இறப்பு வீட்டில் 1வருடம் வரை செய்ய கூடாதது | Do not do these in death house until 1 year

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 936

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 3 года назад +9

    இத்தனை நாட்கள் என்னுடைய தேடலுக்கு நல்ல பதில் கிடைத்தது சகோதரி. நன்றி அம்மா.

  • @vijayaramesh2286
    @vijayaramesh2286 3 года назад +2

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி. அம்மா!!!

  • @d.balasubramanian1159
    @d.balasubramanian1159 4 года назад +18

    வாழ்க வளமுடன் அம்மா ரொம்ப நாளாகுழப்பமமா இருந்த ஒன்று தெளிவாகிடுச்சு அம்மா

  • @rathas2654
    @rathas2654 3 года назад +2

    சகோதரி. தரமான. பதிவு. நாம். தமிழர். சம்பிரதாய க்கள். தொன்மையான து. எனது உறவினர் மகளுக்கு. தாய. தந்தையின் பக்க. பாட்டி. யார் இறந்த. ஒரு. வருடம். ஆக முன் திருமணம். நடந்தது. ஆனால். அது. கிழமை க்குள். முறிந்து. போனது. வேதனை

  • @amarajothic1071
    @amarajothic1071 3 года назад +6

    பயனுள்ள தகவல்கள் தந்த அம்மா அவர்களுக்கு நன்றி

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад +7

    Clear explanation mam.unga video is very useful mam.neenga than mam correcta solringa

  • @sanaragav208
    @sanaragav208 5 лет назад +20

    மிகவும் தேவையான நல்ல தகவல் அம்மா நன்றி

  • @natarajanpetchimuthu6301
    @natarajanpetchimuthu6301 3 года назад +2

    Avasiyam therinthu kolla vendiya thagaval. Nantri.

  • @GomathiUlagam
    @GomathiUlagam 5 лет назад +14

    அருமையான பதிவு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் மிக்க நன்றி அம்மா

  • @shankarmahi4164
    @shankarmahi4164 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா

  • @jkfamily6545
    @jkfamily6545 5 лет назад +20

    நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு அழுகை தான் வருகிறது ஏனென்றால் என் அப்பா என்னை விட்டு பிரிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன 😥😥😥😥😥😥

    • @Sindinga9
      @Sindinga9  5 лет назад +3

      எப்போதும் உங்களுக்கு நிழலாக இருப்பார் வருத்தம் வேண்டாம்

    • @jkfamily6545
      @jkfamily6545 5 лет назад +2

      @@Sindinga9 அம்மா தயவு செய்து சொல்லுங்கள் என் அப்பா தினமும் என் கனவில் வந்து கொண்டே இருக்கிறார் அதுக்கு என்ன காரணமாக இருக்கும்

    • @arivagamelangovan2248
      @arivagamelangovan2248 3 года назад +1

      Kolam podalama

    • @Hari7795-t8e
      @Hari7795-t8e Год назад

      ​@@Sindinga9 en mamanar irandhu 3 month aagudhu mahalya amavasai kumpidalama

    • @yoganathan9422
      @yoganathan9422 Год назад +1

      Appa is great

  • @kalamahi3702
    @kalamahi3702 19 дней назад

    Nandri ungal entha accapurivamana thagavalugu amma❤

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 3 года назад +26

    அம்மா கேட்கும் போதே கண்ணீர் வருகிறது... (என் அப்பா இறந்து 24 days ஆகுது ) 😭😭😭அம்மா

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 Год назад

      en appa eranthu 1 month akuthu

    • @rameshp4893
      @rameshp4893 Год назад

      எங்க அப்பா வும் இறந்து24 ஆகுது😢😢😢😢

    • @keerthigashankar6987
      @keerthigashankar6987 11 месяцев назад

      My soul brother

    • @balun6158
      @balun6158 5 месяцев назад

      தற்கொலை செய்து கொண்டார் என்றால் எவ்வளவு நாள் தீட்டு. பதில் தேவை.

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 5 лет назад +2

    நன்றி அம்மா இந்த பதிவு எதிர்பர்த்தது.

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 4 года назад +7

    மிகவும் அருமையான பதிவு அம்மா! மலைக்கோவிலுக்கு செல்லலாமா?

    • @gowthamnathp1075
      @gowthamnathp1075 3 года назад

      மலை கோவிலுக்கு செல்லலாமா

  • @parameswarieswari8718
    @parameswarieswari8718 3 года назад +1

    Mega telivana pathihu nantri sagotari.

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 4 года назад +6

    அன்பு சகோதரி என் கணவர் இறந்து ஒரு மாதம் ஆகிறது.அடைப்பு ஆறு மாதங்கள் வரை இருக்கு.நான் தலைவாசலுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபாடு செய்யலாமா.கோயிலுக்கு எப்போது போகலாம் என்று சொல்லுங்கள் நன்றி நான் ருத்ராட்சம் கண்டமணியாக எட்டு ஆண்டுகளாகஅணிந்து உள்ளேன் சகோதரி நன்றி

  • @kokilavanim868
    @kokilavanim868 3 месяца назад

    நல்ல பதில் கிடைத்தது நன்றி

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 5 лет назад +6

    Nalla vibarama sonneergal amma Tq 🙏🙏

  • @RameshKumar-nb9rj
    @RameshKumar-nb9rj 4 года назад +3

    Very useful tips.👌

  • @bayanibayani7282
    @bayanibayani7282 3 года назад

    ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் தாயே நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்எனதுமனைவியின்அக்காஅவர்கலின்மகளேடமாமியார்இரந்துகாரியம்முடிவதற்குள்எங்கள்வீட்டில்வந்துதங்கிவிட்டாகள்கனவனும்மனைவியும்அதாவதுஎன்மனைவியின்அக்காமகளும்மருமகனும்.இதுதீட்டுஆகுமாஎங்களுக்கு.பதிள்கூரவும்.நன்றி

  • @jeevitham3429
    @jeevitham3429 5 лет назад +3

    Thanku so much mam for your good information

  • @maruthupandian3702
    @maruthupandian3702 2 года назад +1

    Thank you for useful information.

  • @lloydviswanathan2312
    @lloydviswanathan2312 3 года назад +9

    Kindly give in description box regarding the journey after death.

  • @ramadossm8852
    @ramadossm8852 3 года назад

    மிக மிக அருமையான தகவல் மிக்கநன்றி.

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 лет назад +5

    Nice info tq amma 👍🙏

  • @Hand_Made_chennai
    @Hand_Made_chennai 4 года назад +1

    இந்த விஷயம் எனக்கு உதவி யா இருந்தது.. அம்மா நன்றி..

  • @neela1795
    @neela1795 3 года назад +3

    Very nice🙏👌

  • @tamilking3146
    @tamilking3146 5 лет назад +1

    Thanks amma romba nala eruntha daout clear achi

  • @Kongunadan
    @Kongunadan 4 года назад +6

    அம்மா எங்க தாத்தா இறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது நாங்கள் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா இல்லை ஒரு வருடம் கழித்து தான் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டுமா தயவுசெய்து கூறுங்கள்

  • @sasisugu
    @sasisugu 3 года назад

    நன்றி மேடம் 🙏
    பயனுள்ள தகவல்
    நிறைய விஷயங்கள் எனக்கு தெரியவேயில்லை .

  • @Priya_Kalaichelvan
    @Priya_Kalaichelvan 5 лет назад +6

    Oru varudam varai malai yera kudathunu soldrangale.. aprm 1 year vara vasal.la kolam poda kudathunum soldrangale.. atha pathi konjam clear pannunga mam..

  • @indradevi925
    @indradevi925 3 года назад

    நல்ல தகவல்.நன்றிம்மா.

  • @vanithamurugan1338
    @vanithamurugan1338 2 года назад +15

    வணக்கம் அம்மா . என் மாமியார் 3மாதங்களுக்கு முன்பு தான் இறந்தார்கள் . ஒரு சிலர் என்ன சொல்றாங்க என்றால் ஒரு வருடத்திற்கு நாங்கள் எந்த மலை கோவில் , கொடி மரம் உள்ள கோயில்களுக்கு போக கூடாது என்று சொல்கிறார்கள் . இது உண்மையா ??? விளக்கம் கூறுங்கள் 🙏

    • @megalamegala6760
      @megalamegala6760 9 месяцев назад +3

      Ama sister pooga kudathu ennoda mamiyar jan month apo thavarittanga so naangalum 1yr ku malai kovil kodi irukkum kovil ku poga kudathu ethu unmai....💯

    • @Guna-q3n
      @Guna-q3n 8 месяцев назад +2

      0:31

    • @moviesforever2388
      @moviesforever2388 3 месяца назад

      ​@@megalamegala67600:09

    • @suganravi6145
      @suganravi6145 3 месяца назад +1

      Yennoda husband thambi thavarittanga nanga chennaila erukkom avanga urula erunthanga marriage agala 30m nal mudenji vettula velakku yetralama kovilukku pogalama sollunga amma

  • @RaviKumar-ef3yj
    @RaviKumar-ef3yj 3 года назад +1

    Hellow amma good message thank you

  • @mohanambalgovindaraj1117
    @mohanambalgovindaraj1117 5 лет назад +7

    Dear sister, useful msg for this young generation. Thank u - Mohana

  • @voiceofusha4251
    @voiceofusha4251 2 года назад +2

    Good and useful speech Mam thank you.

  • @tconr.athirstalakshmi5008
    @tconr.athirstalakshmi5008 5 лет назад +4

    Useful video Amma. Because en husbandoda periyappa pona week iranthutanga. Thank u

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +2

    மிகவும்நல்லதகவல்

  • @sridevir6759
    @sridevir6759 3 года назад +4

    Amma my mom is no more due to this covid second wave in the month of April end....We r three daughters .....Pls advise me what all we shouldn't do...Anything important ritual to do for her mam.

  • @rajendrand9887
    @rajendrand9887 Год назад

    I know new information thank you

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 года назад +6

    Mam, my father in law was passed away on Aug 2021. Can I arrange puberty மஞ்சள் நீராட்டு விழா function for my daughter. She became matured on Sep 2021.

  • @gurunathan7255
    @gurunathan7255 4 года назад +2

    பயனுள்ள தகவல். நன்றி.🙏

    • @thilagavathivenkatesh1408
      @thilagavathivenkatesh1408 5 месяцев назад

      En mamiyar iranthu 3month agirathu thiruvanamalai kovil girivalam sutralama

  • @chinnasamychinnasamy1026
    @chinnasamychinnasamy1026 5 лет назад +4

    Nandri madam

  • @DhanaLakshmi-xx6dr
    @DhanaLakshmi-xx6dr 3 месяца назад +2

    Amma en kanavar agalamaranam adainthuvitar, seven months agirathu, nan veetil vilaku etralama, ena saiyalam, ena saiyakudathu please sollunga
    Pleae Reaply.

  • @maheswarimahes5381
    @maheswarimahes5381 5 лет назад +4

    Periods ana romba pain aa irukku athukku ethachum post podunga ma

  • @renuga8940
    @renuga8940 5 лет назад +1

    Rompa nanri amma..usefull information,en veetil en husband thampi irundhu vittar amma..

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 года назад

    நன்றி உங்களுக்கு உபயோகமுள்ள தகவல்🙏

  • @baskarbaskar8810
    @baskarbaskar8810 3 года назад +1

    Super mam small dout eppa penkal mamanar ellai endral thaiku kullijalama ellaiya ammavasaiel andru sollunka

  • @abithakarthik1264
    @abithakarthik1264 5 лет назад +4

    Thank u for information Amma cleared our doubts amma

  • @sathasivamsathasivam2156
    @sathasivamsathasivam2156 5 лет назад +1

    Jeyalakshmi siva Thank you amma very very information

  • @SasiSasi-lf6nc
    @SasiSasi-lf6nc 3 года назад +3

    Mam 4 matham mudintha piragu brama muhurththa vilakku etralama? Pls reply

  • @karthikt.p4912
    @karthikt.p4912 Год назад

    Amma iranthavangalode oru varuda pithru loka prayanathe pathiya ongalode video link description le poda mudiyuma🙏

  • @shreemannagarajan9853
    @shreemannagarajan9853 4 года назад +4

    Puthu veedu paalkaichalama amma.

  • @Nebi621
    @Nebi621 2 года назад +1

    என் தம்பி அம்மா இறந்து இருபது நாளில் திருப்பதி போனான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கேட்ட மன அமைதி என்று சொன்னான் அம்மா இறந்ததுக்கு காரணமே அவன்தான்

    • @nithyanithya2227
      @nithyanithya2227 Год назад +1

      என் அம்மா இறந்து 5.50 மாதம் ஆகிறது. என் அம்மா இறந்து காரணம் என்னுடைய அப்பா, எங்க அம்மா சொந்த தங்கை காரணம் 😭😭😭😭😭😭 இது உண்மை 😭😭😭😭

  • @nanthukabil8462
    @nanthukabil8462 5 лет назад +6

    Mam my mother in law thavari 9months aguthu March month en babyku first birthday so celebration mutichu mottai podalama pls reply

  • @dharshansam8676
    @dharshansam8676 5 лет назад

    Super message mam romba days kuzhapama irunthadu

  • @krishnanbhaskarkrishnanbha6984
    @krishnanbhaskarkrishnanbha6984 5 лет назад +12

    யார் சொன்னது அம்மா வீட்டு உறவு மூன்று நாளதுக்கம் புருவின் மட்டும்தான் சாகும்வரை உறவு ஆனால் தாய்வீட்டு உறவுதான் கடைசிவரை வரும் தாய்மான் சீர் பிறந்த வீட்டு சர் மட்டும் வேண்டும் துக்கம் மட்டும் புருஷன் வீட்டு உறவn

  • @lsmari346
    @lsmari346 3 года назад +1

    Thanks madam super

  • @miruthullasoundaryavenkat3057
    @miruthullasoundaryavenkat3057 4 года назад +3

    Husband oda periyappa tavaritanga amma. 1year theethu or 10days ma?

  • @parameswari4146
    @parameswari4146 3 года назад

    Vanakam,mega teliva a pathil.nantri sagotari.

  • @sstvel3155
    @sstvel3155 5 лет назад +3

    Sambirani podalama one year aagura varaikum

  • @banuramesh4403
    @banuramesh4403 4 года назад

    நன்றிகள் பதிவு அருமை

  • @காவியாசெந்தில்குமார்

    அம்மா ஒரு வருடம் மலை கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் ஏன்

  • @dhivaramyakavinika8628
    @dhivaramyakavinika8628 4 года назад +1

    Thank u for your information

  • @kashyapkeshav1947
    @kashyapkeshav1947 3 года назад +5

    Amma,. One doubt..pls tell me..every year we celebrate varalakshmi pooja at our house and we r living in Dubai ..this year my husband's periyappa expired a month back ..so we cannot perform varalakshmi pooja at our home right?.. I m confused.. can we keep or don't .. pls explain

    • @puppysworld1735
      @puppysworld1735 2 года назад

      Same situation for me ....wt to do ma...pls tell me....

    • @Arv660
      @Arv660 2 года назад

      I did ma.... Kadavul mela baaratha pottuttu seinga onnum thappilla

  • @priyapriya2273
    @priyapriya2273 3 года назад +1

    Madam இறந்தவர்களின் ஆன்மா மேற்கொள்ளும் பயணம் video oda link anupunga .. requested..madam

    • @kavitharajini9203
      @kavitharajini9203 3 года назад

      Aamam thozhi engamma eranthuddanga avanga anma epdee erukkum

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 5 лет назад +3

    Thank you mam

  • @bhuvaneswaritamilselvam2535
    @bhuvaneswaritamilselvam2535 3 года назад +1

    இறந்தவர் மனைவி உறவினர் வீட்டில் சென்று விளக்கு பார்கும் முறை sollunga amma...

  • @mohanambalgovindaraj1117
    @mohanambalgovindaraj1117 5 лет назад +5

    Dear sister, pl explain death adaippu like 2 months , 3 months. I don't know wat basis they fix it - mohana

  • @vmbuilder6016
    @vmbuilder6016 5 лет назад

    Migavum payanulla thagaval ka.. nandri ka..

  • @komathinarayanan8773
    @komathinarayanan8773 4 года назад +4

    Vanakkam sis.. if wedding or parisam already fixed and one day before mother passed away.. we need to stop parisam or can continue the parisam? If parisam for grandson, pahti passed away 1 day before.

  • @amatheswaran3190
    @amatheswaran3190 4 года назад

    Romba useful msg amma nandri

  • @SenthilKumar-pb7fw
    @SenthilKumar-pb7fw 4 года назад +5

    அம்மா இறந்து ஒரு வருடம் ஆகவில்லை என்றால் வழக்கம் போலவே அப்பாவிற்கு வருடம் தோறும் கொடுக்கும் திதி கொடுக்கலாமா
    சந்தேகத்தை தீர்த்துவையுந்கள் சகோதரி

  • @ragavasrinivas9700
    @ragavasrinivas9700 5 лет назад +3

    அம்மா ரொம்ப நன்றி அம்மா எனக்கு தெரியாம குழப்பமாக இருந்தது நன்றி அம்மா

  • @premachandran9091
    @premachandran9091 4 года назад

    அம்மா நன்றாக விளக்கம் அளித்தேர்கள் மிக்க நன்றி 30 நாள் கழித்து தான் விளக்கு ஏத்தனும் என்று கூறி வருகிறார்கள் சரியா தவறா என்று சொல்லுங்கள் அம்மா

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 5 лет назад +3

    Amma unga bangles hand la romba alaga eruku ma so cute, arumaiyana pathivu amma 100% unmai ma, mika nandri amma.

  • @umamaheswaryt2823
    @umamaheswaryt2823 5 лет назад +7

    அம்மா என் கணவரின் அண்ணனுக்கு இவர் தான் சடங்கு எங்கள் வீட்டில் தான் செய்தோம் ஒரு வருடம் எதுவும் செய்ய கூடாதா சொல்லுங்கள்

  • @soniya.dsoniya.d201
    @soniya.dsoniya.d201 3 года назад

    Tq amma good information

  • @kavitha9876
    @kavitha9876 3 года назад

    Thanking you.... super amma.....

  • @roaroftiger2139
    @roaroftiger2139 5 лет назад +3

    Thank you so much amma

    • @roaroftiger2139
      @roaroftiger2139 5 лет назад

      Pornami koda vazhipadalama ma yen Mamanaru last 3before passed away so i don't know plz tell me amma

  • @malakupusamy4543
    @malakupusamy4543 3 года назад

    நல்ல தகவல் நன்றி அக்கா

  • @divyabhaskar8544
    @divyabhaskar8544 5 лет назад +3

    Can we lite the deepam in bed room we have separate room in teras madam pls replay ihave lot of douts

  • @umabala910
    @umabala910 3 года назад +1

    Mandir.amma.Rompa.nandre

  • @jayanth6011
    @jayanth6011 2 года назад

    Nombu vidakoodashu solar solrangalu. Yana chatti vaikama. Vellum vaichi nombu eduthukalam endru solraanga. Edhu ok va. Explain reply panuga

  • @jalamahthanimaly9682
    @jalamahthanimaly9682 4 года назад +4

    தினமும் சோரு சாப்பிடலாம??🙄🙄🙄

  • @Klkarthiklkarthik
    @Klkarthiklkarthik 4 года назад

    Amma vanakkam ungaludaiya Ella pàthivugalum nalla irukkuma nanri amma

  • @meenaselvaraj3923
    @meenaselvaraj3923 3 года назад +6

    Amma husband ammavasay ku viradam irukaradilla, we use pray together even though staying separate. mutharu fasting irupparu. Now my mother in law also expired so wanted do separetely but husband pooja kuda

  • @NISHANTH_7777
    @NISHANTH_7777 3 месяца назад +1

    ஒரு வருடம் ஆகாமல்... கோவிலுக்கு போகலாமா அம்மா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு

  • @kumaresanduraisamy2855
    @kumaresanduraisamy2855 Год назад +5

    ஒரு வருட காலத்திற்கு குலதெய்வ கோவிலுக்கும், மற்றும் மலை மேல் இருக்கும் கோவிலுக்கும் செல்ல கூடாது னு சொல்றாங்களே, அது உண்மையானு புரிதல் வேணும் மா

    • @purushkamal3423
      @purushkamal3423 11 месяцев назад

      Not kuladeivam, kuladeivam temple ku polaam, but only mountain temples ku pogakudadu my grandma told.

  • @Ramesh-x4k3k
    @Ramesh-x4k3k 5 месяцев назад

    Madam, we can give manchal kukum to sumangali after varalakshmi viradam.

  • @ranideepa3776
    @ranideepa3776 5 лет назад +2

    Amma romba nandri nalla thagaval Amma neatly explained Amma

  • @sasikalan7502
    @sasikalan7502 2 года назад

    Puthuveedu kudi pogalamaa veetidil irappu nikalnthaal.plz send your opinion.

  • @gavi-l9h
    @gavi-l9h 5 лет назад +2

    நன்றி அம்மா வீட்டில் விளக்கேற்றி ஊதுபத்தி தீப ஆராதனை செய்யலாம அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  5 лет назад

      காரியம் முடிந்தால் செய்யலாம்

    • @gavi-l9h
      @gavi-l9h 5 лет назад

      நன்றி அம்மா

  • @sheemaselvam4430
    @sheemaselvam4430 4 года назад

    Arumaiyana pathivu tk u
    Malai koviluku pogalama

  • @nanthinimuthukumar1701
    @nanthinimuthukumar1701 5 лет назад +1

    Amma romba romba thanks amma epathan enaku theliva eruku

  • @SRINISHADEVIS
    @SRINISHADEVIS 2 месяца назад +1

    அடைப்பு இருக்கும் காலங்களில் சின்னம்மா பெரியம்மா இறந்து போனால் அவர்களுக்கு போய் சடங்கு செய்யலாமா அம்மா? போகலாம் என்பது சரியா போக கூடாது என்பது சரியா...

  • @Kiruthika-hk2pv
    @Kiruthika-hk2pv 4 месяца назад

    En mamanar iranthu 5 madam agirathu...kanavar veetil madurai varai thirumanathiku pogirom.... rameswaram, poompugar , dhanushkodi polam nu plan psnnirukanga...prarthanai illai....suthi parka pogalama? Udane reply pannunga amma...sept 5 marriage....

  • @poongodis8770
    @poongodis8770 Месяц назад

    Amma En mamanar vagail pangali theetu ullathu amma. Karthigai deepam veetil erralama. Appuram thiruchenthur kudumpathudan poi kadalil kulikalama amma. Plz reply pannunga amma

  • @thenmozhi7149
    @thenmozhi7149 5 лет назад +2

    சூப்பர் அம்மா நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி தான் இது நன்றி அம்மா என் கணவனின் பாட்டி (என் மாமனாரின் அம்மா) அவர் இறந்து 15 நாட்கள் ஆகின்றன இருப்பினும் நாங்களும் இவற்றை பின்பற்ற வேண்டுமா அம்மா தயவுசெய்து பதில் கூறுங்கள் pls pls pls

    • @Sindinga9
      @Sindinga9  5 лет назад

      ஆம் கடைபிடிக்க வேண்டும்

    • @lenigopig.seshwar3689
      @lenigopig.seshwar3689 5 лет назад

      Deathiku poitu vanthal car,bike wash panna vanduma ple,plese