இறந்த உடலை பார்த்து கதறி துடிக்கும் நம் ஆன்மா பயமா இருந்தாலும் இது உண்மைreality of death|last travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 384

  • @jayadeva68
    @jayadeva68 2 года назад +142

    வீடியோ வை ஸ்கிப் பண்ணாமல் கடைசி வரைக்கும் பாருங்கள் என்று சொல்பவர்கள் மத்தியில் "பிடித்தால் பாருங்கள்... இல்லை பிடித்த வேறு எதையும் தேடிப் பாருங்கள்" என்று சொல்லும் உங்கள் தைரியத்திற்கும், நல்லெண்ணத்திற்கும் எனது வந்தனங்கள்...

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 2 года назад +3

      Kaal kattai viralgalai katti viduvathum mooladaram vazhiyaga uyir perakkudathu enruthan. Om shanthi enruthan vazhi anuppuvom.mudinthavarai neril chenru dhukkam vicharippadu nalladu

    • @baskarane7823
      @baskarane7823 2 года назад +1

      அருமையான பதிவு.

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 2 года назад +170

    இறந்தவர்களை பார்த்து பயம் இல்லை, உயிரோடு இருப்பவர்களை பார்த்துதான் பயம்,

    • @kamalavenikamalaveni3520
      @kamalavenikamalaveni3520 2 года назад +3

      ஓம் சாயி ராம் சரணம் உண்மைதான்சார்

    • @Arrow931
      @Arrow931 2 года назад +2

      😂

    • @Arrow931
      @Arrow931 2 года назад +1

      Amaga

    • @Mahalaksm1
      @Mahalaksm1 2 года назад +1

      Irandhavargalin udalai parthu namaskaram panna solgirargal some brogithars, how to avoid this formalities?

    • @preethiharini7381
      @preethiharini7381 2 года назад +1

      😂

  • @ravichandran2635
    @ravichandran2635 Месяц назад +2

    அனைத்து ஆன்மாவும் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 года назад +6

    ஆன்மா பற்றிய தகவல்கள் தங்களின் பார்வையில் விளக்கம் அருமை. தெரியாத தகவல்களை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம்.நன்றிங்க சகோதரி 👍

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 2 года назад +4

    இந்த பதிவின் தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா..ரொம்ப அழகாக சொன்னீங்க அம்மா,அரியதவையும் அறிந்தேன் அம்மா....... கண்டிப்பாக பின்பற்றுவேன் அம்மா.கோடி நன்றிகள்....பகவத் கீதை உங்கள் மூலம் எங்களுக்கு பதிவிறக்கம் செய்து இருக்கின்றார் இறைவன்... ஓம் சிவாய.

  • @surenderanm1863
    @surenderanm1863 2 года назад +19

    எல்லாம் சரி. நமக்கு வஞ்சனையும் துரோகமும் செய்தவர் இறந்தால் அங்கு நாம் அவரை தூற்ற தானே செய்ய முடியும். எப்படி நல்லவர் என்று கூறுவது

  • @kavimani5792
    @kavimani5792 2 года назад +41

    தெரியாத விஷயங்களை இந்த பதிவு மூலம் தெரிய படுத்தியதற்கு உங்களுக்கு நன்றி அம்மா 🙏

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад

      Enna solluchu...ne theriyatha visayatha kettukita...

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +11

    அதிக துக்கம் என்பது அவர் மேல் அதிக அன்பும் அக்கறையும் இருந்தால் தான் வரும் அல்லது நம்மை அவர் அதிக அன்போடும் அக்கறையோடும் பார்த்திருந்தால் வரும் .

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 года назад +19

    அருமையான உருக்கமான பதிவு மா.
    இந்த பதிவை கேட்க கேட்க கண்ணீரே வந்து விட்டது.
    இதை கேட்டு எல்லோரும் நல்லவராக இருக்க முயற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
    மிக்க நன்றி மா

  • @sumathig8322
    @sumathig8322 2 года назад +4

    அருமையான பதிவு. இன்றய காலத்திற்கு தேவையான அறிவுரை. நன்றி.👌👏👍🙇🙇

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 2 года назад +10

    மிக அருமையான பதிவு.நாம் இறந்த பிறகு நம்மை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை.நம்மை திட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு நாம் இருக்கும் போது யாருக்கும் நல்லது செய்லேனாலும் கெடுதி செய்யாமல் இருந்தாலே பாதி புண்ணியம் நமக்கு கிடைக்கும்.ஆகவே இருக்கும் காலத்திலாவது நல்ல எண்ணங்களை விதைப்போம்.உங்கள் பதிவு என் மனதை உருக்கி விட்டதம்மா

  • @amalathomas1526
    @amalathomas1526 2 года назад +6

    கண்டிப்பாக பயனுள்ள தகவல் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி மேடம். 🙏👌

  • @vijayalakshmis8571
    @vijayalakshmis8571 2 года назад +4

    நல்ல பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய தகவல், மிக்க நன்றி அம்மா 🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 11 месяцев назад +1

    சிறந்த பதிவை தந்திருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் இதன் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வாறு வாழும் மனிதர்கள் கூறும் வார்த்தை எவ்வாறு எமன் தர்மன் எடுத்துக் கொள்வார் எமன் தர்மவான்
    நல்ல பண்புகளும் இறை நம்பிக்கைகொண்ட மனிதர்கள் கூறினால் மட்டுமே தாங்கள் கூறும் கருத்து ஏற்றுக் கொள்ள முடியும்

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 2 года назад +8

    எப்பொழுதும் நம் அனுபவத்தில் இருப்பது மட்டுமே உண்மை ஓம் நமச்சிவாயா

  • @revathis7710
    @revathis7710 Год назад +19

    என் தந்தை இறந்து 3 வருடம் ஆகிறது நீங்கள் சொன்ன பதிவை கேட்கும் போது கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள் அம்மா,,, அவர் எறும்புக் கு கூட துரோகம் நினைக்காதவர்,,,, திடீர் மார டை ப் பில் இறந்து விட்டார் 😂

    • @archensubra
      @archensubra 9 месяцев назад

      pure soul gone too fast,.mine too

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym 11 месяцев назад

    மிக அற்புதமான பதிவு அம்மா இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி மன நினைவாக உள்ளது

  • @kavyakutty1695
    @kavyakutty1695 2 года назад

    Arumaiyana padhivu. Amma oru vishayam sonna nammala nalla vazhikku kondu pogum. Kandippa follow pandrom ma.

  • @sangigeetha5172
    @sangigeetha5172 2 года назад +6

    அக்கா சமீபத்தில் என் தாத்தா தவறிவிட்டார் மிகவும் நல்லவர் மார்கழியில் பிறந்து மார்கழியில் இறந்துவிட்டார் அங்கு வந்தவர்கள் அனைவரும் நல்ல சாவு தூக்கத்திலேயே போய்விட்டார் நல்ல மனிதர் நிறையப்பேரபிள்ளைகள் கொள்ளு பேரன் பேத்தி எடுத்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்து சென்றுவிட்டார் என்றுதான் சொன்னார்கள் எனக்கு தங்கள் பதிவை பார்த்தவுடன்தான் மனம் நிம்மதி அடைந்தது என் மன பாரம் நீங்கியது அது தவிர இனிமேல் நாம் ஒரு இறப்பு வீட்டிற்கு சென்றால்அங்கு எப்படி இருக்க வேண்டும் என்று மிக தெளிவாக கூறினீர்கள் அக்கா இந்த பதிவை பார்த்து நம் பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும் செல் போனில் தேவையில்லாத விஷயங்களில் தான் கவனம் செலுத்துகின்றனர் நாம்தான் நல்லவைகளை எடுத்து சொல்லவேண்டும் நீங்கள் மிகப்பெரிய புண்ணியத்தை செய்து இருக்கீங்க நன்றி அக்கா நீங்க நல்லா இருக்கனும் இன்னும் நிறைய தகவல்களை சொல்லுங்கள் நன்றி

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 года назад +2

    தேவையான செய்தி அம்மா.எல்லோருக்கும். நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari2171
    @umamaheswari2171 5 месяцев назад +1

    Amma nan miguntha varuthathudan ethai ketkiren. Yen amma yennidam thannir vangi kuditha sila nimidangalil uyir pirinthathu. Nan vartha dog yennidam thannir vangi kuditha pin uyir pirinthathu. Street dog kum yennitam unavu vangi sapita pin eranthathu.yethanal kadaisi unavu yen kaiyal sapitta pin uyirai vitukirathu yenru theriya villai migavum varuthamaga ullathu. Yethanal eppati nadakirathu yenru sollungal amma pls

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 2 года назад

    நீங்கள் சொன்ன கருத்து நன்றாக இருந்தது உண்மை தான் இது போல் இன்னும் கருத்து க்கள் நீங்கள் சொல்லவேண்டு. ம்🙏🙏🙏

  • @jaysun8866
    @jaysun8866 2 года назад +2

    அருமையான தகவல் நன்றி

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад +3

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சகோதரி. இப்போ எல்லாம் இறப்பு வீடுகளில் கூட மொபைல் போனில் நேரம் போக்குபவர்களையே அதிகம் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு உறவுகளுள் இடைவெளி உண்டாக்கப்பட்டு விட்டது. காலத்துக்கு தகுந்த பதிவும்மா.

  • @mts3946
    @mts3946 2 года назад +2

    அருமையான பதவி அம்மா. நன்றி அம்மா🙏🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 года назад

    Migavum arumaiyaana thagaval. Mikka nanri amma.⚘⚘🙏🙏🙏🙏🙏

  • @amalaamala5066
    @amalaamala5066 2 года назад +1

    நல்ல கருத்துக்களை சொன்னிங்க அம்மா சூப்பர் நான் கடைசி வரைக்கும் கேட்டேன் சூப்பர்

  • @madhumj007
    @madhumj007 2 года назад +5

    Many death cermony i have seen their relatives laughing and enjoying only that person's kids or wife will be crying ... I get irritated but what to do .. sonna kodo kekamatrago maa... Very nice vdo amma

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 2 года назад +3

    ஆமம் நீங்கள் சொல்வது உண்மை, நீங்கள் சொல்வதை நானும் உணர்து இருக்கிறேன்.

  • @gomathi599
    @gomathi599 2 года назад +1

    Arumai ma... Elarum oru naal indha ulagatha vitu poga dhan porom.... Na death veetuku pona evloo dhan life nu unaruvan...... Mudinja varaikum nalladhu panuvom... Ilaty atleast yaraum kashta paduthama yachum erukanum.....

  • @vanmathielango2233
    @vanmathielango2233 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @vjya8794
    @vjya8794 2 года назад

    Romba nandri amma 🙏. Oru puthiya taghaval nan terinchukiten. Melum ithai pole naraiya vishayam Bhagavad Gita terinju kole assai padugiren amma. 🙏

  • @kannangk7702
    @kannangk7702 2 года назад +2

    Super. Every one should watch this. Today many people do critics in a sad situation and make the people related more emotional damage. Let them all understand this. Tu mam for ur message

  • @seethashreesri
    @seethashreesri 2 года назад +2

    இப்போ உயிரோடு இருக்கும்போதே பல்ல கடிசுட்டு வாழுரோம்...சோ இறந்த பிறகு வரும் வாழ்க்கையா எதிர்கொள்ளலாம்...இது ஒரு சிறிய விசயம்.

  • @prithvikaganesan4587
    @prithvikaganesan4587 Год назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு அம்மா

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 года назад +1

    மிகவும் நன்றி அம்மா மிகவும் முக்கியமான பதிவுகள் நன்றி

  • @sasidevi5004
    @sasidevi5004 2 года назад +3

    Ellarum kandippa therinchuka vendiya pathivu Amma... Thanks for sharing to us🙏

  • @gomathi-ponnusami8079
    @gomathi-ponnusami8079 Месяц назад

    Suppermam Tq somuch 🙏

  • @jiwahgie8811
    @jiwahgie8811 2 года назад

    Great information akka, thank you so much, yinthe pathivai kodute vunggaleku rombeh nandri akka, yinthe pathivai yenggelai parke vaithe Irai arulukum Nandri🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreeja1411
    @shreeja1411 2 года назад +9

    இது போன்று ஆன்மீக தகவல்களை அதிக வீடியோக்கள் தாருங்கள் அம்மா

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад

      Ithu aanmeega thagavala...loosu...athu olaruthu...neum kekura

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 2 года назад

    Wow super speech information mam nandri madam very useful information nermai niyam nambiga innum ivaulakil irku nandri

  • @cmurugan6217
    @cmurugan6217 2 года назад

    நன்றி நல்ல தகவல்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 года назад

    Ellarukkum nallavathamana sorkal solla vendum endru arvuruthiyathirku megavum nandri amma.🙏🙏🙏🙏

  • @sathiyamanikandan
    @sathiyamanikandan 2 года назад +1

    Migavum arumayana pathivu 👌💯

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 2 года назад

    🙏🙏 Miga Nandri Amma nallathu oru thagaval sonneigal,🙏🙏❤️❤️

  • @shantik5576
    @shantik5576 2 года назад +1

    Theriyatha vishayangalai kuriyatharkku lot of thanks

  • @drrm103
    @drrm103 7 месяцев назад

    Amma,?my Appa thavari vitaargal, one year agàvillai, relations veru Erappu veetirku selalaama?

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад

    மிகசரியாக சொன்னீங்கம்மா அருமையானபதிவு நல்லவிளக்கம் மிக்க மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel2223 2 года назад +2

    En Amma Appa rendu perum engla vitutu poitanga I love and I miss my dad mom

  • @raji4405
    @raji4405 Год назад +6

    என் அப்பாவை இழந்தேன் இன்னும் வருந்துகிறேன் அப்பா என்னையும் அழைத்து சென்று விடு

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +2

    வாழும் போதே சாந்தி ஆகாத
    (ஆசைகள் என்பது அடுத்தடுத்து வருவது தானே )
    ஒருவரை இறந்த பின் எப்படி சாந்திப்படுத்த முடியும் ஏனெனில் அரூபமாக எதைச் செய்ய முடியும் .
    சாந்தி என்பது நமக்கு நாமே கொடுத்தால் ஒழிய பிறரால் கொடுக்க முடியாது
    பிறர் கூறும் ஆறுதல் வார்த்தையை உள்வாங்கி அமைதியாவது நம் கையில் தானே உள்ளது (நம்மிடம் தானே )

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 года назад

    பயனுள்ள விளக்க ம்
    நன்றி

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 2 года назад

    Nandri.. Nalla Thagavalgall sister..

  • @Kesavan.1965
    @Kesavan.1965 2 года назад

    Thank you so much for your good explanation mam 🙏🙏🙏

  • @divyadharshinidivya2978
    @divyadharshinidivya2978 2 года назад

    Thanking you mam your video very useful video video 🙏🙏

  • @kalavathinanjappan1539
    @kalavathinanjappan1539 2 года назад +1

    Thank u mam. No words.hats offmam.
    After death of our beloved relationship
    How to react&behave after death..
    U have explained... really great

  • @PaviPavi-yu2tk
    @PaviPavi-yu2tk 2 года назад +1

    Amma anma varuvathu kanil paduvathu kanavil varuvathu ethalam unmaiya

  • @doraikannu5647
    @doraikannu5647 2 года назад

    Good message madam.Excellent Expressions.

  • @rukminishanmugam7839
    @rukminishanmugam7839 2 года назад +2

    Madam oppo enge uyir pogudo ange iruppange annu sonninga, aana doorama oru 300km alavil hospital le eranda appo aatma veettu kitte varuma ille hospital kitteye irukkuma pls sollunga,

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 года назад

    நல்ல பதிவ அனைவரும் அவசியம் அறியவேண்டிய கருத்தாகும் நன்றி அம்மா வணக்கம்

  • @fireblasters4084
    @fireblasters4084 Год назад

    Madam unmayave payanulla thagaval madam inime na kadaipidikira madam appa eranthutanga na naraya kolapathula iruntha ipo thelivu agita nandri madam

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 года назад

    தேரிந்து கொள்ள வயண்டியே தகவல் அம்மா நன்றி 🙏

  • @TulipsTuitionCentre
    @TulipsTuitionCentre 2 года назад +5

    வணக்கம் அம்மா அருமையான பதிவு மிக்க நன்றிகள் அம்மா.
    நீங்கள் சொல்லும் போது எனக்கு என் மாமியார், மாமனார் இறந்த அந்த தருணம் ஞாபகம் வந்தது மா. அவர்கள் இப்போது இல்லை என்றாலும் எனக்கு எப்போதும் அவர்கள் என்னுடன் இருப்பது போல் தான் தோன்றுகிறது. அவர்களின் அன்பும் ஆசிர்வாதமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
    நன்றி அம்மா இந்தப் பதிவு தந்ததற்கு மிக்க நன்றிகள்.
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад

      Paravallaye...mama ..mami ya nenachu vendikiraye....goodgirl

    • @bhuvaneswarinadarajan4700
      @bhuvaneswarinadarajan4700 2 года назад

      Thanks for your message 🌹🙏🙏

    • @TulipsTuitionCentre
      @TulipsTuitionCentre 2 года назад

      @@MoMo-mu6vu Thank you soo much for your Compliment sister 🤝🙏
      Valga Valmudan you and your family 🙏

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 2 года назад

      @@MoMo-mu6vu 😁😁😁😁😁😁

  • @janakymurugan2001
    @janakymurugan2001 2 года назад

    Super information amma...we follow your advice...thank you so much

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +14

    Once again, you have given very good information and advise on how people should behave at funerals. All those attending the funeral should respect the departed soul. There is a saying by an ancient Greek philosopher and statesman named Chilon of Sparata of the 6th. Century BC who said 'don't badmouth a dead man.' He was one of the Seven Sages of Greece, a title given by Ancient Greek Tradition. They were revered for their wisdom.
    Madam you have referred your knowledge from Bhagavad Gita and had shared it to your viewers. Thank you Madam, for your effort, which is very much appreciated. All the best. God bless.😍💕💕💕🙏

  • @tharanisaravanan475
    @tharanisaravanan475 2 года назад +1

    Very good information amma intha pathivu pathu na romba aluthutan i lost my brother 10 madam achu avan athma nalla padiya santhi adaiyanumni nan God ah pray panran avan accident la iranthuran february 28 vantha 1year agapothu innum avanudaya illapil irunthu engalal velivara mudila manasu avan illai enbathai digest panamudila oru akka va ennala athai thanga mudila avankudavae pesama poiralamnu thonuthu but en kulanthaigal kastapaduvanga life ah valabum mudiyama sagavum mudiyama romba mana vethanai ya iruku itharku oru solution sollungs ithula irunthu recover aga

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 2 года назад

    Nallathoru pathivu mam.tq🙏🙏💐💐

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +5

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி மேடம் 🙏🙏

  • @krishcreations9700
    @krishcreations9700 2 года назад

    Amma unmaiyave manasu romba negilchiya irukku ma kan la kaneere vandhurusu.unga padhivu ellame romba use fulla irukku ma

  • @heerajhan2227
    @heerajhan2227 4 месяца назад

    நன்றிசகோதரிநன்றி

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 2 года назад

    வணக்கம் அம்மா❤️🙏🏻... நன்றி பயனுள்ள தகவல் 👍🏻

  • @jeevithakarupaswamy2529
    @jeevithakarupaswamy2529 7 месяцев назад

    Veetula panam thanga enna.parigaram

  • @menaga9085
    @menaga9085 2 года назад +6

    Amma , right time u have posted the video. Last week suddenly 2 relatives passed away. I couldn't sleep .
    Doubt : is death already predicted while birth itself ??.pls clarify amma.

  • @ArunKumar-ud1jz
    @ArunKumar-ud1jz 6 месяцев назад +1

    Nallavanganu poi sonna emadharma rajaku kandupidika teriadha. Kolai kollai panravankuda avanuku nalladhunu ninachudan panran. Nalladhu ketadhu avan avanoda parvai. Hospital open panra business man patient nalla varanum kasu pakanumnu kadavula vendikuran. Apdi ketadhunu 1nu irundha or nallavan sagaporan nu kadavulku terinja adha nadakavidama thadukalame, keta avanoda vidhi mudinjutunu soluvinga. Manidhanuku matume irai, good bad, sorgam, naragam, maru jenmam elam micha uyiruku ilaya.

  • @puspharajvlogs428
    @puspharajvlogs428 2 года назад +1

    Amma ithu maathri vishiyangalai niraiya sollunga ma

  • @ravinak7024
    @ravinak7024 Год назад

    Amma iranthavar seyyathathai ellam sonnal ena Nadakum Amma.... Konja naaliku munnadi na Neril parthen amma

  • @leemrose56
    @leemrose56 Год назад +2

    என் அப்பா போனது துக்கம் இன்னும் தாங்க முடியவில்லை

  • @VijayKumar-pg3gw
    @VijayKumar-pg3gw 2 года назад

    Akka, irandhavargalukku tharpanam thavira veru ethenum seiyya mudiyuma,
    Avargal punniya balam thedi
    Boomikku Varuvaargal Enbathu unmaiya, atharku naam udhava mudiyuma

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +4

    இருக்கும் ஆன்மா பறக்கும்ஆன்மாவை சாந்தப்படுத்த புண்ணியம் கூடும் !🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад

    Wonderfull information Amma rumba alaga theliva soninga Amma rumba nanrigal Amma love you Amma Narpavi

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад

    Amma avaravar seidha nalladhu kettadhu poldhane dhandanai sollunga Amma

  • @umaranivasu3328
    @umaranivasu3328 2 года назад

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @p.manickarajixb2278
    @p.manickarajixb2278 2 года назад +1

    நற்பவி அருமையாக சென்னிங்கா நன்றி அம்மா

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 года назад +3

    Thank you ma'am for your information ma'am 💕💕💕🙏🙏🙏

  • @amudharadhakrishnan8613
    @amudharadhakrishnan8613 2 года назад

    Anaathaiyaagha erappavargalukku yaarai paarthu kondu irukkum.

  • @jayavijiya6166
    @jayavijiya6166 2 года назад

    Very good information 🙏

  • @saimalarharan865
    @saimalarharan865 2 года назад

    The Great message ma tq🙏

  • @saranyaplendran
    @saranyaplendran 2 года назад

    Nall thagavull amma.arumaiya irunthuchu intha unga pathivu

  • @deepaerusappan9601
    @deepaerusappan9601 Год назад

    Amma en lover accident death anthma sathiadyaa soluga amma

  • @sivasankarisankari2187
    @sivasankarisankari2187 2 года назад

    Rompa supra sonninga Amma. Nantri🙏🏻

  • @ramyaramya1758
    @ramyaramya1758 Год назад

    Enga amma death after thodanthu kaetathavae nadakuthu enna karanam

  • @sivaranjanisivaranjani2728
    @sivaranjanisivaranjani2728 2 года назад

    Theariyatha vishayam solirukinga nandri Amma

  • @sugunas9673
    @sugunas9673 2 года назад

    Migavum nandri Amma vazgavalamudan

  • @thazhakudyvelupillai1735
    @thazhakudyvelupillai1735 4 месяца назад

    Ethu true va mam

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 2 года назад +1

    /கருட புராணத்தில் இந்த விவரங்கள் ரொம்ப அழகாக இருக்கும்

  • @raw777raw
    @raw777raw Год назад

    Rompa nantri amma en appava na rompa.miss pantrai amma

  • @maladevi6887
    @maladevi6887 2 года назад

    Vanakkam amma. Mikka nandri. Innum niraiya sollunggal amma.

  • @gpriya9314
    @gpriya9314 2 года назад +3

    நன்றி அம்மா ❤️🙏

  • @sureshartsandvlogs1959
    @sureshartsandvlogs1959 2 года назад

    அருமையான பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம்