What happens after the Soul leaves our Body | What does it Experience | ND Talks | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #soul #experience

Комментарии • 181

  • @user-uj1rx1yz9o
    @user-uj1rx1yz9o Год назад +95

    ஓம் நமசிவாய. ஆன்மா இருப்பது கோடி மடங்கு உண்மை. ஒரு தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் உச்சி க்குழி வழியாக 7வது மாதம் ஆன்மா உள்ளே நுழைகிறது இதுவே சீவபந்தம் . அதாவது நமது உயிராகிய சீவன் ஆன்மா என்ற பந்தம் உடலுக்குள் வந்து விட்டதை கொண்டாடும் விதமாக சீவ பந்தம் சீமந்தம் என்று நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள் . இதையே இப்பொழுது வளைகாப்பு என்றும் கூறப்படுகிறது. ஓம் நமசிவாய.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 Год назад +6

      It's not in seventh month exactly it depends on the souls destiny athu epo venalum varalam I dont remember exactly but heard through vikkrapandian ravichandran ayya q/a session.

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Год назад +1

      Daii😂😂😂😂

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Год назад +1

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Год назад

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @sivap7197
      @sivap7197 10 месяцев назад

  • @sreevenk7
    @sreevenk7 Год назад +7

    மிகவும் சுவாரிசயமான பதிவு. கருட புராணத்தில் கூட இறப்பிற்குபின் நடப்பது குறித்து சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் அது கோவிலில்தான் படிக்கவேண்டும் என்று அம்மா சொல்வார்கள்.

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 Год назад +9

    Bro வள்ளலார் எல்லாத்தையும் சொல்லிட்டார் என்று எல்லாரும் சொல்றாங்க அதபோல நீங்கள் நியூட்டன் books la கூறிய அனைத்தும் நான் முன்னாடியே கேள்வி பட்ருகென் ஆனால் அந்த அளவுக்கு மனதை பாதிக்க வில்லை ஆனால் இப்போது இந்த books la இருப்பதை சொல்லவும் எல்லாமே இப்போதான் புரிகிறது இன்னும் நீங்கள் நம்ம வல்லாளர் கூறிய 6ம்ம் திருமுறை ah நீங்கள் ஃபுல்லா எடுத்து சொன்னால் எல்லாரோட ஆன்ம முன்னேற்றத்திற்கு நல்ல வாயிப்பா இருக்கும்👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @hemalatha7043
    @hemalatha7043 Год назад +4

    சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லும் உங்கள் பாணி ரொம்ப அருமை நித்திலன் சமீபத்தில் தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு புத்தகம் படிப்பதை விட இது போன்ற பதிவுகளை கேட்க பிடித்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @sureshg7591
    @sureshg7591 Год назад +18

    இந்தமாதிரி வீடியோ போட தனி தைரியம் வேண்டும் உங்களுக்கு இருக்கு 100 ஆண்டுக்கு மேல் ஆரோக்கியமாக சந்தோசமாக வாழ்க அன்பு நண்பா

  • @AnviAish
    @AnviAish Год назад +11

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. இதுபோன்று மேலும் ஆன்மாக்களின் உலகம் சார்ந்த தகவல்கள் பதிவிடுங்கள்.🙏❤️💐💐

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +9

    அற்புதமான அனுபவமாக இருக்கும் போலயே
    எல்லாம் நன்மைக்கே
    ஒருவேளை அந்த ஒளி தான்
    அன்பாக இருக்குமோ
    நன்றி அண்ணா

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +2

      you tubil ramachandiran mrukaiyaa search seithu paarungal innum niraya videos irukku

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 Год назад +8

    👍 good job
    Ur videos connecting Yoga Vashitam , Thirumular and Siddhars/ saints and The Journey Of Souls , makes a full circle
    Thank u for the research u hv done on this subject and for ur videos 🙂

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Год назад +3

    Semma semma super
    Waiting for next part

  • @umar9871
    @umar9871 Год назад +4

    Thank you very much for your research and the way you narrated ..looking forward for some more videos

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 Год назад +3

    Thank you ND Talks🇲🇾❤

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Год назад +2

    நல்ல தகவல். அருமை அண்ணா👍. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👌👌👌

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan Год назад +1

    Usefula iruku continue pls

  • @vijaya8893
    @vijaya8893 Год назад +3

    பிராண லோகத்தையும் ஆன்ம லோகத்தையும் கலந்து கூறுகிறீர்கள் பிராணனுக்கு மட்டுமே எல்லா அவஸ்தைகளும் ஆன்மாவுக்கு அல்ல பிராணனுக்கு அதீத ஆசைகள் இருக்க ஆன்மா அதற்குள் மூழ்கி தன்னை இழக்கும் வளர்ச்சி பெறாது பிராணன் உயர்ந்த நிலைக்கு நோக்கிச் செல்லும் போது ஆன்மாவும் வளர்ச்சி அடையும் இதைத் தான் கீதையில் இறைவன் ஆன்மாவுக்கு பகைவனாவதும் நண்பனாவதும் ஆன்மாவே காரணம் என்கிறார் இது ஒரு பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @m.prakash5925
    @m.prakash5925 Год назад +4

    I'm addicted to ur channel bro

  • @vinothg.i8791
    @vinothg.i8791 Год назад +1

    Sema jolly to listen GODBLESS you

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +9

    ஒருவர் உயிரோடு இருந்தபோது 20‌வருடங்களுக்கு முன்பு அவரின் இரு புருவங்களுக்கு மத்தியில் அவர்களின் ஆன்மாவை நான் பார்த்திருக்கிறேன்.ஒரு‌ புள்ளி ஜோதி வடிவில் பார்த்தேன்.

    • @sureshg7591
      @sureshg7591 Год назад

      இது உண்மை தான் ஏனென்றால் நானும் சூரிய பகவானை வணங்கும் போது புருவமத்தியில் பார்த்தேன் அது ஒரு அற்புத உணர்வு

  • @smartwings9964
    @smartwings9964 3 месяца назад

    Arumai sir..Ungaluku nihar neengal than sir..innum niraya video podungal sir..athma nilai kurithu..matrum avarhalidam paesuvadhu pole..❤

  • @sriramganesh7152
    @sriramganesh7152 Год назад +3

    I also have experience, when I meditating I saw tunnel and went into it... At the end of tunnel something pulled me .. I saw the bright yellow colour... I went through it.. I saw the one old lady and one cat... Even I have consciousness but I scared I couldn't open my eyes... After wagging my hands and fingers I wake up... Great experience... I had 4-5 times tunnel experience.. Which comes we are deep meditation state...

    • @sriramganesh7152
      @sriramganesh7152 Год назад

      And another times I saw the stairs and climbed... Miracle experience

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 11 месяцев назад +1

    Vazhga valamudan sir 🙏

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Год назад +1

    சூப்பர் பிரதர் நல்ல பதிவு 👌👍

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 Год назад +1

    Indha video va naa meendum meendum paarthukondirukken anna.. bz enoda thedalku undaana badhilgazh kidachute irku...still very excited to know very accurately..
    Paapom
    Neenga sonnamaadhri

  • @smartwings9964
    @smartwings9964 3 месяца назад +1

    Wonderful sir..❤

  • @arvindhans3449
    @arvindhans3449 Год назад +1

    Uthai pol pala karuththukkal siththargalin anubavangal nam sithari parumakkal vazkaiyil nam naattilae nadanthullathu good message to the people thankyou

  • @jacintaselvi3384
    @jacintaselvi3384 Год назад +3

    Its clear explanation thank you so much

  • @sundarisundari2930
    @sundarisundari2930 Год назад +6

    இதன் தொடர்ச்சி சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா இருக்கு...

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Год назад +2

    மிக அருமையான பதிவு. 👍👍👍

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад +1

    Very interesting. Thank you

  • @sathithyah8636
    @sathithyah8636 2 месяца назад

    Excellent video bro thank you

  • @jothiramanr
    @jothiramanr Год назад +2

    அய்யாஉங்கள்உரைஅருமையாகயிருந்தது.திடீர்என்று.எட்டுபிறிவி.ஒன்பதுபிறவிஎனறுகுழப்பிவிட்டீர்கள்.நான்கேல்விபட்டவரைஏழுபிறவிகள்தான்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 месяца назад

    ❤🎉❤🎉❤Nandri Chi. Nithilan. God Bless You 🙏🙏

  • @MM.Devendran
    @MM.Devendran Год назад

    Appa sami sema super marvelous tremendous kadavulea

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 Год назад +6

    Destiny of Souls
    Book by Michael Newton
    Please do this book as well Brother. Thank you 🙏

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 Год назад +1

    நல்ல பதிவு

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Год назад +2

    Waiting for next video anna..

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Год назад +3

    I know we'll. I did medication 59days deep .. I got one day one experience...yes true. You soul will go up like wind air. . than you can see your body..pls don't hesitate go up to God.. don't wish ...if you wish you will get one body .. animals or humans or any...

  • @senthilkumarpandurangan5948
    @senthilkumarpandurangan5948 Год назад +1

    Super intersting

  • @sat5552003
    @sat5552003 Год назад +2

    Nice video brother

  • @divyasri1982
    @divyasri1982 Год назад +2

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @perumalr9756
    @perumalr9756 9 месяцев назад +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @Lucifer-dd3ix
    @Lucifer-dd3ix Год назад +2

    All these informations are in case study book or just journey of soul book?
    Pls clarify

  • @EnthusiasticFlamingoBird-vs8jg
    @EnthusiasticFlamingoBird-vs8jg Месяц назад +1

    Super anna

  • @shatikshatik5375
    @shatikshatik5375 9 месяцев назад

    Thanks dear😊❤

  • @bargavianand2409
    @bargavianand2409 Год назад +1

    🙏🙏🙏Super bro🙏🙏🙏

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 8 месяцев назад

    Few of these I've experienced❤

  • @64133
    @64133 Год назад

    Dr.BRAIN Weiss MANY MASTERS MANY SOULS Had explained similarly in many case studies, yes this video is also a similar experience . similar. Good

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад +2

    I experienced the light, the blissfulness and saw two guys. One in thirties and the other a teenager. Not sure what was the symbolism. This occurred when I fainted due to heart attack as soon as I stepped out from clinic. Luckily it was a clinic and I was quickly send to hospital. This happened last year. I refused to do angioplasty and ready to face whatever may happen. The experience was indeed blissful however a short one. Just sharing!

    • @seethas865
      @seethas865 2 месяца назад

      Great. Na ipdulam perusa nambala. But ipo vayasu aga aga nambika varudu.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 месяца назад

      @@seethas865 That is life, showing you new realm at the appropriate period.

  • @ryanraj3867
    @ryanraj3867 Год назад +2

    One question... These are all for westerners and adults experiences.. What do you think about our hindhu friends and for small children.. How would their athma be and feel..pls comment or make a video.. Thanks

  • @aanjaliena4735
    @aanjaliena4735 Год назад +3

    ஆம் இது எனக்கு நடந்துள்ளது
    இது ஒரு மிக பெரிய அனுபவம்

  • @ashishk6762
    @ashishk6762 Год назад +1

    Other level bro 🔥🔥🔥🔥

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Год назад +1

    Thank u sir

  • @user-en9jr5dg1x
    @user-en9jr5dg1x 5 месяцев назад +2

    அது எப்படி உங்களுக்கு தெரியும் அண்ணன்

  • @OdinHardware
    @OdinHardware Год назад +10

    goosebumps video 👌

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 Год назад

    Super bro

  • @bhargavchakravarthy7890
    @bhargavchakravarthy7890 Год назад +2

    I don’t know if you have covered the gateway project before. If you haven’t that’s one topic you can cover. Thanks for the great work.

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Год назад +1

    gud imaginary story .....

  • @mallikam7081
    @mallikam7081 Год назад

    Super magane

  • @TheSunitha74
    @TheSunitha74 Месяц назад

    Good interesting

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 Год назад

    Super sir

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Год назад

    Super thanks

  • @sugmad
    @sugmad Год назад

    Many Live Many Masters

  • @pvkusha
    @pvkusha Год назад

    Something interesting..

  • @shawnk6405
    @shawnk6405 Год назад +2

    Next part please

  • @mohanapriya7950
    @mohanapriya7950 Год назад

    Intha video paatha apro maranam pathina bayam pogirathu

  • @mahendrani1389
    @mahendrani1389 3 месяца назад

    Nice🎉

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Год назад

    தம்பி நன்றி

  • @aagashagu1972
    @aagashagu1972 Год назад

    Irantha aprm casual ah iruka Namma mind train panikanum ipove 💯

  • @ragulm4918
    @ragulm4918 Год назад +6

    Etu unmai thanno! Enaku oru encedant nadatureku bike accident athum kovilku poiru veteku pogubothu , ana athu oru planat la irentha full yellow flower, beautiful place peesful la irentathu ya kuda oru ponu mari yaro irenthanga,happya irentha, aparam fase la water thalechi alupetaga na apo tha breathaa aadukera ya tha thirumba vantho thonechu, inumaa yanala puregika mudila,na ya Anga ponanau tharila karpanayooo ana karpana Mari tharila bro ( waiting next video bro

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 Год назад

    It is a BRIGHT LIGHT

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 4 месяца назад +1

    தம்பி.🌹 இர ந்த பின்பு.நடசத்திரம் ஆக மாறும் நபர்கள். இல். நான் னும் என் ஜோதி ட படி..🌹❤️👌😂😄👍😘

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Год назад +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @venkatesans8947
    @venkatesans8947 Год назад

    Super

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Год назад

    Nice

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +2

    Yes must tell that also the people toucher others wat they will be how

  • @mercymercy8479
    @mercymercy8479 2 месяца назад

    ஒருதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது ( பரிசுத்த வேதாகமம் -எபிரேயர் 9:27)

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 месяца назад

    I have experienced in my life when my father in law died and I used his shorts at night but at morning shorts was removed I was shouting at fear and then I wore other shorts and slept and that shorts found at my pillow head, I couldn't believe this still because my wife next and her mother next to her were slept on that time with light burn and it was shocking to all our 3, I don't have any sleep habit too and if any touch also I will have sense. I still couldn't believe that day in my life

  • @m.jasminsulthana8201
    @m.jasminsulthana8201 4 месяца назад

    ஆன்மா மேகம் மாதிரி இருக்கும் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் நான் இரவில் அரைத்தூக்க நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் சொன்ன நிலையில் ஒரு ஆத்மாவை நான் பார்த்திருக்கிறேன்

  • @Msci-is5tn
    @Msci-is5tn 2 месяца назад

    ஓம் நமசிவாய....

  • @hariramF5
    @hariramF5 Год назад +1

    👍🏼

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Год назад +2

    my father i want to reach vaikuntam at non stop mode , i want to vaikuntam directly without meet any stop at my 62 age

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Год назад +1

    🙏❤️😊

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад +1

    🙏🙏🙏

  • @AgathistUniverse
    @AgathistUniverse Год назад

    Where they are going???

  • @mellysha1150
    @mellysha1150 2 месяца назад

    I feel like my uncle's soul is following me since he passed away last year.

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад

    Master souli like tobe master soul to guide others help there also

  • @user-jd8hc1rb3j
    @user-jd8hc1rb3j 2 месяца назад

    Astral projection pathi sollunga bro

  • @sujanib267
    @sujanib267 Год назад

    I have heard that athma's / souls take rebirth in that case how is it possible for that lady to see all her three janma husbands

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +2

    Om nama shivaya💙💙💙

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Год назад

    Naa few seconds itha anupavicha white colour force pull achu anna naa bayanthu elluthuta

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp 4 месяца назад +1

    இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது

    • @arun81973
      @arun81973 3 месяца назад

      Entha athigaram bro

  • @mellysha1150
    @mellysha1150 2 месяца назад

    I feel my soul hasn't passed away after so long

  • @gokulvijayan5596
    @gokulvijayan5596 Год назад +1

    Naan andha ulagathuku poituvandha maari oru feel aaguthu

  • @naveenasekhar1547
    @naveenasekhar1547 5 месяцев назад

    Can you pls share some videos about reuniting with pets after death?

  • @ravananraju1436
    @ravananraju1436 Год назад +1

    Om shree sairam

    • @india4385
      @india4385 Год назад

      Sai baba va unarthurukiya

  • @rajendranap544
    @rajendranap544 10 месяцев назад

    7thmontha how in 3rd month we fell soul than?

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 Год назад

    I experienced

  • @srilakshmipriyanagarajan6974
    @srilakshmipriyanagarajan6974 Год назад

    Video is very good bro, but i have a small doubt. Is it wrong that sinners will get punished as mentioned in our garudapuranam? You say that all dead souls irrespective of their good and bad karma reach the tunnel and doesn't undergo any punishment? How is this possible? Pls explain. If possible, pls put videos about after life as said in garudapuranam. Thanks alot

    • @sukeshs2989
      @sukeshs2989 11 месяцев назад

      RAMACHANDRAN MURUGAYAH youtube channel..u may get answer.

  • @twilighthoneybee1805
    @twilighthoneybee1805 2 месяца назад

    Enga amma avanga pregnant nu theriradhukku few days before yedho white light maari onnu avanga body kulla force ah ponadha paathen nu sonnaanga😅 but she still doesn’t believe in spirit 😅

  • @balraj9868
    @balraj9868 2 месяца назад

    ஆன்மா வெள்ளை ஒளி அடைந்த பிறகு என்ன என்று சொல்லுங்கள்?..

  • @india4385
    @india4385 Год назад +5

    அப்ப வடிவேலு காமெடி மாதிரிதான் செத்து செத்து விளையாடுவமா😅😂