கிராமத்தில் அதிக பணம் படைத்தோர் ஒரு சிலர் மிகவும் எளிமையாக தோற்றம் கொண்டு உள்ளனர், ஒரு சில நகர வாசிகள் ஆடம்பரத்துக்கு car வாங்கி விட்டு EMI கட்டமுடியாமல் தவிக்கின்றனர் 😂
அந்த கார் நிறுவனத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்து இருந்தால் , அவர் அந்த விவசாயியை மிகுந்த மரியாதையோடு நடத்தி இருப்பார். அரைகுறை நபர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வார்கள்.
உண்மைதான் ஒருமுறை இந்திய மன்னர் லண்டன் சென்றார் ஆனால் அவர் எளிமையான தோற்றத்தை பார்த்து கார் ஷோரூம் ஊழியர் வெளியே விரட்டினான் அடுத்த அரை மணி நேரத்தில் புதிய பத்து கார்களை வாங்கி அதை இந்தியாவில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தினார் அந்நிறுவனம் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு மேலும் ஐந்து கார்களை அன்பளிப்பாக கொடுக்க முன் வந்தது அந்த கார் நிறுவனம்தான் பிரபல ரோல் ராய்ஸ் கார் நிறுவனம்
இத்தனை பிரச்சனைக்குப் பிறகு அந்த ஷோரூமில் கார் வாங்க வேண்டாம்... (உங்கள் திறனை நிரூபித்து விட்டீர்கள் அது போதும்). வரும் காலத்தில் சர்வீஸ் தொடர்பான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம்... கார் வாங்கும் பொழுது அதனுடைய ஷோரூம் உடன் நட்பு ரீதியான ஒரு புரிதல் மிகவும் அவசியம்...
@@placesmaduraimugundhan1652 ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கும் இப்படித்தான்... ready cash 💰 இல் ஸ்கூட்டர் வாங்க சென்றபோது கூட ஒருமணிநேரம் ஷோரூமில் உட்கார வைத்தார்கள்.. எந்த ஒரு ஊழியரும் எங்களை அணுகவில்லை. பிறகு, கொரோனா காலத்தில் ஆட்குறைப்பு செய்துள்ள காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.. மன்னிப்பு கேட்டார்கள்.. ஏற்றுக்கொண்டோம்
Similar incident happened in Coimbatore in 90's a farmer from Pollachi went to car showroom and got insulted, a movie also came after that Natpukaga, here again now in Karnataka similar incident , but glad this guy stood his stand never let down his pride , a farmer doesn't mean he has to be poor always, they can be also landlords but still continue with agriculture work.
தோற்றத்தை பார்த்து மறுத்த அவன் , காரை கொடுக்க முடியாது என்று சொன்ன நீ அவன் நெல்லை விதைத்து தரும் சோரை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே 🤬😡 அவர் தரும் சோறு வேண்டுமாம் ஆனால் கார் கிடையாதாம் , உயிரற்ற காருக்கு இருக்கும் மதிப்பு கூட விவசாயிக்கு இல்லாமல் போய்விட்டதே 😟😠 ஆணவத்தில் ஒரு போதும் ஆடாதீர்கள் 😏😤 சிறந்த பதிலடி 👍🏻🤩🙏🏻💐
It happens everywhere. Am a dark skinned HR and there was a candidate(Female) who dropped in for the interview said, I thought the HRs would be fair and pretty. I smiled and said see you later!
This is usual things in retail segments as the salesman always make a pre judgement by look & color & providing his best service. It’s very difficult to take out this habit from most of the sales people unless & until it is being taught and superwised by the respective store managers.
ஊழியருக்கு கார் விற்பனை நிலையத்தில் வேலை பார்ப்பது என்றால் கார் கம்பெனிக்கே முதலாளி என்ற தலைக்கனம் இவனை போன்ற படித்த வடிகட்டிய முட்டாள்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
அந்த விவசாயி இல்லைனா அந்த ஊழியர் வீட்டில் சோறு இல்லைனு உணர்ந்த நல்லாருக்கும் 👍🏻 நாம வாழ ஆரம்பமா இருக்க அந்த சோறு விளைவிக்குற விவசாயி தான் எல்லா பதவி விட பெரியது 👍🏻
Don't judge by appearance, way of dressing or any other. Give respect anyone whether he his having money or not. This culture must be changed. Shame on salesman. A salesman must know to handle a customer politely.
If they do like this they should put a lifetime lockdown for the show room and the Mahindra motors should take severe action against the show room employees
Never underestimate, one person a farmer came to mall where I was working as an accountant, he was asking for bridal saree worth one lakh, this sales people have secret code words to discuss, they thought simply he is wasting their time, by seeing that , the person taken from underwear cash bundle, the sales people were stunned
🙏மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா உனக்கு பணம் கொடுத்து உதவிய 👨❤️👨நண்பர்களுக்கு பாசம் அதிகம் டா அத மறைக்காத 👍👍👍
ஒருத்தருடைய தோற்றத்தை வைத்து அவரை எடை போடக் கூடாது என்பதற்கு ஒரு சரியான உதாரணம் 👏👍👍
தோற்றத்தை வைத்து எடை போடதே.....
Yes💯 unmai 👍
அவன் தோட்டத்தை வைத்து எடைபோடு 😅
@@nithivasakan6230 😂
@@nithivasakan6230 super
Unmai nanba 🤝🤝👍👍✨
ஏன் விவசாயி கார் வாங்க கூடாதா... நீங்கள் பணத்தை காட்டிடு எங்ககிட்ட கார் கொடுக்க உங்களுக்கு தகுதி இல்லேன்னு சொல்லிட்டு வந்திருக்கலாம்..
Crt soniga
Bro apdithaan pannitu vandhaar. News full video podalai
அப்படி தான் சொல்லிவிட்டு போனார் என்று, பேப்பரில் படித்தேன். 🤪🤣
நட்புக்காக படம் தான் நியாபகம் வருது 💚💙
Yes dude 💪🥳
Same enakkum
Athuku yen nadar kodi colour podura?
avanga tha solum pothe film name soli thane aarmbikiranga.. apuram ena puthu kandu pudipu
@@sibichakk3912 😅boomar
விவசாயி: கார் எவ்ளோ?
சேல்ஸ் மேன்: எட்டு லட்சம்
இதுல பத்து இருக்கு
எட்ட எடுத்துக்கிட்டு இரண்ட கோனியில கட்டு. விவசாயி ❤🔥
😀😁😁😂🤣
நல்லஜோக்.
😂😀😀😂😀🙌🏼🙌🏼🙌🏼...
வெறும் எட்டு லட்ச ரூவா காருக்கே சேல்ஸ்மேன் இவ்ளோ சீன் போடுறான்!!
😁😄😀...
கிராமத்தில் அதிக பணம் படைத்தோர் ஒரு சிலர் மிகவும் எளிமையாக தோற்றம் கொண்டு உள்ளனர், ஒரு சில நகர வாசிகள் ஆடம்பரத்துக்கு car வாங்கி விட்டு EMI கட்டமுடியாமல் தவிக்கின்றனர் 😂
கிராமங்களில் உள்ளவர்கள் அவசியம் அவசரங்கலுக்குத்தான் கடன்வாங்குவார்கல் ஆடம் பரத்துக்கு கடன்வாங்கமாட்டார்கள்
அந்த கார் நிறுவனத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்து இருந்தால் , அவர் அந்த விவசாயியை மிகுந்த மரியாதையோடு நடத்தி இருப்பார். அரைகுறை நபர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வார்கள்.
Correct bro ""anand mahindra honorable person""
உண்மைதான் ஒருமுறை இந்திய மன்னர் லண்டன் சென்றார் ஆனால் அவர் எளிமையான தோற்றத்தை பார்த்து கார் ஷோரூம் ஊழியர் வெளியே விரட்டினான் அடுத்த அரை மணி நேரத்தில் புதிய பத்து கார்களை வாங்கி அதை
இந்தியாவில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தினார் அந்நிறுவனம் தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு மேலும் ஐந்து கார்களை அன்பளிப்பாக கொடுக்க முன் வந்தது அந்த கார் நிறுவனம்தான் பிரபல ரோல் ராய்ஸ் கார் நிறுவனம்
@@arunpanayaan1873 correct bro
💯 true
@@arunpanayaan1873 excellent
Well done,. Hat off to the farmers & his friends who stood by him
Correct bro..
He is from tumkur
அந்த ஊழியர் மீது நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்தால் இனி வரும் காலத்தில் இது போல சம்பவம் நடக்காமல் இருக்கும் 👍
வாழ்த்துக்கள் உழைப்பாளி வர்க்கமே....
15000 ரூபாய் சம்பளம் வாங்குற உனக்கே அவ்வளவு திமிரு இருந்தா 10 லட்ச ரூபாய் கார் வாங்குற எங்களுக்கு (விவசாயி)எவ்வளவு திமிரு இருக்கும்
Exactly....well said. 👏👏👏👏👏👍👍👍👍👍👍
விவசாயி பின் வாங்காமல் தன்னை நிரூபித்ததற்க்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Don't underestimate anyone. The work of a farmer is priceless...
யார் வந்து கேட்டா என்ன..கேக்குற எல்லோரும் உடனேவா வாங்குறாங்க...
முடிந்தால் விற்க பார் இல்லை என்றால் அளவாக விபரங்களை கூறு..
யாராகா இருந்தாலும் மரியாதை கெடுக்க வேண்டும்...
தோற்றத்தை வைத்து எடை போடாதீர்...
நீங்கள் தமிழை கெடுக்க வேண்டாம் (மரியாதை கொடுக்க வேண்டும் )🤪🙏
@@samsonreeju2532 😅
@@samsonreeju2532 😁 nice that's why I comment in English
விவசாயி வேற லெவல்....
இந்த காலத்தில் இது போல் பல சம்பவங்கள் தான் நடக்கிறது.அதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது👏
Hi
@@jayakannank2222 hi
Hi
ஆனந்த் மஹேந்திரா பதில் அளிப்பார்
கண்டிப்பாக பதில் கூறவேண்டும்
share this to his twitter id sure he will reply
Mr. Anand Mahindra will not reply.He knows everything.
Yes definitely, the Chairman of Mahindra, will answer, take my Words from me.
He already replied pa... follow his twitter..
Sariyana pathiladi super brother avangha ellam periya paruppu...neengal pannunathu correct 👌👌👌👍👍👍👃👃👃👏👏👏👏🔥🔥🔥
💯யாரையும் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது 🔥don't judge it book by is cover 😇🎉
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.... 👌👌👏👏👍
Throw him out immediately, his customer handling knowledge is less than zero
இந்த செய்தி ஆனந்த் மஹேந்திரா-வை எட்டினால், மன்னிப்பு கடிதத்தோடு கார் இலவசமாக அதே விவசாயி வீட்டு வாசலில் நிற்கும்..😎
He already asked sorry in twitter 2 days back...
யாரின் உடையை வைத்தும் தோற்றத்தை வைத்து கணக்கிட முடியாது அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்
don't judge book by it's cover 🔥
💥
இவனுங்க டியூவில் கார் வாங்க வந்தால் தான் மதிப்பானுங்க
உண்மையான பதிவு
👍👌👌
ஆமாம்! இல்லையென்றால் இப்படித்தான் மிதிப்பார்கள்!
@@balasubramaniansethurathin9263 🤣👍
விவசாயி னா சும்மாவா💪💪💪💪💪💪👌👌👌💐💐💐💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🙏
What is that? Seeing farmers cheaply!! Great lesson taught and good show sir .
Hi Moses bro ☺️☺️
மனிதர்கள் அனைவரும் சமம் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்
விவசாயிகள் நமக்கு தாய் மடி...!
அதை இகழ்ச்சி செய்வது மிகவும்
கேவலமான விசயம்.
விவசாயிகள் வாழ்க வாழ்க!விவசாயிக்கு விசில் போடு. 🎉😎😎🎊😎😎😎😎😎🤩
நீங்களே கார் கம்பெனியின் பெயர் குறிப்பிடாமல் கார் கம்பெனிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் நல்ல செய்தி நிறுவனம் 🙏🏻
நாங்கள் விவசாயி உலகத்துக்கே சோறு போடுபவர்கள் எங்களை நினைத்து கேவலப்பட்ட தீர்கள்
75 வருட சுதந்திர இந்திய அரசியல் விவசாயியைஇந்த லெவலில் வைத்திருக்கிறது
அருமை நன்ப சரியான பதிவாகி🙏
இத்தனை பிரச்சனைக்குப் பிறகு அந்த ஷோரூமில் கார் வாங்க வேண்டாம்... (உங்கள் திறனை நிரூபித்து விட்டீர்கள் அது போதும்). வரும் காலத்தில் சர்வீஸ் தொடர்பான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம்... கார் வாங்கும் பொழுது அதனுடைய ஷோரூம் உடன் நட்பு ரீதியான ஒரு புரிதல் மிகவும் அவசியம்...
💯 Accessories கூட freeயா தர மாட்டார்கள்
@@placesmaduraimugundhan1652 ஒரு வருடத்திற்கு முன்பு எங்களுக்கும் இப்படித்தான்... ready cash 💰 இல் ஸ்கூட்டர் வாங்க சென்றபோது கூட ஒருமணிநேரம் ஷோரூமில் உட்கார வைத்தார்கள்.. எந்த ஒரு ஊழியரும் எங்களை அணுகவில்லை. பிறகு, கொரோனா காலத்தில் ஆட்குறைப்பு செய்துள்ள காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.. மன்னிப்பு கேட்டார்கள்.. ஏற்றுக்கொண்டோம்
இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில் "விவசாயிகள் யாரும் ஏழை கிடையாது ஏழைகளின் தோற்றத்தில் இருப்பவர்கள் மட்டுமே "
Don't judge a book by its cover
Super sambavam good 👍👍👍👋👋👋👋👋👋👋
Treat everyone equally
Tharamana sambavam,,,, hands off farmer
KEMPE GOWDA... The man who built Bangalore... The name has its own Mass... Love from TN...
Similar incident happened in Coimbatore in 90's a farmer from Pollachi went to car showroom and got insulted, a movie also came after that Natpukaga, here again now in Karnataka similar incident , but glad this guy stood his stand never let down his pride , a farmer doesn't mean he has to be poor always, they can be also landlords but still continue with agriculture work.
Adichi vidu kaasa panama..
@@SureshK-vc4ll seringa sir
Don’t judge a book by its cover👍👍💪💪💪💪
இங்கு பல பேரு இதைப்போல் செய்கிறார்கள் அவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்
அனந்த் மஹிந்திரா
Company அந்த நல்ல மனுசன் company la இப்டி ஒரு ஆளு
வேற லெவல் 👌👌👌 சும்மா பளீர் Nu இருந்திருக்கும் ....
லோன் வாங்கி கேட்ட முடியாதவனுக்கு தான் கார் குடுப்பாங்க,
Ya really
Vera level sambhavam💥
Can't change this people's farmers are greater than everyone
விவசாயீடா 💪💪💪
செய்திவாசிப்பவர் தூங்கிகொண்டு பேசுவதை தவிர்க்கவும்
Veetla night shift...
@@pioneerpioneer6189 😂😂😂
@@pioneerpioneer6189 O.T உண்டா ?
அவனுங்களை விவசாயி காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கவேண்டும். 👍👍👍👍
Don’t judge a book by it’s cover. This proverb suit’s this situation perfectly.
ஒரு மனிதனை உயர்த்துவது அவனின் பணம் அல்ல. அவனின் நல்ல எண்ணங்களும், நற்குணங்களும் தான். பணத்தை பார்த்து வரும் மரியாதை ஒரு போதும் நிலைக்காது....
விவசாயிகள் எப்போதும் கெத்துதுதான்
தோற்றத்தை பார்த்து மறுத்த அவன் , காரை கொடுக்க முடியாது என்று சொன்ன நீ அவன் நெல்லை விதைத்து தரும் சோரை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே 🤬😡 அவர் தரும் சோறு வேண்டுமாம் ஆனால் கார் கிடையாதாம் , உயிரற்ற காருக்கு இருக்கும் மதிப்பு கூட விவசாயிக்கு இல்லாமல் போய்விட்டதே 😟😠 ஆணவத்தில் ஒரு போதும் ஆடாதீர்கள் 😏😤 சிறந்த பதிலடி 👍🏻🤩🙏🏻💐
Kempa Gowda Rocks ! Shop owner Shocks 😂
Yaaru saamy nee😂
@@ajaysenbai8726 ivara theriyala ivar than
உலகின் மிக பெரிய கோடீஸ்வரன் விவசாயி தான் 🙏
Don't underestimate someone because someone are powerful compared to you 💯💯💯
இந்த ஷோ ரூம்ல வே ல பாகிறவன் லாம் நாம பெரிய கோடீஸ்வரன் நு நினைப்பா தால் இந்த மாதிரியான சம்பவம்...அசம்பவம் எல்லாம்
It happens everywhere. Am a dark skinned HR and there was a candidate(Female) who dropped in for the interview said, I thought the HRs would be fair and pretty. I smiled and said see you later!
Good strong man amezing
பணத்தை காண்பித்து விட்டு கார் தேவை இல்லை எனக்கு வேறு டீலரிடம் சென்று கார் வாங்கி காண்பித்து இருக்க வேண்டும்
Super sambavam
Friends vera level❤️❤️
இவர் தான் உண்மை யான விவசாயி
இதே சம்பவம் ஐந்து வருடத்திற்கு முன் நானும் அனுபவித்தேன் அது இருசக்கர வாகனம் வாங்க சென்றபோது
Kadai karar pavam....
வளர்க விவசாயம் வாழ்க விவசாயி வாழ்த்துக்கள்...!
The farmer has done a good job
விவசாயின்னா இளிச்சவாயன்னு நினைச்சிட்டானுங்க...
அவன் தான்யா முதல் பணக்காரன்.... 💪
This is usual things in retail segments as the salesman always make a pre judgement by look & color & providing his best service. It’s very difficult to take out this habit from most of the sales people unless & until it is being taught and superwised by the respective store managers.
அமைதி அமைதி அமைதி
Don't judge a book by its cover 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super super super super
That’s Indian workers
ஊழியருக்கு கார் விற்பனை நிலையத்தில் வேலை பார்ப்பது என்றால் கார் கம்பெனிக்கே முதலாளி என்ற தலைக்கனம் இவனை போன்ற படித்த வடிகட்டிய முட்டாள்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
Seekrma soliye mudisu anupunga avane
விவசாயிக்கு பாராட்டுக்கள்..
Vera level ❤
👍👍👍👌👌என்று மாறும் இவ்வுளகம்,,
விவசாயினா அவ்வளவு கேவலமா?
மனிதரில் ஏற்ற தாழ்வுகள் பிறப்பாலோ அல்லது தோற்றத்தாலோ அல்ல. அவரவர் செயல்களினால் தான்.
குடந்தையில் செல்போன் வாங்க சென்றபோது என் தோற்றத்தை வைத்து காண்பிக்க வில்லை
Kudandhainu sollum bothe thriyuthe namma tamil u.pathupom
நானும் குடந்தைதான் எந்த கடையில் ப்ரோ
Mass காட்டிடீங்க நண்பா
This is condemnable show room should be penalized
Vera level 🔥🔥🔥🔥🔥
DON'T JUDGE THE BOOK BY IT'S COVER 🙌💥👏🏻
அந்த விவசாயி இல்லைனா அந்த ஊழியர் வீட்டில் சோறு இல்லைனு உணர்ந்த நல்லாருக்கும் 👍🏻 நாம வாழ ஆரம்பமா இருக்க அந்த சோறு விளைவிக்குற விவசாயி தான் எல்லா பதவி விட பெரியது 👍🏻
Don't judge book by cover bro 💯🔥
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எம் முப்பட்டன்.... 💪💪💪 உரு கண்டு எள்ளாமை வேண்டும் 💪💪💪
அப்டியே அந்த ஊழியருக்கு செப்புனு அறைய கொடுத்திருக்கனும்.😡
Don't judge by appearance, way of dressing or any other. Give respect anyone whether he his having money or not. This culture must be changed. Shame on salesman. A salesman must know to handle a customer politely.
Vera leval vivasayi
Anand Mahindra will give free car to him in sometime. Wait and watch. This is a kind of promotional activity.
வாழ்க்கையில் முதல் பணக்காரர் விவசாயி தான்...
If they do like this they should put a lifetime lockdown for the show room and the Mahindra motors should take severe action against the show room employees
மனுஷனோ முகத்தைப் பார்க்கிறான் கடவுளோ... நம் இருதயத்தை பார்க்கிறார்
Never underestimate, one person a farmer came to mall where I was working as an accountant, he was asking for bridal saree worth one lakh, this sales people have secret code words to discuss, they thought simply he is wasting their time, by seeing that , the person taken from underwear cash bundle, the sales people were stunned
Hard earned money......they're rich in mind....
பணத்துக்கும் பகட்டுக்கும் கொடுக்கும் மரியாதையை மனிதர்களுக்கு மனித ஜென்மங்களே கொடுப்பதில்லை. "ஜெய் ஹிந்த்'
ஒருசிலர் வெளித்தோற்றம் அழுக்கு மனசு சுத்தம்
ஒருசிலர் வெளித்தோற்றம் சுத்தம் மனசெல்லாம் அழுக்கு....