நானும் Mouna ragam Revathi தான் | Actress Revathi exclusive | Rewind Raja Ep-52 | Filmibeat Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2021
  • #rewindraja
    #actressrevathi
    #Mounaragamrevathi
    #mounaragamserial
    #oldtamilactress
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : TamilFilmibe...
    ♥ RUclips : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/vira...
    ♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/de...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/onein...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 126

  • @masthanfathima135
    @masthanfathima135 2 года назад +4

    இவர்களை போல பழைய நடிகர்
    நடிகைள் அவர்களின் மலரும்
    நினைவுகள பேட்டி எடுத்து
    போட்டால் எங்களை போன்ற
    பழைய ஆட்களுக்கு தெரியவரும்

  • @Sagemodesnaps
    @Sagemodesnaps 2 года назад +4

    இவங்கள தெரிஞ்சிக்கிட்டது மிக்க மகிழ்ச்சி

  • @balameenakshi9492
    @balameenakshi9492 2 года назад +6

    பார்த்தால் போல் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் இப்பொழுது தான் தெரிகிறது

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +13

    நன்றாக இருந்தது அம்மா அவருடைய பேட்டி.வாழ்த்துகள்.

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 2 года назад +37

    வெகு நாட்களாக இந்த நடிகையின் பெயரை யோசித்து இருக்கிறேன் இன்று தான் தெரிந்துகொண்டேன் சினிமாவில் பலப்படங்களில் பார்த்துள்ளேன் நிறைவான நடிப்பு வாழ்க பல்லாண்டு

  • @shanmugambhuvana4402
    @shanmugambhuvana4402 2 года назад +6

    மிக்க நன்றி அம்மாவை அடையாளம் காண்பித்ததற்க்கு

  • @t.suriyaindrasenan4679
    @t.suriyaindrasenan4679 2 года назад +7

    மிக அழகான தமிழ் உச்சரிப்பு . அருமை !

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +23

    மக்கள் திலகத்தின்."தனிப்பிறவி"படத்தில் தங்கயாக நடித்தவர்
    அருமையான படமும் நடிப்பும்.நன்றியுடன் ஈழத்து தமிழன்

  • @rohinimurugesan6566
    @rohinimurugesan6566 2 года назад +23

    அம்மா இரண்டு சீரியலிலும்
    உங்க நடிப்பு சூப்பர் அம்மா 🙏
    🙏🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +21

    என்ன இருந்தாலும் மூத்த நடிகர் நடிகைகள்.. தான்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 года назад +17

    அருமையான அம்மா !!! உருக வைக்கும் மிக எதார்த்தமான கதாபாத்திரமாக வாழ்கிறீர்கள் !!! நன்றி அம்மா !!! தமிழும் சரஸ்வதியும் தொடரில் சும்மா பட்டைய கிளப்புறீங்க அம்மா !!! வணங்குகிறோம் அம்மா !!! 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @subramanimqni6137
      @subramanimqni6137 2 года назад

      P

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 года назад

      Kannadathil Ivar naditha padal Karaiye Kokille Madhavana migavum pramadham.Padam Navajeevaana.Appodhu avar peyar Junior Revathi.(Kannada pada ulagil).

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +11

    எங்கள் அப்பத்தா மாதிரியே இருக்கீங்க நன்றி அம்மா உங்களது பேட்டி அருமை

  • @kannigapari9920
    @kannigapari9920 2 года назад +12

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை அம்மா

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 2 года назад +3

    Oh,I love this amma.she is such an actress. I am so happy to hear about her.

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 2 года назад +2

    She is a great paatti in mounaraagam serial. God bless her

  • @sarathadevi9914
    @sarathadevi9914 2 года назад +2

    Arumai amma. Tangalai adaiyaalam kaattiya Rewind Rajavukku enathu manamaarntha nandrigal🙏🙏

  • @aventertainments4701
    @aventertainments4701 2 года назад +11

    Mam your first சீரியல் அழகி

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 2 года назад +14

    I like revathi amma voice and acting skills in TV serial. Didn't know that she was film actress

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 года назад +1

      உங்களைபார்த்ததில்மகிழ்ச்சி.aMaM

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 года назад +52

    அட ஆமா இவங்க பழைய சினிமா ஆக்டர் தான் இப்பதான் அடையாளம் தெரியுது.அருமை.

  • @delphinevictor7587
    @delphinevictor7587 2 года назад +8

    வணக்கம் நான் உங்கள் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அட நம்ம ரேவதி! இந்த செய்தியை பார்த்த பிறகு மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன் நன்றி 😘

  • @mukilann
    @mukilann 2 года назад +19

    அடையாளம் தெரியவில்லை.
    மிக்க நன்றி அம்மா !🙏🙏🙏

  • @tomjerry6677
    @tomjerry6677 2 года назад +4

    Thiru naal vandadhu song la ungha performance superb ma.first part mounaraagaam first shot laya kandu pidichittayen ma.

    • @tomjerry6677
      @tomjerry6677 2 года назад +1

      Siripenna song with jj is also superb.

  • @kalpanaprakash6236
    @kalpanaprakash6236 2 года назад +10

    Kaakum karangal Sister role Revathi amma Great

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад

    Nan mouna raagam serial ku periya fan and enaku romba surprise ah irukku ivanga ivalo periya actress ah nu

  • @anbarasansuseela505
    @anbarasansuseela505 2 года назад +6

    Paaty excellent and extraordinary acting and natural goahead my best wishes

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 2 года назад +3

    I surprised to see this actress.i know she acted in thanipiravi n kakkum karangal. After a long time I am seeing.

    • @komalamoorthy810
      @komalamoorthy810 2 года назад +1

      காக்கும் கரங்கள் படத்தில் இவங்க நடிப்பு சூப்பர் எனக்கு அடையாளம் கண்டு பிடித்துள்ளேன்

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 года назад +1

    👍 vazhga valamudan 🙏🙏🙏

  • @rajagopalgopal4822
    @rajagopalgopal4822 2 года назад +1

    Vanakam Malaysia kL Raja 🙋🙋 God bless you 🙏🙋🙏💐😷 Stay Home Stay safe 🌹🌹🌹🌹🌹💐🙌🙌🙌

  • @dayaw2612
    @dayaw2612 2 года назад +8

    My husband worked in the Panchavanakilli film as an assistant. I just remember after mention. I am really excited. God bless you. Next time when I come to India I would like to see her .Thankyou.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +11

    I love this pati. I didn't know this beautiful lady acted with m . G .r is our mauna Reagam pati.

  • @BabyBaby-is1qq
    @BabyBaby-is1qq 7 дней назад

    Nalla amma ponnamma, lakshanamotha amma, sundhariyana amma ❤💋

  • @thalapathikamalesh3023
    @thalapathikamalesh3023 2 года назад +4

    மௌன.ராகம்.ரேவதி.அழகு..தான்..

  • @jayaa6
    @jayaa6 2 года назад +4

    Tamilum saraswathium pattiya !!👌👌

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 2 года назад +4

    Nice interview. Hats off to Mam for looking fit active nd very sportive.inspiration for young actors

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 года назад +7

    அருமையான நடிப்பு, பாராட்டுக்கள்

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 2 года назад +27

    திருநாள் வந்தது தேர் வந்தது ஒடமுடியாமல் தேர் நின்றது பாடல் மறக்கமுடியாது இவங்களையும் மறக்க முடியாத நடிகை நன்றிம்மா

  • @sriyaswan6125
    @sriyaswan6125 2 года назад +4

    பாட்டிஉங்கள்நடிப்புபிரமாதம்மீண்டும்நடிக்கவந்ததற்குவாழ்த்துக்கள்வாழ்க.வளர்க.

  • @deepurajashekharaiaya8768
    @deepurajashekharaiaya8768 Год назад

    I am kannadigas I am see the movies she is acted movies.great maa.🙏

  • @Sparkle._.lifestyle-7
    @Sparkle._.lifestyle-7 2 года назад +3

    Super paattima neenga thanu nambave mudiyala but unga acting really very super paatti

  • @angayarkannilakshmanasamy6839
    @angayarkannilakshmanasamy6839 2 года назад +16

    "உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும் இடை ஆட முடியாமல் கெஞ்சும் "" அப்பப்பா என்ன ஆக்டிங் அடையாளம் காண உதவிய Rewind Raja வுக்கு நன்றி

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад

    Superb

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 года назад +1

    Wow😲 MGR. Thangayaga Thanipiravi Revathy, Movnaragam Vijay T. V. Pattiya.

  • @vinothiru3567
    @vinothiru3567 2 года назад +2

    Superma enna solrathunnae theriala awsome

  • @saravanans6916
    @saravanans6916 2 года назад +4

    Long live Revathi amma

  • @omshakti8731
    @omshakti8731 2 года назад +3

    Thamizhum saraswati serial sema actjng amma

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад +4

    Oh ningala athu. Super mam. Keep it up. Oru arumaiyana thaaya romba nala panringa. Iraivan ungala aarikuyama vekkanum. We all enjoy your acting. Execelleny 👍👍👌

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 года назад +2

    வாழ்க வளமுடன் அம்மா 👌😍

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 2 года назад +60

    மௌனராகம் சீரியலில் அருமையான பாட்டியாக அற்புதமான நடிப்பு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தனிப்பறவி ரேவதியா இது. வாழ்க வாழ்க. நூறாண்டு ஆரோக்யமாக வாழ ஆண்டவன் அருளட்டும்

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +1

    God bless you madam 🙏🏻💐🥰

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 года назад +1

    அம்மா .. வாழ்க அம்மா 👍🙌

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 года назад +6

    Sivakumaren first jodi

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +4

    அட கடவுளே ஆமா இவங்க பழைய பட நடிகை தான் நிறைய பாத்து இருக்கேன் என் அம்மா உங்கள் பத்தி சொல்லு வாங்க இவளோ நாள் கண்டிப்பா இது தெரியாம போச்சே எங்கடா வச்சு இருந்திங்க. இந்த பொக்கிஷத்தை மறைச்சு 🙆🤦😱😡🤔🙄

  • @kalyansundari4912
    @kalyansundari4912 2 года назад +3

    Old is gold amma

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 2 года назад

    Ammavin tholaipesi is a feather in her cap 👏👏👏👏

  • @poongodig8797
    @poongodig8797 2 года назад +3

    மௌனராகம்சீரியல்ஆரம்பித்தபோதேஇவர் காக்கும் கரங்கள்.பஞ்சவர்ணக்கிளி.தனிப்பிறவி திரைப்படங்களில் வந்தவர் எனத்தெரிந்துதான்இவருக்காகவேபார்த்தேன்தனிப்பிறவியில் ஜெயலலிதாவுடன்சிரிப்பென்ன சின்னம்மாஎன்றபாடலோடுதிரைக்கதாபாத்திரத்தில்இன்னும்சிலதிரைப்படங்கள்வந்திருப்பார் எங்களைப்போல்எழுபதின்வயதினருக்கும்தெரிந்திருக்கும்

  • @helenraymond7021
    @helenraymond7021 2 года назад +4

    I love u amma super actress neenka ...God bless uuu smile very nice amma

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +5

    God bless 100 healthy years amma..

  • @komalavalliv7676
    @komalavalliv7676 2 года назад +1

    I am big fan of u aunty. U r acting in mounaragam 1&2 very nice

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 года назад

    I am at Singapore. I saw same this lady at my complex

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 года назад

    Vanakam Malaysia kL GOPAL 🙏🙋🙋👍👍🙌🙌 God bless you 🌹🌹 Bless you 🙏🙋🙋🙋😂👍👍💕💕💕💐💐😷🌹✌️✌️

  • @priyan11_a80
    @priyan11_a80 2 года назад +2

    mouñaràgam super Patti acting super

  • @vanithadoraisingam6481
    @vanithadoraisingam6481 2 года назад +6

    What a sweet person.

  • @shanthiselvam4114
    @shanthiselvam4114 2 года назад +2

    Neengal neenda naatkal vazha vendum Amma, neengal SSR avargalukku thangaiyaga nadithu, oru paadalum ungalukku koduthu iruppaga, kaal sari illadha maadhiri nadithu iruppinga enakku romba pidikkum Amma vazhthukkal ungalukku m

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +25

    திருநாள் வந்தது
    தேர் வந்தது
    என்ற பாடலில் இவர்கள் காக்கும் கரங்கள் படத்தில் நடித்து உள்ளார்கள்

    • @kalaranikalaranipalani5396
      @kalaranikalaranipalani5396 2 года назад +1

      இவர்கள் தங்கை ரோலில் நடித்த ஞாபகம் .இப்போது தான் .இந்த வீடியோ வை பார்த்ததும் நியாபகம்.

    • @raninatarajan748
      @raninatarajan748 2 года назад +1

      Suparnadippunadkai

  • @mahemakeseverything7569
    @mahemakeseverything7569 2 года назад +1

    👌

  • @yazhniramaswamy3604
    @yazhniramaswamy3604 2 года назад +2

    Amma intha paathu thirunaal vaanthathu intha paadhai maraka mudiumma.

  • @hariprasad2906
    @hariprasad2906 2 года назад +1

    Thani puravi move super

  • @satj9898
    @satj9898 2 года назад

    Super. Thamizum Saraswathi yum

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 года назад

    😘😘😘😘 பாட்டி மா ❤

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 2 года назад

    Super pati ma l love ma’🙏🙏

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 2 года назад

    Very nice amma

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 2 года назад +3

    Iru kodugal best movie

  • @gnanaantonyraj746
    @gnanaantonyraj746 Год назад

    WoW beautiful 🔥

  • @sathya2152
    @sathya2152 2 года назад +5

    Nice Amma

  • @metalman2320
    @metalman2320 2 года назад +2

    Background noise very disturbing

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 2 года назад +1

    காக்கும் கரங்கள்.தனிப்பிறவி.முகூர்த்தநாள்
    போன்றவை குறிப்பிடதக்கது

  • @jagathaka2560
    @jagathaka2560 2 года назад

    Valga valamudan aunty your nice face I like it

  • @ravimathi7431
    @ravimathi7431 2 года назад +1

    I love 💕😘 you Patti

    • @lalithaparameswarivenkatac5711
      @lalithaparameswarivenkatac5711 2 года назад

      நான் முதன் முதலாக மௌனராகம் பார்த்த போதே கண்டு பிடிச்சுட்டேன். திருநாள் வந்தது பாட்டு ரேவதி தான்னு.நான் ஒரு படத்துல சின்ன வயசுல கரக டான்ஸராக குருப் ல ஆடும்போது டான்ஸ் மாஸ்டராக கூட இருந்தாங்க

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 года назад +1

    அம்மா வணக்கம்மா....

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 года назад +3

    அவங்களா நீங்க..????? சொல்லவே இல்லை.....

  • @arunasri73
    @arunasri73 2 года назад +4

    Neega pazhaya nadigai engirathe ippathan theriyuthu amma super super amma 😀😀😀

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 года назад

    Very surprise. Is it she at Singapore?

  • @thambunurseryandprimarysch6357
    @thambunurseryandprimarysch6357 2 года назад

    Great amma. We are your fans.
    Keep rocking

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    🙏🙏🌼🌼

  • @sudhakasi100
    @sudhakasi100 2 года назад +2

    Hai amma. I like u very much. U r very nice.

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 2 года назад

    background audio, lot of disturbance

  • @kumaraguru.p7656
    @kumaraguru.p7656 2 года назад

    🙏👌👍

  • @popeye4531
    @popeye4531 2 года назад +4

    So much back ground noise. Ppl have bloody sense.

  • @devimani807
    @devimani807 2 года назад

    Avanghakita pesanum phone no kidaikumma

  • @balav867
    @balav867 2 года назад +1

    ***Thirunaal vandhadhu ..
    Thaer vandhadhu...
    Ooorvalam varugindra naal vandhadhu....
    Oada mudiyamal thaer nindradhu**** (2)....
    Indha songil nadithadhu..neengal dhanae???

  • @bagavathi5137
    @bagavathi5137 2 года назад +2

    🥰👌

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 2 года назад +3

    ரேவதி மேடம் என் அம்மா போலவே இருகாங்க

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 года назад

    Interview ks Chitra amma

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 года назад +10

    அந்தபெண்ணாநீங்க

  • @rajanerd1894
    @rajanerd1894 2 года назад +4

    Nalla pandringama tamilum saraswathiyum

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 2 года назад

    Child artist ah yendhenda movies la pannirukanga?

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 2 года назад

    Nice actress' could not place her sweet patti

  • @Sagemodesnaps
    @Sagemodesnaps 2 года назад

    அடையாளம் தெரியல

  • @maduraigoms4533
    @maduraigoms4533 2 года назад

    Ada aamappa...ipotha adaiyaalam theriyuthu

  • @pushpasrinivasan9486
    @pushpasrinivasan9486 2 года назад

    பழைய ஆக்டர் கல்யாண் குமார் wife ஆ?