எனக்கு அது Glamour னே தெரியாத வயசு | Actress Jayamalini Exclusive |Rewind raja ep-51 Filmibeat Tamil
HTML-код
- Опубликовано: 21 янв 2025
- #rewindraja
#jayamalini
#actressjayamalini
#silksmitha
#tamilglamouractress
Filmibeat Tamil
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe : / @filmibeattamil
♥ Facebook : www.facebook.c...
♥ RUclips : / @filmibeattamil
♥ twitter: / tamil_films
♥ For Viral Videos: tamil.oneindia....
♥ For Filmibeat Android App: play.google.co...
♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அருமையான பதிவு ஆங்கிலம்
கலக்காமல் அலட்டல் இல்லாமல்
தன்னிகரற்ற அற்புதமான
பெண்ணான இந்த அம்மா
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
தஞ்சாவூர் தமிழல்லவா!
படத்தில் விட நேரில் மிக துல்லலாக இயல்பாக துரு துருவென்று இருக்கிறார் ..அருமை வாழ்க வளமுடன்...
தெய்வம் கொடுத்த வரம்! நடிப்பு! எவ்வளவு தொழில் பக்தி! திரையில் பார்ப்பதெல்லாம் நடிப்பு! எவ்வளவு பணிவான உரையாடல்! மகளே நீ நலமுடன் வாழ்க!
ஜெயமாலினி மேடம் இன்றும் அதே இளமை
மிக பிரபலமானவர் ஆனாலும் பந்தா இல்லாத இயல்பாக பேசுகிறார் உங்கள பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி
U r so beauty full
Jaimaleni is jothi lakshmis sister
Super speech.... உங்கள் வாழ்க்கை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்....
நல்லபடியாக இருக்கிறீர்கள்.
மிக்க சந்தோஷம்... வாழ்க வளமுடன்...
பகுமானமும் அலட்டலும் இல்லாத நடிகை.வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻
What a dignified lady. She has a pure heart. That's why God blessed her with beautiful family.
அப்பவிடவும் இப்பதான் ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்
Well said
Yes
ஜெயமாலினி மேடம் நான் உங்கள் பரம ரசிகை... நான் மட்டும் இல்லை எங்கள் குடும்பமே உங்களின் தீவிர ரசிகர்கள். அடிக்கடி இந்த மாதிரி பேட்டி கொடுங்கள். நீடூழி வாழ்க மேடம்.
அழகுஅவ்வளவு அழகு வாழ்கவே ! வாழ்த்துகள் கடவுளுக்கு நன்றி
She is looking so gorgeous..she should act in movies and serials.
இன்றும் அதே பொளிவு சினிமாவில் மட்டும் பார்த்தது
உங்களை பார்த்து பல வருடம் மிகவும் மகிழ்ச்சி மேடம்
நிஜமாவே இவ்வளவு சிம்பிளா இருப்பாங்கனு நெனைக்கவே இல்ல...இவங்கள பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. சேனலுக்கு நன்றி
ரொம்ப நன்றி இந்த நேர்காணலுக்கு
அருமையான பதிவு நீங்கள் எப்போதும் இப்படியே விகல்பம் இல்லாமல் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே பேட்டி எடுத்த தற்கு.
இப்பவும் எவ்வளவு அழகு. So.... cute. Ever green. வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் மேடம்.
Makkaludaya comment paakum bodhu, romba sandhoshama iruku. Parkum konam miga nerthiyaga mariyulladhu... thirai veru, nijam veru nu therinjikitom
Looks still fresh, so down to earth. Great ma neenga
Simple! Honest! Beautiful! God's blessings brought to great heights!!!
சகோதரி ஜெயமாலினி இவ்வளவு பக்குவமாக பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
முதலில் வீடியோவை skip பண்ணிவிட்டு போகலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் வைத்தேன்.
அவர் எல்லா வளமும் பெற்று நீடூழிவாழ வாழ்த்துக்கிறேன்.
வாழ்த்துக்கள் சகோதரி தமிழ் என்னும்
போது மிக சந்தோஷமாக இருக்கிறது
௨ண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்கள் தமிழா அல்லது தெலுங்கா என்ற சந்தேகம் தீர்ந்தது
Genuine answer... And smart behaviour behind the cinema is different but I think she is nice and good character lady.. I admire her open talk with her entire cinema carrior... God bless you madam...
அருமையான தமிழ் உச்சரிப்பு நிழல் உலகம் வேறு நிஜ வாழ்க்கை வேறு இதை இவரை பார்த்து நிகழ்கால நடிகைகள் பாடம் கற்க வேண்டும்
தஞ்சாவூர் தமிழ் பொண்ணு
@@karthikdurai5249 no she is a telugu
@@rekg8365she’s from Tanjore, pillai community
Love from malaysia, உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களை மீடியா மூலம் பார்க்கும்போது இன்னும் சந்தோஷம். சீரியலில் தயவு செய்து அம்மா வேடத்தில் நடிக்கவும், அது எங்களுடைய ஆசை.
நடிகை ஜெயமாலினி அவர்களா சினிமாவில் கவர்ச்சி நடிகையாக தான் பார்த்துள்ளேன் பேட்டி மிகவும் அருமை இன்றும் மிகவும் அழகாக இருக்கிறார் அவரது குடும்பத்தையும் காண்பித்து இருக்கலாம் நன்றி
இவங்க பேட்டி தெலுகு தான் அதிகமாக இருந்தது. Tq அண்ணா இப்போது தான் தமிழ் இருக்கு.i like ஜெயமாலினி அம்மா.
Good interview ..so sweet jayamalini Amma 🥰
இந்த பேட்டியைதான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன்.
பெரிய பெரிய legend உடன் நடித்தும், இப்பவும் எந்த பந்தா இல்லாம இருக்காங்க.. So cute
Super mmmaa I like you Amma
Enga Thanjavur ponnu jayamalini super always...🤩👍
Thanjavur Karanda🙌👍
@Canterbury Tales Thanjavur, especially proper Thanjavur, has a peculiar female dominant culture.I shall call it narcissistic but not many would understand that.That may be due to the devadasi culture.Lots of old ladies look younger and fitter like this one .
@Canterbury Talesfrom silk smitha to kayal anandhi most of the Telugu actresses are dark with wide nose .
அருமையான நடிகை மறுபடியும் நடிக்க வந்த நல்ல இருக்கும் உங்க ஜகன் மோகினி படம் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்
She owned more hearts than heroes and heroines! Everybody is lifetime fan of her.
ஜெயமாலினி! வாழ்த்துக்கள்! உங்கள் ரசிகை நான்! தன்னடக்கத்துடன் கூடிய உங்கள் இன்டர்வியூ,ஆச்சரியமாய் உள்ளது!
சகோதரி நீங்க வாழ்க்கை வாழ்வதற்க்காக அரைகுறை ஆடையில் நடித்து இருந்திருந்தாலும்.
இப்போ உங்களின் இந்த பேட்டியில் நம் தஞ்சை மண்ணுக்கே உள்ள மரியாதை, அந்த நாணம் கலந்த தன்மையோடு பேசியது மண்ணின் மைந்ததானன எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. வாழ்க வளமுடன்.
நன்றி.
What is araikuri aadai? Foreign countries all wear beach wear! What mentality. Let go. let go.
அதென்ன தஞ்சை மண்ணுக்கே உரிய மரியாதை? அப்ப மத்த மாவட்டத்துக் காரனெல்லாம் மரியாதை இல்லாதவனா?
she's so beautiful and very down to earth. we love her
Vazga vallamudan, long live 100 years jayamalini madam 🙏
ஆங்கிலம் கலக்காமல் பேசியதற்க்கு மற்ற நடிகைகள் இவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ளனும்
After seen my Jayamalini ma interview directly subscribed.Thanks film beat❤
Jayamalini dear Wow nice flashback
God bless you
Great lady..so much clarity in thinking and talking. God bless you maa.
ஜெயமாலினி தெலுங்கு என நினைத்து கொண்டிருந்தேன். சுத்தமான தமிழ் பேசுவது ஆச்சர்யம்.
தஞ்சாவூர் பொண்ணு இது
Thanks for interviewing her , I have been a great fan of her since my childhood. Loved her sister Joyhilakshmi amma ❤️
👍🏻👍🏻👌🏻
@@matt-md2mn க்
க்ஷககக்ஷ
❤️❤️
யதார்த்தமான பேச்சு. அருமை..
இவங்களை ஒருமுறை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் பார்த்தோம் குடும்பத்துடன் மிகுந்த பக்தியுடன் சாமி கும்பிட்டு இருந்தாங்க திரைப்படங்களில் நாம பார்க்கும் போது வேறுமாதிரி இருப்பவர் நிஜவாழ்க்கையில் ரொம்ப சாதாரணமாக இருக்காங்க
Apdiya
OMG Nijam veru Nizhal veru. Such a nice and down to earth person.
Evlo azhagu enna colour paathukite irukalam pola iruku. Gorgeous.
செம ஸ்டெரக்சர் பூலோக ரம்பை ஜெயமாலினி
சகோதரி ஜெய மாலினி வாழ்க வாழ்க இனிமையான வாழ்க்கை நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு நன்றி அருமையான பதிவுஉன்மையில் நீங்கள் ஒரு சிறந்த நடிகை அருமையான தமிழில் வார்த்தை 👍
உண்மையான அழகி🌸🌸
அம்மாஉங்களொப்போல்பம்பரமாகசுற்றிச்சுழன்றாடும்நடனம்யாரிடமும்இல்லையம்மா,, அம்மாநங்கள்இல்லையெனநினைத்தஎன்னைமன்னித்துவிடுங்கள்,,,தாங்கள்பூரணநலத்துடன்வையகம்உள்ளவரைவாழஆதிபகவனானஈசனைவேண்டுகிறேன்,, அன்புடன் அருமை மகன்,, வாழ்கவளத்துடன்
வணக்கம். மேடம். எத்தனை வருஷம் சினிமாக்கள் பார்த்த ரசிகர்கள் மத்தியில் நீங்கள் இன்று பேசும் பேச்சுக்கள் எங்க வீட்டு பொன்னு. எங்க தெரு பொன்னு. எனவே நினைக்கிறோம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஜெயமாலினி மேடம் வாழ்த்துகள் வாழ்க வளர்க ,,❤❤❤❤😘
ஜகன்மோகினி திரைப்படத்தில் பதினாறே என் வயசய்யா என்ற பாடலில் தாங்கள் ஆடிய நடனம் இன்னும் மறக்கவே முடியாது மா..
So humble and sweet. Nice lady.
ஜெயமாலினி அம்மா நீங்கள் தமிழ்நாட்டின் நாட்டிய தமிழச்சி
உண்மையான பேச்சு.....
அருமையான பெண்.வாழ்க வளமுடன்.
Jayamalani amma super performer your dancing is very superb. You Just look like a heroine , long live amma. Vaazhga Valamudan I think you are telugu but you are Tamizh very great I too Tamizhan
' குரு படத்தில் உங்கள் நடிப்பை பார்த்து ரசிகர் மன்றம்ஆரம்பித்தேன்
Wow !she looks ever green beauty.
Beauty and dignity personified...👌
எங்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் இப்போதும் அழகாக உள்ளார்
தலைவா... எனக்கும் 60 வயசாகுது.......
@@babudhakshina8311 எனக்கு அறுபத்திஐந்தாகிறது
நினைவேஇளமை
நன்றி
@@lathasuresh4606 வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற நினைவுகள் தான் நம்மை மகிழ்ச்சியோடு இருக்கவைக்கிறது.நன்றி அய்யா!
@@babudhakshina8311 உண்மையை நேசியுங்கள்
இளமை வரப்போவதிலை
முதுமையை வரவேற்ப்போம்
உணமைஅன்பு கடவுள்
நிறைய கனவு கண்டுருப்பீங்க போல பாத்தாலே தெரியுது உடம்பு ரொம்ப எலச்சிருக்கு
நான் இவர்கள் தெலுங்கு பெண் என்று நினைத்திருந்தே.ன் அதுவும்T.R.ராஜகுமாரி Mam குடும்பம்.இவர்களை பார்த்து இளம் நடிகைகள் கற்று கொள்ள வேண்டும்.Vedio வில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.நலமாக வாழ வாழ்த்துக்கள்
Humble, simple and realistic
Still she is looks so pretty 💃.. Vazhthukal 💐
ஜெயமாலினி மேடம் ஒரு தமிழச்சி யா இது தெரியாம தான் இருந்தோமா இவ்வளவு நாளு தெலுங்கு என்று நினைத்தோம் நல்ல மனம் படைத்தவர் அதனால் தான் பந்தா எதுவும் இல்லாமல் பேட்டி கொடுக்கிறார்👌
T R ராஜகுமாரி தம்பி மகள் இவர்
உண்மையில் சினி உலகத்தில் ஹீரோ/ ஹீரோயின்ஸ் வில்லன்/வில்லியாகவும் , இது போன்ற பெண்கள் ரியலி ஹீரோஸ் ஆகவும் இருந்துள்ளார்கள். நடிகை லக்ஷ்மி கூட ஒரு pettiyil ஜெயமாலினி பற்றி நல்ல பெண், என்று குறிப்பிட்டிருந்தார். She is genuine and honest. வாழ்த்துக்கள் சகோதரி
நீங்கள் சொல்வது சரிதான்
She is real legend & she is so genuiene
Superb jayamalini post full interview
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு மேடம் பேட்டி
ஜெய மாலினி ..
அந்த காலத்தில் எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள் இது இறைவன் கொடுத்த வரம் பல்லாண்டுக்காலம் இனிதே வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்...
திரையில் கண்ணியமாய் நடித்தவர்கள் நிஜத்தில் நேர்மாறாக இருக்கிறார்கள் . இவர் திரையில் கவர்ச்சி காட்டிவிட்டு நிஜத்தில் கண்ணியமாய் இருக்கிறார் .
Correct
S correct
அதே மாதிரி தான் அனுராதா அம்மா கூட இன்றும் அவர் கணவர்க்கு முடியல இந்த அம்மா அவரை விட்டு போகல. நம்பியார் சார் யும் கெட்டவார் நடிப்பார் ஆனால் உண்மையில் அவர் ஐயப்ப பக்தர்.
@@samundeeswarinagarajan3552 அனுராதா ஓர் அற்புதமான பெண்மணி! அவர் காதல் கணவர் விபத்தில் சிக்கி சுமார் 20ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாக இருக்கிறார்.இந்த பெண் தெய்வம் தான் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்கிறது.
WELL SAID
அருமையான பதிவு சகோதரி
கவர்ச்சி நடிகைகளில் என்னோட பேவரிட் ஜெயமாலினி தான்
I'm a big fan for her
Such a great star with lots of humbleness...people have to learn these attitude..
Madam
Neenga aadiya dancela romba hit ana song inikum romba famousa irukku. Antha song - theyn malarithu aadatho. Sema hit madam even today's generation also much like. Regards
Hats off jaya madam.
Nice interview. Happy to know you are from TR Rajakumari madam family.
She is very decent an quite an humble person 💕😍😍💕😊😊😊👏
டிவியில் ஜெகன் மோஹினி...பார்த்தது இன்று நியாபகம் வருது.... கவர்ச்சி கடல் ஜெயமாலினி 😊
Hi brother nanum pathuten
Palasa pudhusa bro
@@AnjumaShanmukha ஓல்ட் ஈஸ் கோல்ட்... பழசு
@@ragunathragu7930 super nanba na pathadhilla new jagan mohinidhan patthirukken🙄
Super Akka jayamalini
Thanks for taking interview with jeyamalini madam
You are a kalaithayin magal 🙏🙏u r a such a wonderful actress, pls act again for us, thank you for this channel to interview with madam jayamalini, bro neenga azhaga petti eduthuiruntheenga 👍💪 no hurting questions 👍💪👊keep it up
70s,80s thiruverkadu amman kovilukku adikadi povaanga nice. Thanjavur adhaan thamizha azhagaa pesaraanga
அன்றைய ஆடல் நாயகியாக இருந்தும் அமைதியாக வாழும் சிறந்த நடிகை
ஜெகன் மோகினி படத்தை மறக்கவே முடியாது.ஜெயமாலினி அவர்கள் ஒரு திறமையுள்ள நடன,நடிப்புக் கலைஞர்.
குடும்ப வாழ்விலும் சோபித்தவர்
இந்த வீடியோ வுக்கு நன்றி.
யோவ்...அங்கங்கே அவங்களோட கவர்ச்சி ஸ்டில்ஸை போட்டு கலக்கிட்டியா....👍👌👌👌
எனக்கு பிடித்த நடிகை
She's so beautiful. Oh my....exquisite beauty.
இன்றும் அழகாக இருக்கிறார்.கதாநாயகியாக நடித்திருக்க வேண்டியவர்.நடனத்திலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.stay happy forever amma💐🙏
அழகு அழகு அழகு.... ❤️❤️❤️❤️
அழகு.அழகி.🙏🙌👌👌💚
SHE IS VERY BLESSED BY GOD ALMIGHTY..
THUMBS UP PLEASE...
Greetings from Leeds UK...
Tq...
மிக்க நன்றி அம்மா
உங்கள் அழகில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்
அருமைம்மா...
இவர்களது குடும்பமே பாரம்பரிமிக்க கலை குடும்பம்.இவரது மூத்த சகோதரி ஜோதி லட்சுமி அவர்களின் மிகப் பெரிய விசிறி நான்.பெண்களே பெண்ணை கண்டு ஆசை படும் தோற்றம் இவருடைய அழகு.மொத்தத்தில் சிலை போன்ற அழகு பதுமை ஜோதி லட்சுமி அக்கா.❣️❣️🥰❤️
She commands respect.
Beautiful lady ...looking like fairy tale beauty.
She's so simple. Very beautiful
இப்போதும் அழகுதான் நீங்கள்.