ஊரான் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும் என்பது கருத்து ஊரான் பிள்ளை என்பது மனைவி உன் பிள்ளை தான் கரு மனைவியை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை காணா வளரும் மிக்க மகிழ்ச்சி
வள்ளலார் உயிர்கள்மீது வைத்தது அன்பு... பற்றல்ல....அதுமாதிரி இல்லறவாழ்விலும் சமூகத்திலும் சக மனிதர்களிடத்திலும்.. அன்பு (ஆன்ம நேயம்)செய்து பற்று(வெறி) வைக்காமல்..வாழ்க்கையை வாழும்போது ஏந்த நிலையில் இருந்தாலும் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியம்
@@valarmathiv7978 that's y supporting marriage.... U know who are all attained mocha?? Those who went for so many testing in life got mocha whether married or not
வள்ளலாருக்கு திருமணம் நடந்தது.... பற்றி கூறியிருந்தீர்கள்... திருமணம் தவறு இல்லை..தர்மங்களைக் கடைப்பிடித்து இல்லற விழ்வை சிறப்பாக நடத்தி ..தாமரையிலைத் ்தண்ணீர் மாதிரி வாழ்க்கை நடத்தினால்...இல்லறத்திலும் மரணமில்லாம் பெருவாழ்வு நூறுசதம் சாத்தீயங்கய்யா
வினைக்கும் அருள் நெறிக்கும் வேறுபாடு என்ன?சன்மார்க்கத்தை வினையால் வள்ளலார் நடத்துகிறார,அல்லது அருள் நெறியில் நடத்துகிறார?அருள் நெறியில் நேற்றைய வினை பற்றிய குறிப்புகள் உள்ளதா?
Nandri Ayya, from Malaysia
Super Explain Ayya thank-you very much
ஐயா அவர்களுடைய உரையைக் கேட்டு வியந்து இன்புறும் பேறு பெற்றோம்.
Valzhga valamudan ayya.. valzhga valamudan .pala kodi nandrigal
மனிதர்கள் புலன் இன்பங்களை விடுத்து ...இறை ஒன்றையே சரணாகதி அடையும்போது... நித்தியஜீவன் சாத்தியம்...
வாழ்த்துக்கள் =வாழ்க வளமுடன் =நலமுடன் =தொடர்க நிம் பணி
சிறப்பு அய்யா
வாழ்க வளமுடன்
Nandri super speech
Nantri ayia
நன்றி ஐயா!
ஊரான் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும் என்பது கருத்து ஊரான் பிள்ளை என்பது மனைவி உன் பிள்ளை தான் கரு மனைவியை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை காணா வளரும் மிக்க மகிழ்ச்சி
Nandri Ayya
வள்ளலார் உயிர்கள்மீது வைத்தது அன்பு... பற்றல்ல....அதுமாதிரி இல்லறவாழ்விலும் சமூகத்திலும் சக மனிதர்களிடத்திலும்.. அன்பு (ஆன்ம நேயம்)செய்து பற்று(வெறி) வைக்காமல்..வாழ்க்கையை வாழும்போது ஏந்த நிலையில் இருந்தாலும் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியம்
அறத்தின் படி தர்மத்தின்படி வாழும்போது எங்கிருந்தாலும் எந்தநிலையில் இருந்தாலும் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியம்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மரணமில்லா பெருவாழ்வு அடைய திருமணம் துணைபுரியுமே தவிர ...இடையூறு அல்ல... மனித ஆன்மா ஃபுவ்பில் ஆகனும்னா திருமணம முக்கியம்
So u married?
@@NG-nl7cd ஆமாம் திருமணம் ஆனவங்கதான் நான்...
@@valarmathiv7978 that's y supporting marriage.... U know who are all attained mocha?? Those who went for so many testing in life got mocha whether married or not
🔥🌻🔥🌻🔥🌻🔥🌻
நன்றி ஐயா
🔥🙏🙏🙏🙏🙏🙏
சத்தியமா இறவா நிலை சாத்தியம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வள்ளலாருக்கு திருமணம் நடந்தது.... பற்றி கூறியிருந்தீர்கள்... திருமணம் தவறு இல்லை..தர்மங்களைக் கடைப்பிடித்து இல்லற விழ்வை சிறப்பாக நடத்தி ..தாமரையிலைத் ்தண்ணீர் மாதிரி வாழ்க்கை நடத்தினால்...இல்லறத்திலும் மரணமில்லாம் பெருவாழ்வு நூறுசதம் சாத்தீயங்கய்யா
Illaram no.01 to reach God, nothing wrong with that...
மணிவண்ணன் , தேவராஜன் இருவரும் பாதிரிகளிடம் தொடர்பு ?
வினைக்கும் அருள் நெறிக்கும் வேறுபாடு என்ன?சன்மார்க்கத்தை வினையால் வள்ளலார் நடத்துகிறார,அல்லது அருள் நெறியில் நடத்துகிறார?அருள் நெறியில் நேற்றைய வினை பற்றிய குறிப்புகள் உள்ளதா?
Stop vomiting,someone understanding,it's your own lesson learnt,உங்கள் சொந்த படிப்பா?சந்தை படிப்பா?
இதைக் கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும்.