Useful video, thank you. Climbing beans are usually, Bortolli , flat stringless beans and Runner beans. Short variety is called Dwarf French beans . In my experience beans are easy to grow but needs plenty of water. You have mentioned ash, so I will add ash this year and see if it increases my harvest. Towards the end of the season I leave the beans to mature and dry on the plants and store the dried seeds. Very tasty in korma dishes.
Useful video, thank you. Climbing beans are usually, Bortolli , flat stringless beans and Runner beans. Short variety is called Dwarf French beans .
In my experience beans are easy to grow but needs plenty of water. You have mentioned ash, so I will add ash this year and see if it increases my harvest.
Towards the end of the season I leave the beans to mature and dry on the plants and store the dried seeds. Very tasty in korma dishes.
Thank you for mentioning the varieties of climbing beans.New informations.Good job ma'am.
Sir அத்திப்பழம் விவசாயம் பற்றி சொல்லுங்க ... Please
Past 2 years its a failure for me
I'll try according to ur instructions. Thank you.
அண்ணா செடி பீன்ஸ் எந்த மாதம் விதை ஊண வேண்டும் சொல்லுங்க அண்ணா
மலை காலங்கலில் பீன்ஸ் நோய் தாக்கம் கறுப்பு புல்லி என்ன மரந்து சொல்லுங்க
Sirantha pathivu
Sir you uploaded many videos....how much acra you have....can I get a chance to visit your agree form
Vepanai ethukku adipanga anna. Reason
விதைகள் எங்க கிடைக்கும். நீங்க நல்லா விளக்கி சொல்றிங்க, use ful ah irukku
அருகில் உள்ள உர கடைகளில் வைத்திருப்பார்கள் இங்கு
அய்யா நிங்க எனக்கு இயற்கையான மற்றொன்றை சொல்லுங்க
Nallathu anna super😍😎🙄🙄🙄🙏🙏👌👌👌👍🏻👍🏻👍🏻
Intha season la beans vithaikanum and water Neraiya veanuma evlo nalaiku one thanni kattanum
நானும் பீன்ஸ் நடவு பன்ன ஆனா ஒன்றுதான் வளர்ந்து வருகிறது பாப்போம் முயற்சிதான👍
Anna Ennaku beans venum bulk quantity
அண்ணா உருளைக்கிழங்கு விவசாயம் பத்தி பேசுங்க அண்ணா. முடிந்தால் விளைவிப்பது காட்டுங்கள்.
கண்டிப்பாக சொல்கிறேன் இப்போது தான் இரண்டு கிழங்குகள் நடவு செய்து அரை அடி வளரந்துள்ளது
கண்டிப்பாக சொல்கிறேன் இப்போது தான் இரண்டு கிழங்குகள் நடவு செய்து அரை அடி வளரந்துள்ளது
I also would like to know abt this potato plantation bro.
இரண்டு நாட்களில் பதிவிடுகிறேன்
பீன்ஸ் பக்கத்திலேயே அவக்காடோ உள்ளது ,,காய்கள் காய்க்க ஆரபித்துவிட்டதா என்ன இரகம்,,நன்று
Taste ilama irukurathu double beans bro ✌🏼perusa irukum
Sir, கொடி பீன்ஸ்ன் ஆயுட்காலம் தோராயமாக எவ்வளவு நாட்கள் Ji.
அதிகப்படியாக 150 நாட்கள் வரை இருக்கும் 70 to 120 சராசரி
சவுச்சவ் விவசாயம்பற்றி சொல்லுங்கள்.
Bro karugali (ebony) tree poduga
ஓசூர் எங்கள் பகுதி பீன்ஸ்
Idhu endha area
குமுளி
Super bro
இன்னும் தகவல்கள் தெளிவாக இருக்க வேண்டும் அண்ணா
Wow super brother 👍
சிறப்பு தம்பி
Superb
விதை செங்குத்து நிலையில் நடவும்
Super na
terrace la beans nathu eduthu vaikala ama anna
கண்டிப்பாக வளர்க்கலாம்
Anna kaalai vanakam
Bro butter valarppathu sollunga
Star chilli seeds venum sir
இன்னும் பழுக்கவில்லை
Anna unga area enga irukuthu
குமுளி
அப்படி எத்தனை ஏக்கர் தான் வைத்துள்ளீர்கள்.
நல்ல கேள்வி!
நான் செய்வது தன்னிறைவு விவசாயம் இடம் முக்கியமில்லை
Anna beans seed solunga
😢😢😢
உங்கள் தோட்டத்தில் இயற்கையாக இருப்பது என்ன மரம் புல்? எல்லாம் கையாலேயே சுத்தம் செய்வீர்களா?
ஆமாம் co3 4 5
ஐயா பீன்ஸ் விதைகள் கிடைக்குமா..
இங்கிருந்து வாங்கி அனுப்பினால் விலை அதிகம்
@@ulavaninkural நன்றி ஐயா..
சார் சென்னையில் எங்கு கிடைக்கும்
உர கடைகளில் கிடைக்கும்
🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐
நிறை பயிர்கள் விவசாயம் செய்கிறீர்கள் நிறைய நிலம் வேண்டுமே
வீட்டிற்கு தான் பயிரிடுகிறேன்
Ayya, neenga eylo land vachirukeenga?.
2 ஏக்கர்
You are talking more content is very less