நீங்க reply பண்றதற்காக நன்றி ன்னு சொல்லியிருந்தா okஏன்னா நன்றி நாங்கதான் சொல்லணும்.நிறைய யூ ட்யூப் சேனல் வருது.தோட்டம் பத்தின தகவல் கொட்டி கிடக்கு. அனுபவத்திஸ் உள்ளவற்றை மட்டும் சொல்லாமல் தோட்டம் பற்றிய தேடலும் தகவலும் அதற்கான முயற்சியும் உங்கள் சிறப்பு..அதற்குரிய மரியாதைதான் சார். அதைவிட அண்ணா என்று அழைக்கலாமா?
சிவா சார் வணக்கம் இன்று பீன்ஸ் அறுவடை உங்கள் உழைப்பின் வெற்றி உங்கள் தோட்டத்தின் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி உங்கள் தெளிவான பேச்சு எங்களைப் போல் மாடித்தோட்டம் புதிதாக வைத்திருப்போருக்கு ஒரு பாடம் உங்களின் உழைப்பிற்கு கடவுளின் அருள் நிச்சயம் உண்டு நன்றி சார்
வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது நிலத்தில் எங்கள் அம்மா பயிரிட உதவி செய்வோம். மாடி தோட்டம் போட்டு கடின உழைப்பு போட்டு, அதை அறுவடை செய்யும் போது பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போகும். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடரட்டும் தங்கள் தோட்டப்பணி. ஆமாம் நான் புதிய உறுப்பினர் ஆகி விட்டேன் இன்று. நன்றி.
அண்ணா என் மாடித்தோட்டதில் செம்பருத்தி, அவரை, ரோஸ், தக்காளி இன்னும் நிறைய, அனைத்து செடி கொடிகள் எல்ல செடிகளிலும் அணில் தொல்லை தாங்க முடியலை, கடித்து போடுவிடுகிறது, நெட் போட்டலும், கீரை விதைகளை ஒன்று விடமாடுத்து, அணில்களுக்கு தனியா food வச்சும் இப்படி செய்கிறது, தயவுசெய்து ஒரு solution சொல்லுங்க pl, or ஒரு solution வீடியோ போடுங்க pl, உங்க தோட்டம் மிக்க அருமை, உங்க videos notification காத்துகொண்டு இருக்கிறேன் தினமும், pl வீடியோ போடுங்க அண்ணா,
இங்கேயும் நிறைய அணில்கள் இருக்கு. shade net மேலேயே ஓடிகொன்டிக்கும். ஆனால் ஏதும் தொல்லை கொடுத்ததில்லை. எனக்கு என்ன தீர்வு கொடுப்பது என்று தெரியவில்லை. இங்கே மேக் இருப்பதால் என்னவோ,எதுவும் தொல்லை செய்வதில்லை.
@@ThottamSiva நன்றி அண்ணா .என் அக்கா நுண்ணுயிர் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்ய உங்களால் உதவி செய்ய முடியுமா அண்ணா? தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும்
Arumaiyaana video vilakkam sir naan rendu chedi beans vaithu niraiya poo poothu kaai pidikum mun ne chedi totalaa karugidichu sir poochi thaakam ethuvoume illai reason therla thirumba vithai potruken sir unga tips very useful sir tq
வேர் அழுகல் காரணமா இருக்கும். நல்லா இருக்கும் செடி காலையில் பார்த்தா மொத்த செடியும் வாடி போய் இருக்கும். அதிக தண்ணீர் விட்டால் இப்படி ஆகும். வேர் பூச்சி தாக்குதல் இருந்தாலும் இப்படி ஆகும். வேர் பாதிப்புக்கு சூடோமொனாஸ் இருந்தால் வேரில் ஊற்றி விடலாம். இல்லை என்றால் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வேரில் ஊற்றி விடுங்க (20 கிராம் ஒரு லிட்டர் நீரில்)
சூப்பர், பந்தல்ல நெட் வலை மாதிரி இருப்பது நீங்கள் நூல்கள் கொண்டு அமைத்ததா அல்லது கடையில் விலை குறைவாக கிடைக்கிறதா , ஒவ்வொரு பந்தலும் அருவடை முடிந்ததும் மாற்றி கொள்ள சுலபமான வழி இருக்கிறதா
Oru conclusion-kkaaka sila video vendiya irukku..Athaan waiting.. ithai ippothaikku try panni paarunga.. Add 2 tea spoon of turmeric in 500 ml water along with 1 crushed garlic pal (not whole). ithai kothikka vachchi, kulira vachchi spray pannunga.
To grow small tree like lemon, pomegranate you can take a 50 to 80 liter plastic drum and grow in it. You can take a equal mix of Coir pith,Cow dung compost and garden red sand as growing media. Add small amount of river sand also.
Hi brother unga garden pakkam pothu asai ah irukku enakku madi thottam podanum nu thonuthu but enga kidaikkanum nu theriyala evvalavu amount agum brother i am in Salem pls sollunga Nan start pannalamnu nenaikkaran
எங்க ஊர்ல மழையோ மழை... ஸ்ப்ரே செய்ய கஷ்டமா இருக்கு... கொஞ்சம் பழைய கத்திரி செடிகள் அழுகியும் போச்சி மற்றும் பச்சை புழு தொல்லை வேர... இருந்தாலும் விடாமல் முயற்சி செய்கிறேன்...ஊக்கப்படுதுவதர்க்கு மிக்க நன்றி
Hi Anna, Your voice and the way of presentation is very nice. Is the agri index happening only in coimbatore every year or will it be arranged in all districts? How to get the information?
Gardening exhibitions happening in many cities. Not only in Coimbatore. Coimbatore one is called Agri Intex and a grand one compared to other exhibitions. Most of them get over around July-August itself.
Excellent video 👍 Vidhaigalai naam epadi excellent thayarikalam? Enkita irundha lemon, water melon seed pota but valarala. So NamA sapdara fruit and veggies la irukara seed da epadi use panalam
As you very correctly said The germination rate of beans is not at all good and can be discouraging Your efforts look encouraging and I will give a trial again very soon Good quality seeds is an issue Is there a mix up of Kodi and Chedi Beans with Kodi and Chedi avarai in your commentary If necessary you could edit Hope there is no misunderstanding
Thank you. I don't want to focus specifically on Chedi or Kodi beans.. I wanted to just cover Beans as overall. That's why mixed and showed them alternatively.
Hi siva , balaji from Bangalore.... I have a climber lablab bean in my garden . It is growing nicely and shows nice vegetation but no flowering ..... Is it due to male female plants??? Could you advise?
Hi, there is no male or female plants. It could be because of the season. Lablab beans will flower in winter season. Mostly it will flower in November end. You can wait.
Chedi beans when do I have to keep stalker? It's grown well but ipo sanjruchu malai aprom kaathuku. What to do sir? Stem is not completely broken and the new leaves looks good. Old one got dirty bcos of rain
உங்கள் வீடியோ எல்லாம் எனக்கு பள்ளியில் போய் படிக்கிற மாதிரி இருக்கிறது. நன்றி நண்பரே.
நன்றி :)
ஆகா அருமையான பீன்ஸ் விளக்கம் சொன்ன விதம் அழகு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா
Thanks for sharing seeds dealers. You are the one who understands people feelings. Thank you again
Welcome. Just sharing what I am experimenting and experiencing in garden :)
எங்களால இந்தளவு உழைப்பை கொடுக்க கொஞ்சம் நாளாகுன்னு நினைக்கிறேன்.ஆனாலும் உங்க கடின உழைப்புக்கு ஒரு சலூட் .
நன்றி :)
நீங்க reply பண்றதற்காக நன்றி ன்னு சொல்லியிருந்தா okஏன்னா நன்றி நாங்கதான் சொல்லணும்.நிறைய யூ ட்யூப் சேனல் வருது.தோட்டம் பத்தின தகவல் கொட்டி கிடக்கு. அனுபவத்திஸ் உள்ளவற்றை மட்டும் சொல்லாமல் தோட்டம் பற்றிய தேடலும் தகவலும் அதற்கான முயற்சியும் உங்கள் சிறப்பு..அதற்குரிய மரியாதைதான் சார். அதைவிட அண்ணா என்று அழைக்கலாமா?
ரொம்ப சந்தோசம். சார் எல்லாம் வேண்டாம்.. அண்ணா என்றே அழைக்கலாம். அது தான் நல்லா இருக்கு.
@@ThottamSiva g
@@ThottamSiva Anna beans seeds enga kidaikum.. carrot cauliflower ellam Namma climate ku varuma
Siva sir very happy and inspiring to see your harvest.
வணக்கம் அண்ணா அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் .
பீன்ஸ் விளைச்சல் அருமை சிவா அண்ணா
நன்றி சகோதரர். 50 ஆண்டுக்கு பிறகு சிறகு அவரை செடியை உங்கள் சேனலில் தான் பார்த்தேன்.
ரொம்ப சந்தோசம் :)
super anna parka pasumsiya azhaga irunthuchu. keep rocking anna.
Arumai.pacha pasel nu iruku.
வாழ்த்துக்கள்
செடி / கொடி இரு வகை
பீன்ஸ்யை ஒன்றாக காட்டி
இரு வகை பீன்ஸின் வித்யாசங்களை காட்டியி
ருந்தால் கூடுதல் தகவலாக இருந்திருக்கும்
நன்றி. இந்த சீசனில் முயற்சிக்கிறேன்.
Correct sir..I also started but failed. Now will follow your ideas to get good yield. Thanks sir.
Thank you
சிவா சார் வணக்கம் இன்று பீன்ஸ் அறுவடை உங்கள் உழைப்பின் வெற்றி உங்கள் தோட்டத்தின் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி உங்கள் தெளிவான பேச்சு எங்களைப் போல் மாடித்தோட்டம் புதிதாக வைத்திருப்போருக்கு ஒரு பாடம் உங்களின் உழைப்பிற்கு கடவுளின் அருள் நிச்சயம் உண்டு நன்றி சார்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Super sir Kaalaiyil oru azhagana kaatchi virundhu kannuku. 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா பீன்ஸ் சூப்பர் பொறியல் செய்து வைக்க நாங்க சாப்பிட வர்றோம் 😍😄😊☺👌👍🌲🍀☘🍃🌿🌱🌳🌴🌵
வாங்க.. வாங்க :)
The bean looks so fresh and organic
Kushbu beans romba nalla irukku 👌
அண்ணா உங்க வீடியோவை கொஞ்ச நாள் முன்னாடி இருந்துதா பார்த்தேன் எனக்கு இது மாதிரி செடிகள் வைக்கணும் போல ஆசையா இருக்கு அண்ணா.
கொஞ்சம் இடம் இருந்தாலும் ஆரம்பிக்கலாமே?
அண்ணா நானும் முயற்சி செய்கிறேன்.
Really amazing..... good harvest sir.... keep it up sir....I appreciate you sir.....
வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வருகிறது. நாங்கள் குழந்தைகளாக இருக்கும் போது நிலத்தில் எங்கள் அம்மா பயிரிட உதவி செய்வோம். மாடி தோட்டம் போட்டு கடின உழைப்பு போட்டு, அதை அறுவடை செய்யும் போது பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போகும். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடரட்டும் தங்கள் தோட்டப்பணி. ஆமாம் நான் புதிய உறுப்பினர் ஆகி விட்டேன் இன்று. நன்றி.
நன்றி
உண்மை தான். நாம செலவழிக்கும் நேரங்கள், உழைப்பு எல்லாம் இந்த அறுவடையை பார்க்கும் போது மறந்து போகும்.
Neenga pesura slang enaku romba pidikum beans sema super
நன்றி
Super sir fantastic work👌👍👌👍👌👍💐💐💐
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Arumaiya irruku pakka sir😍😍😍😍
பீன்ஸ் அறுவடை super Anna...mac kamenga
Unga video pakum pothey happy ya eruku..... Appo next video poduviganu wait panite eruken......Ur plants r too gud to look....
Yes. I also agree your words.
Thank you
Excellent I too like to try...
Good sir.
சிலரது கைராசி மண்ணும் பொன்னாக விளையும் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
super annachiiiii....
Very nice anna super greeny 🌿🌿🌿🌿🌿
Nice ,,,very interested
அண்ணா என் மாடித்தோட்டதில் செம்பருத்தி, அவரை, ரோஸ், தக்காளி இன்னும் நிறைய, அனைத்து செடி கொடிகள் எல்ல செடிகளிலும் அணில் தொல்லை தாங்க முடியலை, கடித்து போடுவிடுகிறது, நெட் போட்டலும், கீரை விதைகளை ஒன்று விடமாடுத்து, அணில்களுக்கு தனியா food வச்சும் இப்படி செய்கிறது, தயவுசெய்து ஒரு solution சொல்லுங்க pl, or ஒரு solution வீடியோ போடுங்க pl, உங்க தோட்டம் மிக்க அருமை, உங்க videos notification காத்துகொண்டு இருக்கிறேன் தினமும், pl வீடியோ போடுங்க அண்ணா,
இங்கேயும் நிறைய அணில்கள் இருக்கு. shade net மேலேயே ஓடிகொன்டிக்கும். ஆனால் ஏதும் தொல்லை கொடுத்ததில்லை. எனக்கு என்ன தீர்வு கொடுப்பது என்று தெரியவில்லை. இங்கே மேக் இருப்பதால் என்னவோ,எதுவும் தொல்லை செய்வதில்லை.
Thottam Siva ok anna, Thanks for Reply
Thottam Siva ok anna, Thanks for Reply
Semma semma super
Very very super
சூப்பர் அண்ணா
சிவா அண்ணா நானும் இன்று பீன்ஸ் விததுளேன் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை
நன்றி. உங்கள் பீன்ஸ் நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள்
@@ThottamSiva நன்றி அண்ணா .என் அக்கா நுண்ணுயிர் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்ய உங்களால் உதவி செய்ய முடியுமா அண்ணா?
தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும்
Arumaiyaana video vilakkam sir naan rendu chedi beans vaithu niraiya poo poothu kaai pidikum mun ne chedi totalaa karugidichu sir poochi thaakam ethuvoume illai reason therla thirumba vithai potruken sir unga tips very useful sir tq
வேர் அழுகல் காரணமா இருக்கும். நல்லா இருக்கும் செடி காலையில் பார்த்தா மொத்த செடியும் வாடி போய் இருக்கும். அதிக தண்ணீர் விட்டால் இப்படி ஆகும். வேர் பூச்சி தாக்குதல் இருந்தாலும் இப்படி ஆகும். வேர் பாதிப்புக்கு சூடோமொனாஸ் இருந்தால் வேரில் ஊற்றி விடலாம். இல்லை என்றால் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வேரில் ஊற்றி விடுங்க (20 கிராம் ஒரு லிட்டர் நீரில்)
Thank u for your valuable reply sir
Wow super harvest sir.
Sir entha kaikari eppo vithai vidaikanum eppadi pathukanum enna uram eppa use pannanum oru book podunga sir romba helpfulla irrukum
Super
Super thanku sir enum seed Vera engala vagalam nu soluga sir
அருமை
Unga channel pathu thaan seddi vachen
அட்டகாசமான அறுவடை அண்ணா
நன்றி
Super sir 👌👌👌
Very good
Super sir .nanum eppotha pins vethachu mulachurukku sir
அருமை சாா்
It is helpful
Great.
super anna
செம
Hi anna. First command rosa Rose chaddi
Sema super
When buying seed, how to differentiate between the two bean varieties?
Very happy to see your harvest. Feast to the eyes and stomach. Congrats nanbare.
Nice
Sir nanum maddi thottam vachiruen neenga en videova pakkanum nalla irukanu sollunga
Super Anna 👌👌🇲🇾🇲🇾🇲🇾
Nice vazhthukkal
Super... Solliteenga la etho vethaya pottuttu update tharen.
Vethithu vitten, valarchi Vitten, poothu vittathu....
Sir doubt. Meen amilam ku bathila non veg chicken mutton fish kaluvuna thaniya chedi ku verla oothalama. Vera oru video la itha pathen.
சூப்பர், பந்தல்ல நெட் வலை மாதிரி இருப்பது நீங்கள் நூல்கள் கொண்டு அமைத்ததா அல்லது கடையில் விலை குறைவாக கிடைக்கிறதா , ஒவ்வொரு பந்தலும் அருவடை முடிந்ததும் மாற்றி கொள்ள சுலபமான வழி இருக்கிறதா
இந்த வீடியோ பாருங்க
ruclips.net/video/6_h5fmao4Kg/видео.html
Anna, videos romba rare aiduchu,
Mac ah kaanun yenga poitaru
SIR WHEN you were haversting what is the brown colour . is it beans or any other
Hai sir very nice, milagai ellai surutaluku Enna seithinga eppo video poduvinga, ennaku ellai surutaluku vanthu kondu eruku.
Oru conclusion-kkaaka sila video vendiya irukku..Athaan waiting.. ithai ippothaikku try panni paarunga.. Add 2 tea spoon of turmeric in 500 ml water along with 1 crushed garlic pal (not whole). ithai kothikka vachchi, kulira vachchi spray pannunga.
nice Anna
Super anna 👍😋
Vertical trellis will be ok for beans creeper...I have no space for top trellis
Superanna
Grow bag la vaika ena size use panlam bro
Na beens vachean anna nalla vanthuchu ella seedsum molachi valanthuchu.. But koncham perusa valanthu varumbothu ovoru chediya ilai nunila kanjchi thandu athuve chappi poei vilunthutu rompa kastama iruku..
Wish you happy pongal. Sir, I want to know how to grow gova tree? Iwant see when i will fruit early.
To grow small tree like lemon, pomegranate you can take a 50 to 80 liter plastic drum and grow in it. You can take a equal mix of Coir pith,Cow dung compost and garden red sand as growing media. Add small amount of river sand also.
6th comment ...nice Anna ..keep it up
Comment count ellaam panni first-e comment poda sila nanbarkal koottam irukkuthe.. Romba santhosam.
@@ThottamSiva heeeeeeeeee
Grow clutter beans n give video abt it ..
இயற்கை உரம் கிலோ எவ்வளவு அண்ணா எங்கு கிடைக்கும் அனைத்து விடியோவும் Very usefl
I planted 3 beans plant .but the three also dried while it was 11 inches . What we can do for this ?
Hi brother unga garden pakkam pothu asai ah irukku enakku madi thottam podanum nu thonuthu but enga kidaikkanum nu theriyala evvalavu amount agum brother i am in Salem pls sollunga Nan start pannalamnu nenaikkaran
Nattru vittu nadanuma?appdiyea vithaikkalama?sollunga na
Nice nice.
Very nice happy to the greenery
Anna ean kannea patrum unga thottatha suththi poadunga
எங்க ஊர்ல மழையோ மழை... ஸ்ப்ரே செய்ய கஷ்டமா இருக்கு... கொஞ்சம் பழைய கத்திரி செடிகள் அழுகியும் போச்சி மற்றும் பச்சை புழு தொல்லை வேர... இருந்தாலும் விடாமல் முயற்சி செய்கிறேன்...ஊக்கப்படுதுவதர்க்கு மிக்க நன்றி
மழைக்கு கொஞ்சம் சவாலா தான் இருக்கும். முயற்சியை விட வேண்டாம்.
Beans super o super💐💐💐💐
Sirukeerai seeds above two years munnadi vangiyathu ippo use pannalama
நன்றி.
கீரை விதைகள் முளைத்தால் பயன்படுத்தலாம்.
How grow curry leaf in cuttings
Coir pith enga vanguriga ...? Rate evalavvu. Na kg 25 ku vangunen.
Hi Anna,
Your voice and the way of presentation is very nice.
Is the agri index happening only in coimbatore every year or will it be arranged in all districts? How to get the information?
Not only in Coimbatore. Agri intex contected in many districts. And ur district?
Gardening exhibitions happening in many cities. Not only in Coimbatore. Coimbatore one is called Agri Intex and a grand one compared to other exhibitions. Most of them get over around July-August itself.
செடி பீன்ஸ் கோடைக்காலத்தில் வளர்க்கலாமா சிவா அண்ணா
Excellent video 👍
Vidhaigalai naam epadi excellent thayarikalam?
Enkita irundha lemon, water melon seed pota but valarala.
So NamA sapdara fruit and veggies la irukara seed da epadi use panalam
Sappidara fruit-la irunthu seed poduvathu mulaikkathu. Mulaiththaalum chedi nalla vilaichchal kodukkum entru solla mudiyaathu. seed nambagamaana idangalil vaangi vithaippathu thaan sariyaa varum. seed nalla seed-a entru paarththu solla mudiyaathu.
ரொம்ப நன்றி 🙏
As you very correctly said The germination rate of beans is not at all good and can be discouraging Your efforts look encouraging and I will give a trial again very soon Good quality seeds is an issue
Is there a mix up of Kodi and Chedi Beans with Kodi and Chedi avarai in your commentary If necessary you could edit Hope there is no misunderstanding
Thank you.
I don't want to focus specifically on Chedi or Kodi beans.. I wanted to just cover Beans as overall. That's why mixed and showed them alternatively.
nanum niraiya sedikal valrkiren
aana beens karamani different
tipes avarai seeds kidaikave illai
Hi siva , balaji from Bangalore.... I have a climber lablab bean in my garden . It is growing nicely and shows nice vegetation but no flowering ..... Is it due to male female plants??? Could you advise?
Hi, there is no male or female plants. It could be because of the season. Lablab beans will flower in winter season. Mostly it will flower in November end. You can wait.
@@ThottamSiva that's great. Thanks much :)
Neenga valarthu nalla aruvadai yedikkiringa. Aana nanga valarthal poochithan varuthu. Vilachal yellai
Intha season-la marupadi start panni paarunga.. poochchi thakkuthal irukkathu
Kadala punnaku veppam punaku liquida kudukirathu nalatha illa apdiye kudukalama? Konjam viriva solunga sir,
Bro nan potten Nalla vanthudichi but niraya poochi Nalla thanni oothuren But niraya chedi kanja mathiri pochu enna pannalaam bro sollunga
Chedi beans when do I have to keep stalker? It's grown well but ipo sanjruchu malai aprom kaathuku. What to do sir? Stem is not completely broken and the new leaves looks good. Old one got dirty bcos of rain
You have to support this from the beginning when they are small. If the new leaves are coming good and fresh, keep the plnt.
@@ThottamSiva thank you na
Krishna seeds pona varum vankinan entha vithaiyuum !ulaikavillai,Peru selavu saithathu than mitcham
Super anna
Sir where can I buy seeds
Video-la solli irukeene.. Check Video description.