கனகா வீட்டின் அலங்கோல நிலை என்னதான் நடந்துச்சு கனகாவிற்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கனகா வீட்டின் அலங்கோல நிலை என்னதான் நடந்துச்சு கனகாவிற்கு
    #travelreviews
    #kanaka
  • РазвлеченияРазвлечения

Комментарии • 268

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 Год назад +338

    கனகாவுக்கு திரைப்பட நடிகர் சங்கம் அவர் பிரச்சினைஐ கேட்டறிந்து உதவி செய்வது ஒரு மனிதாபிமான செயலாக இருக்கும்.

  • @indradevi7441
    @indradevi7441 Год назад +140

    பாவம் கனகாவின் மனதில் என்ன உள்ளதோ இறைவனே அறிவார்.

  • @dr.c.l.irudayaraja1813
    @dr.c.l.irudayaraja1813 Год назад +125

    மிஸ் கனகா உங்களுடைய துக்கம் சந்தோசமாக மாறும்
    I pray for u
    God blessing you

  • @illangkumaran
    @illangkumaran Год назад +19

    மிகவும் வேதனை. இறைவன் அருளால் விரைவில் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுகிறேன்.

  • @dr.c.l.irudayaraja1813
    @dr.c.l.irudayaraja1813 Год назад +163

    Miss.கனகா ஒரு சிறந்த நடிகை
    அவர்கள் மீண்டும் அவர்கள் பழைய நிலைமை க்கு வர வேண்டும்
    நான் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
    என்றும் அவர்களுடைய ரசிகன்

    • @vishu7478
      @vishu7478 Год назад +2

      Yes but nadigar sangam actors wont help their coworker ! Shame on them. They can take her to a psychologist.

    • @nithyakalayani3675
      @nithyakalayani3675 Год назад

      ​@@vishu7478 ❤😢

    • @saroja222
      @saroja222 Год назад

      ​@@vishu7478 😢

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 Год назад +96

    எவ்வளவு தான் நாம் வேதனை பட்டாலும் பயனில்லை அவருடன் சேர்ந்து நடித்தவர்கள் முயன்றால் முடியும்

  • @pasumaiiyakkam8895
    @pasumaiiyakkam8895 Год назад +30

    கனகா மேடம் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்!!!!!!
    சினிமாவில் தவறும் செய்யும் பெண்கள் எல்லாம் தலைநிமிர்ந்து வாழும் போது நீங்கள் எந்த தவறும் செய்யாத ஒரு நல்ல பெண் ஏன் தலைமறைவா வாழு வேண்டும் உங்கள் வரவுக்காக நாங்கள் காத்து கடக்கிறோம் pls மேடம் வெளில வாங்க!!!!!!!
    உங்கள் வருகைக்காக:உறுவையாறு🌳🌳ரிஷிஅன்பு🌳🌳உங்கள் தீவிர ரசிகன் புதுவை மாநிலம்!!!!!

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Год назад +132

    நடிகர்கல் சங்கம் என்று இருக்குதே அவன்எல்லாம் புடுங்குரான்கலா இதை சரி செய்யலாம் சங்கம் என்னதான் செய்யும்

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Год назад +2

      வேடிக்கைதான்பார்பானுங்கோ சகநடிகர்களைஓரம்தள்ளிமூடும்பாதாளசங்கம்

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад +39

    கனகா நடித்த அனைத்து படங்களை சூப்பர் சூப்பர் ங்க

  • @shanthit1694
    @shanthit1694 Год назад +51

    சிவாஜியுடன் கனகா அம்மா தேவிகா நிறைய படங்களில் நடித்துள்ளார்.. சிவாஜி குடும்பம்(பிரபு) கனகாவுக்கு உதவிகளையும் அணுசரனையாகவும் இருக்கலாமே? நடிகர் சங்கம் என்ன செய்கிறது? உதவி செய்யலாமே?
    வீட்டை பராமரித்து தரலாமே? இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது! பாவம் ...ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭 யாராவது உதவி செய்யுங்க! முதலமைச்சர் ஸ்டாலின் ஏதாவது உதவி செய்யவும். கனகாவுக்கு மனோதத்துவ டாக்டரின் ஆலோசனையும்( கவுன்சிலிங்)சைக்கியார்ஸிஸ்ட்டின் மருத்துவ உதவியும் அவசியம். அதீத பயத்தினாலேயே இப்படி மாறிவிட்டார்! யாராவது பராமரித்து அன்பு காட்டுங்கள்...பிளீஸ் 🙏

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +89

    தப்பு செய்தவர்கள் தலைநிமிர்ந்து இருக்கும் போது நீங்கள் தைரியமாக சிங்கப் பெண்ணாக வெளியே வர வேண்டும் கனகா. கடவுள் நிச்சயமாக உங்களுக்கு துணையிருப்பார். நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்.

  • @KavithaKavitha-bk6ui
    @KavithaKavitha-bk6ui Год назад +67

    மனதில் உறுதியுடன் வீட்டைவிட்டு வெளியே வாங்க கனகா. சிங்க பெண் நீங்க உங்க திறமை எல்லாம் எங்கே வாங்க யார் ருக்கு தான் பிரச்சனை இல்லை நல்ல நடிகை நீங்க வெளியே வாங்க . உங்கள் படம் மறுபடியும் நாங்கள் பார்க்க னு ம்

  • @rekajegan9303
    @rekajegan9303 Год назад +59

    மேடம் தயவு செய்து வெளியே வாங்க பயப்படாதீங்க பயம்தான் மனிதனை கொல்லும் எவ்வளவோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் உங்களுக்காக நாங்க இருக்கிறோம்

  • @Lyenal
    @Lyenal Год назад +135

    மனம் சோர்வடையும் நேரம் கேட்டாலே உற்சாகம் வரும் - கனகாவின் அம்மா தேவிகா அவர்களின் பாடல் "வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்!" - நீங்களும் கேட்டு வெளிவர வேண்டும் கனகா!!!

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +105

    எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் குடும்பத்தில் உறவு கள் சரியாக அமையாவிட்டால் வாழ்வு சூனியம் ஆகிவிடுகிறது

  • @ahamednisar3016
    @ahamednisar3016 Год назад +31

    உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.. இன்பம் துன்பம்.. செல்வம் வறுமை.. புகழ் இகழ்.. எல்லாமே மாறக்கூடிய வை தான்.. மரணம் மட்டுமே நிச்சயம்

  • @prabayuvan
    @prabayuvan Год назад +237

    9 வருடத்திற்கு முன் இந்த வீடு எவ்வளவு அழகாக இருந்தது கனகா அழகாக வந்து மீடியா வில் பேசினார் கனகா மேடம் இப்போது இப்படி பார்க்கும் போது எண் கண்கள் கலங்கி‌ விட்டது உங்கள் உதவிக்கி நான் வரலமா உங்களின் மிக பெரிய ரசிகை நான் 🙏🙏🙏

    • @vigneshvicky6367
      @vigneshvicky6367 Год назад +7

      ஸரீபெரும்புதூர்

    • @kannagimanivelu7954
      @kannagimanivelu7954 Год назад +2

      À

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Год назад +12

      நானும் வருகிறேன். எனக்கு அவ்வளவு வு வு வு பிடிக்கும் அவங்களை. எப்போது போகலாம்

    • @vishu7478
      @vishu7478 Год назад +9

      Yes but nadigar sangam actors wont help their coworker ! Shame on them. They can take her to a psychologist.

    • @alagarc2186
      @alagarc2186 Год назад +3

      ok வாங்க

  • @manorathit8977
    @manorathit8977 Год назад +123

    உறவுகளாலும் வாழ்க்கை சீரளழியும் என்பதற்கு உதாரணம்

    • @shanthit1694
      @shanthit1694 Год назад +15

      உறவுகளே இல்லாத போதும் கூட.,அம்மா இல்லை...உடன் பிறந்தோர் யாரும் இல்லை...கணவன், குழந்தைகள் இல்லை... அப்பாவை பிடிக்கவில்லை.... நண்பர்கள் இல்லை... எப்படி வாழ முடியும்?

    • @abhilashchellappan1188
      @abhilashchellappan1188 Год назад

      ​@@shanthit1694nigal undalo, Athu pothum, from kerala, 🌴🌴🌴🌴🌴🌴🙏🙏🐧🐧🐧🫖

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +12

    கனகாவிற்கு ஒரு நல்ல தோழிகள் யாருமேவா இல்லை.சக நடிகைகள் அவருக்கு உதவலாமே.!😮

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Год назад +185

    ஒரு சிறந்த நடிகையின் மகள்,பெரிய ஹிட் படங்கள் கொடுத்த நாயகி,இப்படி அவரை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அது மிக பெரிய தவறு.பாவம் கனகா , please அவரை வெளி உலகிற்கு கொண்டு வாருங்கள்.அவரை பற்றி தெரிந்தவர்கள் உதவலாமே

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +122

    இதைப் பார்த்து தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து கனகாவின் வீட்டை புதுப்பித்து கனகாவையும் புதுப்பிக்க வேண்டும்..

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv Год назад +16

      தமிழக அரசுக்கு வேற இல்லையா.. கனகாவையும், வீட்டையும் புதுப்பிப்பது தான் வேலையா

    • @vickyvigneshwar3430
      @vickyvigneshwar3430 Год назад +4

      @@Rajesh-mo5wv 😂😂😂

    • @govindraj8954
      @govindraj8954 Год назад +1

      அரசு.. உதவும்.???..

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Год назад +1

      Avangalukku avanga veetil melum panam kuvikave neram illai.... idhula kanaka verayaannu keppaanga

  • @sanjaynb7550
    @sanjaynb7550 Год назад +19

    நடிகர்கள் சங்கம் pleace கனகா ஆவை காப்பாற்றுங்கள்....அல்லது சமூக ஆர்வலர்கள் யாராவது காப்பாற்றுங்கள் 🙏pleace....

  • @UmaGopi-tg5xz
    @UmaGopi-tg5xz Год назад +10

    நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை... தமிழக அரசு எப்படியாவது கனகாவின் நிலைமையை புரிந்து கொண்டு அவருக்கு உதவ வேண்டும்... அவர் நடித்த படங்களை மக்கள் ரசித்தார்கள்... அவரை காப்பாற்றுங்கள் அய்யா.🙏

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Год назад +16

    அவங்க கூட மனசு விட்டு பேச ஒரு நல்ல friends வேண்டும். அவங்க கூட நடித்தவர்கள் ஒருவர்க்கு கூட வா தெரியாம போச்சு நீங்கள் நிலமை . எல்லாம் விதிப்படி நடக்கும்... பாவம் தான் என்ன செய்வது.......

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      இந்த.. பாவத்தை... யார் யார் கூடி நகர்த்தி சூழ்ச்சி சதியாக..செய்தார்களோ.? ..
      துரோகியர் அவர்களுக்கு.. ஆத்ம உலகில கொடூரங்க கிட்டனும்...😳 😳 😳

  • @vijayakumar2153
    @vijayakumar2153 10 месяцев назад +3

    அப்பா மகள் இருவருடய பேசியதைகேட்கும்போது பலைய நினைவுகளைமறந்து ராசியாக இருப்பது தான் நல்லதும்

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 Год назад +21

    பெரிய வீடாக உள்ளது பெயிண்ட் அடிச்சால்புதுவீடாகமாறும்

  • @javeedjaveed2547
    @javeedjaveed2547 Год назад +16

    தனியா இருந்தா வே இப்படி தான் மன அழுத்தம் காரணமாக யாரையும் சந்திக்க விரும்ப மாட்டாங்க

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 Год назад +4

    கனகா நல்லா இருக்கார்.. அவர் வீட்டை அப்பப்ப சுத்தம் செய்வார்..ஒரு ஆளை இருந்தாலே போர் அடிக்கும் ..அவர் அக்கா மகள்கள் சம்மர் டையத்தில் வரும்போது சுத்தமாக வைத்திருந்தார்..அவர் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்குறார்..அழகாக சூர்யா காய்கறிகடையில் பிரஸ்ஸாக சமைக்கிறார்..சில நேரங்களில் இப்போ தான் ஆர்டர் 10நிமிஷத்தில் வீட்டிலே சூடாக பிரியானி எல்லா கிடைக்குது சாப்பிட்டு வாழ்க்கை ஒட்டுகிறார்..போர்டுகிளப் மெம்பர் அடையாறு அருகில் நன்றாக டிரிங்ஸ் அருந்துவார் வெள்ளி,சனிகிழமை களில் அவர் சந்தோஷமாக இருக்கிறார்..அவர் அக்கா பெங்களுர்ல இருக்கு...

  • @senkalai2035
    @senkalai2035 Год назад +12

    தெரியவைததற்கு நன்றி நடிகர் சங்கத்திற்கு தெரிய படுத்தி உதவி செய்ய வேண்டும்........

  • @Jostar27
    @Jostar27 Год назад +6

    நடிகர் சங்கம் ஒரு முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்

  • @lavanyagunasekaran4543
    @lavanyagunasekaran4543 Год назад +7

    கனகா மேடம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @gurusamy6270
    @gurusamy6270 Год назад +35

    உள்ள யாரும் இருக்குற மாதிரி தெரியவில்லையே

  • @saipriya9820
    @saipriya9820 Год назад +7

    Vijai tv intha vedio parthal kandipa kanagavai vellila kondu vara vaipugal undu.

  • @muthuvelv3108
    @muthuvelv3108 Год назад +4

    Kanaka akka please please please please please akka velia vanga nanga irukom

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 Год назад +15

    ஒரு சிறந்த நடிகைக்கு என்ன தான் நடந்தது பத்திரிகை அன்பர்கள் விசாரிக்கலாமே

  • @umag1502
    @umag1502 Год назад +9

    Poiyyagavo meiyyakavo. Very Good actress kanaka ... government avaruku uthavi seiya vendum

  • @samjohn3712
    @samjohn3712 Год назад +5

    kanaka jesus ungsla necikerar avara nampunga unga life sariyadum ns ungaluga daily prey panuren jesus loves you

  • @tiruchendur-sm8xs
    @tiruchendur-sm8xs Год назад +15

    Kanaka.murugakadavul yunni katayam kapparuvar.i will pray for you daily.god is with you.

  • @mixtape9600
    @mixtape9600 Год назад +16

    കനകാ നിന്നെ സ്നേഹിക്കുന്നഒരു പാട് ആൾക്കാർഇവിടുണ്ട്❤❤❤❤

  • @chinthiya.j898
    @chinthiya.j898 4 месяца назад +3

    அம்மாவின் கை குள்ள வளர்ந்த பிள்ளை அம்மா இல்லாமல் தனிமையில் இருக்கும் போது டிபிரெஷன் ஆகத்தான் செய்யும்

  • @dhanarajsiluvairaj8436
    @dhanarajsiluvairaj8436 Год назад +26

    கனடாவை சந்தித்ததாக சொல்லி, கதை மட்டும் சொன்னால் என்ன நியாயம்???

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад +13

    Paavam avangala eathachum Chan's kudunga seriel ah nadicha kuda avenga konjam nalla irupanga

  • @kamalravindradas2702
    @kamalravindradas2702 Год назад +10

    Come out of darkness madam. Life must go on

  • @salmoncan1831
    @salmoncan1831 Год назад +9

    NTR-உறவுகளாலும் வாழ்க்கை சீரளழியும் என்பதற்கு உதாரணம்

    • @smajismaji3470
      @smajismaji3470 Год назад

      NTR kuda evaruku relationship a

    • @dhineshyadav2515
      @dhineshyadav2515 Год назад

      ​@@smajismaji3470senior NTR appo politician la erunthapo kanaga father kanaga va 15 age la avarukku thosam கழிக்க nu marrage panni avanga life aa spoill pannitaru

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Год назад +24

    Great actor, very happy to see her, god bless you madam 🙏

  • @balanlatha4330
    @balanlatha4330 Год назад +26

    Thalanimirthu nillinga👍👍🔥🔥🔥🔥

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +4

    சாப்பிட என்னசெய்கிறாரோ பாவம் பணம் இருக்கா தெரியவில்லை

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 Год назад +3

    Sema azhgo azhghu dhevathai kanga. Avanga nala irukanum kadavulay

  • @vijilakshmi5283
    @vijilakshmi5283 Год назад +5

    Mam evalo Peru ungala pathu yosikurom,athukagavachu neenga thirumbi pazhaiya kanagava vanga..,

  • @neethi7778
    @neethi7778 Год назад +2

    God bless kanaga. I love you akka

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Год назад +3

    Thanimai. Thane theti kondal sorkam. Aduthavar koduthal naragam

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 Год назад +1

    குமாரி கனகா அவர்களுக்கு வேண்டிய உதவி நடாலாம்

  • @periiyasamyvijay2234
    @periiyasamyvijay2234 Год назад +5

    Ur fan sister rompa pdikum ungalai don't feel sister

  • @dominiquesolomans7480
    @dominiquesolomans7480 Год назад +23

    கனகா மீண்டும் நடிக்க வரவேண்டும் கனகாவின் போன் நபர் அனுப்புங்க பேசலம் என நினைக்கிறேன்

  • @patriciaak4012
    @patriciaak4012 Год назад +6

    Depression kul kanaga irukirar
    Treatment eduthal, normal ahividuvar

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +13

    Very very sad
    Hope some one in the Nadigar Sangam go and help her out

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Год назад +3

    .டாக்டரிடம்.போலாம்ல.🖤

  • @manjulah4129
    @manjulah4129 Год назад +16

    Iron Lady 🦁lady come back 🎇💌

  • @anbalagana8736
    @anbalagana8736 Год назад +9

    இவரது தாயார் இவருக்கு காந்தர்வ திருமணம் செய்து வைத்ததாக ஒரு செய்தி ஒரு சில வருடத்திற்கு முன் வந்ததே அது உண்மையா?
    அவர் ஆந்திராவில் முன்னனி நடிகராக இருந்தவர் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

    • @govindraj8954
      @govindraj8954 Год назад +2

      இந்த செய்தி க்கு மறுப்பில்லை.. ஏமாளித் தாயால வந்த வினை. .. ஆக.., நடாந்திருக்கலாம்.
      இவை..பத்தி எல்லாம் மனசு திறந்து.... இவராலயே.. நட்புகளிடம்.. பேசப்பட்டால..
      மனஉளைவு... சரியாகிடும்..
      மீதி... வாழ்வையாவது.. அழகா வாழனும்...
      அதற்கு 4-10நிலையான..
      படித்த அறுவான..பக்குவமான.. ஆண்கள்பெண். கள் அடங்கிய குழு தேவை ..!

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      Apudina enna thirumanam athu🤔🤔🤔

    • @anbalagana8736
      @anbalagana8736 Год назад +2

      @@typicaltamilan4578 காந்தர்வ திருமணம் என்ற பெயரில்
      நடைபெற்றதாக தகவல்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      @@anbalagana8736 kandharva thirumanam endral enna

    • @vestige1079
      @vestige1079 4 месяца назад

      😢

  • @ChitraArt-k1z
    @ChitraArt-k1z 10 месяцев назад +2

    கல்லூரி , பள்ளி மாணவர்கள் உதவி செய்தால் N G O

  • @lakshmi0171
    @lakshmi0171 Год назад +3

    Kanaga. Plz velila vanga. Valnthu kaminga. Yentha thappum ellama..eppadi valatinga. Happy a erunga. Change life.. try.

  • @adamu6151
    @adamu6151 Год назад +13

    She is definitely a psychic,house looks like a booth bungalow, moreover this is an old interview.

  • @ranjani6326
    @ranjani6326 Год назад +5

    Avunga appanukku nalla saavey varathu.ayiramey kanaga kovama irunthalum antha aaloda ponnuthaney sarima enna manichiru naan unnoda life epadiyavathu settle pannurenu thaaney solli irukanum konjamkuda kandukama ennaku enna nu evlo vengeance ,grudge vachikittu irukaan.romba paavam ivanga.

  • @mixtape9600
    @mixtape9600 Год назад +2

    കനകാമാഡം നിങ്ങളെ എന്തു ഇഷ്ടമാണ് എനിക്ക് ഒരുപക്ഷേ എന്റെ ജീവനേക്കാളേറെ❤❤❤❤❤

  • @behappyalways11
    @behappyalways11 6 месяцев назад +1

    எனக்கு அவங்க வேதனை நல்லா புரியும். வாழ்க்கையில் நிறய ஏமாந்து இருக்கிறார். யாரையும் நம்ப அவர் மனம் ஏற்க வில்லை. தனிமை அவருக்கு இனிமையாக இருக்கிறது. அவருக்கு மன நோய் இல்லை. நிறய வாழ்கையில் ஏமாந்து எதுவுமே வேண்டாம் என்று தனியாக இருக்க விரும்புகிறார்

  • @vishu7478
    @vishu7478 Год назад +5

    Yes but nadigar sangam actors wont help their coworker ! They all make so much money! They can take her to a psychologist. Kushboo even acted with her in viraluketha Veekam , she can help her.

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Год назад +4

    நடிகர் சங்கம் முயற்சி செய்து அந்தப்பொண்ணை நல்ல நிலைக்கு கொண்டு வரணும்.தனிட்ச ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்.ஆண்டவன் அருளட்டும்.

  • @Kanishkacartoon
    @Kanishkacartoon 5 месяцев назад

    Nan 2k kids tha but anaku kanka mam padam Ella romba pidikum

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Год назад +17

    Karakattakaran2 kanakava nadikka vainga kangaiamaran sir

  • @Siva77-o3y
    @Siva77-o3y 27 дней назад

    தங்குவதற்கே இடம் இல்லாமல் எவ்வளவோ பேர் கஷ்டபடுகிறார்கள்,... இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை

  • @priyag9071
    @priyag9071 Год назад +9

    Never make fun of others and try to help ☺️

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Год назад +6

    சினிமா நடிகர்களின் பலரின் வாழ்க்கை இப்படி சீரழிந்துபோனதுண்டு ஏன்???.

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 Год назад

      தம்பி மார்க்கமே நடிகைகளை திருமணம் செய்யும் ஆண்கள் தியாகைசிந்தைஉள்ளவர்களாக இருந்தால்மட்டும்போதாது பண ஆசை இல்லாதவர்களாக வரும் இருக்கவேண்டும் அனுபவிக்கலாம் என்றுதான் முதலில் செய்வார்கள் பின்னர் தான் குடும்பம் வேறு சினிமா வேறு என்று தேவிகாவுக்குஎன்னநடந்ததுஎன்பதுபலருக்குதெரியாது கனகாவுக்கு என்னபிரச்சினைஎன்பது எவருக்கும் புரியாது தமிழ்சினிமா மோகம் இந்த இனத்தை ஒருகாலத்தில் நிலைகுயச்செய்துவிடும்.

  • @rajeswarinanu251
    @rajeswarinanu251 Год назад

    Pls namma daily prayil kanaga avar veedu vaipom oneday she will come out pray for kanaga❤

  • @solaisolai-4556
    @solaisolai-4556 4 месяца назад +1

    யாரும் என்னை வந்து சினிமாவுக்கு நடிக்க கூப்பிடலை தனால நான் நடிக்கலை அப்படி கனகா ஒரு பேட்டியில் சொன்னாங்க நல்லாதான் இருக்காங்க

  • @np6621
    @np6621 Год назад +10

    எல்லாவற்றுக்கும் காரணம் அவன் அப்பன் தான் அவனை👠👠👠 அடிக்க வேண்டும்

  • @revathikathirvel6166
    @revathikathirvel6166 Год назад

    Ungaluku nanga irrukirom vanga kanaka

  • @gokilavani6176
    @gokilavani6176 11 месяцев назад +1

    Evlo alakana vidu...pakka rompa kastam a iruku

  • @MohammedNaufer-m8s
    @MohammedNaufer-m8s 18 дней назад

    இது அதிரடியான புதிய தகவலாக உள்ளது. இந்த காட்சிகளில் மட்டும் தான் தத்ரூபமாக முதல் தடவையாக காட்டபட்டது என்று கூறி விடலாம்.
    சூழ்நிலைகளை பார்த்தால் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுவது சரி என்று தோன்றினாலும்;
    நான் வேறு ஒரு நாட்டிலிருந்து சில வருடங்களுக்கு முன் கனகாவிற்கு தைரியத்தை ஏட்படுத்தி பதிவிட்டிருத்தேன் ‌
    என்ன செய்யலாம். நிலைமைகள் மோசமாக இருப்பதாகவே தெரிகிறது. மனிதாபிமான வகையில் மகளிர் அமைப்புக்கள் நலன் விரும்பிகள் கனகாவை தற்காலிகமாக சரி அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். தகுந்த மனவள மருத்துவத்தை வழங்கி மக்களோடு கலந்து வாழும் பக்குவத்தை உருவாக்கி விட வேண்டும்.
    உதவிக்கு இருந்த ஒரு வாலிபன் கனகாவை உண்மையாக விரும்பிய தாகவும் கனகா அதை ஏற்க மறுத்ததாகவும் பிறகு அவர் எப்படியோ இறந்து போன தாகவும் அன்று சில ஊடகங்கள் காட்டி இருந்தது

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +2

    She can join political party🎉🥳🎈and do good

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 Год назад

    Fast used
    Love ok
    Kanaka ji adways
    Man used ok
    Daily love ok

  • @solu_3027
    @solu_3027 3 месяца назад

    Kanaga please come out,we r here for u

  • @shwarnaaluthayashankar6911
    @shwarnaaluthayashankar6911 9 месяцев назад +1

    This property alone could yield so much money. Could be rented if it was well maintained or sell it to a apartment builder, own few houses from that same apartment, still rent a couple of them. Sadly, loneliness is a disease and it gives no motivation. I really wish someone from cinefield who know her well can help her

  • @thiyagusaravanan5490
    @thiyagusaravanan5490 Год назад +1

    Vr mall pvr ல அடிக்கடி பார்க்கலாம்

  • @MRak-t5f
    @MRak-t5f Год назад +6

    Nadigar sangam can do some help to her 😒

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Год назад +7

    Very sad life

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 10 месяцев назад

    Onuna onbathakiduvanga namma jananga nalla eruntha kuda ethavathu kathaiya kattivittu paithimakiduvanga kanaga be carefull

  • @PrabuPrabukumar-h5b
    @PrabuPrabukumar-h5b 2 месяца назад

    God bless you akka

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад +17

    பழைய தேவையற்ற பொருட்கள் கிடைக்கிறது.

  • @subhadraknair2824
    @subhadraknair2824 Год назад +2

    Ethana actors erukkanga yarukkuma manasu erakkamillama erukku. Kanaka Avanga thaniyaka vazhnthalum nermaya vazhanum nu vazharanga edukku oru uthavi kooda yarum panna mun varavillaya. Avanga epo erukkum situation kku nalla manasulla actors o ella uthavum ullam konda yaravadu avangaloda pazhaya nilamaya solli avangalum oru respect full women than endru avanga improve akara vara thunai erukkanum. Veetukku paint adichu nalla mathittave avanga koncham...oru vela avanga amma use pannina porutkal endru serthu vachu pathitirukkangala ennavo.pavam.amma ninaippu.

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Год назад

    Ayya ungalala mudinja kanaga oru interview edunga plees 😭 avanga oru sirandha nadigai avanga veliya varanum na avangaludaiya rasigan enakku romba varuthamaga irukku Sir Enna thappu pannanga avanga Cha avanga veliye varanum pleeeeeees Sir 😭😔🥺

  • @adarsha3436
    @adarsha3436 8 месяцев назад

    Government should help her giving counseling and treatment

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +5

    Season la semma katta pa so sad ending taan... Pola...

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +2

    Dei engada pesunomnu sonna but video la kaatave illa????????

  • @rajeswarin839
    @rajeswarin839 5 месяцев назад

    andha vi2 ah pathale therithu kana lifela solla mudyatha visiyangal nadandhirukunu...pavam veli ulagathula enna ennamo nadakuthu pavam...nama ninaipom avaluku enna avanuku ennanu ana avanga avanga edathula irundhu parthathan therium yellame kadavule oru pennaiyo aannaiyo thunai ilama vazla vidathe kasu panam ilainalum nambaku thunaiya oru jeevan irundhakuda pothum yaaraium thanimaiel thavirkka vidathe ethuve yennudaiya venduthal....

  • @vgssarees
    @vgssarees Год назад +15

    இந்த வீடியோ எடுத்தவங்க முகத்தை முகத்தகாட்டி பேசுங்கப்பா

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 7 месяцев назад

    Eppadi taniya inda vittula irrukanga. Pakkawa bayama irruku inda vidu. Unmaila kanaga inda vittula irrundu sikkarama veliya eduta naalam. Illati kanagaku treatment eduta naalam

  • @SureshSuresh-p3j1q
    @SureshSuresh-p3j1q 5 дней назад

    Address pls

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 22 дня назад

    தேவிகாசெய்ததவறுமகள்அனுபவிக்கிராள்

  • @rskd29
    @rskd29 Год назад

    Swiggy zomato la order panna kaasu venume.....aduku yenna pannuraru

  • @bhuvijay
    @bhuvijay 9 месяцев назад

    Oru garden potu vachu valakallam evlavo hobby iruku manasuku nimmathi thara mari …en ipd ullaye irukanga nu purila 😢