Your Brain 🧠 function changes during Meditation 🧘‍♂️ | Nithilan Dhandapani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second RUclips - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Playlist Link - • Becoming Supernatural
    #nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Комментарии • 177

  • @karthikkarthikgee2746
    @karthikkarthikgee2746 6 месяцев назад +11

    15*18/100=2.7
    3 sec

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 6 месяцев назад +2

      Banker spotted

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 6 месяцев назад

      என்ன இது?

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 6 месяцев назад

      @@AnbeSivam1111 sum potrukaru nenaken

    • @s.vinothamirtharaj8504
      @s.vinothamirtharaj8504 6 месяцев назад +1

      நான் இப்போது உங்கள் கானோலியே பார்க்கிறேன்
      தியானம் செய்வது முலம் எல்லாம் நோய்கலும் சரியாகும் நம்புகிறேன்....
      Meditation can cure and heal All deadly disease
      Meditation can cure all type of cancer and hiv all std disease brother plz reply me 🙏🙏🙏🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan369 6 месяцев назад +8

    அண்ணா காற்றுக்கு உருவம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட இந்த மக்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை ஏன் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.....
    இது அறியாமை தானே?
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад +6

      இங்கு அனைத்தும் கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டது, பார்க்க இயலாத தன்மை கொண்டதாக உள்ளது, ஆனால் அனைத்தையும் நம்மால் தொடர்பு கொள்ள உணர்வு என்ற கண்ணால் காண இயலாத ஒன்றை பயன்படுத்துகின்றோம், அந்த உணர்வே நாம் கடவுள் என்று வழிபாடுகின்றோம், உணர்வே கடவுள், அந்த உணர்வு அன்பு, கருணை, தைரியம், வைரக்கியமாக இருந்தால் கடவுளாகவும், கோபம், வன்மம், கவலை, பயம் கலந்து இருந்தால் சாத்தானாகவும் உள்ளது, இந்த உணர்வு குவியல் எந்த பொருளில் தொடர்ச்சியாக பதிகிறதோ அது சக்தி சொரூபமாக காட்சி அளிக்கிறது, நன்றி

    • @Mohanakannan369
      @Mohanakannan369 6 месяцев назад

      @@pandianbose6978 நன்றி

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc 6 месяцев назад

      ​@@pandianbose6978நல்ல பதிவு, நல்ல விளக்கம்

    • @ITengg123
      @ITengg123 6 месяцев назад +2

      பக்குவத்திற்கு ஏற்றார் போல உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் வழிபடலாம் .ஆனால் அந்த வழிபாட்டில் வளர்ச்சி அடைந்து ஞானம் மோனம் ஆனந்தம் நிலைகளையும் அடைய முயற்சி செய்ய வேண்டும்.

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc 6 месяцев назад +2

    அலைந்து திரிந்து இருக்கும் மனதை தன்வசப்படுத்தி விட்டால் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறும்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 6 месяцев назад +5

    Chi. Nithilan, thank you - Difficult situation - Takes Practice..... Love and Generous Blessings ❤🎉❤🎉❤

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 6 месяцев назад +3

    ❤143th like அண்ணா 🎉😊 but "இருள் பயிற்சி" பற்றி யாருமே பேசுவதும் இல்லை அதை 48days செய்தும் பார்க்க வில்லை என்பது தான் வருத்தம் " Dark meditation 🧘‍♀️" பற்றி பேசுங்கள் 🎉😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 6 месяцев назад +6

    வணக்கம் குரு 🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 6 месяцев назад +1

    Yes .. i did 😢😮.. 68 th day i could see universal God 🙏... But reality is human being life not 🚫 interested

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 месяцев назад +3

    மிகவும் நல்ல பதிவு nithilaa பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🎉😊

  • @Er.KSRaja
    @Er.KSRaja 6 месяцев назад +1

    அருமையான பதிவு...!!
    வாழ்க வளமுடன்....!!
    ❤❤❤❤

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 6 месяцев назад +2

    Anna maha avthar babaji pathi. Video potuka

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 6 месяцев назад +1

    Anna Playlist la Topic correct erutha useful la erukum bro
    Example: meditation details

  • @kamarajmeenachisundaram...7105
    @kamarajmeenachisundaram...7105 6 месяцев назад

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 6 месяцев назад

    ஐயா,கொரியன் விஞ்ஞானிகள் சக்தி மிகுந்த இயற்கை உரம் கண்டு பிடிச்சு இருக்காங்க இலைதலைகளை காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக பறிக்கும் படி சொல்றாங்க ,இதைதான் நம்ம சித்தர்கள் அந்த அந்த நட்சத்திர நாளில் ஹோரையில் பறிக்க சொன்னாங்க,காலநேரம் மிக முக்கியமானது

  • @ChithraA-do7bi
    @ChithraA-do7bi 3 месяца назад

    Unmai sir

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 6 месяцев назад

    100% உண்மை நித்திலன். நானே சாட்சி.

  • @ilakkiya4249
    @ilakkiya4249 6 месяцев назад +1

    Super Anna. Recently I started meditation.. your videos are filled with much insights.. thanks Anna

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 6 месяцев назад

    Super super 😊😊😊 நல்ல விஷயங்களை சொல்வதுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நண்பரே இன்னும் கேட்க தோன்றும் மனம் God bless u friend your face looks little bright super 😊😊❤

  • @ushapradeep2508
    @ushapradeep2508 6 месяцев назад

    Dear Brother!! Thank you for uploading the concised version, chapter by chapter summary of Journey of Souls, Destiny of Souls, and The Laws of Spirit World. It was fantastic to listen. I even purchased these books and started to read. Thanks to you, I really enjoyed your style of explanation and relating the concepts to Yoga vashistam. Best wishes for your channel to reach Max Subs!! Please continue to do the best you are best at. I am enjoying reading these books even more in detail. It's more of an eye-opener for people who want to understand the spiritual world, karma, and life. Please do post chapter by chapter summary version of Chariots of the God by Erich Von Daniken whenever you can.. 🙏 U r blessed!! I feel blessed to see these contents!!

  • @livegreat9
    @livegreat9 6 месяцев назад

    Very true words, i am experiencing the above said subjects, meditation brings miracles to the body means can have stress free body eventhough we are encircled with lots of stresses.. everything is Parabrahmam..Thanks a lot Nithilan Ji for bringing meaning into the life of many. Hari Om

  • @AnanthisVaran
    @AnanthisVaran 6 месяцев назад +2

    Anna tratak meditation explain pannunga

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 6 месяцев назад

    Very clean explanation 👌 👏 👍 🙌 😄

  • @prakashbaba8226
    @prakashbaba8226 6 месяцев назад

    My simple suggestion to all really good messages is to communicate this channel so please follow and support, bro i have lots of changes i feel like a scientist i know my origin that's why I'm more excited day to day ,note my words now I study and research about space almost i done black hole theory what happens in black hole i know that,

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 6 месяцев назад

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🌺🌺

  • @jamespaul579
    @jamespaul579 4 месяца назад

    Thank u very much ❤🎉

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o 6 месяцев назад

    வாழ்க வளமுடன் Well said.... 120 வருடம் சக uyirenaghaludan valvadaraku நம்மை நாமே தயார் செய்து 18+ (10+7)= முன்னோர்கள் கூறியுள்ளனர் என்று என்னுடைய கருத்தை பதிவு செய்து இது தவரயிறுபின் திருத்துவதற்கு சரியான பதிலையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

  • @priyaramesh7614
    @priyaramesh7614 6 месяцев назад +1

    Excellent information ji🙏..thank u 👍👌

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 6 месяцев назад

    Vanakkam Nithilan!

  • @sasikalasatchithananthan9574
    @sasikalasatchithananthan9574 6 месяцев назад

    Thank you 🙏🏼

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 6 месяцев назад

    Thank you sir super

  • @gopisuresh6690
    @gopisuresh6690 6 месяцев назад

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 5 месяцев назад

    உண்மை❤

  • @nithinjoseph921
    @nithinjoseph921 6 месяцев назад

    God Bless you bro. Thanks for your support.keep doing the same.

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 6 месяцев назад

    Yehaaaaaaaaa hooooooooo the ultimate art in the world❤

  • @nivethamanoharan8834
    @nivethamanoharan8834 6 месяцев назад

    நன்றி ஐயா 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 6 месяцев назад +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @KavithaAmitesh
    @KavithaAmitesh 2 месяца назад

    சிவ

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 6 месяцев назад

    Thank you very much for this video, very concise but yet expanded very well.

  • @hemakarthick3903
    @hemakarthick3903 6 месяцев назад

    Tq brorher❤

  • @gokulkannan1316
    @gokulkannan1316 6 месяцев назад

    Thank you guruji ❤🙏

  • @bharathi176
    @bharathi176 6 месяцев назад

    Thank you!

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 6 месяцев назад

    Thank you very much!!!

  • @LILYRAJ1
    @LILYRAJ1 6 месяцев назад

    Excellent information.

  • @hariatlanta
    @hariatlanta 6 месяцев назад

    Amazing Bro.Good work .

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 месяцев назад

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 6 месяцев назад

    Super thala 😊😊

  • @smartjohn1942
    @smartjohn1942 6 месяцев назад

    Thanks anna❤

  • @user-sh3ev5lv1q
    @user-sh3ev5lv1q 6 месяцев назад

    Thanks bro

  • @Masthan-gt9ux
    @Masthan-gt9ux 6 месяцев назад

    Good answer masthanbai

  • @catnotcat9793
    @catnotcat9793 6 месяцев назад

    வணக்கம் வாத்தியார் 🙏

  • @muthubarathisara8839
    @muthubarathisara8839 6 месяцев назад

    மார்ச் மாத ராசி, லக்கின பலன்கள் போடுங்க சார். கும்ப ராசி கும்ப லக்கினம்

  • @mhaviary9909
    @mhaviary9909 6 месяцев назад

    Arumai ❤❤❤

  • @ARUNARUN-xn6hf
    @ARUNARUN-xn6hf 6 месяцев назад

    Super sir

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 6 месяцев назад

    I am try to do this Mr.ND.

  • @justinthiva9682
    @justinthiva9682 6 месяцев назад

    Bro ithula enaku interest rompa iruku bogar 7000 book padichu bogar mathiriye akanumnu tha asai but mind focus pannave mudiyala 😅

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 6 месяцев назад

    😊.....God bless you

  • @janajj8060
    @janajj8060 6 месяцев назад

    Tq🎉

  • @sudheshj8673
    @sudheshj8673 6 месяцев назад

    Super Anna ❤❤❤

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 6 месяцев назад

    It's true 🙏🙏🙏👌

  • @ktselvam3004
    @ktselvam3004 6 месяцев назад

    அண்ணா வணக்கம் 🧘‍♀️☝️

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 6 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @venkateshachari5806
    @venkateshachari5806 6 месяцев назад

    Super bro

  • @Arigni
    @Arigni 6 месяцев назад +1

    வணக்கம் அண்ணா....நான் தியானம் செய்யும் பொழுது நேராக தான் அமர்ந்திருப்பேன்....அரை மணி நேரம் சென்ற பிறகு என்னை அறியாமலே தலை மேல் நோக்கி சென்று விடுகிறது...ஒரு திசையில் இருந்து இன்னொரு திசையில் திரும்பியது போல் தோன்றுகிறது.....நான் சரியான முறையில் தியானம் செய்கிறேனா என்று ஐயம் எழுகிறது...

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 2 месяца назад

      பிரபஞ்ச சக்தி உடலுக்கு கிடைக்கும் போது தலை முன்புறம் நோக்கி விழும் அல்லது பின்புறமாகப் போகும் இது யோகநித்ரா என கூறுவார்கள். ப் இப்படித்தான் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு வரும் கவலை வேண்டாம்

  • @arunjith4222
    @arunjith4222 6 месяцев назад

    Fact ....

  • @balakrishnan0907
    @balakrishnan0907 6 месяцев назад

    super anna

  • @peacelover5934
    @peacelover5934 6 месяцев назад

    sir please explain what is the reason behind to do meditation at these every 40 minutes time .Thankyou

  • @anandabhi6159
    @anandabhi6159 6 месяцев назад

    வணக்கம் 🙏

  • @user-wb3wn2ck1b
    @user-wb3wn2ck1b 6 месяцев назад

    nice bro....

  • @RajKumar-ip2zo
    @RajKumar-ip2zo 6 месяцев назад +1

    ❤ hi bro

  • @parthasaj1421
    @parthasaj1421 6 месяцев назад

    வெற்றி வேல் வீர வேல்

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 6 месяцев назад

    Apdiyo nalaruku

  • @user-tz2rv1ty8l
    @user-tz2rv1ty8l 5 месяцев назад

  • @varun87i
    @varun87i 6 месяцев назад

    background nalla iruku na

  • @Mathivathanan-bu3cb
    @Mathivathanan-bu3cb 6 месяцев назад

    Dattandhiryar part tow vedio brother 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад

      Entire series eh mudunjuthu nanba. Check the playlist

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 6 месяцев назад

    நான் இப்போது உங்கள் கானோலியே பார்க்கிறேன்
    தியானம் செய்வது முலம் எல்லாம் நோய்கலும் சரியாகும் நம்புகிறேன்....
    Meditation can cure and heal All deadly disease
    Meditation can cure all type of cancer and hiv all std disease brother plz reply me 🙏🙏🙏🙏

  • @user-bx2xz2lc6w
    @user-bx2xz2lc6w 6 месяцев назад

    Valga valamutan

  • @harikumarm1497
    @harikumarm1497 6 месяцев назад

    Erandhavarkalidan pesa mudiyuma anna.

  • @sivayanama3
    @sivayanama3 6 месяцев назад

    Q&A
    அனைத்து மனிதர்களும் இறைவனா?
    உண்மை என்றால் ஏன் அனைவரின் குணமும் மாறுபட்டு வேறுபட்டு இருக்கின்றது?

    • @ITengg123
      @ITengg123 6 месяцев назад

      ஆணவ மறைப்பு

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 2 месяца назад

      மாயையிலிருந்து விடுபட்ட ஆன்மா தான் இறைவனாவான்.
      உள்ளிருப்பு இறைவனே

  • @MrINR
    @MrINR 6 месяцев назад

    வணக்கம் ஐயா, நலம் நலமறிய ஆவல்.
    ஐயா நான் தினமும் தியானம் செய்கிறேன். சிறிது காலமாக நான் தியானத்தை முடித்து விட்டு எழும் போது நான் அதிக நேரத்தில் தியானத்தில் இருந்தது போல் இருக்கிறது. ஆனால் நான் அதற்கு எடுத்துக் கொண்ட காலமானது சிறிது நேரமே. இன்று கூட நான் 20 நிமிடங்கள் தியானம் செய்தேன் ஆனால் எனக்கு 1 மணி நேரம் தியானத்தில் இருந்தது போல் இருக்கிறது. இதற்கு பதில் அளிக்கவும் ஐயா. நன்றி.

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад +1

      தியானம் இயல்பாகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும், நீங்கள் அதை ஒரு கடமையாக செய்வதால் அப்படி தோன்றுகிறது, உங்கள் உடலை, மனதை இயல்பாக கவனியுங்கள், எந்த எதிர்ப்பும் இன்றி கவனியுங்கள், அதுவே தியானம், பிறகு உங்கள் உடல், மன கழிவுகள் தானே விலகும், உடல், மனம் வலிமையாகும், நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +1

      The feeling should happen the opposite way Sir. Then that means you are doing the proper meditation

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад

      தியானம் செய்வது நம் உடல், மனம், வெளி பிரபஞ்சம் இந்த மூன்றுக்கும் ஒரு இனக்கம், ஒரு சமநிலை உருவாக்குவதற்க்காகவே, அதை நாம் கடினமாக செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, இந்த இனக்கம் உருவாகி விட்டால் அனைத்தும் தானே சமநிலையாகும்,எதையும் இலகுவாக கையாளமுடியும், நன்றி

  • @chinnusekar8675
    @chinnusekar8675 6 месяцев назад +1

  • @Kaviking90ph
    @Kaviking90ph 6 месяцев назад +1

    Q & A
    Meditation nama health cure pannum na "RAMAKRISHNAR & RAMANAR "ku ya cancer vanthuchu
    Avaga atha cure pannanum nu neenaikalana , neega soona ANS atha automatic ha cure/prevent oh panni irukanum la ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +5

      They didn't want to. They lived with the flow of life. If you want to live a life like that sure you can ☺️ if not you can try to cure you and live a happy life until you live ☺️

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад

      நம் உடலில் நோய் ஏற்பட நாமே காரணம், நம் கர்மாவே நோயாகிறது,கர்மா என்பது நாம் மற்றவருக்கு தீமை செய்தோம் என்று அர்த்தம் இல்லை, நம்மை நாமே கவலை, பயம், கோபம் போன்ற உணர்வுகளுக்கு வயபடுவதும் கர்மாவே,இதனால் வரும் நோயை வெளிப்புற மருத்துவ தேவையின்றி தானே குணம் செய்யும் தன்மையும் நம் உடம்புக்கு உண்டு, நோயின் வீரியம் அதிகம் ஆகும் போது அதற்க்கு அவசர சிகிச்சை தேவைபடுகிறது,தியானம் அல்லது யோகம் போன்ற பயிற்சியின் மூலம் இதை உடனடியாக குணம் செய்ய முடியாது, அந்த நோய்க்கான வேரை பிடுங்கி எரிய வேண்டும், அதையே ரமணரும் செய்தார், நன்றி

    • @Kaviking90ph
      @Kaviking90ph 6 месяцев назад

      @@NithilanDhandapani One more question bro ...😅
      kundalini oh , pineal gland oh activate panama Thuriya neelaiku aadaika mudima ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +3

      @@Kaviking90ph Kundalini is the energy that helps to open the gates of heaven which is Pineal Gland. So the answer is NO

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад

      ​@@Kaviking90phநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் குண்டலினி சக்தியே காரணம்,அதன் வலிமை ஒவ்வொரு ஜீவராசிக்கும் வேறுபடலாமே தவிர குண்டலினி இல்லாமல் நம் அறிவு இயங்காது, அறிவின் முதிர்ச்சி ஞானம், அந்த நிலையை அடைய pineal gland சிறப்பாக செயல்பட வேண்டும், துரிய நிலை என்பது படைப்பின் மூலம், ஆனந்த சொருப நிலை, அதை தியானம் மூலமாகவோ, தியானம் இல்லாமல் கூட நம்மால் உணரமுடியும், அதன் மூலம் நமக்கான ஆற்றலை புதுப்பித்து சிறப்பாக இயங்கலாம், நன்றி

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan 6 месяцев назад

    Hello bro ,ramana maharishi vasi yogom pathi pesi irukaru nu neenga etho video la sonenga unga playlist la irukunu sonnega i tried in Ramana mahrishi playlist but unable to find it can you please let me know which video is that thanks in advance ..

  • @NivethaThangamani
    @NivethaThangamani 6 месяцев назад +1

    Q&A
    Hi Sir, I recently started meditation practice, I feel sleepy after 15- 20 mins of meditation. Is this normal Sir?

    • @Ruby_Aj
      @Ruby_Aj 6 месяцев назад +1

      Absolutely normal.. keep practicing ❤

    • @NivethaThangamani
      @NivethaThangamani 6 месяцев назад

      Thank you 🙏

  • @svmsvm386
    @svmsvm386 6 месяцев назад +1

    Nithilan, I am doing meditation at 5.15-5.30 am daily (Brahma muhurtham timings). Is it acceptable or not? Or do you need to change the timings? Pl. Reply.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +3

      You can do it at your comfortable time Sir. No issues. The time you are doing is perfect

  • @kabilarsirsabai7125
    @kabilarsirsabai7125 6 месяцев назад

    முதுகுத்தண்டில் உள்ள ஐந்து உயிர்முடிச்சுகளை அவிழ்த்துவிட்டால் பி எஸ் எல் வி ராக்கெட் போல பிரபஞ்சம் முழுவதும் பறக்க முடியுமா?

    • @pandianbose6978
      @pandianbose6978 6 месяцев назад +1

      நம் முதுகுத்தண்டில் நாம் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக கருதும் 5 சக்கரங்கள் பொருள்/நினைவு ஆற்றலாக பதிந்துள்ளன, அவற்றை நாம் சீர் செய்யும் பொழுது நமது கர்மா முற்றிலும் நீங்கும், நம்மால் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும், அந்த சக்கரங்களை கடந்தால் ஞானம் என்னும் ஒளிகீற்று நம்முள் பிரகாசம் விட்டு எரியும், நம்முள் உடல்/பொருள்/உயிர்/ஆன்மா போன்ற அனைத்தும் ஒருங்கிணைத்து செயல்படும், பிறகு மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி முக்தி நம் வசமாகும், நன்றி

  • @poojaarora8835
    @poojaarora8835 6 месяцев назад

    🙏

  • @sangeethak6215
    @sangeethak6215 6 месяцев назад

    வணக்கம் நித்திலன் அண்ணா...
    மெய்ப்பொருள் என்றால் என்ன? அதைப் பற்றி தங்களால் கூற முடியுமா?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад

      Watch all the video in our Thirumanthiram, Ramana Maharishi and Yoga Vasistam playlist

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas4199 6 месяцев назад

    வெள்ளியங்கிரி போயிருக்கீங்களா ?!?!
    இந்த வருடம் போவீங்களா ?!?!
    அது ஒரு vlog போடுங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +1

      Will try nga

    • @vanithasrinivas4199
      @vanithasrinivas4199 6 месяцев назад

      @@NithilanDhandapani
      உங்க பழைய வெள்ளுயங்கிரி பதிவு பார்த்தேன். Actually it’s again & again watching. இன்று (just now returned) மஞ்சுமல் boys பார்த்தேன். இயற்கை எவ்வளவு மர்மத்தை தன்னுள் வைத்திருக்கிறது. அம்ம்…ம பிரமிப்பு. வெள்ளியங்கிரி, அஹோபிலம் மலைகள் நினைவுக்கு வந்தது. Same Ahobilam மாறிப்போன எலும்பு கூட கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. கடல், பாலைவனம், காடு, மலை, அருவிகள், இன்னும் இயற்கையின் பரமிப்புக்கு பின்ன எவ்வளவு மர்மம் இருக்கு இல்ல?!?!
      இதப் பத்தி ஒரு video please 🙏🏽
      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @R-user63
    @R-user63 6 месяцев назад

    Hello Nithilan sir,
    Aanma ku azhivu unda?? Undu enral adu pati solunga.

  • @KCsenthilrajan5
    @KCsenthilrajan5 6 месяцев назад

    Anna tommorow 12th public exam bless me♥️

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 6 месяцев назад

    Anna na sithar aka nuna eana panum

  • @SaranyaSaranya-oc8pe
    @SaranyaSaranya-oc8pe 6 месяцев назад

    sir immediate money venum sir ena panirathu therila pls help me aprm law of attraction how to use solunga begginner ku

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад +2

      Apadi ellam kidaikathunga. Enna attraction potalum olacha than kaasu kidaikum.

  • @infokitchen4247
    @infokitchen4247 6 месяцев назад

    ஆமாம், நிதிலன் தம்பி. வாழ்க்கை என்றால் என்ன? நாம் ஏன் பிறக்கிறோம், இறக்கிறோம் என்ற கேள்வி என்னுள் எழுந்த போது, மெடிடேஷன் செய்தால் இதற்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என்று தெரிந்துகொண்டதால்.எனக்கு ஆர்வம் ஏற்பட்டு youtubeSearch, செய்த போது. பிரமீட் தியானம், முறையல். சொந்த முயற்ச்சியில் தியானம் செய்தேன், என்ன ஆச்சரியம். முதல் நாளே, ரொம்ப நாள் இருந்த என் சோல்டர் வலி | குணமாகியது. அதுவும் எப்படி தெரியமா, வர்மக்கலை டாக்டர், போல்,, என் கழுத்து காகவே. திரும்பி, சரிசெய்து கொண்டது. தினமும், தியானம் செய்கிறேன் உடல் ஆரோக்கியம், மன அரோக்கியமும், மேம்பட்டுக் கொண்டிருக்கிற து. உடலில் எந்த நோய்வந்தாலும், ஹீலிங், நடைபெறுவது தன்னால் உணர முடிகிறது. எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாயா,

    • @varunsivam
      @varunsivam 6 месяцев назад +1

      It's ana pana sathi thanga

    • @infokitchen4247
      @infokitchen4247 6 месяцев назад

      @@varunsivam yes

    • @varunsivam
      @varunsivam 6 месяцев назад

      @@infokitchen4247 have u watched the documentary spiritual reality......
      Have u tried 10 day vippasana retreat by s.n goenka

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 6 месяцев назад

    @nithilan, please tell which position to sit during meditation? Is it sidhasanam, pathmasanam or normal is fine? Sometimes after 20 mins feeling backpain

  • @raji6000
    @raji6000 6 месяцев назад

    👍❤️

  • @bhuvanasenthil2552
    @bhuvanasenthil2552 6 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 6 месяцев назад

    Anna na sivan pakthar

  • @kabilarsirsabai7125
    @kabilarsirsabai7125 6 месяцев назад +8

    உங்களுக்கு சூட்சும உடலானது வடிவம் பெற்றுவிட்டதை உணர்ந்து விட்டீர்களா? உடலில் எந்தெந்த சக்கரங்கள் இயங்குகின்றன? வர்மப்புள்ளிகள் எவ்விதமான அவஸ்தைகளை தருகின்றன? முதுகுத்தண்டில் எந்த உயிர்முடிச்சுகள் அவிழ்ந்துள்ளன ?

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc 6 месяцев назад

      இதெல்லாம் என்ன sir, தியானத்தில இதெல்லாம் நடக்குமா?

    • @Eswari-lz8zc
      @Eswari-lz8zc 6 месяцев назад

      தியானத்தினால் ஏற்படும் உடல் சூட்டை எவ்வாறு கையாள்வது sir?

    • @smalldrops5439
      @smalldrops5439 6 месяцев назад +1

      Shanti thavam ​@@Eswari-lz8zc

    • @relaxingtime4123
      @relaxingtime4123 6 месяцев назад

      Ama ithalam enna anna ipdilam nadakuma

    • @naanavanillai3728
      @naanavanillai3728 6 месяцев назад +2

      தியானம் செய்வதால் உடல் உஷ்ணம் ஆகும் ஆனால் அது நல்ல உஷ்ணம் தான் பயம் வேண்டாம்... உடல் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் பித்தம் கபம் நீங்கும... உடல் சூட்டை தணிக்க ஜீரகம் தண்ணீர். இளநீர். மோர்.. வாரம் இருமுறை புதன்..வெள்ளி​.. நாட்களில் எண்ணை குளியல் உடல் சூடு குறையும்... எதாவது சந்தேகம் இருந்தால் தாரளமா கேளுங்கள்...@Eswari-lz8zc

  • @sai.m.naheshnahesh8652
    @sai.m.naheshnahesh8652 6 месяцев назад

    👍👌🙏🎊

  • @s.n.a.ffgaming8462
    @s.n.a.ffgaming8462 6 месяцев назад

    Anna ya name vinith o ka sciyan

  • @Sarala-wq1qf
    @Sarala-wq1qf 6 месяцев назад

    Meditation eppadi panradhu sollunga bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  6 месяцев назад

      Watch the video on 04.03.2024 sis

    • @Sarala-wq1qf
      @Sarala-wq1qf 6 месяцев назад

      @@NithilanDhandapani bro naan sister illa indha account enga Amma vodaiyadhu naan use panninu iruken

    • @Sarala-wq1qf
      @Sarala-wq1qf 6 месяцев назад

      @@NithilanDhandapani 03.03.2024 inaiku date neenga athutha naal date munadiya pothuthinha