Dear Mam, neengal sollithatrum vidam migavm arumai. You are very patient and thorough. Aanal oru sandegam. Neengal "Chest" alavu enru solvadu maarbaga sutralava? Chest alavai akkulil kurithal maarbagathil pidikkada? Enakku akkul adi sutralavu 40"m maarbaga sutralavu 44" m irukkiradu. blouse cut pannumbodu enda alavai kurikkavendum? Waiting for your response to cut my first blouse. Thank you for your time in advance.
வினயா, மார்பின் மேல் எடுக்கும் அளவு தான் சரியான சுற்றளவு. அந்த அளவுடன் 6 இன்ச் சேர்த்து வைத்து வெட்டுங்கள். 👍 பொறுமையாக குறையாத ஆர்வமுடன் தன்னம்பிக்கையோடு தையுங்கள். வாழ்த்துக்கள்!!
Dear SIPPLA DIY, Neengal sonnapadiye seigiren. Thaithu vittu, I will let you know the outcome. I am very excited to stitch my own blouse. Keep up the good work!
i have tried with smaller patti. but please explain for big cup size for 40 inch blouse in paper cutting next time. Do i have to stitch any darts for long sleeves below elbow? Thank you for your reply and all your videos 👌
அக்கா உங்களது விளக்கம் அருமை யாரும் இவ்வளவு தெளிவாக darts எப்படி வைப்பது என்று சொல்லவில்லை அப்படி சொன்னாலும் அது தவறானதாக தான் இருந்தது உங்களது விளக்கப்படி நான் முயற்சி செய்த போது மிகவும் சரியாக இருந்தது மிகவும் நன்றி அக்கா பிரித்தானியாவில் இருந்து தர்சி
How to draw paper cutting for 40 inch chest and upto chest 15.5 inch (before patti) and broad shoulder16 inch back height 16 inch and 11 inch sleeve length. Can you please explain
Mam Sleeve armhole 3 inch vakiriga ,ellarukume 3 inch vaikalama mam ennaku puriyum PADI sollunga mam.naan eppome alavu blouse vaithu than cut pannuvean eppoluthu than alavu vaithu cut pannugirean.pls sollunga mam
ஷோல்டர் அளவு க்ளோஸ் நெக் குக்கு மட்டுமே எடுக்க வேண்டும். முதுகு பெரிதாக வெட்டும் பட்சத்தில் ஷோல்டர் அளவு எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தோற்றத்தை பொறுத்தவரை ஆர்ம்ஹோல் ஆழம் மாறுபடும்
Hi Sippla. thanks your help. தயவுசெய்து என்னைப் போல் சகோதரியர்களுக்கு உதவியாக இருக்கும். அளவு பிளவுஸ் இல்லாமல் பிரா அளவு வைத்து (பிரா அளவு 36,, 40 ,46, or50)மற்ற அளவுகளை எப்படி அளவு எடுத்து வெட்டுவது (shoulder , armhole &sleave width ) நீங்கள் காட்டிகொடுத்தால் உதவியாகஇருக்கும் . ரொம்ப நன்றி.
Hi SIPPLA DIY . உடனுக்குடன் எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தற்கு நன்றி. I like u v Sippla. நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் நான் தைக்க பழகபோகிறேன் ரொம்ப நன்றி
முன் பக்கம் கீழ் டாட் புடிக்கிறது மேல டாட் கூர்மையாக இருக்கும் பகுதியில் துணி தூக்கிக் கொண்டு உள்ளது அதை சரி செய்வது எப்படி முன்பக்கம் மூன்று டாட் எவ்வளவு distance பிடிக்கவேண்டும் plz
Awesome👌👏🙏. Excellent teaching with patience.
Thanks dear 🙏
நன்றி சகோதரி. விளக்கமாக சொல்லி கொடுத்து உதவியதற்கு
மிக்க மகிழ்ச்சி, ஆதரவுக்கு நன்றி ☺️
நல்லா புரியும் படி பயிற்சி கற்று கொடுக்கிறீங்க நன்றி
🙏
Ella videovum Superman
Thanks 😍
Iam begainer, very useful tips mam.
Thanks 😍
Dear Mam, neengal sollithatrum vidam migavm arumai. You are very patient and thorough. Aanal oru sandegam. Neengal "Chest" alavu enru solvadu maarbaga sutralava? Chest alavai akkulil kurithal maarbagathil pidikkada? Enakku akkul adi sutralavu 40"m maarbaga sutralavu 44" m irukkiradu. blouse cut pannumbodu enda alavai kurikkavendum? Waiting for your response to cut my first blouse. Thank you for your time in advance.
வினயா, மார்பின் மேல் எடுக்கும் அளவு தான் சரியான சுற்றளவு. அந்த அளவுடன் 6 இன்ச் சேர்த்து வைத்து வெட்டுங்கள். 👍 பொறுமையாக குறையாத ஆர்வமுடன் தன்னம்பிக்கையோடு தையுங்கள். வாழ்த்துக்கள்!!
Dear SIPPLA DIY, Neengal sonnapadiye seigiren. Thaithu vittu, I will let you know the outcome. I am very excited to stitch my own blouse. Keep up the good work!
Very useful mam tq stitching apload podunga mam
ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறேன் 👍
front is 15.5+4. how to ajust the cutting for big cup size
15.5 + 2.5 என்று வையுங்கள்
i have tried with smaller patti. but please explain for big cup size for 40 inch blouse in paper cutting next time.
Do i have to stitch any darts for long sleeves below elbow?
Thank you for your reply and all your videos 👌
வெயிட் அதிகம் இருப்பவர்களுக்கு முன் கப்பு அளவு எவ்வளவு எடுக்க வேண்டும்
Back neck 3 front neck 2 how it will match
very nice mam ungalku thanks
🙏
+SIPPLA DIY download
Super mam fine teaching
Thank you
அக்கா உங்களது விளக்கம் அருமை
யாரும் இவ்வளவு தெளிவாக darts எப்படி வைப்பது என்று சொல்லவில்லை
அப்படி சொன்னாலும் அது தவறானதாக தான் இருந்தது
உங்களது விளக்கப்படி நான் முயற்சி செய்த போது மிகவும் சரியாக இருந்தது
மிகவும் நன்றி அக்கா
பிரித்தானியாவில் இருந்து தர்சி
பிழையற்ற அழகிய தமிழில் உள்ள உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி! நன்றி தர்ஷினி!
நன்றி அக்கா
tharshini kiritharan
How to draw paper cutting for 40 inch chest and upto chest 15.5 inch (before patti) and broad shoulder16 inch back height 16 inch and 11 inch sleeve length. Can you please explain
பேப்பர் கட்டிங் சொல்லித் தர வேண்டுமா? விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
as i ask before can you please explain for big cup size
after stiching some gap in the shoulder arm joint (why it is not sitting smoothly on the shoulder) i have slope 1/2 inch in the shoulder
Mam Sleeve armhole 3 inch vakiriga ,ellarukume 3 inch vaikalama mam ennaku puriyum PADI sollunga mam.naan eppome alavu blouse vaithu than cut pannuvean eppoluthu than alavu vaithu cut pannugirean.pls sollunga mam
ஒவ்வொருவருக்கும் தோற்றத்திற்கு தகுந்தபடி மாறும் 👍
Thanks madam. Naan ketta sandhegaththirkku vilakkam aliththeergal. innum oru sandhegam. Enakku oralavukku thaikka theriyum. Ivvalavu Naal shoulder 5.5" um, neck line 2.75"um (back & front) vaithu vettinen. Ippozhuthu neengal solvathupadi shoulder 6" um neckline 3" (back) shoulder 5"um neckline 2" ( front) vetti thaithal perfectaa irukkuma. Reply pls.
மலிவான துணியில் முயற்சி செய்து பாருங்கள். பிறகு உங்கள் உடல் வாகுக்கேற்றவாறு சரியாக செட் ஆகுமானால் அதையே தொடருங்கள். மிகச்சரியாக அமைய வாழ்த்துக்கள்
Back neck 3 front neck 2 vaikumbothu shoulder joint pannumpothu different varathang mam. Please clarify my doubt
I will give a video to clarify this
SIPPLA DIY video paathen.super clarification. Thank you mam
SIPPLA
Suprosuper
Thank you akka from Newyork.
Thanks ma!
I am in crompet
Yet I feel no blouse of mine is upto the mark
Please give the address where I have to reach you, thanks in advance
நீங்கள் இவ்வளவு ஈசியாசொல்லி தரேள்
நன்றி
Super super mam
நன்றி மஹாலக்ஷ்மி
Mam cotton vasti clothe la body,(priser) sticking and citing frind hook a vachi solo thanga Mam radi mad a kadikurathu fit I'll Mam
Bra கேட்கிறீர்களா? சரிம்மா 👍
Madam UNGA teaching romba nalla irukku. Enakku oru sandhegam. Adhai theerthu vaipeenga nu ninaikkeren. Neckum shoulderum.front kkum backkum 1" differ panni vettureenga en? Enakku sollunga. Shoulder joint pannum bozhudhu veru paratha? Vilakkavum. Thanks.
Shoulder 3" edukaradhala verupaadu varadhu. Front neck kammiya irukkaradhala chest close'a azhaga irukkum.
Super moom
Mam oru doubt ella chest measure kum shoulder common na 6"than vekkanama plz clarify doll bery beautiful ana shoukder eppadi alavu edukanum kamikavum
ஷோல்டர் அளவு க்ளோஸ் நெக் குக்கு மட்டுமே எடுக்க வேண்டும். முதுகு பெரிதாக வெட்டும் பட்சத்தில் ஷோல்டர் அளவு எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தோற்றத்தை பொறுத்தவரை ஆர்ம்ஹோல் ஆழம் மாறுபடும்
Blousil. Front. Potion. Stich. Seitha piragu.back. potion hight. Commiaguthu. ennaseialm
ruclips.net/video/EPDhANni9AA/видео.html இந்த லிங்க்ல பாருங்கள். அதற்கு தீர்வு சொல்லியிருக்கிறேன். 👍
Super
Kaluthu 3 vachicha agalama varatha
அகலமாக கேட்பவர்களுக்கு மட்டும் தான் 3 இன்ச்.
Hello sister when we are stitching blouse cross cutting or straight cutting which is the best 38 size please send me your answer and thanks sister
ஷேப் ரொம்ப எடுப்பாக வேண்டும் என்றால் கிராஸ்கட் சிறந்தது.
Mam fittinga blouse epdi thaikanum tips sollunga
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
@@SIPPLADIY நன்றிங்க😊
Hai mam mun pakkam dot pidikkum pothu sarppa illama irukka enna seivathu
கொஞ்சம் அதிகமாக டாட் பிடியுங்கள்.
Thank you so much mam
Direct body measurements la 6"add panniya piragu seam allowance 1". Or 11/2" add panna venduma . Ex 38"+6"=44÷4=11+1 1/2"=12 1/2"
இல்லை. 6" போதும். உள்ளே நிறைய துணி வைக்க வேண்டும் என்றால் கூடுதலாக வைத்துக் கொள்ளலாம்
SIPPLA DIY thanks mam
Hi Sippla. thanks your help. தயவுசெய்து என்னைப் போல் சகோதரியர்களுக்கு உதவியாக இருக்கும். அளவு பிளவுஸ் இல்லாமல் பிரா அளவு வைத்து (பிரா அளவு 36,, 40 ,46, or50)மற்ற அளவுகளை எப்படி அளவு எடுத்து வெட்டுவது (shoulder , armhole &sleave width ) நீங்கள் காட்டிகொடுத்தால் உதவியாகஇருக்கும் . ரொம்ப நன்றி.
கண்டிப்பா சொல்லி தரேன், கை மற்றும் இடுப்பு உயரம், சுற்றளவு இருந்தால் போதும், தன்னிச்சையாக பிளவுஸ் தைக்க முடியும்.
Hi SIPPLA DIY . உடனுக்குடன் எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தற்கு நன்றி. I like u v Sippla. நீங்கள் கொடுக்கும் ஆதரவில் தான் நான் தைக்க பழகபோகிறேன் ரொம்ப நன்றி
Madam பொதுவா blouseக்கு shoulder அளவு, band அளவு இல்லாமல் மற்ற எல்லா measurements தராங்க மேடம். இந்த மாதிரி இருந்தால் எப்படி மேடம் Blouse Cut செய்வது
எல்லா measurementsக்கும் shoulder, band sizeக்கும் எப்படி cut செய்வது pls Madam
இதுபற்றி விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
how to correct the loose shoulder and neck
Reduce body measurement by 1/4" on both sides and stitch dart on front neck, same 1/4" on both sides
thank you Mam but shoulder upper arm is very loose and sliding.
En kita sariyana alavula entha blouse um Ella mam. 36 " blouse na entha alavukalil armhole, sleeve nu cut pandrathu? Please solli kudunga mam.
அடுத்த பதிவில் இதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
Thank u mam.
mam enakku thuni thaikkum pothu thuni surukkam varuthu ean apti varuthu apti sari pannarathu
ஊசிக்கு கீழே உள்ள பல்பிளேட் தேய்ந்திருக்கும். அதை மாற்றுங்கள்.
TQ mam
hi mam உலக்கையை எப்படி கீழே இறக்குவது
கேள்வி புரியவில்லை
Ithuku ethuna inchi daad putichiga mem mein daad
வீடியோவில் சொல்லி இருக்கிறேன் 👍
shoulder 3 back neck 3. front
neck 2 solldringa antha difference cut pannapodhu same ma varala
so detaila oru video podunga mam.please mam......
Ok sure
Mamback neck 3front neck2vaikitenga ethatkaka
அம்மா உங்க வீடியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் போட்டுள்ளீர்கள்
thanks medam
😌🙏
சோல்டர் அகலம் +கழுத்து அகலம் அளவு எதுல பிரிச்சு போட்டீங்க
அளவு பிளவுசை வைத்து தான்
கழுத்து அகலம் பின் பாடி வெட்டும் போது 3.sholder3 inch....எடுத்தீங்க..முன் பாடி க்கு கழுத்து2 inch.sholder3inch..வச்சிருக்கீங்க சகோ
ஆமாம் ஜெயா. பின் கழுத்து அகலமாக வைத்திருப்பதால் முன் கழுத்து 2 வைக்கிறேன். இல்லையென்றால் ஷோல்டர் வழியும்.
super mam
nice mam
mam plain anarkali striching video pls
Ok
measure ment super mam
Thread piping sollunga plz....
இனிவரும் பதிவில் பார்ப்போம்.
Suma Pappu கோயில்
Mummy❤
😘
Cross cutting podunga mam. Measurement la
Sure 👍
very neet best mam
Thanks mam☺️
k mam tanks
🙏
பின் கழுத்து அகலம் 3 வைக்கும்போது, front cross போடும்போது கழுத்து அகலம் எவ்வளவு வைக்க வேண்டும்? நன்றி.
...வைதேஹி.
முன் கழுத்து 2 inch தான். ஆழம் 6 inch கும் குறைவாக இருந்தால் 2 1/4 வைக்கவும். ☺️
நன்றி மேடம்.
Sriram C
Thanks.
👍
ஆம்கோ ல் லூ Humko Le Lo Vadhu Eppadi
கேள்வி புரியவில்லை
முன் கழுத்து அகலம் ஒரு இன்ச் குறைத்து வெட்டியது எதற்கு என்று சொல்லுங்க mam அதனால் முன் பக்கம் armhole கழிக்க வேண்டாமா
முன் கழுத்து 2 இன்ச் வைக்கும் போது ஷோல்டர் வழியாது. ஆர்ம்ஹோல் கண்டிப்பாக கழிக்க வேண்டும்.
chest அளவு குறையுமா இல்லை பின் அளவு தான் வைக்க வேண்டுமா? பின் அளவு வைத்தால் side join பண்ணும் போது வித்தியாசம் வராதா? madam
tq
😍
பின் பக்கம் 6வச்சீங்க முன் பக்கம் 5வச்சீங்க சரியா வருமா
வரும் 👍
ஊசி இருக்கும் கம்பி(உலக்கையை ) எப்படி கீழே இறக்குவது
விரைவில் வீடியோ போடுகிறேன் மா.
U did not show how to take chest measurement?? Pls show it in next video. So that beginners will understand.
very nice mam😘😘😘😘😘😘😘
Thanks ☺️
மேடம் மார்புசுற்றளவு37 ஆம்கோல்சுற்றளவு17 கைஉயரம்61/2 கீழ் கை சுற்றளவு 131/4 கை வரைந்து காட்டுங்கள் மேடம் பிலீஸ் பிலீஸ் பிலீஸ்
முன் பக்கம் கீழ் டாட் புடிக்கிறது மேல டாட் கூர்மையாக இருக்கும் பகுதியில் துணி தூக்கிக் கொண்டு உள்ளது அதை சரி செய்வது எப்படி
முன்பக்கம் மூன்று டாட் எவ்வளவு distance பிடிக்கவேண்டும் plz
ruclips.net/video/R2S7417v868/видео.html
very good
Unga tileringa naan rompa virumpi paakura athan kekan
நன்றி 😍
patiyala pant solli kudunga mam
Sure
super mam unga name
Latha
Videos la mein daad sollala solluga
மார்பு அளவு பெரிதாக இருந்தால் 1.75 மற்றும் சாதாரணமாக 1.5 அல்லது 1.25 வையுங்கள்
கப் டாட்ஸ் மார்க் சொல்லவே இல்ல மேடம்
ruclips.net/video/gjHv8HYjAPE/видео.html
சாதா பிளவுஸ் கி ரா ஸ் கட்டி ங் சொ ல்லுங்க mam
ஏற்கனவே வீடியோ போட்டிருக்கிறேன்.
ruclips.net/video/bcgOq5kRmvk/видео.html
Super
Mam enaku cup shape varave matenuthu Ena panalam
ruclips.net/video/DUjbdswiIbM/видео.html