குருஜி நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் 55லட்சம் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் கடினம் அபார்ட்மெண்ட் வாஸ்து பற்றி சொல்லுங்கள் அபார்ட்மெண்ட் வேண்டாம் என்று சொல்கிறீங்க நாங்கள் என்ன செய்வது இங்கு தனி வீடு அதிகம் இல்லை அதுவுமில்லாமல் தனி வீடு பாதுகாப்பு இல்லை நாங்கள் அடிக்கடி ஊருக்கு போகிறோம் அபார்ட்மெண்ட்டில் கேமரா செக்குரிட்டி இருக்காங்க. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் குருஜி சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா.
வணக்கம் குருஜி நீங்கள் சொல்லும் அனைத்து விதமான கருத்தும் மிகவும் அருமையாக உள்ளது மோதிரம் லஷ்மி உருவம் கொண்ட மோதிரம் அணியலாமா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏💯 சேலம் மகேஸ்வரி
குருஜி எங்கள் வீடு தெற்கு பார்த்த வாசல் மற்றும் வீட்டின் முன் வீதி இருக்கிறது என் கணவர் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார் இறுந்தும் முன்னேற்றம் இல்லை ஏதேனும் வழி காட்டுங்கள்.
வணக்கம், கழிவுநீர் குலாய் தென்கிழக்கு வழியாக போய் வடகிழக்கு பகுதியில் போய் முடிகிறது... இதை தென்கிழக்கு வழியாக வெளியில் போக வழி செய்தால் சரியாக இருக்குமா?? Pls kindly reply.....
வணக்கம் குருஜி கருப்பசாமி. அருப்புக்கோட்டை என் அப்பா இறந்து ஒரு மாதத்தில் என் அம்மாவின் திருமாங்கல்யத்தில் மோதிரம் செய்து போடலாமா சிலர் சொல்றாங்க நீங்க சொல்லுங்க குருஜி இது சரியா தவறா
Sir Unga pathivu lam konja nal parkiren .enga vedu own house last year Dan renovation panom panadhu kapuram parthal vasthu kurai irukumonu thonudhu 4 corner extend panirukom. Poruladara thadai iruju adarku parikarAm solunga sir
Sir! My husband has kidney failure! He is being done dialysis! We are waiting for kidney transplant ation! Success ful aha mudiya vazhi sollu ngal sir!
சிவாய நமக குரு வணக்கம் ஐயா என் அப்பாவுக்கு நீங்கள் தான் குரு உங்கள் வழிகாட்டுதலின்படி என் அப்பா எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் குருவானார் என் தந்தையார் இரண்டு வருடங்களுக்கு முன் வைகுண்ட பிராத்தி அடைந்தார் எங்கள் அப்பாவின் போட்டோ வைத்து நாங்கள் குரு வழிபாடு செய்யலாமா எந்த திசையில் வைத்து வழிபடுவது
சரண்யா from Theni. வணக்கம் குருஜி ! உங்கள episode களைப் பார்த்த பிறகு வாழ்வில் செய்த தவறுகள் புரிந்தது . தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகிறேன். அந்த வரிசையில் எங்கள் farm ல் நாங்கள் கன்றிலிருந்து ஆசையாசையாய் வளர்த்த பசு மாடு சினைக்கு விட இருந்தசில நாட்களுக்கு முன்பாக திடீரென இறந்துவிட்டது. நாங்கள் அவளை தென்மேற்கு மூலையில் புதைத்துவிட்டோம் தற்போது தங்களின் ஒரு வீடியோவில் அதை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள. அதனால் அவளை தோண்டி எடுத்து அந்த எலும்புகளை யும், மண்ணையும்என்ன செய்ய வேண்டும்?. என்று இங்கு அருகிலுள்ள ஜோதிடர் முதற் கொண்டு கோவில் குருக்கள் வரை ஒவ்வொருவரிடமும் கேட்டு விட்டேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்வதால் உங்கள மேல் முழு நம்பிக்கை வைத்துவிட்டேன் இனி நீங்கள் கூறும் பதிலே இறுதியானது pls தயவு செய்து வழி கூறுங் கள்.
ஐயா வாஸ்து படி வீட்டில் எல்லா இடமும் சரியான முறையில் தான் உள்ளது. ஆனால் என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை. ஏழரை சனி நடக்கிறது கணவருக்கு. வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.வாஸ்துவிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லையா?
❤ எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தைகள் இல்லை அதற்கு எந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தெளிவாக விளக்கம் கூறுங்கள் ஐயா எங்களுடைய குலதெய்வம் சாமுண்டேஸ்வரி அம்மன் தொளசம்பட்டி நான் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்
ரேவதி பொள்ளாச்சி சார் எங்க அம்மாவுக்கு வயது 65 ஞாபக மறதி அதிகமாயிருக்கு டாக்டர் கிட்ட காமிச்ச போது மூளை வறட்சியா இருக்கு அப்படித்தான் இருக்குன்னு சொல்லி டேப்லெட் கொடுத்திருக்காங்க ஆனா எங்க அம்மா சாப்பிடுவதில்லை என்ன கோயிலுக்கு போலாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க

அய்யா விளக்கம் மிகவும் அருமை நன்றிகள் கோடி குரு ஜி
வணக்கம் குருஜி நீங்கள் சொல்லும் அனைத்து விதமான கருத்தும் மிகவும் அருமையாக உள்ளது மோதிரம் லஷ்மி உருவம் கொண்ட மோதிரம் அணியலாமா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏💯 சேலம் மகேஸ்வரி
தரமான பதில்கள்....மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
குருஜி எங்கள் வீடு தெற்கு பார்த்த வாசல் மற்றும் வீட்டின் முன் வீதி இருக்கிறது என் கணவர் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார் இறுந்தும் முன்னேற்றம் இல்லை ஏதேனும் வழி காட்டுங்கள்.
Ella rasi kararum vairam potalama
Vanakkam Ayya. Sri chakram poojai veetil yeppadi seivadhu yendru kettu sollungal Madam. Mikka nandri🙏
ரொம்ப நன்றி ஐயா,என்னுடைய கேள்விக்கு பதில் சொன்னதுக்கு
நன்றி குருஜி.
வணக்கம் குருஜி🙏
சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க நன்றி..
செல்வம் சேலம்
இந்திராணி தேவியை பற்றி கூறுங்கள் குருஜி ஐயா
Thulasi maadam yendha dhisaiyil vaithu vilaku yetra vendum..thayavu seithu koorungal...nan thulasi maadathai vada kilaku moolayil vaithulen...idhu Sarita thavara? Pls ans me quickly 🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏சாமிரூமில் இருந்த நிறைய சாமிபடங்களை எடுத்து விட்டேன். எடுத்தபடங்களை என்ன செய்வது என்றுசொல்லுங்கள் ஐயா
kubera saviyai eppadi poojipathu endru guruji edam kelungal mam pls
Thank you guruji and saranya akka.... 🙏🙏
For child birth what specific sloka or mantra to say please tell
Thank you 😊
Intha ilam vaiyathil ipdi oru ghanam viyanthu pohirean guruvea ❤❤❤❤❤❤❤
பெண்கள் ஓம்வேல் பச்சை குத்தலாமா please 🙏
வணக்கம், கழிவுநீர் குலாய் தென்கிழக்கு வழியாக போய் வடகிழக்கு பகுதியில் போய் முடிகிறது... இதை தென்கிழக்கு வழியாக வெளியில் போக வழி செய்தால் சரியாக இருக்குமா?? Pls kindly reply.....
Sir kreedam valipadu pathi solunga sir epadi valipadanum sologam ethum solanumanu from hosur
வணக்கம் குருஜி கருப்பசாமி. அருப்புக்கோட்டை என் அப்பா இறந்து ஒரு மாதத்தில் என் அம்மாவின் திருமாங்கல்யத்தில் மோதிரம் செய்து போடலாமா சிலர் சொல்றாங்க நீங்க சொல்லுங்க குருஜி இது சரியா தவறா
Sir nenga romba alaga pesuringa🙏🙏
Hi sir I am from Bangalore please talk about children education what makes them get interest in studies
குருஜி தனி வீடு வாஸ்து அபார்ட்மெண்ட் வாஸ்து இரண்டும் ஒன்றா வேறு வேறா என்று தெளிவு படுத்துங்கள் சுதா கமலக்கண்ணன் பெங்களூர்
நோய் இல்லாமல் இருக்க எந்த கடவுளை வழிபட்டு வரனும் என்று சொல்லுங்க சார் இடுப்பு கீழ் செம்ம வலி விடவே மாட்டேன்குது
Murugar rai vanangungal
Namaskaram Ilya 🙏 Diamond Mookkuthi ellarum podalama ila Rasi parkanuma sollunga Iyya
Kanavan manaivi bonding nalla iruka enna seiya vendum.
Dhirka sumagali bhakiyam kidai ka enna seiya vendum.
Poornima vangam sir
Esnaia mullail pooja room vaigalam solrangal
Neegal kudathunu solrangal nangal vadgai veetil irukirom ena pantrathu sir
Vanakam🙏 ennaku Samy (any god of that matter) oda videos pathala ennaku goosebumps agadhu nga… is it good or bad
Sir Unga pathivu lam konja nal parkiren .enga vedu own house last year Dan renovation panom panadhu kapuram parthal vasthu kurai irukumonu thonudhu 4 corner extend panirukom. Poruladara thadai iruju adarku parikarAm solunga sir
Kanavan margal kudi palakathil iruthu kapatha Vali solluga.
Vanakam iyya. family ke Adikadi odambu Seri illamel poguthu maruthuva selavu athigam aaguthu ithai Seri seiya Enna mantram olika vedalam. Maruthu box entha disaiel veikalmnu konjam solluga.kiruba devi.
Mam.....en per Vidya.....nama thapu edum illamal...periyavargal kodukum sabam bhalikuma....nama kuzhandikalai bhadikumaa ??? Plzzz Mam konjm sir kitta kelungaa😢
குருஜி சமையல் அறையில் தென் மேற்கு இல் வடக்கு பார்த்தது காலண்டர் சாமி படம் லக்ஷ்மி குபேரர்தர் மாற்றலாமா
I tried nose piercing 3 times in different intervals at the age 21, 27, 30.. Each time I faced a disaster. Then I stopped. But I love to have mookithi
iyya enaku outdoor -l kali idam irukiradhu virkavendiya situation vndhulladhu seekram nalla vilaki poga enna seiyyanum iyya
வணக்கம் குருஜி சரண்யா அக்கா வணக்கம் விருச்சகம் ராசி அனுஷம் நச்சத்திரம் வைரம் அணியலாமா plz replay 🙏🙏🙏🙏🙏
Vanakkam ayya nan tirupathur leeumdhu vajeeha ayya veetil onan adikadi varudhu adhu pathale odamb valikdhu Samy seyvina kolarum irku enak idhu sari seyya enna seynum solunga sami. Onan varama irkradku ena seynum
Vanakkam guruji
East face veetirku methai padi engu varavendum guruji
Sir please enna kuzhathaipakiyam vennum sir sollinga
Sir! My husband has kidney failure! He is being done dialysis! We are waiting for kidney transplant ation! Success ful aha mudiya vazhi sollu ngal sir!
Ayya vanakam mahes from coimbatore then merkilum vada merku naduvil kazhivarai amaikalama 2 bedroom kum naduvil thelivu paduthavum ayya
Guruji amaavasai patri sollunga
Ittaarai kollum Elumichai
Nattaarai kollum Naarathai
idharkku enna porul vilakkam thaarungal Ayya.
Veetin mun vasalil
1) neela niram sangu poo chedi
2) Thottaal surungi chedi
3) Maadhulai chedi idhu pondra chedigalai valarkalama valarkka koodadha??
Madhulai chedi veettin mun pagudhiyil valarkka koodadhu endru neengal oru padhivil koorineergal.
Neengaley innoru padhivil madhulai chedi valarkalaam endru solgirgal idhil Edhu sari edhu thavaru endru sollungal.
Meendum veetil Karu veppilai chedi
Periya nelli chedi veetil valarkalama thayavuseidhu thelivaana vilakkamaana badhil koorungal Ayya. Mattravargalukkum ennodiya kaelvi payan tharum
Mikka Nandri.
Sir veedu katlamnu irukom vastu Pooja yapdi seinumnu sollunga pls sir
வைரம் மூக்குத்தி நீங்கள் sonathum வாங்கி அணிந்தேன். கண் எரிச்சல் ஏற்பட்டது. நான் கடகம் ராசி sir. என்ன செய்ய வேண்டும்
Nandri guruvea
ஐயா கிழக்கு பார்த்த வாசல் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி எங்கு அமைக்க வேண்டும்.
Nan vasipathu apartment thenkilakil swamy room iruku ayya attached bathroom odanirunthathu aana firstla irunthae athai naanvstore room aa payanpaduthiraen aanal use panra bathroom hall otti irukirathu. Enn husband ethayummae kathu kuduthu ketkamattaru sandai podraru
Vady kilakedesiyel main dore vaderke sareya sir sumithra Ramesh nagar wadege vetil eriko🙏🏻
Sir pls enaku kulanthai ellai enaku 11 years aachi enaku vadakai veetil erukirom murugarum kumbidren kula thievam malaimel ayyanar enaku pathil kurungal sir pls pls😢😢
குரு என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி pls,(வீட்டில்)
Online class start panniachcha reply mam
சிவாய நமக குரு வணக்கம் ஐயா என் அப்பாவுக்கு நீங்கள் தான் குரு உங்கள் வழிகாட்டுதலின்படி என் அப்பா எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் குருவானார் என் தந்தையார் இரண்டு வருடங்களுக்கு முன் வைகுண்ட பிராத்தி அடைந்தார் எங்கள் அப்பாவின் போட்டோ வைத்து நாங்கள் குரு வழிபாடு செய்யலாமா எந்த திசையில் வைத்து வழிபடுவது
வணக்கம்ஐயாநாங்கள்
கரூர்கோவிலில்கொடுத்த
சிலைகளை கடையில்
கொடுத்துபூஜை
பொருட்களை
வாங்கிக்கழாமா
எண்றுஒருபதிவு
சீக்கிரம் போடுங்கள்
நண்றிவணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரண்யா from Theni. வணக்கம் குருஜி ! உங்கள episode களைப் பார்த்த பிறகு வாழ்வில் செய்த தவறுகள் புரிந்தது . தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகிறேன். அந்த வரிசையில் எங்கள் farm ல் நாங்கள் கன்றிலிருந்து ஆசையாசையாய் வளர்த்த பசு மாடு சினைக்கு விட இருந்தசில நாட்களுக்கு முன்பாக திடீரென இறந்துவிட்டது. நாங்கள் அவளை தென்மேற்கு மூலையில் புதைத்துவிட்டோம் தற்போது தங்களின் ஒரு வீடியோவில் அதை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள. அதனால் அவளை தோண்டி எடுத்து அந்த எலும்புகளை யும், மண்ணையும்என்ன செய்ய வேண்டும்?. என்று இங்கு அருகிலுள்ள ஜோதிடர் முதற் கொண்டு கோவில் குருக்கள் வரை ஒவ்வொருவரிடமும் கேட்டு விட்டேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்வதால் உங்கள மேல் முழு நம்பிக்கை வைத்துவிட்டேன் இனி நீங்கள் கூறும் பதிலே இறுதியானது pls தயவு செய்து வழி கூறுங் கள்.
குருஜி தினமும் என்ன மந்திரத்தை சொல்லலாம் என்று சொல்லுங்கள் சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
ஐயா வாஸ்து படி வீட்டில் எல்லா இடமும் சரியான முறையில் தான் உள்ளது. ஆனால் என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வில்லை. ஏழரை சனி நடக்கிறது கணவருக்கு. வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.வாஸ்துவிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லையா?
Kalasarpa dosham patri sollungal iyya
ஹாய் மேம் வைனாசிங்கம் பற்றி சார் கிட்ட ஒரு பதிவு போட சொல்லுங்க pls 🙏🙏🙏🙏
என் ராசி ஆயில்யம் என் கணவர் கார்த்திகை வைனாசிங்கம் வருது அதனாலதான் அவருக்கு வேலை ஆமையலையோன்னு தோணுது pls reply
ஹாய் mem
❤ எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தைகள் இல்லை அதற்கு எந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தெளிவாக விளக்கம் கூறுங்கள் ஐயா எங்களுடைய குலதெய்வம் சாமுண்டேஸ்வரி அம்மன் தொளசம்பட்டி நான் சேலம் மாவட்டம் எடப்பாடி வெங்கடேஷ்
Veetle Vishnu sahasranamam, Lalitha sahasranamam olika vidalama sir.
நிச்சியமாக
@@kamalany1758 thank you
ஐ யா என் கனவில் உறவினர் இ ற பது போல் பல varudamaga கனவு வலி சொ ல்லுகள் ப யமக இ ருக் க😢😢
Berebamuguthenal azuthalum varamuguthe pothum payaneelai neekathan our vazusolanum nan ayapothum paseethan neenaipen thupammtuthan mecham
சார் வணக்கம்
🙏🙏🙏
சரண்யா எனக்கு பார்த்து சொல்லுங்க பா
சியாட்டிகா வலி தான்
Vanakam Guruji🙏
Car la poittu erukum pothu dog ku adipadhu death adhuchuna ...
Ethu ku eku ena parikaram...
Entha pathi sollunga plz plz plz ,🙏🙏🙏🙏🙏🙏
ரேவதி பொள்ளாச்சி சார் எங்க அம்மாவுக்கு வயது 65 ஞாபக மறதி அதிகமாயிருக்கு டாக்டர் கிட்ட காமிச்ச போது மூளை வறட்சியா இருக்கு அப்படித்தான் இருக்குன்னு சொல்லி டேப்லெட் கொடுத்திருக்காங்க ஆனா எங்க அம்மா சாப்பிடுவதில்லை என்ன கோயிலுக்கு போலாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க
Toilet engu amaithal nallathu thaiyavu seithu bathil sollungal naan ungalathu pala vediokalai pathu ullen anal toilet vastu kana bathil kedaikka villai pls sollunga attached bathroom vaikalama
Allathu veetirukku veliya veikalama ithu pala naal kelvi please reply 🙏🙏🙏
Udhayanithi
I hope saranya and sathyaseelan Sir will answer my question
🙏🙏🙏🦚🦚🦚
🙏🙏🙏