உயிர கையில புடிச்சுட்டு தப்பிச்சு வந்துட்டேன் : RJ Vilasini Emotional Interview | Ilaiyaraja
HTML-код
- Опубликовано: 10 май 2022
- Tamil serial actress Vilasini has found fame after her natural performance in 'Paavam Ganesan'
costarring Naveen telecast on Vijay TV. She started her career as a radio jockey and has also anchored
many television shows before taking the plunge into the acting profession.Vilasini was married to
Sai Gnaprakash for a few years but separated from him in 2019 and later applied and got divorced.
In a recent interview, she has opened that she was cheated by her husband who was involved in many
nefarious activities and used to go missing for long periods of time.
Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
AvalGlitz, a venture of IndiaGlitz, will be a channel exclusively covering topics related to women of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
News Glitz ▶ bit.ly/newsglitz
Aval Glitz ▶bit.ly/avalglitz - Развлечения
நீங்கள் உங்களது அத்தை ஜீவகனியும் ஒரே ஜாடையில் உள்ளீர்கள் 😊. உங்களுக்கு நல்ல குரல் வளம் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஹாசினி
எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ஒரு கஷ்டத்தையும் கடந்து தான் வந்து இருக்கோம்...
ஏன் கண்ணு உன் நிறத்தை பத்தி ஏன் கவல படறே. அழகு நிறத்தில் இல்லை கண்ணு , நீ அழகாத்தான் இருக்கே மேக்கப்பே தேவையில்லை கண்ணு ..குரலும் இனிமையா இருக்கு
It was a bold interview. Your past life setback has taught you great courageous lady! So sad to see her problems, but glad to see she bounced back to handle those shits.. Good luck 👍!
Hasini you look so beautiful
You don't need any make up
Your story will b an inspiration to many who have gone thru some troubles
God bless
Poodi mu
நீங்கள் first ல விஜய் டிவி யில் காமெடி ஷோ வில் வந்தீங்கதானே? அதுக்கு பிறகு பாவம் கணேசன் ல பார்த்தேன் ஆனா இப்போ திடீர்னு காணோம், இப்போதான் தெரியுது வேற சேனளுக்கு போயிட்டேன் என்று சொல்றிங்க all the best. உங்க சொந்த வாழ்க்கையில் நடந்தது மற்றவர்களுக்கு நடக்க கூடாது என்று மட்டும் நினைப்போம். காலத்தின்மேல் நம்பிக்கை வையுங்கள் காயங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.
❤✨✨
Congratulations sister
Good. Very matured talk.
Crt💯 negative ah kooda passtive ah pakura unga mindset sema u r the inspiration woman
😃😃😃😃😃
நிறம்😃😃😃
வெறும் 70/80 வருடங்கள் மட்டுமே
இந்த சட்டை நமக்கு
இந்த உடல்
எனது உடலில் இன்னுமொரு ஆத்மா வாழுகிறது
🌷manraya nithya 🌷
பல அனுபவங்கள்
1.Nallavarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
4.ஒரு ஆத்மா பேசுகிறது
DEDICATED 2 🌷நடிகா் விவேக்🌷
☝👌VERY USEFUL & TRUTH
DONT WORRY ABOUT OTHERS
BUT
SO MANY THINGS R BEING HAPPENED BY MATTERS BEYOND OUR KNOWLEDGE
SO TRUST UNIVERSE THE GOD
HE WILL GUIDE U
100%
BE BOLD👌
Weldon, super
Sweet voice unaku.. Vilasini.
Cute 😍
I think you are the first person (Ilayaraja's relative) giving interview....
வாழ்க வளமுடன்
Good ❤
U r amazing and i feel proud n happy for u Hasini... Keep rocking... U r so strong and a truly a SINGAPENN
நீங்க பேச பேச என்வாழ்க்கையில் நடந்த painful experience யை உணரக்கூடியதாக இருக்கிறது
She voice reminds vj chithra
Life is capable tuning method feeling keep live living method bro
👌
Hassini ungal alagu ungal idhayathil ullaghu Don't worry from bangalore
So who us RJ VILASINI ?why did you put this name in titles ?
Super
Cute and matured speech
You are so beautiful girl
Vilashini😮
U r an inspiration
U are looking good.
நீங்கள் இசைகடவுளின் ரத்த சொந்தம் என்று சொன்னதும் உங்கள் மீது ஒரு மதிப்பு வந்துவிடுகிறது.....
😊
@@user-tl3im6sn9g why சிரிப்பு?
Look like chithu😍 anyhow chithu inu sagala nu thonuthu ungala pakrapo
True
Girls life always sad
Ithellam oru interview nu poda vanthuteenga. Muthale anthamava oru idathile ukarnthu pesa sollunga. Ennavo theriyala pakkave pudikale. Pakiravangalai insult pannara mathiri iruku. Ithu enna mathiriyana nagareegam, make up potukite petti kodupathu. Periya nadigainga kooda ippadi nadanthu kolvathillai.
Might be becos of lapse of time! Don't think all these things crucial for uplift!
Ennoda valkaium ungalamathirithan
Why do you have to get out of the world? You have a choice in this world. Not ending the life. That is cowardly. Girls should be ready to get out if you are treated badly. Nobody should struggle and suffer in married life. I think girls should learn from this stories.
12 days ah? hmm..
U also beautiful girl
❤❤❤🎉🎉🎉
Andha aalu enna pandraan ipo... Appadipattavan eppadi irukkaannum podunga apothaan innum life kettadhu pannavan vaazhkkai ipdithaan aagumnu therinjikka mudiyum... Oru ponnu life ah easy ya veenaakkittu poraanunga...
ஏ! பெண்ணே நீ ரிஷபராசியா? உன் number கொடுயா.எல்லாம் கடந்துபோகும்,இதுவும் கடந்துபோகும்.
Sisy yyy pavam Ganeshan serial ah vitu left aaitenga
Either apply makeup or talk. What are you trying to do here?
Nalla soneenga, oru petiyin pothu makaup potu kondu pesuvathu, ithu enna styla illa inthammavuku pesa neram illaya. Yerichal than varuthu.
Hey don't just bother about anyone mind your work do it with conviction make your parents proud. Find any person of your choice get married live a valuable life. Don't waste time. My heartfelt wishes stay blessed.
☝☝☝💯💯☝☝👌🏻👌🏻
Who is she, what way she us related to ilyaraja
@@nishanths3835 ur sister is Ilayaraja second wife ah
Can't you watch full interview?
Ilayaraja sir s sister daughter
@@krv254 No she said she is Mrs. Ilayarajah is her dad's sister. But Ilayarajah married his own niece, so her dad is also his nephew. Anyways irritating interview, she praise herself I don't understand what is the purpose of this interview.
@@nishanths3835 dai naan nala kudumbathula poranthavan unna mathiri 3rd rate person ella..
அப்படி.நிரைய.பேர்களயிருக்காங்கதன்முகத்தைபாக்கமாட்டாங்கநிரத்தியெதுவம்இலைநீநல்லாயிருகிராய்beehappydontorry
Radio city jokey
ரெம்ப பேசறீங்க. Bore adikudhu
யார் மா நீ
இன்டர்வியூ a first ல இருந்து பாருங்க.
You don’t have maturity. If you repeatedly say anything about Ilayaraja your image will deteriorate like anything. Don’t have loose talk. See your great uncle Pavalar without him you people nowhere. Most of cinefield scolding Ilayaraja. His nature is like that..Did your father pull him up..Who gave hands to him. Nobody in your family..Stop talking too much..Try to grow. Give respect to him. God will push you to that level..You don’t have any logostanding to comment him.. You are spitting your father ‘s feeling. That will not help you..Read and think again and again..
Uvan shankar wife a evanga?
no
இந்த பெண்ணின் அப்பாவின் கூட பிறந்த அக்காவின் கணவர் தான் இளையராஜா!( இந்த பெண்ணின் அத்தை கணவர் இளையராஜா)
இளையராஜா,அவரின் சொந்த அக்காவின் மகளை திருமணம் செய்து கொண்டார்,. இதனை சமீபத்திய ஒரு பேட்டியில் கங்கை அமரன் சொன்னார்,(மாமன் மருமகள்) இளையராஜாவின் மனைவியின், தம்பி மகள் ஹாசினி அதனால் அத்தை கணவர் மாமா என்று சொல்கிறார். இவரின் அத்தைக்கு தாய்மாமா கணவராகிறார். அத்தையின் கணவர் என்பதால் இவருக்கு மாமா என்பதால் , மாமா என்கிறார். இவரின் அத்தை இளையராஜாவை திருமணம் செய்யாவிடில் இவருக்கு இளையராஜா தாத்தா.இளையராஜா பையன்கள் இவருக்கு மாமா முறையாவார்கள். தென்னகத்தில் தாய்மாமனை திருமணம் காலகாலமாய் இருக்கிறது.
இவரும் தன் பேட்டியில் மாமா தாத்தா என்கிறாரே அவர் இளையராஜாவுக்கு சகோதரர் முறையில் இருப்பவராக இருக்கலாம்.
இரத்த உறவில் திருமணம் செய்வது இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இன்னும் இரத்த உறவைப்
பற்றி அறியாமல் இருக்கிறோம்.
மாமனை திருமணம் செய்யும் இவர்கள் அத்தையை திருமணம் செய்ய ஏன் மாட்டார்கள். 23+23 குரோம் சோம் தானே. விலாசினி பேட்டியில் தெரிவது
எளிமை, வெளிப்படை, இனிய குரல்.
வாழ்த்துகள் விலாசினி.
Vilashini😮