கனடா வீடு விற்பனை தமிழ் வானொலி மோசடி !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 87

  • @TineyThangarasu
    @TineyThangarasu Месяц назад +23

    அருமையான பதிவு. மக்களை ஏமாத்த கூடிய தமிழரின் தமிழர்கள். உங்களுடைய பதிவுகள் சிறப்பாக உள்ளது தம்பி.

  • @ThamilNesan
    @ThamilNesan Месяц назад +15

    சூப்பர் நம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன்தோனீறிய மூத்த குடியின் சந்ததியில் உலகம் பூரா வியாபித்திருக்கும் நம் ஆட்கள் செய்யும் மகா சுத்து மாத்து சூத்தை வேலைகளை அறியவைக்கும்
    உங்கள் சேவை பலருக்கு தேவை 👏👏👏❤️❤❤ வாழ்த்துக்கள்

  • @kanananth9773
    @kanananth9773 Месяц назад +16

    மிகவும் அருமையான பதிவு.வானொலிகளின் முகத்திரை கிழிந்தது

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 Месяц назад +7

    I believe it’s cmr. I also heard their false advertisement while I was driving. Those people who works in radio stations is not professional in financial sector. They are advertising for their advertisement fees. They don’t care about people and their financial situation. Any kind of advertisement it’s people’s responsibility to check and analyze before making decisions. I m happy people are loosing money on properties because they were greedy from the first place. You buy something you can afford and live your life comfortably. Don’t buy something you can’t afford. As a financial advisor when I explain to customers you shouldn’t buy because it’s out of your budget they go to private lenders and pay commission and do all kind of fraud to purchase a property. These are people paying the price now. So it’s ok let them loose and learn their lesson. If your income not supporting the purchase don’t buy? Best to deal with a bank with all original documents not fake income.

  • @yoganrajah6424
    @yoganrajah6424 23 дня назад

    Bro , useful information. Thank you - Go ahead...

  • @ananthankrishnapillai618
    @ananthankrishnapillai618 Месяц назад +2

    அருமை😊

  • @TineyThangarasu
    @TineyThangarasu Месяц назад +16

    அப்புறம் இந்த தமிழர்கள் மத்தியில வேலை செய்து கொடுக்கக்கூடிய நபர்கள் சிறப்பாக வேலை செய்து கொடுப்பதில்லை உதாரணமாக வீட்டுக்கு வண்ணம் பூசினால், நீளத்தை சுத்தம் செய்து கொடுக்காமல் போய்விடுவார்கள் கூட்டி அதை துப்புரவு செய்வது இல்லை, சமையலறையில் cabinet போட்டு கொடுத்தால் தண்ணீர் பைப்பின் ஊடாக அவர்கள் போட்ட பலகைகள் வீடு நனைந்து விடுகின்றது. நிலத்துக்கு tiles or carpet or lamination ஏதாவது போட்டுக் கொடுத்தால் அதற்கு முதல் போடக்கூடிய அடி தளத்தை துப்புரவு செய்வதில்லை. போடுவதற்கு முதல் அதற்கான மெத்தை விரிப்புகள் பிடிப்பதில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு போவதில் மட்டும் விழிப்பு உணர்வு கொண்டிருப்பார்கள். அதுவே ஒரு தொழில் தெரிந்த. வெள்ளைக்காரன் அல்லது சீனாக்காரன் என்னிடம் கொடுத்தால் சிறப்பாக செய்து துப்புரவாக சுத்தம் செய்து தந்து விட்டு போவார்கள். இவர்களுடைய தொகையோ அவர்களை விட அதிகமாக இருக்கும். சீரற்ற வேலை. உணவுப் பக்கம் போனால் உணவு கடையில் பொறித்த அடியே மீண்டும் மீண்டும் முடியும் வரை எல்லாமே பொரித்து இல்லாத குல ஸ்டோலே எல்லாருக்கும் கொடுத்து விடுவார்கள். சாப்பாடு எடுத்து பெட்டியில் போடும் போது கூட அவர்களுக்கு முகத்தில் விருப்பம் இருக்காது. பல தமிழ் கடைகளில் நான் இதை பார்த்திருக்கின்றேன். இவ்வாறு ஒரு இந்தியன் கடையில் போய் நீங்கள் ஒரு இந்தியன் சாப்பாடு வேண்டினால் அவர்கள் மேசை கரண்டியில் போட்டு தருவது போல தான் இவர்களும் நடந்து கொள்கின்றார்கள் இப்போதெல்லாம். விலை மட்டும் அதிகமாக சொல்லிக் கொள்கின்றார்கள். பிறந்தநாள் கூட அவர்களுக்கு பரவாயில்லை. காசை வாங்கி விட்டால் மட்டும் போதுமானதாக உள்ளது. தமிழ் முடி வெட்டும் கடைக்கு போனால் சவரம் தாங்கள் தான் இந்த மண்டையின் முதலாளி என்று நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி காசை அளவீடு செய்கின்றார்கள். புடவை கடைக்கு போனால் குப்பையில் போட வேண்டிய நாள் பட்டு நூல் எல்லாம் பிரிந்திருக்கும் அதை தள்ளுபடியில் போட்டு சம்பாதித்து விடுவார்கள். தமிழ் மளிகை கடைக்காரர்கள். கோடைகாலத்தில் குடியிருப்பு முன்னால் கொண்டு வந்து விற்கக்கூடிய வியாபாரிகள் போல மலிவாக வாங்கிய காய்கறிகளை கல்லும் மண்ணும் புழுவும் ஆக விட்டு சமம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றார்கள். சிறிதாக சொல்லிவிட்டேன் அதிகம் இருக்கின்றது மீண்டும் மீண்டும் வரும்.
    .

  • @thevakikanagasabapathy1810
    @thevakikanagasabapathy1810 Месяц назад +1

    Yes உண்மை

  • @annakoneswarampillai1476
    @annakoneswarampillai1476 Месяц назад +1

    Good message

  • @vishayakumaripushparajah3067
    @vishayakumaripushparajah3067 Месяц назад +5

    அருமையான பதிவு

  • @georgeeliot943
    @georgeeliot943 Месяц назад +3

    Good information's bro. I was already appreciate your honesty and once again I agree with your points. Well said. Specially our tamil media (radio) giving always hafe boiled information. They don't care of innocent people feeling. They will never change. All about money. Anyway go heading bro. Never hesitate to tell the facts.

  • @thushaanth
    @thushaanth Месяц назад +4

    Wow, great content!.. thanks for sharing.

  • @rtrajcanada6108
    @rtrajcanada6108 Месяц назад +2

    Some people never know about the real estate scam, it’s really good explanation!

  • @logikanap4215
    @logikanap4215 Месяц назад +1

    Well said 👏. Those who believe CMR 🤭

  • @rajansamuel6895
    @rajansamuel6895 Месяц назад +2

    Thanks for the truth information, continue in future

  • @duckshans
    @duckshans Месяц назад +1

    Thanks!

  • @LakotaPeople
    @LakotaPeople Месяц назад +9

    ஐயா,தமிழ்,வானொலியைத் திறந்தாலே இவைதான் விளம்பரம்,இவர்களின் ஒப்பாரியும்,ஓலமும் தாங்கமுடியல.!

  • @gajansiva9686
    @gajansiva9686 Месяц назад +1

    Excellent brother, this radio people also a major player for putting people in jeopardize, i think housing market will be correct to pre pandemic, no body have cash or job to invest

  • @karunathanragunathan7727
    @karunathanragunathan7727 Месяц назад +1

    Super Thala very useful ❤

  • @thevaprem3063
    @thevaprem3063 Месяц назад +1

    Great message. Thx

  • @SureshellaPrep
    @SureshellaPrep Месяц назад +1

    Good job brother keep up your good job 👍

  • @ThavamPillaiyan
    @ThavamPillaiyan Месяц назад +1

    Very helpful information. THANK YOU so much. Keep it up

  • @sivanathansivapragasapilla879
    @sivanathansivapragasapilla879 Месяц назад +1

    Thank you what you say 💯 % true 👌

  • @vishnurascal2654
    @vishnurascal2654 Месяц назад +1

    ❤❤❤

  • @yalinisplace
    @yalinisplace Месяц назад +1

    Good advice, thanks!

  • @jayaseelannavaratnam9652
    @jayaseelannavaratnam9652 Месяц назад +2

    good job keep it up

  • @asathananthan
    @asathananthan Месяц назад +1

    East FM வாணொலியும் வீட்டு விளம்பரங்களில் சளைத்ததல்ல.. வீட்டு முகவர்கள் காசு தருகிறார்கள் என்பதற்காக இன்றும் கூட "வாய்ப்பை தவறவிடாதீர்கள்", "எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது, இன்னும் சில யுனிட்டுக்களே உள்ளன" போன்ற விளம்பரங்களை திருப்பித் திருப்பி போட்டு அப்பாவி நேயர்களை சிக்கலில் மாட்டிவிடும் வேலையை எந்த சமுகப் பொறுப்புணர்வுமின்றி செய்வதால் தற்போது தமிழ் பாட்டு கேட்பதற்கு Spotify இற்கு மாறிவிட்டேன். 🙏

  • @RoopanYoutube
    @RoopanYoutube Месяц назад +1

    Given the current state of the economy, something significant is likely to happen next year.

  • @dortienanthamsonhmurugadas9200
    @dortienanthamsonhmurugadas9200 Месяц назад +2

    God bless you

  • @albertantonio48060
    @albertantonio48060 Месяц назад +2

    Trading has offered so many opportunities to investors to build a high portfolio despite the economic downturn😊

  • @joefelician787
    @joefelician787 Месяц назад +1

    Hi boss
    Can you please share this builder property details, let's call and find any other options available, this will help a lot
    Thanks bro for all info

  • @Rathitharan
    @Rathitharan Месяц назад +1

    Thanks

  • @sivaselva2575
    @sivaselva2575 Месяц назад +1

    Great news

  • @simonantonipillai2590
    @simonantonipillai2590 Месяц назад +2

    Nice ❤

  • @sivasat8076
    @sivasat8076 Месяц назад +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அல்ல பொருளாதார நிபுணத்துவ கணிப்புகள் மிகவும் தவறாக உள்ளது.

    • @UlakamX
      @UlakamX Месяц назад +1

      தயவு செய்து நீங்கள் சரியாய் சொல்லவும்

  • @nimalsing5288
    @nimalsing5288 Месяц назад +2

    😮

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 Месяц назад +2

    நீங்கள் ஒரு வீடு விற்பனை முகவரா?

  • @joefelician787
    @joefelician787 Месяц назад +1

    Where is the property please

  • @jcj-mum
    @jcj-mum Месяц назад

    I don't accept your argument on this issue. If a customer needs a mortgage, the bank does a valuation. The bank only gives max up to 100% or 105%, depending on the client's.
    It is foolish to say that the developer had paid the interest to the bank. There is no chance one bank would take full exposure to a development. Normally, in canada, we can say 4 major banks, so each bank takes 25% exposure. This means in a developmen total 40 units, one bank will lend money only on 10 units. This is to manage the risk.
    As a developer, sometimes i have sold houses in a development to the cost. This is to manage cash flow and sales because of I need the fast turnaround.
    MY ADVICE TO PEOPLE DO A VALUATION INDEPENDENTLY AND SEE THE PRICE STACKS UP. PLEASE LEARN TO WALK AWAY IF THE DEAL IS NOT RIGHT.

  • @airportlimo3582
    @airportlimo3582 Месяц назад +1

    👍🇨🇦🇩🇪

  • @sivakathiravelu5011
    @sivakathiravelu5011 Месяц назад +1

    CMR scams

  • @nageswaranmanicc8699
    @nageswaranmanicc8699 Месяц назад +3

    அரமை தேவையான பதிவு

  • @siyansanmaran4844
    @siyansanmaran4844 Месяц назад +2

    தெளிவு🔥🔥🫡🖤

  • @radah.mradah1061
    @radah.mradah1061 Месяц назад +4

    விளம்பரங்களை நம்பி ஏமாறும் தமிழர்கள்