பத்து விரல்கள் மூலம் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வதை உங்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சகோ நீங்க சொல்வது போல் தியானம் செய்வதால் தான்... மற்றும் பிரபஞ்சதிற்கு நன்றி கூறுவதன் மூலமே.... தான் நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்து மகிழ்வுடன் வாழ முடியும்.... என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ நன்றிகள் கோடி சகோ..... ✍️🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🥰....
உங்களை இறைவன் ௭ன் போல இருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய அனுப்பிய தூதராகவே பார்க்கிறேன் ❤️❤️பத்து விரல்கள் மூலம் நன்றி பற்றிய தகவல் மிக மிக மிக அருமை 👌👌👏👏👏💐💐💐உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க! வளர்க! ❤️❤️💐💐🙏🙏
நன்றி சகோ 🙏🙏🙏 மன அழுத்தத்தில் கஷ்டப்படும் பலருக்கு உங்கள் பதிவு மருந்தாகிறது.மனம் அமைதியை இழக்கும் போதெல்லாம் உங்கள் பதிவை தேடுகிறது. உங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி🙏🙏🙏
கடந்த காலங்களின் நிகழ்வுகளில் இருந்து வெளிவந்து ... மீண்டும் மீண்டும் அதே குட்டையில் விழுந்து விடுகிறேன்... Still i try to come back to live in present... sir.
வணக்கம் அன்பரே, முதலில் தங்களுக்கு எனது அன்பான ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நானும் Survival mode என்று தாங்கள் குறிப்பிட்ட அந்த மனபதற்ற நோயோடுதான் வளர்ந்தேன் என்பதை நான் 40 வயதை தொடுகிறபொழுதுதான் உடல் ரீதியான பிரச்சினைகளால் மெல்ல உணர ஆரம்பித்தேன் உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களின் வழிகாட்டுதல்களால் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் மனம் பதற்ற நிலைக்கு உட்படுகிற எண்ணிக்கைகளையும் அதன் கால அளவுகளையும் குறைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்,இந்த காணொளி வாயிலாக அந்த இறைவனே எனக்காக நேரில் வந்து சொன்னதுபோல் ஒரு உணர்வு வந்தது, மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏
Sir nega sonathu correct.,.. most of them living.....in autopilot mode...néega solra mathuri 🍫 ta naa small age irukum pothu saptu irukan,...romba neram athan chocolate cover touch panni pathu....athula Iruka word padichu pathu .. finally oru piece vaai la,...podum pothu oru happiness varum..chanceless sa irukum...but ipa grown up chocolate pathey romba naal aguthu.....ipa present moment néega sona aparam...thirumba childhood la sapta mathuri sapuda thonuthu...thirumba childhood life la poi present moment enjoy panni vazha .....thonuthu.....thank u sir
Super Super அண்ணா.அருமையான பதிவு அண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன். தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏👏👏👍👌👍👌💐. இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்🙏.
நான் தினமும் பிரபஞ்சத்திற்கு நன்றி solran. Ennota life LA naan ethulam enaku kitaikkanumnu nenachathulam enaku kitachathu daily thiyanam pannuvan positive a irukkura mathiri unarntha thank you Annan neenga sonna mathiri nandri solluvan na onga video paththuthan ithalam pannan unamyave super a anna thank you Annan .onga video intha pirapanjam than pakka vaiththullathaga nampuran. Katavul nampikaiyum enaku athigama irukku ithulam intha pirapajam than karanam .nandri iraiva🙏🙏🙏
பத்து விரல்கள் மூலம் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்வதை உங்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾பிரபஞ்ச பேறாற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமை எந்த வடிவம் கொடுத்தாலும் தண்ணீர் தன்னை மற்றிகொள்ளும் 👏👏👏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ iloveperapanjam
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது இந்த பதிவு நன்றி ஐயா
மன உளைச்சலுக்கு உங்கள் பதிவுகள் எனக்கு மனநிறைவு தருகிறது அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா நல்ல பதிவு தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே நன்றி ஐயா
Superb நல்லதே நடக்கும் நன்றி sir
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Vazlga valamudan
@@nvaishnavi3631 🙏🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்.🙏
சகோ நீங்க சொல்வது போல் தியானம் செய்வதால் தான்... மற்றும் பிரபஞ்சதிற்கு நன்றி கூறுவதன் மூலமே.... தான் நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்து மகிழ்வுடன் வாழ முடியும்.... என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ நன்றிகள் கோடி சகோ..... ✍️🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🥰....
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி
ஒரு காலத்துல அப்படி வாழ்ந்தேன்....இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறேன்....ரசிச்சு வாழ்றேன் தம்பி....கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு
உங்களை இறைவன் ௭ன் போல இருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய அனுப்பிய தூதராகவே பார்க்கிறேன் ❤️❤️பத்து விரல்கள் மூலம் நன்றி பற்றிய தகவல் மிக மிக மிக அருமை 👌👌👏👏👏💐💐💐உங்கள் குடும்பம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க! வளர்க! ❤️❤️💐💐🙏🙏
Super sir thanks welldone
நன்றி சகோ 🙏🙏🙏
மன அழுத்தத்தில் கஷ்டப்படும் பலருக்கு உங்கள் பதிவு மருந்தாகிறது.மனம் அமைதியை இழக்கும் போதெல்லாம் உங்கள் பதிவை தேடுகிறது. உங்களுக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி🙏🙏🙏
Excellent video Sir👏🏽👏🏽👏🏽👍🙏😊
கடந்த காலங்களின் நிகழ்வுகளில் இருந்து வெளிவந்து ...
மீண்டும் மீண்டும் அதே குட்டையில் விழுந்து விடுகிறேன்...
Still i try to come back to live in present... sir.
Thanks sir. Nice speech. Magzhilchi.👌👌
🙏🙏🙏
Very useful vedio sir
Thanks many crore
crore si
வணக்கம் Dr.விக்னேஷ்
இக்கனத்தில் வாழ்வது
எப்படி என்று விளக்கம்
சொன்னீர்கள் மிக அருமை
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
நீங்க சொன்ன அதே சூழல்ல தான் இருக்கேன்.. சரியா வயிறு பிரச்சினை வந்துட்டு..
நன்றி சார்
Thank you shankar sir ❤️
Gratitude BRO ❤️... Thanks 🙏 thanks 🙏 thanks 🙏
நன்றி நன்றி நன்றி அண்ணா. God bless u🙏🙏🙏🙏🙏
Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Iraiwan Nallarul Puriwanaaga Aameen
Anna ungalukukum intha universes kum kodana kodi nanri nanri nanri
Very nice explanation💐💐👍👍
Zen meditation
இன்று உங்கள் மூலமாக ஒரு பேராற்றல் கொண்ட விஷயத்தை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா 🙏
நற்பவி ✴️🔱🧘
நற்பவி
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
இன்பமே சூழ்க ... எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். வாழ்க வளமுடன் தம்பி. இறைவா நன்றி.
Your videos makes me feel peaceful sir. Thank you so much sir 🙏
நன்றிங்க ஐயா !!! அனைவரும் நலமுடன் வாழ உங்களுடைய முயற்ச்சிக்கு நன்றிங்க !!!
Unka pathivukalai therumpa therimpa kettukonte erukkeren ekkanathil vala muyarseķkeren 💐nandree sir
Supper sir thank you
வணக்கம் அன்பரே, முதலில் தங்களுக்கு எனது அன்பான ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நானும் Survival mode என்று தாங்கள் குறிப்பிட்ட அந்த மனபதற்ற நோயோடுதான் வளர்ந்தேன் என்பதை நான் 40 வயதை தொடுகிறபொழுதுதான் உடல் ரீதியான பிரச்சினைகளால் மெல்ல உணர ஆரம்பித்தேன் உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களின் வழிகாட்டுதல்களால் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் மனம் பதற்ற நிலைக்கு உட்படுகிற எண்ணிக்கைகளையும் அதன் கால அளவுகளையும் குறைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்,இந்த காணொளி வாயிலாக அந்த இறைவனே எனக்காக நேரில் வந்து சொன்னதுபோல் ஒரு உணர்வு வந்தது, மீண்டும் ஒரு முறை தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...🙏
Super Anna excellent video amazing super no words to say your speech God bless you Anna heart'full thanks Anna once again thank you for much Anna
Thank you Dr Vignesh ❤️
Vazhga🙏🙏🙏✨✨✨✨✨arumai
Thanks anna thanks universe.
Arumai Anna divine blessings u Anna valgha valamudan,💐💐🙂
TQ sir very nice information
Mega mega syrup u mega mega arputham valga valamudan nandri sagodhara
நன்றி தோழர்🙏🙏🙏,,,
நன்றி தம்பி🌹🙏🙏🙏
நல்ல கருத்துக்கள் சொல்வதற்க்கு நன்றி சகோ.
You are really kind.
நன்றி.....!❤
Sir nega sonathu correct.,.. most of them living.....in autopilot mode...néega solra mathuri 🍫 ta naa small age irukum pothu saptu irukan,...romba neram athan chocolate cover touch panni pathu....athula Iruka word padichu pathu .. finally oru piece vaai la,...podum pothu oru happiness varum..chanceless sa irukum...but ipa grown up chocolate pathey romba naal aguthu.....ipa present moment néega sona aparam...thirumba childhood la sapta mathuri sapuda thonuthu...thirumba childhood life la poi present moment enjoy panni vazha
.....thonuthu.....thank u sir
Very very super
அருமை 🙏🙏
ஆத்மா நன்றி...🙏
Super Super அண்ணா.அருமையான பதிவு அண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன். தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏👏👏👍👌👍👌💐. இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்🙏.
Migàvum arumai nice thanks thambi
Thank you 😊Allam valla ereevaa sarvathum saranam 🙏
Nandri Guru devaa 🙏🙏🙏💐💐💐
நன்றி ஐயா....🙏
Sir nenga vera level
Sir ennoda manasum ippadi than sir eruku 4 yearsa kastapaduran sir
nantry nantry nantry sir 🙏
🙏😊
Thanks Dr Vignesh Shankar
மிக்க நன்றி ஐயா ஒவ்வொன்றையும் உணர்ந்து கொண்டிருக்கினறேன் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great ❤️❤️❤️
Ok நன்றி
No words to explain sir. Thank you for good video. 👏👍👌🙏💐🌷🌸.
Great sir.....Thank you very much sir...From msvellu malaysia...
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Thank you so much 🥰🥰🥰
Nice, thank you for your videos. Thanks to universe for giving me chance to see your videos. 🙏👏👍🐟🐬🐕🦺🐈🦜🦢🦩🕊🌲🌳🎄🌷💐🌾🌹🌻💥🌈🌦
Romba nandri sir
Nandri ayya..
Nandrigal ayya
நான் தினமும் பிரபஞ்சத்திற்கு நன்றி solran. Ennota life LA naan ethulam enaku kitaikkanumnu nenachathulam enaku kitachathu daily thiyanam pannuvan positive a irukkura mathiri unarntha thank you Annan neenga sonna mathiri nandri solluvan na onga video paththuthan ithalam pannan unamyave super a anna thank you Annan .onga video intha pirapanjam than pakka vaiththullathaga nampuran. Katavul nampikaiyum enaku athigama irukku ithulam intha pirapajam than karanam .nandri iraiva🙏🙏🙏
Arumai Dr 👏👏👏👏👏👏👍
Thank you sir love u sir
Super sir 🍫
நன்றி சர்
Best video,best examples,best practices . you also best anna.
Nalla Usefulaana Visayam Sir👏🏼🙌🏼 Nanri
மிகவும் அருமையான பதிவை தந்ததற்கு நன்றி ஐயா
Nandri
Thanks for this video sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Gratitude..
Thank you God for Everything 🌹🌍
Yes sir 100 %true
Excellent brother. Vaazgha Valamudan. 🙏🙏🙏
Super Dr
நான் மீண்டு வர காரணமே நீங்க தான் சார்
Very useful information sir.Thank you sir 🌹🌹🌹
மிக்க நன்றி அண்ணா,🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏வாழ்க வளமுடன் 🙏
Super video thank you 👍🌍🌍🌍🤝😊
THANKYOU SIR
Excellent Dr.Thank you.🙏
நன்றி
சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊
Thank you 🙏
Thank you Dr
Like itvery much the message and the statemend given by Dr V S is absolutely True
Anna vary thank u🙏🙏🙏
நன்றி நன்றி மிகவும் அருமையான விளக்கம்
நன்றி அண்ணா
Nallathey nadakum…
Valga valamudan …
✋🏻😇🤚🏻