Sri Mahadevan unavagam ஸ்ரீ மகாதேவன் உணவகம் Cell: 96007 03973 133, N Chitrai St, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram goo.gl/maps/nCLPFTYFrBgKMiur8
தன்னைப் பின்பற்றும் ரசிகர்கள் நன்மைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் நடித்த அனைத்து படங்களிலும் வாழ்ந்து காட்டினார் மக்கள் திலகம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார். அவர் தான். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
வணக்கம் மாமா மாமி. தங்கத்தலைவர் எத்தனையோ நல்ல மனிதர்களை உருவாக்கி வைத்து சென்றுள்ளார். அதில் நீங்களும். ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமி. நானும் தலைவர் ரசிகன் தான். நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். மதுரை வரும் போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவேன் மாமி. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு... மற்றும் எளிமையான முறையில் உணவு கொடுக்கும் இவர்கள் நீடூழி வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.... எம் ஜி ஆர் ரசிகர் என்பது போனஸ்.... 😍🙏❤️
தலைவர் நாமமும் வலியது... தலைவர் பாடல்கள் ஒவ்வொன்றும் கருத்துப் பெட்டகங்கள். தலைவர் வழி நடக்கும் அவர் உண்மையான ரசிகருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்து வாழ வேண்டும் 🙏
முதல் வார்த்தை, மிக அருமை. வயிற்றுக்கு உணவு என்கிற எண்ணம் இங்கு மறைந்து விட்டது. காசுக்கு உணவு என்று மாறிப்போனது. ஆனாலும் இந்த மாதிரி உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மை, சத்தியம், நேர்மை, வாழும்.
அய்யா. உங்கள் உணவு தொழில் மேலும் நல்ல முறையில் நடந்து. தமிழக மக்கள் திருப்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வாழும் என் இதய தெய்வம் புரட்சி த்தலைவர் புகழ் என் குடும்பம் தெய்வம் புரட்சி த்தலைவர் புகழ் மென்மேலும் வளர்ந்து வரும்
இன்று இந்த காணொளியை பார்த்த ஒரு மணி நேரத்தில் இந்த ஒப்பற்ற உயர்ந்த உணவகத்திற்கு நானும் என் இளைய மகனும் சென்றோம்.(14.11.2021ஞாயிறு) ஞாயிறு விடுமுறை நாளாம். அங்கு சென்று காலை உணவு சாப்பிட முடியவில்லை. மற்றபடி அவர்களது இல்லம் விசாரித்து சென்று அவரை பார்த்து அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் . உலகின் ஒப்பற்ற உயர்ந்த மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி சொல்லி அவர் நெகிழும் போது ஒரு நிமிடம் என் உடம்பெல்லாம் ஓடி புல்லரித்துவிட்டது. உண்மைதான். இம்மானுடம் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான தனிப்பிறவி.இப்பூகோளம் உள்ளவரை எம்ஜிஆர் அவர்களது பெருமை இம்மியும் குறையாது. இக்கடையின் (மகாதேவன் உணவகம்) உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாவரும் தீர்க்கமான ஆரோக்கியம் பெற்று மன நிம்மதியுடன் வாழ அருகிலேயே இருக்கும் அந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவர்களுக்கு அருள் புரிவார்கள். ஜெய்ஹிந்த்.
நம்மை சுற்றி நன்மை தீமை இருக்கும். ஆனால் இவர்கள் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு நேர்மையாய் உணவு வழங்கி வருகிறார்கள். இந்த பூமியில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பொழிகிறது.....
Very honest hotel owner. May Lord Krishna bless the hotel owner and his family with good health and happiness in life.🙏🙏. It’s hard work and quality ingredients that make food genuine and very nice.
MGR's ethics following people doing a small and good/great hotel in prime location of Madurai city. They do help giving pen, pencil etc etc for the school going children. Very broad minded people. Amazing.
மதுரைவிட்டு எங்கும் போக மாட்டேன்னு சொன்னதும் என் கண் கலங்கியது, அந்த மீனாட்சி தாய் உங்களை எதிர்வரும் பிறப்பிலும் மதுரையில் பிறக்க செய்வார், எனக்கு வயதே 30 தான் ஆகிறது ஆனால் பல யுகத்தின் வரலாறு கடந்த கால வரலாறு னு நீங்க சொன்னது எனக்கு மிகப்பெரிய வரலாற்று படமே பார்த்த அனுபவம்,
எம் ஜீ ஆர் போல் ஒரு மனிதன் இனி பிறப்பது அரிதே தெய்வ பிறவி அவர்கள் அடி ஒற்றி நடக்கும் உங்களுக்கு அந்த ஆண்டவன் நல்ல உடல் நலமும் வளமும் கொடுக்கட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vow இப்படி ஒரு கடை இருப்பதை you tube ல் பதிவிட்டதற்க்கு மிகவும் நன்றி...தலைவரின் படத்தில் இருந்தும் example மஹாபாரதத்தில் இருந்தும் உதாரணம்.... அந்த அம்மா ரெண்டே சீன் தான் பின்னிட்டாங்க...படிக்காத மேதை... மதுரைக்கு வந்தால் அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் போறேன்னு இல்லையோ இந்த ஹோட்டலுக்கு விசிட் நிச்சயம்...
Another great find from msf. Hats off to msf for finding not just the eatery place but also their moto towards their work.. I would like to visit this place when time permits..
May GOD bless them with good health and happiness. Listening iMGR the nspiration & motivation is really great for the Thalaivar even he is not with us.
1995 நான் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் காலை என் பசியை தீர்த்த உணவகம் 20 ஆண்டுகள் கழித்து தேடி சென்று அண்ணாவை சந்தித்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு வந்தேன் அதே கடை அதே சுவை அதே சூழல் எதுவும் மாறவில்லை.. நன்றி கலந்த வாழ்த்துகள் நல்ல மனிதர்கள் 🙏
நாம் இன்னும் மறைந்த மாமனிதர்களை பலவிதமாக நினைவுபடுத்தி மக்கள் பலரும் அறியச் செய்வதின் நோக்கமே , இது போன்ற உத்தமர்களை நாம் மீண்டும் காண வேண்டும் என்பதற்கு தான் ☝️🙏
Such down to earth people wherever in Tamil Nadu ....simplicity is in built...looks very tasty ...home made food like hw my mother or grandparents make .. affordable price too...hope I can visit here atleast once ...
நேர்மையாக தொழில் நடத்தி ஆரோக்கியமான உணவு வழங்கி வரும் புரட்சித்தலைவர் அபிமானிகளான தங்களுக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள். மதுரை வரும்போது அவசியம் தங்கள் உணவகத்திற்கு வருவேன்.
Hats off too ur work madras street food especially antha அம்மா வரிகள் avunga pesuna lines simply awesome oru naal madurai ku ivunga hotela sapadrathukagave poganum
Sri Mahadevan unavagam
ஸ்ரீ மகாதேவன் உணவகம்
Cell: 96007 03973
133, N Chitrai St, Madurai Main, Madurai,
Tamil Nadu 625001
A 3-min walk from Meenakshi Amman Temple-North gopuram
goo.gl/maps/nCLPFTYFrBgKMiur8
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் எங்கள் தங்கம் #எம்ஜிஆர்
தன்னைப் பின்பற்றும் ரசிகர்கள் நன்மைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் நடித்த அனைத்து படங்களிலும் வாழ்ந்து காட்டினார் மக்கள் திலகம். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார். அவர் தான். பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
Pompala
Kilichar
வணக்கம் மாமா மாமி. தங்கத்தலைவர் எத்தனையோ நல்ல மனிதர்களை உருவாக்கி வைத்து சென்றுள்ளார். அதில் நீங்களும். ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமி. நானும் தலைவர் ரசிகன் தான். நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். மதுரை வரும் போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவேன் மாமி. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
எம் ஜி ஆர் இன்னும் வாழ்க்கிறார் அவர் மனதில் அவர் தரும் நல்ல உணவில் ❤❤❤ வாழ்க அய்யா
எம்ஜிஆர் பாடல்களே எங்களுக்கு பாடம் என்று கூறி வாழ்விலும் கடைபிடிக்கும் அவர்களுக்கு பாராட்டுகள் . வாழ்த்துகள்...
எம்ஜியார். ரசிகனே. உமது.தொண்டு. சிறக்க. வாழ்த்துகள்.
இருப்பதை கொண்டு இன்பமாய் வாழும் கோடீஸ்வரர்கள்.
தொடுள்ளம் கொண்ட எம் .ஜி .ஆர் .ரசிகர் மணியின் உணவு விடுதி படப்பிடிப்பு சிறப்பு .பாராட்டுக்கள்
எனக்கு திருக்குறள் தெரியாது ...
ஆனால் எம்ஜிஆர் பாட்டு தெரியும்
இந்த வரிகளை நான் மறக்க வெகுநாட்கள் ஆகும்
❤️❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏
Well said brother thanks
எம் ஜி ஆர் சிறந்த உணவுப் பிரியர். மேலும் அவர் உணவு உண்ணும் போது அவருடன் அவரது சக அமைச்சர்களோடு உண்பதை மிகவும் விரும்புவார்.
வாழ்க நீங்கள் பொன்மனச்செம்மலின் ஆசியோடு சந்தோஷமாய் வாழ்க மக்களான எங்களை நல்வழிப்படுத்துகிற புரட்சித்தலைவரின் நாமம்
நான் மதுரை தான். இந்த ஹோட்டல் பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி.
Simplicity, No publicity or advertisement .
ஐயா, வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன்..கண்டிப்பாக சாப்பிட்ட வருகிறேன்..நன்றி
எம்.எஸ்.எப்.
வாழ்ந்தவர் கோடி....மறைந்தவர் கோடி....மக்கள் மனதில் நிற்பவர் யார்.....அருமை ஐயா வாழ்த்துக்கள்....பெங்களூரில் இருந்து ஸ்ரீனிவாச ராவ்....
அருமையான பதிவு... மற்றும் எளிமையான முறையில் உணவு கொடுக்கும் இவர்கள்
நீடூழி வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்....
எம் ஜி ஆர் ரசிகர் என்பது போனஸ்....
😍🙏❤️
thank you sir god blessing
எம் ஜி ஆர் அவர்களை மட்டுமே தெய்வம் ஆக நினைத்து வாழும் இது போன்ற நல்ல மனிதர்களை காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
தலைவர் நாமமும் வலியது...
தலைவர் பாடல்கள் ஒவ்வொன்றும் கருத்துப் பெட்டகங்கள். தலைவர் வழி நடக்கும் அவர் உண்மையான ரசிகருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்து வாழ வேண்டும் 🙏
புனித பாடல்களால் என்றென்றும் மனிதம் வாழும். அரிய சேவைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. மதுரை வரும்போது இந்த நல்லோர் படைக்கும் உணவை சாப்பிட வேண்டும்.
தலைவரின் அதிதீவிர பக்தர் மணி அவர்களின் பணி என்றும் தொடரட்டும்.
புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ரசிகர்களே பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க பொன்மனச்செம்மலின் நல்லாசியோடு இனிய நல்வாழ்த்துக்கள்
எளிமையிலும் நேர்மை🙏🙏🙏கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்
மாபெரும் சபை தனில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவர் என்று போற்றி புகழ வேண்டும்
இதுபோன்ற உணவகங்களை தேடித்தேடி எங்களுக்கு தரும் MSFகு நன்றிகள்....
என் சிறுவயதில் எனது தந்தையின் கரம் பற்றி சென்று அங்கு உணவு சாப்பிட பழைய நினைவுகள். நன்றி தோழரே
முதல் வார்த்தை, மிக அருமை. வயிற்றுக்கு உணவு என்கிற எண்ணம் இங்கு மறைந்து விட்டது. காசுக்கு உணவு என்று மாறிப்போனது. ஆனாலும் இந்த மாதிரி உள்ளம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறது. உண்மை, சத்தியம், நேர்மை, வாழும்.
இது போன்ற உண்மையான தன்னலமற்ற மனிதர்களை ஆதரியுங்கள்
En DEVIAM Makkal Thelgam😍😚😙✌🙏 MGR 😍🌋🌱🌻🌼🌷🌷⚘⚘⚘🌷🌷🌼🌼🌻🌻🌺🌻🌼🌼🌼🌷🌷🌷🌷⚘⚘⚘💮🌸🌸💐💐🌸💮💮🏵🏵🏵🌹🌹🌹🌹🌱🌱🌱🌲🌲🌲🌱🌱⚘⚘⚘⚘🌷🌷🌷🌷🌷🌼🌼🌻🌻🌻🌺
மக்கள் திலகத்தின் ரசிகன் மனதாலும் செயலாலும் நல்லவர்களே அய்யா தங்கள் வியாபாரம் சிறக்க வாழ்துக்கள்.
அய்யா. உங்கள் உணவு தொழில் மேலும் நல்ல முறையில் நடந்து. தமிழக மக்கள் திருப்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாக வாழும் என் இதய தெய்வம் புரட்சி த்தலைவர் புகழ் என் குடும்பம் தெய்வம் புரட்சி த்தலைவர் புகழ் மென்மேலும் வளர்ந்து வரும்
பணத்தை பார்க்காமல் மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு இறப்பே கிடையாது.
Madurai have its own culture tradition. உழைத்து சாப்பிட்டு வாழ்வது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது.
சூப்பர் என்றும் MGR அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் நடக்கும் உண்மையான அ தி மு க தொண்டன் என்றும் அடுத்தவர்க்கும் நன்மை நினைப்பவர்களே 🙏🏻✌🏻
இன்று இந்த காணொளியை பார்த்த ஒரு மணி நேரத்தில் இந்த ஒப்பற்ற உயர்ந்த உணவகத்திற்கு நானும் என் இளைய மகனும் சென்றோம்.(14.11.2021ஞாயிறு)
ஞாயிறு விடுமுறை நாளாம்.
அங்கு சென்று காலை உணவு சாப்பிட முடியவில்லை.
மற்றபடி அவர்களது இல்லம் விசாரித்து சென்று அவரை பார்த்து அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் .
உலகின் ஒப்பற்ற உயர்ந்த மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி சொல்லி அவர் நெகிழும் போது ஒரு நிமிடம் என் உடம்பெல்லாம் ஓடி புல்லரித்துவிட்டது.
உண்மைதான்.
இம்மானுடம் இதுவரை யாரும் கண்டிராத அற்புதமான தனிப்பிறவி.இப்பூகோளம் உள்ளவரை எம்ஜிஆர் அவர்களது பெருமை இம்மியும் குறையாது.
இக்கடையின் (மகாதேவன் உணவகம்) உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாவரும் தீர்க்கமான ஆரோக்கியம் பெற்று மன நிம்மதியுடன் வாழ அருகிலேயே இருக்கும் அந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவர்களுக்கு அருள் புரிவார்கள்.
ஜெய்ஹிந்த்.
Living in Madurai is really a blessing
00:43 Candid scenes of how people respect their food
06:38 how efficient only 5 idly per plate
உண்மையிலே நீங்க எடுத்த. மதுரையா சுற்றி உள்ள அனைத்து கடையிலும் நான் சாப்பிட்டு வருகிறேன்
வாவ் எனது கனவு எம்ஜிஆர் பாட்டு உணவகம்💜💜💜💜💜
👏👏👏👏👏இந்த கடையில் சாப்பிடும் பொழுது வீட்டில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்..... 👌👌👌👌👍👍
இது போன்று நல்லவர்கள் உள்ளதால் தான் இவ்வானம் தொடர்ந்து மழையை பொழிகிறது...
வாழ்க வளமுடன்.புரட்சித்தலைவரின் அன்பு உள்ளங்களின் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துகள்...
அன்பான நேர்மையாக உழைப்பால் ஒற்றுமையாக வாழும் உறவுகள் பொன்மன செம்மலின் ரசிகர் அவர் வழியில்
உணவு உள்ளே சென்றுவிட்டது, ஆஆஆப்ப்ப்ப....என்று தபால் வரணும்..
இது நல்லாருக்கே..😍
True MGR followers Vaazhga vallamudan
மிக அருமை
நம்மை சுற்றி நன்மை தீமை இருக்கும். ஆனால் இவர்கள் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு நேர்மையாய் உணவு வழங்கி வருகிறார்கள்.
இந்த பூமியில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பொழிகிறது.....
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா. வாழ்க புரட்சி தலைவர் நாமம் 🙏🏻
Very honest hotel owner. May Lord Krishna bless the hotel owner and his family with good health and happiness in life.🙏🙏. It’s hard work and quality ingredients that make food genuine and very nice.
எம்.ஜி.ஆர்.பக்தரான
இவரிடம் MGR வலியுறுத்தும் உழைப்பு உள்ளது.
உழைப்பே உயர்வு
தரும். MGR ரின் நினைப்பே இவரை
வாழவைக்கும்.
Mgr's songs keep the family happy and inspiring. Great
இவர்களின் பேச்சைக் கேட்கும்போது வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது 🙏🙏🙏
நானும் மதுரைக்காரன் தான்.... மதுரை மக்கள் மனசே மனசு தான்.... இது போன்ற நிறைய பேர் உள்ளனர்....
Arumai Arumai MGRBAKTHAN 🙏🙏🙏
🙏 அருமையான பதிவு, பழமை மாறாமல் மிக சிறப்பாக அந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர் , வாழ்க வளமுடன் 🌱🌳🙏
I am an young fan of M. G. R
SIR 👍
கவிஞர் கண்ணாசனின் வரிகள் வாழ்க்கைக்கு அடிதளம்.
MGR's ethics following people doing a small and good/great hotel in prime location of Madurai city. They do help giving pen, pencil etc etc for the school going children. Very broad minded people. Amazing.
மதுரைவிட்டு எங்கும் போக மாட்டேன்னு சொன்னதும் என் கண் கலங்கியது, அந்த மீனாட்சி தாய் உங்களை எதிர்வரும் பிறப்பிலும் மதுரையில் பிறக்க செய்வார், எனக்கு வயதே 30 தான் ஆகிறது ஆனால் பல யுகத்தின் வரலாறு கடந்த கால வரலாறு னு நீங்க சொன்னது எனக்கு மிகப்பெரிய வரலாற்று படமே பார்த்த அனுபவம்,
Aiyo I fell in luv with tht uncle such a true and unique soul,gud show MSF!
Don't stop with words....visit his hotel atleast once.
மகாதேவன் உணவகம் இப்போது சொல்லும் பெயர். எங்களைப்போன்ற
பழைய ஆட்களுக்கு
நென்மேனி அய்யர் கடை
என்றுதான் தெரியும்.
எம் ஜீ ஆர் போல் ஒரு மனிதன் இனி பிறப்பது அரிதே தெய்வ பிறவி அவர்கள் அடி ஒற்றி நடக்கும் உங்களுக்கு அந்த ஆண்டவன் நல்ல உடல் நலமும் வளமும் கொடுக்கட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vow இப்படி ஒரு கடை இருப்பதை you tube ல் பதிவிட்டதற்க்கு மிகவும் நன்றி...தலைவரின் படத்தில் இருந்தும் example மஹாபாரதத்தில் இருந்தும் உதாரணம்.... அந்த அம்மா ரெண்டே சீன் தான் பின்னிட்டாங்க...படிக்காத மேதை... மதுரைக்கு வந்தால் அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் போறேன்னு இல்லையோ இந்த ஹோட்டலுக்கு விசிட் நிச்சயம்...
Madhurai makkal kuduthuvaithavargal. Thanks a lot madras street food 💐
Another great find from msf. Hats off to msf for finding not just the eatery place but also their moto towards their work.. I would like to visit this place when time permits..
Great .Mahadevan .MGR songs are sooper even today. Valthukkal Mahadevan
இவரை போன்றவர்கள் தான் ஹோட்டல் தொழிலுக்கு தேவை இப்போது
(நேர்மை, உண்மை, தரம் இருந்தால் தேடி வருவார்கள் வாடிக்கையாளர்கள்)
May GOD bless them with good health and happiness.
Listening iMGR the nspiration & motivation is really great for the Thalaivar even he is not with us.
MGR manitharkalodu vazhntha Deivam,
Madurai people's r very great . Always giving tasty and healthy foods. Tq for your service 🙏🙏🙏🙏.
மதுரை என்றால் உணவுகள் அருமையாக இருக்கும்
புரட்சி தலைவர் பக்தர்கள் சார்பாக நன்றி புரட்சி தலைவர் புகழ் ஓங்குக
உணவு .... எவ்வளவு அற்புதமான.... புனிதமானது.....
1995 நான் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் காலை என் பசியை தீர்த்த உணவகம் 20 ஆண்டுகள் கழித்து தேடி சென்று அண்ணாவை சந்தித்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு வந்தேன் அதே கடை அதே சுவை அதே சூழல் எதுவும் மாறவில்லை.. நன்றி கலந்த வாழ்த்துகள் நல்ல மனிதர்கள் 🙏
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ இலக்கணம் படைத்தவன் தொழிலாளி உங்களது இந்த சேவை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி
நாம் இன்னும் மறைந்த மாமனிதர்களை பலவிதமாக
நினைவுபடுத்தி மக்கள் பலரும்
அறியச் செய்வதின் நோக்கமே ,
இது போன்ற உத்தமர்களை நாம்
மீண்டும் காண வேண்டும்
என்பதற்கு தான் ☝️🙏
ஈசன் அருளால் மகாதேவன் உணவகம் பல நூறாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டிகொள்கிறேன்....
வாழ்ந்தவர்கள் கோடி,மறைந்தவர்கள்
கோடி,மக்களின் மனதில் நிற்பவர்
மன்னாதிமன்னன் எம்ஜியார் ஒருவரே.
அவர்களும் அவர்களின் குடும்பமும் நூறாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
அம்பாள் அன்னை மீனாட்சி அம்மாளின் அருளாசியுடன் அப்பன் சுந்தரேசரரின் கருணாளசியுடன் உங்கள் வியாபாரம் சிறப்படையும். ஓம் நமசிவாய.
நன்றி அருமை பாராட்டுக்கள்
Great ayya, my blessing from Malaysia. MGR is great soul living in every perdom
Very good God bless you
மிக அருமை. Bgm MGR song போட்ருந்தா....இன்னும் செம்மையாக இருந்திருக்கும்
Dedicated entrepreneur displayed by dedicated youtuber. Hats off MSF. God bless you. From kuwait.
அவர்கள் மனம் போல் என்றும் சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
நியாயமாக சம்பாதிக்க நினைக்கும் பண்பாளர்கள். வாழ்க பல்லாண்டு
மாட்டுக்கு வாயில் ஊட்டி விடுவதை பார்க்க நல்லா இருக்கு 🤩🤩கூடவே MGR 🤩
நேர்மையான மனிதர்கள் உண்மையை பேசுகிறார்கள். இவர்களை போன்றோர்களை நிச்சயம் ஊக்குவிப்போம்.
Such down to earth people wherever in Tamil Nadu ....simplicity is in built...looks very tasty ...home made food like hw my mother or grandparents make .. affordable price too...hope I can visit here atleast once ...
So good mom and dad god bless you and your family
உள்ளதை சொல்லி நன்மயை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம்
புரட்சித்தலைவர் பக்தர்
ஆயிற்றே அப்படித்தான்
இருப்பார் .
அவர் நீடூழி வாழ்க
Their dedication on the service is very great, they bring the real thought from mgr movies to the customers, best wishes to grow more🙏
Good,,,,, arumai...
Neenka,, pallandu, valka,,,
So cute,his yeppam,I laughed so much,Thank you MSF🙌🏻
நேர்மையாக தொழில் நடத்தி ஆரோக்கியமான உணவு வழங்கி வரும் புரட்சித்தலைவர் அபிமானிகளான தங்களுக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள். மதுரை வரும்போது அவசியம் தங்கள் உணவகத்திற்கு வருவேன்.
Great people great service ❤
Hats off too ur work madras street food especially antha அம்மா வரிகள் avunga pesuna lines simply awesome oru naal madurai ku ivunga hotela sapadrathukagave poganum
Very honest review from this sir. Everyone should be like this...
SUPER.PRAY GOD FOR THEIR GOOD HEALTH AND FOR THEIR SERVICE TO HUMANITY.JAI HIND
இவர்கள் மூலம் இன்னும் என் தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்... நன்றி