இளையராஜாவுடன் நான் S.N.Surendar | இசைஞானியை வாழ்த்துவோம்!
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #HBDIlayaraja #Ilayaraja #Maestro #MaestroIlayaraja #Music #Legend #isaignaniilayaraja #PuthuyugamTV #manibharathi #இளையராஜா
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடகர்உங்கள் குரல் வீட்டில் ஒலிக்காத ஒளிநாடாவே கிடையாதுகடவுள் ஆசை என்றைக்கும் உங்களுக்கு உண்டுகோடான கோடி ரசிகர்கள் நானும் ஒருவன்
பாடகர் மட்டுமல்ல மைக் மோகனினீ நடிப்பிற்கு உணர்வுபூர்வாமாக குரல் கொடுத்து ரசிக்க வைத்த magnetic voice 👏👏👏பெருமை மைக் மோகன் படங்கள் கிட் ஆனதற்கு இவர் குரலும் காரண்ம் சிம்பிளான சொன்னா 💯சூப்பர் combination சங்கர் கணேஷ் இசையில் கூட பல கிட்டான பாடல்கள் உண்டே மறந்துட்டீங்கோ 😅 ஈழத்தமிழர் 🇨🇦
ராஜா சார் இசை கடவுள் இசை கடவுள் ஆன் சரஸ்வதி
ஆண்டவா ❓ என்ன வேதனை இது ?
@@eissamuhammad9140ரஹ்மான் குஞ்ச கடிக்கரவன் தானே நீ இசைஞானி ஏன் நக்க வர
மிக இனிமையான, மென்மையான இவரது குரல் பல பெண்களுன் செவிகளில் அவர்களது மானசீக காதலனின் குரலாக ஒலிக்கச் செய்ததில் நடிகர் மோகனின் அழகான தோற்றமும் நளினமான காதல் உடல் மொழியும் முகபாவமும் முக்கிய காரணம் என்பதை சுரேந்தர் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்
Mohan is normal and he is lucky with Ilaya Raja music support. Because of
SN Surendar sweet voice added to for his success
சுரேந்தர் எனக்கு மிகவும் பிடிக்கும். மோகன் வெற்றிக்கும் மிகப்பெரிய உதவி செய்தார்.
நல்ல ஒரு பின்னணி பாடகர். I like him very much..
King of music raja thee raja❤
நன்றி சுரேந்தர் அய்யா
SPB-ம் SN சுரேந்தரும் இளையராஜாவிடம் ஒரே மாதிரி பாராட்டு பெற்றார்கள் என்பதை கேட்கும் போது சிறப்பாக இருந்தாலும் சற்றே மிகையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
Super super
Surendar sir a lovely singer
But he didn't get more chances to sing
A very talented singer and dubbing artist
His praise for Raja sir is great, Raja sir is always a genius
நடிகர் மோகனால் சுரேந்தரா !
சுரேந்தரால் மோகனா. ஏன் ? வெற்றி பெற்ற ... திறமை அதிகம் உள்ள ஓர் கலைஞனின் பின்னால் ... கூடவே திறம்பட எதற்கு தயக்கம். முகவரி கிடைத்தது அதிகம் மைக் மோகனால்.
அதாவது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக. மற்றபடி ... விட்டுக்கொடுத்தல் !!! அதுவே கற்ற இசையின் மகத்துவம்.
Raja sir Vazhga great music composer in the world ❤❤❤❤
Super Surendhar sir the maternal uncle of Vijay. The best Collaborator with Raja sir !
அருமை
Enna azhagu..mangai nee maangani❤enna azhagu kural
My fav song
ராஜா ராஜா தான் 🎉🎉🎉🎉❤❤❤
mangai nee maangani super song sir ! Dhevathai polaru what a song ! these fellows rehman and anirudh spoiled our Tamil Indian songs.
SPB-ம் SN சுரேந்தரும் இளையராஜாவிடம் ஒரே மாதிரி பாராட்டு பெற்றார்கள் என்பதை கேட்கும் போது சிறப்பாக இருந்தாலும் சற்றே மிகையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
Music Messiah Maestro Illayaraja ❤❤❤❤🎉🎉🎉
sir en vazhaiyil m 3:02 arakka mudiyatha unkal kural ukku naan Rasikan
en paoiyanukku unkkal pera voithiukkiren.😮😅
He is Vijay's Uncle.
1957 யில வந்த கணவனே கண் கண்ட தெய்வம் மியூசிக் டைரக்டர் ஆதி நாராயண ராவ்
தேசுலாவுதே தேன் மலராலே இசை கொஞ்சம் கேளுங்க பிறகு ராஜா பற்றிய பிறகு
one of the worst anchoring ...y he was struggling everytime to ask questions...whether he was prepared or not.?not everyone have got such a great platform on social media like puthuyugam to interview a legendary s.n.surrendar...all his informations were from some google n wikipedia...much irritated..pls change this attitude for the shining future
விஜய்யின் மாமா
Arumai
🙏
🤮🤮🤮🤮
Mike Mohan pesura maadhriye irukku
Mohan dubber
போதும கொஞ்சம் மூடுறியா
His voice resembles vijay's. Anyways its genes.