Madai_Thiranthu.mpg

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Nizhalkal is movie by Bharathiraaja and music by Maestro Ilaiyaraja. This song is based for the situation when hero of the movie himself is a music director tunes for the film for the situation explained by the director. He is in overwhelming joy as he gets break in the film music.

Комментарии • 598

  • @murali261070
    @murali261070 3 года назад +305

    எத்தனை தடவை பாத்தாலும் மனசுக்கு மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது... இனி இது மாதிரியான நிகழ்வு சாத்தியமில்லாத ஒன்று

    • @palanikumar1891
      @palanikumar1891 3 года назад +5

      Ama brother

    • @lkanth001
      @lkanth001 3 года назад +2

      @@palanikumar1891 j

    • @lkanth001
      @lkanth001 3 года назад +2

      @@palanikumar1891 ,.

    • @user-kz6lb7sn9m
      @user-kz6lb7sn9m 3 года назад +3

      இதுவரை ஆயிரம்முறை பார்த்து கேட்டு இன்னும் சலிக்கவில்லை

    • @masilvinayum7990
      @masilvinayum7990 2 года назад +2

      Semaya sonninga bro

  • @man6309
    @man6309 2 года назад +34

    கண்ணீர் தான் வருகிறது.
    மீண்டும்🔁 இந்த பாடும் வானம்பாடி, 🎶🎶🎶🎶இசைஞானி இசையில் இறைவா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 2 года назад +18

    இந்த பாடலை நான் கேட்டத்திற்கு அளவே இல்லை என்ன ஒரு மேடை நாகரிகம் SPB ஐயா புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று இளையராஜாவை காட்டும் பொழுதும்.., விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் என்று பாடி அதை நாம் என்று கூறிய மனது யாராலும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு பாடும் மேடை நாகரிகம் 💐💐💐 என்றும் உங்கள் புகழ் வாழும் ஐயா

  • @raphaels5594
    @raphaels5594 3 года назад +107

    எங்கள் அண்ணன் SPB குரலை கேட்டு கொண்டே இருக்கலாம் 🎉🎉🎉

  • @mallikarjunac9060
    @mallikarjunac9060 2 года назад +39

    உங்களுக்கு மரணம் என்பது எழுத்து மட்டுமே நிங்கள் எங்கள் இதயத்தில் குடி இருக்கும் தைவம் SPB sir🙏🙏🙏🙏🙏🙏

  • @srikrishnansankaran898
    @srikrishnansankaran898 3 года назад +91

    Illayaraja himself was enjoying SPB singing. Two great legends came together and we are all lucky to be in that era. Miss you spb sir

    • @sivasai8520
      @sivasai8520 2 года назад +2

      Truth bro….both of them have a such good understanding and bonding…everyone should learned about their friendship 😀🙏

    • @mohan9363
      @mohan9363 2 года назад +1

      true.nicely said.

    • @nashnadesh2561
      @nashnadesh2561 Год назад

      Yes.. Isaignani's hand gestures when the song ended says it all.. He truly enjoyed the King SPB's rendition 😍

  • @neeshwar
    @neeshwar 3 года назад +208

    இவர் போல பாடகர் இனி கனவில் கூட நினைத்து பார்க்கா முடியாது -- #The_Legend_SPB_sir♥️🙏

  • @chilidrummer8333
    @chilidrummer8333 4 года назад +227

    Heard this song by coincidence a few years ago when I was working in a small hotel in Stuttgart, Germany. We were accommodating mostly long term guests from India and one of them was listening to this song. I asked him back then for the song's name, I forgot it later. But I remembered the letters S.P.B. and a few days ago, this song came into my mind again
    So I searched for it, but couldn't find it. Thanks to some friendly person, who replied on my comment to a video I coincidentally found a few seconds of the song in it, I now know the song and I appreciate it very much
    Surely I don't understand any word he's singing about, but as a musician, I find this song very groovy and well composed, especially the violin part. Very well done
    Namaste from a Greek

    • @kasiraman.j
      @kasiraman.j 4 года назад +17

      Dear sir please search for Ilayaraja songs in you tube all a treasure of film music.. all the best

    • @kasiraman.j
      @kasiraman.j 4 года назад +8

      Please also listen in headphones to know about the nuances.thanks

    • @kasiraman.j
      @kasiraman.j 4 года назад +5

      We appreciate your interest in the music

    • @venutube5791
      @venutube5791 3 года назад +14

      That's the beauty of ilaiyaraja.only he can blend western notes into Indian musical

    • @Vayyal
      @Vayyal 3 года назад +11

      Not namaste its vanakam 🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 2 года назад +19

    இசை மழை அது இதுவல்லவோ ! இசை ஞானி , இளைய நிலா 🔥🔥🔥🙏🙏

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 года назад +179

    சும்மா பொளந்து கட்டுறதுன்னா இதுதான். அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் வாசிப்பதற்கு சரியான தீனி போட்டவர் இசைஞானி அவர்கள். இனி இம்மாதிரியான பாடல்கள் வருமா என்பது சந்தேகமே!!!!!

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 3 года назад +101

    இந்த பாடலுக்கான இசையை இவரால் மட்டுமே கொடுக்க முடியும் வேற கம்போசரை நினைத்து பார்க்க முடியாது என்னா வயலின் அடேங்கப்பா பிரமிக்க வைக்கிறது

  • @ismailsheikhussain7259
    @ismailsheikhussain7259 2 года назад +32

    S P B அவர்களின் குரலில் கம்பீரமே தனி

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 3 года назад +23

    இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா அவர்களை மனதில் நினையுங்கள் அவருக்கே எழுதிய வரிகள் போல் இருக்கும்

  • @sasikumarv6252
    @sasikumarv6252 3 года назад +55

    இளையராஜா spb பாடுவதை மெய் மறந்து ரசிக்கின்றர்..🌹

    • @muthus7594
      @muthus7594 Год назад

      ஆனால் மொய் கேட்டான் ராஜா

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 10 месяцев назад

      ​@@muthus7594போடா வென்னெ😂

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 3 года назад +23

    இசைக்கொரு இறைவன் இசையரசன் இசைஞானி இளையராஜா 🙏🥰

  • @Kishore3010
    @Kishore3010 3 года назад +29

    Happiness we get by watching both SPB and Raja like this can't be bought by money..

  • @ManiKandan-le3vo
    @ManiKandan-le3vo 2 года назад +9

    தினமும் பார்க்கிறேன் தினமும் கேட்கிறேன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 💖💖💖💖💖🙏🙏🙏🙏💞💞💞

  • @gurunathan9134
    @gurunathan9134 4 года назад +188

    இசை ஞானி இளையராஜா அவரை தவிர இதயத்தை தொடும் இசையை யாரும் கொடுக்க முடியாது..

    • @shereenleonard2192
      @shereenleonard2192 3 года назад +10

      Long live illayaraja

    • @shraz16
      @shraz16 3 года назад +5

      Not like that..MSV and others also there to consider

    • @nirmalrajpandiyan5002
      @nirmalrajpandiyan5002 3 года назад +12

      what a great orchestra... all Gem of musician's... only it is possible by Maestro Raja Sir...
      how many instruments... different different sounds

    • @aswinsrikanth408
      @aswinsrikanth408 3 года назад +6

      @@shraz16 whether you accept it or not, no one is close to Ilayaraja maybe only msv .Other than that, all others are just putting music in keyboard which has become a trend nowadays.No natural music right now.Only ilayaraja is the greatest music composer of India,no one else even come close

    • @paripooranan
      @paripooranan 3 года назад +2

      @@aswinsrikanth408 exaggeration at its best. Everyone is just unique.

  • @jahirmichaelramani7332
    @jahirmichaelramani7332 Год назад +8

    விரலிலும்🎹 ராஜா sir,குரலிலும்🎤Spb sir சுரங்களின் நாட்டியம் அமைத்தோம் நாம் என்ன ஒரு நட்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamshan6829
    @shanmugamshan6829 3 года назад +35

    Spb அய்யா இந்த பாடின பாட்ட நான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது ..அருமையான குரல் கடவுள்கொடுத்த மிக பெரிய பரிசு எங்கள் sbp அய்யா அவர்கள்

    • @muraliv8714
      @muraliv8714 2 года назад +2

      Only spb can beat spb

    • @jayachandran7322
      @jayachandran7322 5 месяцев назад

      Yes,all tough songs are sang by spb only

  • @ManiKandan-le3vo
    @ManiKandan-le3vo 3 года назад +16

    தினமும் இரண்டு முறை பார்க்கிறேன் கேட்கிறேன் இந்த இனிய குரலை நன்றி ஐயா அமரர் எஸ் பி பி😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h 3 года назад +56

    01:06 Orchestra னா இப்டி இருக்கனும், இளையராஜா கடவுள்,

    • @drashdoctor
      @drashdoctor 2 года назад

      இசை கடவுள் இசைஞானி இளையராஜா 💕💕

    • @rajmohan1749
      @rajmohan1749 2 года назад

      I ❤ your comment

  • @rajaindia6150
    @rajaindia6150 3 года назад +18

    Great sound quality... ❤️❤️🔥🔥
    Raja sir very best concert.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 года назад +63

    ராஜாவுக்கே எழுதிய பாடல்... 👍👍👍

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад +16

    இதுமாதிரி ஒரு பாட்டு போகக்கூடிய இசை அமைப்பாளர் ஒருவராவது இருக்கிறார்களா இசை ஞானி என்றும் இசை கடவுள் தான்

  • @rishi8846
    @rishi8846 5 лет назад +62

    What a beautiful thing to see Raja sir and SPB sir.. God is gr8, we live in the era to hear the beauty of the song composition... Young voice and energy, balu sir rocks.

  • @marshalgeorge3025
    @marshalgeorge3025 2 года назад +9

    The best musical combination ever in South India.. Spb and Raja..... Love u spb sir ♥️♥️♥️♥️♥️♥️👍

  • @prasannakumaryalla1610
    @prasannakumaryalla1610 3 года назад +27

    Magical voice .when he starts singing it's electric

  • @sunithaanthony764
    @sunithaanthony764 2 года назад +7

    Beautiful combo....i have been listening to SPB & Illayaraja since i can remember. I m 45. Losing SPB is like losing a part of my limbs. I can't imagine music without this awesome combo.

  • @avinashramesh86
    @avinashramesh86 5 лет назад +35

    if you ask me 5 greatest achievements of me in my life until now i would say going to this concert in Nehru stadium on DEC 2011 as of one of them. ..it was absolute carnage ... Madai thiranthu , ilamai idho idho,paruvame and poove sempoove was out of the world...that improvisation of sundari kannal oru sethi at end by SPB was vera level.. thanks to the universe... :)

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 4 года назад +14

    Rlp ...பாலு sir 🙏🙏..நல்ல நண்பர்கள் இருவரும் விதி விலயாடிவிட்டது

    • @chocolatepearl6
      @chocolatepearl6 3 года назад

      They got together a long time ago but none of the media’s showed it.

  • @vincentstaphone7732
    @vincentstaphone7732 4 года назад +33

    1:59 That Ilayaraja Smile ❤

  • @n.arunkumar
    @n.arunkumar 5 лет назад +127

    @2:06 விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்.. தயவுசெய்து இருவரும் இணைந்து விடுங்கள்.. ஒவ்வொரு முறையும் பாடல்கள் கேட்கும் பொழுது ஒரு உறுத்தல் ஏற்படுகிறது.. ஏதோ நாங்கள் கோபித்து கொண்டது போல. உலகமே சந்தோஷப்படும் நீங்கள் இணைந்தால்..

    • @saravanang3115
      @saravanang3115 5 лет назад +5

      Nichayam naangal ellorum ethiparpadu aduthan

    • @64elango
      @64elango 5 лет назад +7

      சமீபத்தில் கொண்டாடப்பட்ட இளயராஜா 75 நிகழ்ச்சியை பார்க்கும்போது, அது 75ஆக தெரியவில்லை. வெறும் 7ஆகத்தான் தெரிந்தது பாலசுப்ரமண்யம் இல்லாமல்

    • @bashamamam5500
      @bashamamam5500 5 лет назад +1

      Basna

    • @sankarsankar5986
      @sankarsankar5986 4 года назад +1

      Arun Kumar unmai kandipa inaivargal meendum ivarkal iruvarun stage show parkalam

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 Год назад +5

    ராஜாவின் இசை அனைத்து நோய்களுக்கும் தெய்விக மாமருந்து. போகும் உயிரும் இவரது இசைக்கு நிற்கும். எங்களின் இசை ஞானியே. படைப்பவன் கடவுள் என்றால் . நீயும் கடவுள்தான் இசையை படைத்ததினால். உன் பாடலை கேட்பதற்க்கு எமக்கு ஒரு ஜென்மம் போதாது
    .

  • @Rakitheboss
    @Rakitheboss 5 лет назад +30

    God of music and god of voice

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 5 лет назад +88

    ஒரு தீபாவளிக்கு நிழல்கள் படம் வந்தது,பூங்கதவே தாள் திறவாய்,மடை திறந்து இந்த பாட்டு , உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு இந்த பாடல் கள் பிடித்து போகும் என நினைத்தேன்,உண்மையாகிவிட்டது

  • @muthurajuvellaisamy3764
    @muthurajuvellaisamy3764 3 года назад +29

    No one can't replace both of them....
    No words... Just feeding honey to my ears

  • @banumathyrangaswamy820
    @banumathyrangaswamy820 4 года назад +10

    Most of the Ilayaraja songs the wording are like gems,
    I use to think how they are writing these songs,
    It's really wonderful & God has given gift to them,
    We are listening and enjoying the songs.
    I was learning karoke first song I learnt was
    Kalyana malai kondadum penne yen paattai kelu unmaigal sonnhen.
    I like the wordings plus spb also sang that song so nicely.

  • @Deancorso-r6o
    @Deancorso-r6o 3 года назад +10

    What an orchestration 👌👌👌 In Tamil Ilayaraja and in malayalam Sharath❤️❤️

  • @vaishuavv3481
    @vaishuavv3481 5 лет назад +81

    Ilayaraja 75 stage was like sky in no moon day without Spb sir.

    • @BC999
      @BC999 4 года назад +9

      Here, at 1:53, SPB himself points to Maestro IR while singing the line "Pudhu raagam padaipathaale naanum IRAIVANE". Well, that should pretty much sum it up for you, in case you still don't understand!!!

    • @mangaiarasi3761
      @mangaiarasi3761 4 года назад +2

      I feel same

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 года назад +2

      @@BC999 Well said Ji

    • @manjuaneeshroy9413
      @manjuaneeshroy9413 4 года назад +1

      Now he illayaraja is crying after thr death of spb sir..

    • @nallanchakravarthy4849
      @nallanchakravarthy4849 3 года назад

      And it will be like that for ever... Legend has moved on

  • @srinivasanks9351
    @srinivasanks9351 Год назад +4

    Orchestra , tune and singing outstanding.Probably one of the best ever in Tamil Cinema
    We may never get to hear such songs in future..

  • @estherglory1053
    @estherglory1053 2 года назад +3

    Sir wow ப ப ப் ப என்ன அம்மி ் great sir

  • @psbsingh6745
    @psbsingh6745 5 лет назад +11

    SPB seems facile n precise at this age!!! Maestro as usual best. What a rare n splendid Combo!!!

  • @manikandannsjohn8960
    @manikandannsjohn8960 3 года назад +4

    எத்தனை முறை பார்த்தாலும் மடை திறக்கிறது இனிமை வெள்ளம்😍

  • @anilnadaikkave
    @anilnadaikkave 5 лет назад +124

    SPB on stage is the best among the living singers

  • @josenub08
    @josenub08 4 года назад +20

    this song is everlasting..great IR SPB

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 3 года назад +13

    Spb sir always great.no one can reach his place in singing

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 5 лет назад +121

    ஜாம்பவான்கள் இருவரும் தயவுசெய்து இணைந்து விடுங்களேன்

    • @SRS.2002
      @SRS.2002 5 лет назад +10

      ஆமாங்க இரண்டு பேரும் சீக்கிரமே இணைந்து விடுங்களேன்.இரு கண்கள் இருந்தும் ஒரு கண்ணால் மட்டும் உலகை பார்க்க சொன்னால் இசைபிரியர்கள் எங்களுக்கு எப்படி தகும்..

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 4 года назад +5

      They joined

    • @SureshBabu-oj1qe
      @SureshBabu-oj1qe 4 года назад +2

      @@NavinKumar-yp2rf Thank you brother

    • @karudevi1526
      @karudevi1526 4 года назад +1

      Kedka mattange.34varusama kenjurom.mandai karvam piditthvarkal

  • @sampopz6502
    @sampopz6502 3 года назад +8

    Watching this and remembering his legacy on his birthday anniversary! Such a great legend! You'll forever live in our hearts💕

  • @manojmartin6979
    @manojmartin6979 4 года назад +59

    Heartfelt condolence SPB sir, end of the truly legand ERA

  • @johnsamuelvignesh5726
    @johnsamuelvignesh5726 5 лет назад +14

    WOW it's making a big goosebumps...

  • @vengatesang3498
    @vengatesang3498 3 года назад +42

    பாடும் நிலா நம்மை விட்டு காணாமல் போயிட்டு

    • @newtech2.054
      @newtech2.054 3 года назад

      Oru naalum pogathu pournami varum wait

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 3 года назад

      @R R அவர் அன்பாக சொல்கிறார்

  • @karthikeyan-dy5lb
    @karthikeyan-dy5lb 3 года назад +6

    What a combo! Raja sir and SPB

  • @rescueship1450
    @rescueship1450 4 года назад +5

    பாடலும் இசையும் மெய்சிலிர்க்கிறது

  • @navaneethakrishnanr2709
    @navaneethakrishnanr2709 2 года назад +11

    காரணமின்றி கண்ணீர் வரும்

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 года назад +2

    தேவகோட்டை சரஸ்வதி தியேட்டரில் பார்த்தது
    NSMVPS பள்ளியில் படித்தோம்
    நண்பர்கள் சிங்கமுகன் மற்றும்
    சிதம்பரம் தேவகோட்டையில்
    ஒன்றாக தங்கிபடித்தனர்
    1981 வருடம் இந்த படம் வந்த போது

  • @senthilsan5080
    @senthilsan5080 10 месяцев назад +1

    எப்படி தான் இசைஞானிக்கு இப்படி ஒரு ஞானம் வந்தது என்று தெரியல வாழ்க அய்யா இசைஞானி 🙏🙏🙏

  • @ravigururajan6139
    @ravigururajan6139 4 года назад +10

    Who else sing like this except this legend SPB...

  • @anandmani8895
    @anandmani8895 2 года назад +9

    ஆனந்தக் கண்ணீர் தான் வருது

  • @gjkandan
    @gjkandan 4 года назад +8

    மடை திறந்து தாவும் நதி அலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹே ...
    காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
    ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
    நாட்டியம் அமைப்பேன் நான்
    மடை திறந்து ...
    நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
    இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
    வருங்காலம் வசந்த காலம்
    நாளும் மங்களம்
    இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
    ராஜ்ஜியம் எனக்கே தான்
    மடை திறந்து ....

  • @priyampropertiesdevelopers8662
    @priyampropertiesdevelopers8662 2 года назад +2

    SPB Raja sir combination...my ever green and i stage performed this song many time

  • @Chrisanthie
    @Chrisanthie 3 года назад +7

    OMG what a colourful voice 😲 Matchless ! We miss you sir.

  • @phoenixrising164
    @phoenixrising164 3 года назад +6

    for the lack of a better words to desribe this "Pure Genius"

  • @cssrcssr8664
    @cssrcssr8664 5 лет назад +30

    Pah...enna sollevuthuney teriyulle... Legends rocking the stage

  • @raajac2720
    @raajac2720 3 года назад +2

    No words is there to praise shri spb sir,as every music lovers in the world knows,no one near master like him.but he wears white and white dress, absolutely looking beautiful.my tears rolled down spb sir.RIP.

  • @rameshkumar-qy2bu
    @rameshkumar-qy2bu 4 года назад +41

    Ordinary composer can't do this. My doubt is weather he knows he has some special power..

    • @shivashanmugham261
      @shivashanmugham261 3 года назад +6

      Definitely, IR really has some special god given power, otherwise this won't happen.
      Very fortunate to live in the era of the legend...

    • @chandrashekarkollipara8533
      @chandrashekarkollipara8533 6 месяцев назад

      That power named SPB

  • @RAJARAJA-wh3ly
    @RAJARAJA-wh3ly 4 года назад +10

    இதயத்தில் நீங்காத நினைவுகள் இந்த பாடல்

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +2

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்

  • @VELMURUGAN-si5rv
    @VELMURUGAN-si5rv 4 года назад +34

    இப்டினா எங்க பாக்க போறோம் சார் கல்லு மனசு என்னையும் அளவச்சுட்டீங்களே

  • @sibiaadhav9159
    @sibiaadhav9159 4 года назад +5

    ஹாரிஸ் ஜெயராஜின் ஆல் டைம் பேவரைட் பாடல் .....
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே ! விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் ! Wow !!!
    உங்கள் இருவரின் -- பயோ பிக் ...சுய சரிதை யோ ? தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள் இருவரும் !

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z 4 года назад +11

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே 😍

  • @rossyarun2995
    @rossyarun2995 Год назад +1

    நட்பை மேடையிலே இசை மற்றும் குரலால் வெளிப்படுத்தும் அழகே அழகு

  • @m_josh4935
    @m_josh4935 3 года назад +3

    Ilaiyaraaja + SPB 😉😉😉👌🏻

  • @prakashramasamy3329
    @prakashramasamy3329 4 года назад +60

    Whose watching after the great SPB sir demise

  • @selvamsandra9895
    @selvamsandra9895 5 лет назад +10

    God s of modern Tamil music. Only if current young generation take the time . They will know , western music is no where compare to Indian music..

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 3 года назад +2

    Spb sir neengalay pona piraku engalku ena vasantha kalam,neengal marupadiyum pirandhu padanal than engalku fans ku vasantha kalam.

  • @meenamy437
    @meenamy437 3 года назад +3

    Proud to be 80s kid, grown up in a era raja n spb created music world, thank u sir n missing u

  • @jayachandran7381
    @jayachandran7381 Месяц назад

    Creation of melodious enjoyable song for ever by our
    legend Ilayaraja for the WORLD. long live ILAYARAJA.

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 5 лет назад +45

    இவர்களுக்குள்ளும் பிரிவா!
    எவ்வினைக்கிவ்வினை.
    சிவ சிவ!

    • @praneshsridhar9040
      @praneshsridhar9040 5 лет назад

      Bocz if raja egooo

    • @visurevathi8987
      @visurevathi8987 5 лет назад +1

      ஊழ் வினையே பிரிவிற்கு காரணம்

  • @raajac2720
    @raajac2720 2 года назад +2

    RIP spb sir,we are music lovers missed so much ,this white and white dress looks majestic .

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 года назад +3

    இந்த பாடல் உருவாகும் போது எப்படி இருந்து இருக்கும். இறைவனே மயங்கி நின்று இருப்பான்

  • @selvamsandra9895
    @selvamsandra9895 5 лет назад +12

    The best part is when SPB sir called IIaiyararaja sir God. Did anyone notice?

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 2 года назад +3

    Our very own Raja & Our very own SPB - The best love story in the world 🙏

  • @shivas6610
    @shivas6610 11 дней назад

    இப்படி ஒரு நிகழ்வு ஜென்மத்திலும் நிகழாத ஒன்று...தேனினும் இனிய குரலால் எங்களைத் தாலாட்டிய தெய்வமே..மீண்டும்SPB யாகவே பிறப்பெடுக்க மாட்டாயா....

  • @godislove3769
    @godislove3769 2 года назад +20

    1:01 to 1:19 beautiful composition
    1:21 to 1:35 & 3:47 to 4:10 SPB's Kingdom
    3:10 to 3:33 perfect chorus
    4:32 to 4:34 ultimate expression of Ilayaraja

  • @18stepssolai22
    @18stepssolai22 3 года назад +5

    I begged the almighty to return back our spb sir...

  • @kavipriya9526
    @kavipriya9526 2 года назад +2

    Spb sir,raja sir the end

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +1

    🌹Dear S.P.B,What'a atrocity in sing,say to no words.E.Raja sir, u r someother Atrocitycer in music.🔥🤗🐬😘💥🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 5 лет назад +7

    Quality of sounds, real orchestration

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 года назад +1

    Mind relax given by our 2 magicians our SPB & ILAYARAJAA. That period will never come again.

  • @marimuthu667
    @marimuthu667 5 месяцев назад

    Heard this song many times for more than three years.SPB sir really a True Rock-star.

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 3 года назад +2

    Paattu paadi eangalai magizhvitha neengal eangalai migaum vedhanai paduthi senru vitteergale idhu sariyaa s p b sir

  • @rameshthangaraj
    @rameshthangaraj 3 года назад +1

    நான் இந்த பாடலை பல முறை பார்த்தேன், இன்னும் இந்த பாடலின் ஒவ்வொரு நொடியும்

  • @shrievents8657
    @shrievents8657 2 года назад +2

    Superb singing n musicians n omg stupendous chorus team 🙏🙏

  • @danieldhinakaran1028
    @danieldhinakaran1028 3 года назад +1

    Intha athisayam eni nadaka povathu I'llai Thanks Jaya TV for memorable one

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 5 лет назад +23

    SPB such a golden voice chanceless at this age ...gifted

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 года назад +15

    உங்களுக்காக எழுதப்பட்ட பாட்டு புது ராகம் படைப்பதால் நீங்களும் இறைவன்தான் M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

    • @sankarsankar5986
      @sankarsankar5986 4 года назад

      Thamil Selvam intha sing lyricsist manivannam vaali late ah vanthathala manivannan eluthunarunu vaali. Sonnaru

    • @thamilselvam5827
      @thamilselvam5827 4 года назад +1

      @@sankarsankar5986 தகவலுக்கு நன்றி சங்கர்

  • @hemamalini9793
    @hemamalini9793 2 года назад +2

    Tamil nadu saitha Thavathin payan Ilayaraja sir.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RoadTales
    @RoadTales 5 лет назад +4

    The first live concert of Raja sir.. .. So mesmerized to see the original orchestration of the songs we have always heard, enjoyed, but not seen the real work behind them. 2012 Pongal I believe this was telecast on Jaya TV.

  • @jeikumar4878
    @jeikumar4878 3 года назад +1

    Spb illaiyaraja combination always super