மத்திய அரசாங்கம் சிறப்பு திட்டம் மாதம் 1000 ரூபாய் பெறுவது எப்படி? E-Shram For card Benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 57

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 10 месяцев назад +6

    மத்திய மாநில அரசு இரண்டு பெண் குழந்தைங்க உள்ள முதியோருக்கு இருவருக்கும் உதவித் தொகை வழங்க போர்கால நடவடிக்கையாக சிறப்பு ஆணை பிறப்பிக்க முன்வர வேண்டும்

  • @BanuRs
    @BanuRs 10 месяцев назад +21

    அய்யா இந்த கார்டு இருக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை

    • @Abdur1432
      @Abdur1432 9 месяцев назад

      ஐயா...
      இன்னும் நம்புறீங்களா...
      தேர்தல் வந்திடுச்சு...
      இனி அவ்வளவு தான்...
      அவரு(மோடி ஐயா) வாய்ல வடை சுடுறாரு...

    • @Mikkal-u1n
      @Mikkal-u1n 5 месяцев назад +1

      உண்மை. பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்

    • @kavipriya8179
      @kavipriya8179 4 месяца назад

      Ama card matuta eruku

  • @ImaullurvloggerBala123
    @ImaullurvloggerBala123 11 месяцев назад +1

    Good information sir thank you so much sir

  • @johnson9450
    @johnson9450 11 месяцев назад +8

    Ennidam card irukku aña money onnum varala

  • @maranraj4937
    @maranraj4937 10 месяцев назад +19

    ஐயா வணக்கம்நான் இந்தஅட்டை வைத்துள்ளேன் ஆனால் எந்த பயனும் இல்லை.இந்த அட்டையானது சுமார் ஒரு வருடம் காலமாக வைத்துள்ள எனக்கு எந்த பணமும் வரவில்லை

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    இது அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் முதலில் 100 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் பின்னர் உறுப்பினர் அட்டை பெறவேண்டும்

    • @veerakumar6883
      @veerakumar6883 6 месяцев назад +1

      இந்த அலுவலகம் எங்கே இருக்கு, நான் இராமநாதபுரம் மாவட்டம்

    • @arunyamilan3102
      @arunyamilan3102 5 месяцев назад

      Nan pathinthu tharuven ​@@veerakumar6883

    • @muraliamudha5574
      @muraliamudha5574 4 месяца назад

      ஆன்லைன் பண்ண வேண்டும் ​@@veerakumar6883

  • @veerakumar6883
    @veerakumar6883 6 месяцев назад +1

    இந்த கார்டு என்னிடம் இருக்கு , ஆனால் எந்த பணமும் வரவில்லை

  • @ShanmugamShanmugam-r6q
    @ShanmugamShanmugam-r6q 7 месяцев назад

    Good nasi

  • @karunakarankaruna341
    @karunakarankaruna341 5 месяцев назад

    ஐயா இந்த கார்டு என்னிடம் உள்ளது இதை எப்படி யாரிடம் இருந்து பயன்படுத்தலாம்

  • @ShanmugamShanmugam-r6q
    @ShanmugamShanmugam-r6q 7 месяцев назад

    Goo 3:34 3:38 d nasi

  • @nirmalakannannirmala5946
    @nirmalakannannirmala5946 10 месяцев назад

    Super

  • @maranraj4937
    @maranraj4937 10 месяцев назад +1

    இதற்கு ஏதாவது கருத்து சொல்லுங்கள்

  • @rajeshkumar-be5uk
    @rajeshkumar-be5uk 11 месяцев назад +2

    Budget thakkal panna porangala apo pona masam ponathu enna

    • @camahalakshmisugumar3535
      @camahalakshmisugumar3535 10 месяцев назад

      அது இடைக்கால பட்ஜெட்

    • @rajeshkumar-be5uk
      @rajeshkumar-be5uk 10 месяцев назад

      @@camahalakshmisugumar3535 avaru election munnadi nadakka porathatha sonnaru ji

    • @camahalakshmisugumar3535
      @camahalakshmisugumar3535 10 месяцев назад

      @@rajeshkumar-be5uk ohh, okay ji! I'm stood my wrongly!

    • @rajeshkumar-be5uk
      @rajeshkumar-be5uk 10 месяцев назад +1

      @@camahalakshmisugumar3535 it's ok

  • @shajahanhameed959
    @shajahanhameed959 6 месяцев назад +1

    இந்த கார்டு வைத்துள்ளேன் எந்த பயனும் இல்லை

  • @DivyaSuresh-rt2nz
    @DivyaSuresh-rt2nz 11 месяцев назад +1

    Shop irukanga pannalama

  • @karthikeyankarthikeyan777
    @karthikeyankarthikeyan777 10 месяцев назад +1

    விசை தறி தொழிலாளர்களுக்கு கிடைக்குமா

  • @Mahendran1983-o9e
    @Mahendran1983-o9e 7 месяцев назад

    Matham anupapadum

  • @jasminejebarani9785
    @jasminejebarani9785 10 месяцев назад

    Enaku intha card iruku education loan eppidi apply pannurathu

  • @RajeshWari-rq7ml
    @RajeshWari-rq7ml 5 месяцев назад

    இந்த அடையாள அட்டையை இருக்கு என்னிடம் எந்த பயனுள்ளதாக இல்ல

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 10 месяцев назад +1

    Esramcard vaithullom

  • @duraisamyds8528
    @duraisamyds8528 4 месяца назад

    Age62eshramcarderuku.penson varavillai

  • @saamyp9020
    @saamyp9020 7 месяцев назад +2

    இதெல்லாம் உண்மையில்லை

  • @kannanmayakannanmaya2503
    @kannanmayakannanmaya2503 11 месяцев назад +8

    Sir intha card iruku 1000 eppadi apply panrathu sir

    • @mallika4485
      @mallika4485 11 месяцев назад

      Go to asking computer center

    • @mallika4485
      @mallika4485 11 месяцев назад

      E Sevai myam

    • @varshukrish
      @varshukrish 10 месяцев назад

      E sevai maiyathula enna nu poi ketkanum eppadi apply pannnaum

    • @BomdilaVaasigal-ip4pe
      @BomdilaVaasigal-ip4pe 10 месяцев назад +1

      Bro intha card eppadi apply pandrathu

    • @mallika4485
      @mallika4485 10 месяцев назад

      PM அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் சேர்க்கை அட்டை என கேட்கவும்

  • @DhanujeyaSri-tg5lr
    @DhanujeyaSri-tg5lr 10 месяцев назад +1

    Cartu erkku anal panam varavillai

  • @priyangajesus9
    @priyangajesus9 4 месяца назад

    Eshram card apply msg panuga bro

  • @karthikutti5558
    @karthikutti5558 9 месяцев назад +2

    1000 appley epidi panarathu bos

  • @junktube7357
    @junktube7357 5 месяцев назад +3

    ஆயிரம் ரூபாய் வாங்குன ஒருத்தன காட்டுங்க‌ பார்க்கலாம்

    • @muraliamudha5574
      @muraliamudha5574 4 месяца назад

      அறுபது வயது மேல்

    • @rajisworld6621
      @rajisworld6621 2 месяца назад

      கொரோனா காலத்துல மாதம் 1000 ரூபாய் எனக்கு பக்கத்து வீட்ல வாங்குனாங்க.

    • @boopathi6315
      @boopathi6315 Месяц назад

      ​@@rajisworld6621 இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதே 2021 ஆகஸ்ட் மாதம் ஐயா....

  • @JosephVasu
    @JosephVasu 5 месяцев назад

    இ சர்மா இல்லை. இ - ஸ்ரம் கார்ட் பிரதர்.

  • @rithikkumar5980
    @rithikkumar5980 6 месяцев назад

    Waste

  • @duraisamyds8528
    @duraisamyds8528 8 месяцев назад

    Carderukku.pensanvaravillai.1000month

  • @arunyamilan3102
    @arunyamilan3102 5 месяцев назад

    Intha card na eduthu tharuven.. contact me

  • @duraisamyds8528
    @duraisamyds8528 11 дней назад

    Carderukkupanamvaravillai.pjp.Duraisamy

  • @ShanmugamShanmugam-r6q
    @ShanmugamShanmugam-r6q 7 месяцев назад

    Good nasi

  • @ShanmugamShanmugam-r6q
    @ShanmugamShanmugam-r6q 7 месяцев назад

    Goo 3:34 3:38 d nasi

  • @duraisamyds8528
    @duraisamyds8528 3 месяца назад

    Panamvaravillai

  • @ShanmugamShanmugam-r6q
    @ShanmugamShanmugam-r6q 7 месяцев назад

    Good nasi