வயசானவங்க இதை செய்தால் முதுமையில் தனிமை சாபமாக இருக்காது | Dr. Sudha Seshayyan | Poongaatru

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 33

  • @shanthir1735
    @shanthir1735 Час назад +1

    அருமையான ஆலோசனை - ஏழைக் குழந்தைகளுக்கு tuition எடுப்பது, பார்வையற்றவர்களுக்கு scribe ஆக இருப்பது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளதற்கு இது போன்ற practical ஆக உள்ள ஆலோசனைகளே.
    என்னைப் பொருத்த வரை தனிமையாக இருக்க நேரம் கிடைப்பதில்லை என்பதே ஒரு குறை.

  • @sivagamikumarasamy3616
    @sivagamikumarasamy3616 58 минут назад

    நன்றாக சொல்லியுள்ளீர்கள்
    மிகவும் நன்றி
    மருத்துவமனை சென்று அங்கு இருப்பவர்களுடன் தோழமையாகப் பேசலாம்.
    ஆறுதல் படுத்தலாம்

  • @ramadossg3035
    @ramadossg3035 56 минут назад

    நன்றிம்மா.! நல்ல அறிவுரை.

  • @vimalapaul8380
    @vimalapaul8380 30 минут назад

    Hundreds percent right.I am already on the way sister.

  • @saraswatisara1565
    @saraswatisara1565 19 минут назад

    Very nice

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 Час назад

    அருமை மேடம்.. தனிமை இனி இல்லை 👏👏💐💐🙏🏼🙏🏼🌹

  • @JeyanthiR-t2g
    @JeyanthiR-t2g 59 минут назад

    Arumai doctor.

  • @sankaranarayanareddiarnamb8517

    அருமையான பதிவு.

  • @ritaxavier5003
    @ritaxavier5003 2 часа назад

    உண்மை மற்றும் அருமை.

  • @savisavi2942
    @savisavi2942 Час назад

    Namaskaram ..nallapathiu

  • @hariparameswary2527
    @hariparameswary2527 2 часа назад

    உன்மை மெடம்

  • @pramilan7787
    @pramilan7787 Час назад

    So good advice thanks maam

  • @ganeshv49
    @ganeshv49 2 часа назад +1

    Yes it's true.

  • @ShanthiRamakrishna-y3q
    @ShanthiRamakrishna-y3q 2 часа назад +1

    Yes true madam

  • @govindarajanseshadri8780
    @govindarajanseshadri8780 Час назад +2

    சுதா மிகவும் அருமை எனக்கு 77 பசங்க வெளிநாடு நானும் என் கணவரும் தான் கிராமம் சீனியர் சிட்டிசன் தான் தனி தனி வீடு நன்றாக மகிழ்ச்சி ஆக இருக்கோம் தோட்டத்தில் வீடு நான் emboraidary போடறேன் புக் படிக்கிறேன் இன்னோரு மாமி வேத பாட சால் பசங்களுக்கு ஹிந்தி சொல்லி சொல்லி சொல்லி தரா

  • @gunammalgracy760
    @gunammalgracy760 2 часа назад

    Ok, 👌🏽.

  • @Jothi1234-pu1nb
    @Jothi1234-pu1nb Час назад +3

    இன்றைய பூங்காற்று எனக்கு பிடித்தது நானும் தனிமையை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு சிறு வயதில் படிக்காத பட்டப்படிப்பு இரண்டு டிகிரி படித்தேன் ,என் ஆரோக்கியத்திற்க்கு தேவையான பயிற்ச்சி செய்ய நேரம் கிடைத்தது,என் வயதுக்கு தேவையான பிடித்த உணவு சமைக்க முழு உரிமை உள்ளது,24மணி நேரமும் எனக்கே சொந்தம் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

  • @vepilai
    @vepilai 38 минут назад +1

    இருந்த இடத்தில் இருந்தே தினமும் webinar அல்லது online group discussion நடத்தலாம். முடியாவிட்டால் வாரம் ஒரு முறையாவது

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 3 часа назад +1

    🙏

  • @sujathasuji1
    @sujathasuji1 Час назад

    Sister, me also alone

  • @BalaLifeStyleChannel
    @BalaLifeStyleChannel 3 часа назад +1

    🎉

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 14 минут назад +1

    Old age assoiation adress eruka

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 Час назад +1

    Madem iam 67years lady.nan Iyer husbend malyali.love marriage.2 ambilai pasanga.marriage agi 4 perapasanga.marumagal software engineer,2 pasangalum nalla earnings.yen marumagal yenkuda pesaradu illai.yen husbend marumagaliddan kuda serndu yanakku avamariyadai paduthugir.yenakku avamanathil suicide pannalam yenru irukku.yen husbend yennai Dr gitteyum kuttikondu povadillai,nan yenna saivadu.nan 45years sathsang conduct panni kondu iruken.niraya student irukanga.yen husbend saryaga yenna saivadu.idu yenu 1st time comments madem😢

  • @govindarajanseshadri8780
    @govindarajanseshadri8780 Час назад

    பசங்களுக்கு டிபன் தருவோம் தனிமையேதெரியல நன்றி

  • @mathews3322
    @mathews3322 2 часа назад +5

    Madam, நீங்கோ சொல்வது உண்மைதான். ஆனால், எனக்கு 81 , நான் திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கிறேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் பணக்காரன் இல்லை. ஏதோ 3 வேலை உன்ன உணவு இக்கு இருக்கிறது. இந்தியா வில் எங்கு ஆனாலும் சரி, எனக்கு. ஒரு நல்ல கிறிஸ்தவ முதியோர் இல்லம் சொல்லுங்கள். நன்றி.

    • @joannesanton3621
      @joannesanton3621 Час назад

      Little sisters of the poor for aged Banglore Chennai tuticorin
      Run by the sisters of the poor
      St jugan jeegan is the foundr of this Aged home
      St Joseph's is the patron saint

    • @mathews3322
      @mathews3322 59 минут назад

      @@joannesanton3621 Madam, I am male
      I require full address

  • @govindarajanseshadri8780
    @govindarajanseshadri8780 Час назад

    மற்ற

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Час назад

    மதம் மாறினால்தான்
    மதம் மாறினால் தான் சாபம்

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Час назад

    மேடம்..தாங்கள் கூறிய கருத்து மிகவும் நன்றாக உள்ளது..ஆனால் தற்சமயம் நமது சமுதாய வாழ்க்கை கடந்த 10 வருடங்களில் மிகவும் மாறிவிட்டது..இதை மிகவும் உண்ணிப்பாக கவனித்து பலமுறை நாம் உதவிகரமாக செய்வது நமக்கே உபத்திரமாக வந்து பல அடிகள் பட்ட வலியில் பதிவு செய்கிறேன்..இன்று எதார்த்த மாக நமது தனிமையைப் போக்க அறிமுக மில்லாத அல்லது நன்கு அறிமுகமானவர்களை வீட்டிற்குள் அல்லது வெளியில் வைத்து பேச முடிவதில்லை..அவர்கள் நம்மை எடை போடுவது..பணத்தால் மட்டுமே உள்ளது..சொந்த பந்தம் இல்லையா..ஏன் திருமணம் செய்யவில்லை போன்ற கேள்வி வலைகளுக்குள் தள்ளி..நம்மை இன்னும் ஆதரவற்றவர்களாக உணர வைக்கிறார்கள்..மேடம்...நன்றாக பழகிய தோழிகளே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாது வாழும் 60வயது கடந்தவர்களை சிறிது தள்ளிதான் வைக்கிறார்கள்...
    அது தவறாக கூறவில்லை..நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்கு பேரன் பேத்தி.குடும்ப வளர்ச்சி போன்ற சமாசாரங்கள் இல்லாததே காரணம்..
    மேடம்..இது என் அனுபவம் தந்த பாடம்..தயவு செய்து என்னை எதிர்மறை சிந்தனையாளராக நினைக்க வேண்டாம்..

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Час назад +1

      சகோதரி எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தும் காலப்போக்கில் பெற்ற உதவியை மறந்து விடும் மக்கள் சமூகத்தில் அதிகம். செய் நன்றி மறத்தல் என்பது அவர்கள் குணம். அதற்குண்டான பலன் அவர்கள் அனுபவிப்பார்கள் நிச்சயம். காலம் தன் கடமையை மிகச் சரியாக செய்யும் கவலை வேண்டாம். தனிமையை நினைத்து கவலை படுவதோ, வருத்தப்படுவதோ வீண். திரு மணம் ஆகாமல் இருப்பது மட்டுமே தனிமை என்ற எண்ணமே தவறு. கணவனை இழந்த பெண்களும் பிள்ளை கள் இருந்தும் தனிமையில் இருப்பவர்களும் உண்டு. பேரன் பேத்தி இருந்தால் மட்டும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்பதும் இந்த காலகட்டத்தில் சாத்தியம் இல்லை. தனிமை கொடுமை தான். மாற்றுக் கருத்து கிடையாது. உங்களுக்கு பிடித்த நல்ல விஷயங்களில் மனதை செலுத்துங்கள். உங்களை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் கூறுகிறேன். எதன் மீதும் அதிக பற்று வைக்க வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். 🤗🙌🤝🤞

  • @ganeshv49
    @ganeshv49 2 часа назад +1

    Yes it's true .