கர்ப்பகிரகத்தில் எல்லாரையும் அனுமதித்தால் அந்த புரோட்டான் எல்லாருக்கும் போய் சேர்ந்துடும் , அதான் நாங்க எல்லாரையும் அனுமதிப்பதில்லை ... ஒன்லி அவாள் மட்டும் தான் கேப்பபில் ஆப் அப்சார்பிங் ....
அவாள் வேதம் படிக்கிறவாடா அம்பி. அவாளுக்கு மட்டும் அதன் அந்த பவர் உண்டு மத்தவாளுக்கு வேதம் படிக்கிற உரிமை இல்லை. ஏன்னா பகவான் பகவத் கீதையில சொல்லியிருக்கார்
நான் வெகு கட்லமாகவே பட்டி மன்றங்களை பார்த்ததில்லை,அப்பாடா,நான் என்னை இரத்த கொதிப்பில், கோபம், ஆத்திரத்திலிருந்து என்னையே நான் காப்பாற்றி வந்துள்ளேன் என்பது தெரிகிறது.
மத நம்பிக்கை என்பது ஒரு "நம்பிக்கை", அவ்வளவு தான், அதற்கு அறிவியல் விளக்கம் அளிக்க முற்படுவது தேவையில்லாதது. அது "அறிவியல்" விளக்கம் அளிப்பவர்களின் "அறியாமை"ஐ தான் காட்டுகிறது. 😮
மிக நீண்ட நாள் ஆசை நிறைவேறியது... மிக்க நன்றி தோழர் ஆன்மீகம் அறிவியல்... விடவே மாட்டாங்க.. அதுவும் இதுவும் ஒன்று.. நாங்க அப்பவே இதெல்லாம் சொல்லிட்டீங்க...!
ஆலயம் முழுவதும் இறைவனின் மகிமையால் நிறைந்திருக்காது போல கற்சிலைக்கு அடியில் வைக்கும் பொருளால் தான் வல்லமையே வெளிப்படும் போல். இப்படித்தான் குஜராத் சோமநாதர் ஆலயத்தில் லிங்கம் அந்தரத்தில் நிற்பது இறைவனின் வல்லமை என சொல்லி அந்த ஆலயத்தின் குருக்கள் பித்தலாட்ட வேலைகளை செய்தான். கஜினி முகம்மது அந்த ஆலயத்திற்குள் பிரவேசித்து கொள்ளையடித்த போது ஆலயத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்த பௌது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த லிங்கம் கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்ட கஜினி சுவற்றில் காந்தக் கற்களை பதித்து வைத்து லிங்கத்தை அந்தரத்தில் தொங்க வைத்துள்ளதை கண்டுபிடித்தான். குஜராத்தில் பிறந்து ஆர்ய சமாஸை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய நூல்கள் இதை தெரிவிக்கின்றது.
இன்னும் எத்தனை மாக விஷ்ணு இருக்கானுங்க தெரியல கொடுமை கல்வி அறிவியல் பகுத்தறிவு இவை முன் நிறுத்தி செயல் படும் நாடுகள் தான் முன்னேற்றம் அடைகிறது . இந்தியா ???
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. தமிழ் கிழவன் அய்யன் திருவள்ளுவன் தமிழ் மண்ணில் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் 😂😂😂😂
To Fake ID Channel: if FAKE ID says something is Wrong then they have the responsibility to Correct the same content with Accuracy. Thank you with Love ❤
NEWS, பட்டிமன்றம், விவாத நிகழ்ச்சிகள், டி.வி.சீரியல்கள்....போன்றவைகளை தவிா்த்துவிட்டேன். வாழ்வு தெளிவாக இருக்கிறது.
Correct. So so me spech கேளுங்க. மனம் நன்றாக இருக்கும்
🤣🤣q
👌🏽😀
RUclips pakkurathaiyum vitrunga..innum theliva irukkum
@@chanrtr7177 Some constructive videos are there. I'm focusing on that.
இன்னும் நிறைய உருட்டுகளை எங்களுக்கு தெரியப்படுத்துமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தரி கெட்ட ஆன்மிகத்தை பிரிச்சு மேய்ந்து அறிவியல் கலந்து உண்மை ஆன்மிகம்&வாழ்வியல் அறிவோம் ... அருமை..
Bro missed saying ' தாயின் கருவறையும் இருட்டு, கர்பகிரகமும் இருட்டு, நீ நல்லா உருட்டு ' 😅😅
Super
நீ பிடிப்பது சுருட்டு
😂😂😂
😂
அடேய் இப்ப மணி ராத்திரி பத்து. டூவீலர் ரிப்பேர் ஆயி பைபாஸ் சாலையில நடுரோட்டில் நிக்கிறேன். ஆளு அரவம் இல்லா இடத்துல. இது பாத்துட்டு துன்பத்திலும் சிரிச்சிட்டு ரோட்டுல நிக்கிறேன். 😂😂😂
Me too similarly laughing 😂😂😂
V2ku poitingala
கர்ப்பகிரகத்தில் எல்லாரையும் அனுமதித்தால் அந்த புரோட்டான் எல்லாருக்கும் போய் சேர்ந்துடும் , அதான் நாங்க எல்லாரையும் அனுமதிப்பதில்லை ... ஒன்லி அவாள் மட்டும் தான் கேப்பபில் ஆப் அப்சார்பிங் ....
புரோட்டான் இல்ல. அது புரோட்டா
😂😂😂😂
அவாள் வேதம் படிக்கிறவாடா அம்பி. அவாளுக்கு மட்டும் அதன் அந்த பவர் உண்டு
மத்தவாளுக்கு வேதம் படிக்கிற உரிமை இல்லை. ஏன்னா பகவான் பகவத் கீதையில சொல்லியிருக்கார்
இதுக்கு எல்லாம் கைதட்பவர்களை பார்க்கும் போது தான் பாவமா இருக்கு
Bro பட்டிமன்றங்கள தோண்ட தோண்ட நமக்கு நெறய Boomer uncles சிக்குவாய்ங்க bro 😂
ஞானசம்பந்தன் ஐயா
நீங்கழுமா?
தம்பி உனக்கு கோவம் வனல்லியா? அவனை எங்க கண்டாலும் அடிச்சுக்
கொல்லுங்க.
யப்பா சாமி, சிரிச்சு முடியல 😂😂😂😂 எடிட்டிங் வேற லெவல்... சுத்தி இருக்குறவங்க பத்தி பிரஞ்ஞையே இல்லாமல் பகபக ன்னு சிரிச்சுட்டேன்😂
நல்ல தெளிவான விளக்கம்... @fake id 🆔
எதை சொன்னாலும் கை தட்டு ம் மக்கள்.... கஷ்டம் தான்
Claps sound is addition by the TV
சாமான் உளறல்களுக்கு கை தட்டும் கூட்டம் தானே
நான் வெகு கட்லமாகவே பட்டி மன்றங்களை பார்த்ததில்லை,அப்பாடா,நான் என்னை இரத்த கொதிப்பில், கோபம், ஆத்திரத்திலிருந்து என்னையே நான் காப்பாற்றி வந்துள்ளேன் என்பது தெரிகிறது.
காலமாகவே
💯
சரியாக சொன்னீர்கள்
மத நம்பிக்கை என்பது ஒரு "நம்பிக்கை", அவ்வளவு தான், அதற்கு அறிவியல் விளக்கம் அளிக்க முற்படுவது தேவையில்லாதது. அது "அறிவியல்" விளக்கம் அளிப்பவர்களின் "அறியாமை"ஐ தான் காட்டுகிறது. 😮
அறிவியலை பதுக்குவதில் நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் 😂
😂😂😂👌
முன்னோர்கள் மைன்ட் வாய்ஸ்: நான் செவனேன்னுதாண்டா இருந்தேன். யார் வம்பு தும்புக்காவது போன்னா?
பட்டி மன்றம் இல்ல தற்குரி மன்றம்
எவ்ளவு ஆதரவு/ வரவேற்பு அந்த பட்டி மன்றம் பேச்சால்... உருட்டியபடி. அப்பாவி மக்கள். அய்யோ பாவம்.
முனைவர் ஐயா மீது எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது அதை இன்றோடு முடிந்து விட்டது
Enakkum dhaan.
He can be respected 'just' as a Tamil scholar. No doubt in that!
So much knowledge today we required, understanding fallacies is going to help me to protect me by receiving fallse information
இதே போல் இன்னும் பல பட்டிமன்ற உருட்டுகளை கண்டறியவும்🎉
எவ்ளோ update ah இருக்கிங்க அண்ணா, அவ்வளவும் தரவுகளை சேகரித்து பதிவு செய்கிறீர்களே....❤❤
கேட்கிறவன் கே...னா இருந்தா எல்லாக் கதையும் சொல்லுவாங்க! ஆனா, அங்கு உட்கார்ந்திருப்பவனெல்லாம் அதுதான்! 😀😀😀😀
ஆனா இருக்கிற மக்கள் இதைக் கேட்டு வந்து புரிஞ்சுக்காம கைதட்டுவது தான் ரொம்ப வேடிக்கையா இருக்குது.
என்னென்ன சொல்றான் பாருங்க....!! கம்பி கட்ற கதையெல்லாம் இழுத்து போட்றாங்க....!!
வாழை இலையில சாப்பிடரத விட நீ வாழை இலையையே சாப்பிடு
😂😂😂
அதை நம் உணவு சாப்பிடும்😂😂😂
அவைகளுக்கு உணவு பஞ்சம் வந்துட போகுது.
Engerndhu da vande!!!!!! Super (Excuse me for saying da. It’s extreme appreciation from my immediate reaction watching your video)
10:11 இவன் பேசறதை பார்த்தால் தெருவில் லேகியம் விற்பவன் பேசுகிற மாதிரியே இருக்கு
சிரிச்சு முடியல 😂😂😂😂
Great initiative to educate people. Continue your good works.
கு, ஞான சம்பந்தம் 😂கேன சம்பந்தம் ஆன தருணம் 😂🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣
😁😁😁😁😂🤣😂🤣😁
🤣🤣🤣🤣🤣🤣
😂
Welcome back sir.
மிக நீண்ட நாள் ஆசை நிறைவேறியது... மிக்க நன்றி தோழர்
ஆன்மீகம் அறிவியல்... விடவே மாட்டாங்க..
அதுவும் இதுவும் ஒன்று.. நாங்க அப்பவே இதெல்லாம் சொல்லிட்டீங்க...!
After a long time good video
Super Analysis, Nalla vizhipunarvu, keep going, hat's off
நான் என்வீட்டில்பெரிய வேப்பமரன் வளர்கிரேன் யாரும் அதில்துனிகட்டாமல்பார்துகொல்லவேன்டும்
The most hilarious Patti Tinkering. Enjoyed the show.
ஆனால் ஒன்று அதிக அறைவேக்காட்டான பேச்சுக்கள் பட்டிமன்றத்தில்தான் கேட்கமுடியும்
8:23 அவரு சயின்ஸ் படிச்சிருக்காராம்!!! அவரு படிச்சிருக்காரான்னே எங்களுக்கு டவுட்டா இருக்கு!!!
😊😮😮😊 ஐயோ சிரிப்பு அடக்க முடியலையே
BMV - Before Mahavishnu.
AMV - After Mahavishnu
முனைவர் கு. ஞானசம்மந்தமும் இப்படியா? சரியான உருட்டுப் பேர்வழிகள்.
BJP bro
Ellam palaya joke, repeated mode la pottu viduvar.
இந்த ஆளு பிள்ளைகளுக்கு என்னா சொல்லித்தருவாரு, இதுவே ஒரு சங்கி தற்குறி
யார் எது சொன்னாலும் ஆமா சாமி போடுற பேரா. ஞான சம்பந்தர்... என்ன சொல்ல..!
கமல் ஏன் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்?
Pls post videos frequently aravind. Was checking ur page
அடிச்சுவிடு... யாரு கேக்கப்போறாய்ங்க? நம்மாளுக எல்லாத்துக்கும் கை தட்டுவாய்ங்க! 🤪🤪🤪
Brother u deserve more subscribers 👍👍
Excellent !!!
சகோ இவனுங்க எவனும் physics chemistry படிச்சிருக்கமாட்டரு போல 😅😅😅😅😅
ஆலயம் முழுவதும் இறைவனின் மகிமையால் நிறைந்திருக்காது போல கற்சிலைக்கு அடியில் வைக்கும் பொருளால் தான் வல்லமையே வெளிப்படும் போல்.
இப்படித்தான் குஜராத் சோமநாதர் ஆலயத்தில் லிங்கம் அந்தரத்தில் நிற்பது இறைவனின் வல்லமை என சொல்லி அந்த ஆலயத்தின் குருக்கள் பித்தலாட்ட வேலைகளை செய்தான். கஜினி முகம்மது அந்த ஆலயத்திற்குள் பிரவேசித்து கொள்ளையடித்த போது ஆலயத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்த பௌது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த லிங்கம் கீழே விழுந்துவிட்டது. இதைக் கண்ட கஜினி சுவற்றில் காந்தக் கற்களை பதித்து வைத்து லிங்கத்தை அந்தரத்தில் தொங்க வைத்துள்ளதை கண்டுபிடித்தான்.
குஜராத்தில் பிறந்து ஆர்ய சமாஸை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய நூல்கள் இதை தெரிவிக்கின்றது.
பட்டி மன்றமெல்லாம் வெட்டிமன்றங்களாகி பல காலம் ஆகிப்போச்சு
வாழை இலைல சாப்பிடாம வாழை இலையவே பொறியல் கூட்டுன்னு பண்ணி சாப்டா இன்னும் நல்லதுல 😂😂😂
அப்படினா தினமும் 1 மணிநேரம் மருத்துவமனையில் இருக்கும் ஆக்சிஜன் மூலம் சுவாசித்தால் செல்கள் பெருகுமா ? நோய் தீருமா ? குழந்தைப்பேறு கிடைக்குமா ?
கண்டுபிடித்து கூறியதற்க்கு நன்றி.இது போன்ற பல பொய்யான தகவல்களை கண்டறிந்து சொல்லவும்.
கு ஞா pov
Sabash sabash namala vida nalla urutraplaye😁
Positive Energy, Negative energy : Ithuvum ivanga kitta mattikkuchu brother
எப்படிப்பட்ட மூடர்கள் நாட்டில் திரியுதுகள்....
எப்படி இப்போது கூட தற்குறியாக மாறிட்டு இருக்கானுங்க...
Intelligent argument.
Pls continue vah video podunga bro
நம்ம முன்னோர்கள் ரொம்ப பதுக்கி இருக்காங்களே😂😂😂
இன்னும் எத்தனை மாக விஷ்ணு இருக்கானுங்க தெரியல கொடுமை கல்வி அறிவியல் பகுத்தறிவு இவை முன் நிறுத்தி செயல் படும் நாடுகள் தான் முன்னேற்றம் அடைகிறது . இந்தியா ???
Please upload videos daily 🙏great job
😅😅😅😅😂 ஏம்ப்பா பேக் ஐடி அவன அதிகமா பேசவேனான்னு சொல்லுயா எனக்கு சிரிப்பு சிரிபாய் வருது😂😅😅😅
We need more episodes like this thalaiva 😅
Semma kalai , super bro valgha India valgha tamilnadu valgha tamil
இந்த முன்னோர்களுக்கு இதே velaiyaa போச்சி..எலாதியும் ஒளிச்சி வைக்கிறது..😅😅😅😅
😂😂😂
I studied these fallacies in subject decision analysis during my MTech.
This single video will be useful while teaching.😂😂😂😂
These debates r to b banned, they r mis guiding even students apart gen. Public.
ஞானத்திற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர் ஒரு ஞான சூனியம்.
Bro..super bro... yavloovu par enna pasinalum paruvalla...neenga vedio podunga.. naan iruken ..pakurethuku Unga vedio patha aprm thaan...jathi olikkanum endu...enekulle oru veri vanthichi..and Mooda nambikkai ethu unmai nambikai yethu endu vilengichi
Simply superb
அந்த பையன் ஏன் நம்ம முன்னோர்களின் வழியில் வேட்டி கட்டல?
ஏமாற்று பேர்வழி?
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. தமிழ் கிழவன் அய்யன் திருவள்ளுவன் தமிழ் மண்ணில் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் 😂😂😂😂
சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் ஞானசம்பந்தம்.
இவருக்கு தெரியவில்லை என்பதால் அவர் சொல்லும் விஞ்ஞானத்தை இவர் நம்புகிறார்.
Jaggi Vasudev speeches ah intha maathiri fallacy list oda + fallacy percentage kuduthu konjom video pottu nalla irukkum bro....Jaggi falacy video varum endu vali mel vizhi vaithu kaathutu irukken bro🤓
Jaggi தெளிவு bro. அவனுக்கு therium. எங்க எப்படி pesanum. னு.
அருமையான பதிவு நண்பா.
Brother arumaiyana pathivunga
Very good story teller.
14:02 avan kitta solli nirutha sollunga ya. Andha loose kamunatiya nirutha sollungalen ya
Exactly
audience clapping!
Cherry picking falacy 🎉 super
Superb bro.
Modhala proton and positive ion rendume are two different things. Vai irukunu ishtathuku pesuradhu
பேராசிியரின் பேச்சு தற்குரி தனமாக இருக்கிறது.. இந்த நானசம்பந்த்ன் .. என்ன கருமத்தை படித்தார் என தெரியவில்லை😂😂😂
தோழரே கர்ப்ப
கிரஹத்தில் ஜன்னல் இல்லாத காரணம் மேட்டர் பண்ணினால் வெளியே தெரியாமல் இருக்க 😂😂😂
நக்கல்யா உனக்கு
அதா மெக்கா ஃபுல்லா கவர் ஆகிருகிக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂
Oru 3 peru nammala ellam anga ulla vida matrangale athu enna scientific fact nu avarta kekanum
பொதுப் புத்தித் தமிழர்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் எல்லா பட்டிமன்ற பேச்சாளர்கள்😢
.அருமை😅
Full on fun 😂😂to 😂
21% oxygen in atmospheric air ❌
ஆல மரம், அரச மரம் ✅
திராவிட நல் திருநாடும் கட்டிங் வீடியோ போடுங்க ப்ரோ
Bro Keerthi history ah Patti tinkering paarunga
Sir, please speak about Palestinians freedom struggle against evil isrel. The world's most and real freedom struggle against illegal occupation.
பாதி பேருக்கு ப்ரோட்டா ஞாபகம் வந்திருக்கும்
I appreciate your efforts to expose this foolish about pseudo science.
Indha tharkuringala lam yenna pandradhu 😞
Actually electron negative charges participate in all reaction processes. Positive is passive and is in nucleus
Super Anna
To Fake ID Channel: if FAKE ID says something is Wrong then they have the responsibility to Correct the same content with Accuracy.
Thank you with Love ❤
Full 😊 fun...
0:09 Pattimandra'Tinkering' nu video ku title vechurukalam 😂
😁😁😁😁aravind vera level comedy ... 👌👌
Super program ❤😅
Super Super Super
Nalla udaran noolu❤❤