Tharun Sekhar - Santhosh Narayanan யாழ் இசையை யூஸ் பண்ணியிருக்கார் ! | Musical documentry

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    annamal institute : www.annamal.ed...
    98401 30070 / 78248 49590
    Video Credits:
    ###
    Camera : Muthukumar
    Asst camera : ashwin .E
    Editor : Lenin
    Video Producer: Shajan kavitha
    Video Coordinator: Jawahar.M
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 36

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 месяца назад +4

    தமிழ் நாட்டின் சிறந்த இசை மற்றும் இசைக்கருவிகள் ஒருசில இசை அறிவு ஜீவிகளால் ஒழிக்கப்பட்டது அல்லது தாழ்த்தப்பட்டது. அல்லது சந்தர்பமே கொடுக்காமல் மறைக்கப்பட்டது. இதுதான் உண்மை. நீங்கள் பேசுவதே அங்கிருந்து தான்.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 3 месяца назад +2

    நீர் தான் ஐயா இசை ஞானி. அவதாரம். வாழ்க பல்லாண்டு.

  • @manivijayakumari6719
    @manivijayakumari6719 3 месяца назад +5

    Very neat and professionally convincing making of the video despite of limited scope... Good job team ❤

  • @srivalsankaruvada8942
    @srivalsankaruvada8942 3 месяца назад +2

    Very much appreciate all your effort, thorough research and providing the insight of Yaazh. I would recommend you to play a small piece and add to your video. Amazing perseverance on bringing back life to the wonderful instrument Yaazh. Thanks bro 👍👍

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 3 месяца назад +2

    மிகவும் நன்றி மகிழ்ச்சி❤
    நல்ல இசை கருவி தமிழர்களின் பழைமையான கருவி.
    எனக்கு உங்களுடன் இணைந்து கருவி செய்ய ஆசை உள்ளது
    வயலின் இசை மாணவர்

  • @jayakumarmeganathan3343
    @jayakumarmeganathan3343 3 месяца назад +2

    Doctor pattam Vungalukku kandippa Kodukanum

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 месяца назад +3

    Yazl Music🎉

  • @aravind-456
    @aravind-456 3 месяца назад +1

    இவரை தொடர்பு கொள்ள எண் வேண்டும் ???

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 месяца назад +1

    கோடி உரூபாய் கொடுத்து காக்க வேண்டிய கலைஞன். "திராவிட மாடல்"அரசு காக்குமா? வளர்க்குமா?

  • @Gokisna99
    @Gokisna99 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பி, உங்களின் உழைப்பு அற்புதமாக உள்ளது, மேலும் நிறைய உசைக்கருவிகளைக் கண்டு உற்பத்தி செய்ய வாழ்த்துக்கள் !!!

  • @nilaoli1637
    @nilaoli1637 3 месяца назад +1

    கடின உழைப்பு வாழ்த்துக்கள் இயற்கை உங்களை தேர்ந்தெடுத்து யாழை மீட்டுருவாக்கம் செய்ய வைத்திருக்கிறது உங்கள் மரபணுவில் இதன் தாக்கம் இருந்திருக்கிறது வாழ்க தமிழ் இசை.

  • @bharathirajamuruganandham1168
    @bharathirajamuruganandham1168 3 месяца назад +2

    Great effort Tharun. From reading about it in sangam literature to bring it alive needs widespread speciation. Thanks Vikatan for recognising this effort.

  • @angappanlpl
    @angappanlpl 3 месяца назад +1

    Fantastic narration Tharun. Best Wishes!

  • @test-sw6cd
    @test-sw6cd 3 месяца назад +1

    வாழ்த்துகள்

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 3 месяца назад +1

    👌💐🙏மிகச்சிறப்பான பணி …! வாழ்க வளர்க உங்கள் கலைச்சேவை….😍

  • @psk-santhosh
    @psk-santhosh 3 месяца назад +1

    Can i get this instrument, please provide me one...

  • @Chacha-c2b
    @Chacha-c2b 3 месяца назад

    வணக்கம்!
    அருமையான பதிவு. ஒரு குறிப்பு. நீங்கள் ஸாண்ட் பேப்பர் டிஸ்க்கு உபயோகிக்கும் பொழுது ஆங்கில் கிரைண்டருக்கு பதிலாக வைப்ரேடரி ஸாண்டர் உபயோகித்து பாருங்கள். நல்ல ப்பிணிஷ் கிடைக்கும்.
    நன்றி.

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 месяца назад +1

    Yaaz ipo use pananaum romba music azaga irukum pls come out

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 3 месяца назад +1

    Mr Tharen sekar. Your work is amazing. Great work and dedication to our music history. Proud of your self. My appreciation to all in your creation. Look of this instrument itself very beautiful. Your effort and success is not ordinary. God bless you with all good things in life. Matha saraswathi’s arul is in you.

  • @ramakrishnanmrkv6579
    @ramakrishnanmrkv6579 3 месяца назад +1

    அருமை. அற்புதமான முயற்சி.
    வாழ்த்துக்கள்

  • @MrBp2404
    @MrBp2404 3 месяца назад +1

    Very impressive and this gives a lot of hope for the future generations reviving our ancient arts forms. Congratulations and good luck 👍

  • @janagankarthikeyan5234
    @janagankarthikeyan5234 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @perumalgoutham7300
    @perumalgoutham7300 3 месяца назад +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 3 месяца назад +2

    ❤Wow.... செம்ம ❤❤❤

  • @thamizhathikaaram-ff8pz
    @thamizhathikaaram-ff8pz 3 месяца назад +1

  • @divendrazz4680
    @divendrazz4680 3 месяца назад +1

    Superb 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @user-manachadchi
    @user-manachadchi 3 месяца назад +1

    அருமை.சிறப்பான பேட்டி❤🎉

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 месяца назад +1

    Wow ipdi oru person paka so happy

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv 3 месяца назад +2

    தமிழனாக, உங்களை மனமாற வாழ்த்துகிறேன். உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு சின்ன வருத்தம். யாழ் இசையை 17 நிமிட காணொளி முழுவதும் நீங்கள் ஏன் இசைத்து காட்டவில்லை.

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 3 месяца назад +1

    Great...

  • @1006prem
    @1006prem 3 месяца назад +1

    அருமை அற்புதம்❤❤❤
    வாழ்க தருண் ❤🙏🙏

  • @rajanbabu6346
    @rajanbabu6346 3 месяца назад +1

    🙏💐💐💐

  • @muthukumarans4865
    @muthukumarans4865 3 месяца назад

    வாசிச்சி காமிங்க

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 3 месяца назад +1

    A genius! 🙏🙏🙏.