உயர்ந்த சிறப்பான மனிதர் பார்த்திபன். நல்ல தகப்பனாக நண்பனாக இருப்பேன் என்றுமிக சரியாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். தன்னை உணர்ந்த சீதா மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு இனிய நல்வாழ்த்துகள்
தன் புருசனை விட்டது போதாது இன்னும் ஒரு குடும்பத்தையும் கெடுத்து கும்மாளம் போட்ட இவளுக்கு பார்த்திபன் கொடுத்த பதில் சரியேதான். Love you sir. Hats off 👌💕
பார்த்திபன் மாதிரி ஒரு கணவரை அடைய இனிமேல் அவங்களுக்கு தகுதி இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீராமபிரானின் உயர்வான குணத்தை பெற்றி ருபவர் பார்த்திபன் நல்ல முடிவு சினிமா கலைஞர்கள் ஒரு சில பேர் இன்னும் ராமபிரானாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்
சினிமா துறை என்றாலே எல்லோரும் மேற்கிந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையில் தனி ஆளாய் தன் பிள்ளைகளுக்காக வாழும் சீவன் பார்த்திபன்.உங்களுடைய கவிதை நடை பேச்சும் ,அழகான புன்னகையும், எளிமையான தோற்றமும், இன்முகத்துடன் மற்றவரை அணுகும் விதமும் அழகுதான். உன்னை போன்ற கவிஞனுக்கு நான் எப்போதுமே அடிமை தான். தன்னை விட்டு விலகி சென்றவரிடம் நட்பு பாராட்டும் விதமும் அழகு தான். வாழ்த்துக்கள் அண்ணா
நடிகை..... இவர்களின் விவாகரத்து இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது... இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பண செலவு தான். தாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது தான் செலவு செய்வதை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கணவன் என்று வந்துவிட்ட பிறகு முன்பு போல தனது ஆடம்பரச் செலவுகளுக்கு தடை வந்து விடுகிறது. இதனாலேயே விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது. ஆனால் இங்கு பார்த்திபன் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹🙏
R.பார்த்திபனின் முடிவு சரியானது. அதிலும் மிகத் தெல்லத்தெளிவானது.இக்காலக்கட்டத்தில் மூன்று குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல.மேலும் தாய்க்கு தாயாகவும்,தகப்பனுக்கு தகப்பனாகவும் தன்னுடைய பாசத்தை தன் குழந்தைகளுக்கு பறைசாற்று மிகவும் கடினமான செயல்.அச்செயலை சிறப்பாக செய்தமைக்கு என்னுடைய நன்றி... தாயைப்போல் தகப்பனும் சென்றிருந்தால் அக்குழந்தைகளின் நிலை ஒரு கேள்விக்குறி ??? தானே!!!...ஆனால் தன்னுடைய சொத்துக்களும் முத்துக்களும் தன் குழந்தைகள் மட்டுமே என்பதே அனைவராலும் பாராட்ட கூடிய விஷயம்.மறுபக்கம் தன்னுடைய சினிமா துறையையும் நேசித்தார்.நாம் வணங்கும் தெய்வமே துணை!!! Im saga from Nagappattinam District right now stay in Singapore.
சார், மன்னிப்பு கேட்டதால் தவறை மறந்து மன்னித்து சேர்ந்து வாழ்ந்தால் அன்பான தேவனுடைய பார்வையில் உயர்ந்த மனிதனாக காண்பீர்கள். மனிதன் என்ன நினைப்பான் என்று எண்ணாதீர்கள்.தேவன் மனசாட்சியில் என்ன சொல்கிறார் அதற்கு கீழ்படிந்து வாழுங்கள். உயர்ந்த மனிதனாக தேவன் மாற்றுவார்.மெய் தேவன் உங்களொடுயிருப்பதாக ஆமேன்.
பார்த்திபா Very good. வாழ்க்கைன்னா அதில் சந்தோஷம் எதில் இருக்கு தெரியுமா? உண்மை இருந்து பார்.சொர்க்கம் உன்கையில் பணத்தில் அல்ல எல்லா பெண்களும் அறிந்து வாழவேண்டும் By பெண்.
Mr. Parthiban is a perfect gentleman, failed due to amazing beauty of seetha during teenage by nature. But now he realised beauty is mortal for all, but real love live enlightens last long until death of life partners. His final decision is perfect and has to marry another girl very carefully. There are many real Seethas living in villages not known to you. Sir pl forget the past , past is always past, present is life. Long live actor parthiban. Real Beauty is inside the soul not outside
எப்போதுமே பார்த்திபன் ஒரு மனித நேயர்தான்.. அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மேடை முன் தோன்றி " இப்போது கடவுள் வாழ்த்து" என்றார். அடுத்த காட்சியில் ஏழைக் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. இதன் மூலம் ஏழையின் பசியாற்றுதலே இறை வணக்கம் என்ற செய்தியைச் சொன்னவர்.. அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்றால் அந்த வலியும் வேதனையும் எத்தனை பெரிதாக இருக்கவேண்டும்? இப்போதுகூட சீதாவைத் தூற்றாமல் பழி வாங்கும் எண்ணமும் இல்லாமல் " நண்பர்களாக இருப்போம்" என்று அவர் சொன்னது அவரின் மிகப்பெரிய மனதைக் காட்டுகிறது..
நான் முதலில் சீதா ரசிகன். பார்த்திபன் திரைத்துறைக்கு வந்தது மட்டும் இல்லாமல் சீதாவை விரும்பி ஜோடி சேர்ந்ததால் எனக்கு கூடுதல் கொண்டாட்டம். என் பெயரை புதிய பாதை எழில் என அழைக்கின்ற அளவுக்கு நான் பார்த்திபன் பரம ரசிகன். இப்போது அவர் சொன்ன முடிவு நடு நிலையானது. அவர் ஒரு நல்ல மனிதர்.
When body needs pleasure go with many and when all idiots give hath then come back to original and beg for pardon and request a recognitions? What acriminal clever lady she is? Thoooooo
ஒருவனுக்கு ஒருத்தி அதுதான் நம். கலாச்சாரம். தாலிக்கு ஒரு மரியாதை தரவேண்டும்.பெண்பிள்ளைகளூக்காக.ஒழுக்கமாக.வாழவேண்டும். விதவை. யே. ஒழுங்கா. இருக்கனூம்... பார்த்திபன். சாருக்கு. எவ்வளவு. வேதனை இருந்து இருக்கும் நன்றி
Parthiban sir is a GREAT GENTLE MAN, (1) Mother PADMAVATHY brought him up in such a way, incomparable, (2) AS a FATHER to his daughters and son he is terrific, kids with a warm look towards the father is a great gift. (3) He had never been alone, he love himself a lot, so never allow anyone to hurt him.(MAN with SELF-RESPECT, PRESTIGE, ESTEEM But some to be wrongly accused due his (a)his powerful sexy eyes.(b)his way of slang and double meaning sexy jokes,timing humor felt by some unwanted people feel that he belong to them so he have to speak, what they wanted to. ( over feelings on him) they only can accuse him
தன் மனைவி தன்னை விட்டு வேறு ஒருவரிடம் குடும்பம் நடத்துவது எந்த ஆணும் சகிக்க முடியாத ஒன்று... அதை சகித்துக் கொண்டு , மேலும் நட்பு பாராட்டி இருப்பது மிகவும் உயர்ந்த குணம்... பார்த்திபன் உயர்ந்த மனிதர்...
பார்த்திபன் சொன்னது தான் நல்ல முடிவு .மனைவிங்கிற உறவு இருக்கே அதுமிகப்பெறிய வரம் ,மிகப்பெறி கொடுப்பன, அப்படிப்பட்ட உறவ சீதா இலந்துட்டாங்க ஆகையால் அந்த தகுதியும் அவங்களுக்கு இல்ல ஆகையால் பார்த்திபன் எடுத்தமுடிவு மிகச்சரியானது . என்னோட வாழ்க்கையிலும் ஒருப்பெண் அதாவது மனைவிங்கிற ஒரு பெண் என் வாழ்க்கையை சீரழித்துடடாங்க . நானும் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டவன் .
Actually that mam realized her True Love... In this world no one is perfect to refuse it... but My humble request, If she Truly Loves she telling so give one chance to prove her love... to have perfect peace with their family... I want Barthipan brother was superb gentlemen... surely they both will join together and leave a peaceful life
Parthiban is a very good actor and director. He has taken a right decision. His heart is broken by seetha.He likes to live with his two daughters peacefully. He understand that his life partner seetha pricked his heart with thorns, that's by harsh words. He shed tears of his early life. His heart is wounded and his heart is bleeding in pain. He is mentally affected and physically destroyed. Let him weep for his children, he knows to travel on another, pudhiya padhai. I am your fan sir,may God bless you
பார்த்திபன்ன விவகாரத்து பண்ணீட்டு 6வருஷம் இன்நோறுத் த ன்... கூட இரவு ல நீ இருக்கும்போது அவருக்கு இரவு உறங்கும்போது ஏன்னமா மனச வலிச்சுருக்கும்... அவர் இப்போது மகிழ்ச்சியா இருக்கார்., நீ........!?
உயர்ந்த சிறப்பான மனிதர் பார்த்திபன். நல்ல தகப்பனாக நண்பனாக இருப்பேன் என்றுமிக சரியாக சொல்லி
இருக்கிறார். வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். தன்னை உணர்ந்த சீதா மேடம்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு இனிய நல்வாழ்த்துகள்
பார்த்திபனும் சிரித்தாலும் சேர்ந்து வாழ்ந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்
தன் புருசனை விட்டது போதாது இன்னும் ஒரு குடும்பத்தையும் கெடுத்து கும்மாளம் போட்ட இவளுக்கு பார்த்திபன் கொடுத்த
பதில் சரியேதான். Love you sir. Hats off 👌💕
Samoon Fawzan ĺ99
He s also not a good person
பார்த்திபன் மாதிரி ஒரு கணவரை அடைய இனிமேல் அவங்களுக்கு தகுதி இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீராமபிரானின் உயர்வான குணத்தை பெற்றி ருபவர் பார்த்திபன் நல்ல முடிவு சினிமா கலைஞர்கள் ஒரு சில பேர் இன்னும் ராமபிரானாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம்
Parthiban is genuine charter
பார்த்திபன்,
பெரும்தன்மையான முடிவு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
ஒரு உண்மையான ஆண்மகன்
சினிமா துறை என்றாலே எல்லோரும் மேற்கிந்திய கலாச்சாரத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையில் தனி ஆளாய் தன் பிள்ளைகளுக்காக வாழும் சீவன்
பார்த்திபன்.உங்களுடைய கவிதை நடை பேச்சும் ,அழகான புன்னகையும், எளிமையான தோற்றமும், இன்முகத்துடன் மற்றவரை அணுகும் விதமும் அழகுதான். உன்னை போன்ற கவிஞனுக்கு நான் எப்போதுமே அடிமை தான். தன்னை விட்டு விலகி சென்றவரிடம் நட்பு பாராட்டும் விதமும் அழகு தான். வாழ்த்துக்கள் அண்ணா
Sar.super.unkalai.yanaku.romba.pudikum..unkal.vithyasamana.pathilkal.kavithy.piraruku.parisalipathil.kuda.thani.banie.pilaikalukaka.vallum.than.nambikai.hat,sof.sar.valka.valamudan
Partheepan is 100% correct
அடிபட்டவங்களுக்குத்தான் தெரியும் வலி எவ்வளவு ஆழமானது என்று பார்த்திபன் முடிவு சரியானது தான்
வலி நிறைந்த வார்த்தைகள்,, சூப்பர் ,, பார்த்திபன். 👍
உன்னதமான முடிவு தான் சார் நீங்க எடுத்த முடிவு தான் சரியான விசியம் சொன்னிங்க கிரேட் 😍😍❤️🤝👍❤️❤️💯
Salute to Pathiban, that's how a genuine man should be.
பார்த்திபன் சார்புடைய மனிதம் தலைநிமிர்ந்து நிற்கிறது 👍
Decision made by PARTHIBAN IS100% CORRECT .KEEP IT.
Dear Parthipan Sir Super decetion One salut THALAIVA
அப்ப பார்த்திபன் தப்பு எதுவும்… செய்யல…சீதா மட்டும் தான் பண்ணாங்க… super…
நடிகை..... இவர்களின் விவாகரத்து இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது... இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பண செலவு தான். தாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது தான் செலவு செய்வதை யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கணவன் என்று வந்துவிட்ட பிறகு முன்பு போல தனது ஆடம்பரச் செலவுகளுக்கு தடை வந்து விடுகிறது. இதனாலேயே விவாகரத்துக்கள் அதிகரிக்கிறது. ஆனால் இங்கு பார்த்திபன் அவர்கள் செய்தது மிகவும் சரியானது. அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🌹🙏
Sir your decision is 100% correct . Don't confuse sir . God will always with you sir.all the best
Parthiban is totally correct.he should not accept Sita. She is not good character....
பார்த்திபன் எடுத்த முடிவு அருமையானது.ஒரு குழந்தைக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருப்பது பெருமை அளிக்கிறது. நல்ல மனிதர்
Weldenpparthipan
@@bestgamers2092 Q
@@bestgamers2092
O
Weldon
இறைவன் அருள் புரியட்டும்,
பெண் புத்தி பின் புத்தி....
இளமை போன பிறகு திருந்தி என்னபயன் பார்த்திபன் சொல்வது தமிழனுடைய பெருந்தன்மையை காட்டுகிறது
Parthiban is correct
All ok.but not tamilan.telugu
தமிழை திறமையாக கையாண்டாலும், பாக்கியராஜ்,பார்த்திபன் மற்றும் விஜயகாந்த் போன்றோர் தெலுங்கர்கள் என உணரவும்.
Tamilnaduthan sir idhu ,itulae arasiyal onnum illae .nalla karutha year soonna enna
R D :- உங்க வாய்ல குசு விடணும்
Parthipan sir is always right... he is a gentleman
அழகு மட்டும் வாழ்க்கை இல்லை.பார்த்தீபனைப் போல கற்புள்ள ஆம்பளை இன்று வரவேண்டும்.
அவரு கற்போடதான் இருந்தார்ன்னு எப்படி சொல்ரீங்க bro.
இவன் கற்பை இழந்து திரிந்ததனால் தான் சீதா போடா பொக்கா என்று விட்டு விட்டு வெளியே போனாள்!
@@kasturirangan6635 aVA ponna da but IPO ena dasiku varranum senthu valuranu
@@godsaranam6023 Ava varala yevano kodutha poi news Ithu! Poi news aa nijam endru ninaithu kandathayum pesatha...ivan 100% kooruketta payaley!
Shakthi Yarns hii to inform to by
R.பார்த்திபனின் முடிவு சரியானது. அதிலும் மிகத் தெல்லத்தெளிவானது.இக்காலக்கட்டத்தில் மூன்று குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல.மேலும் தாய்க்கு தாயாகவும்,தகப்பனுக்கு தகப்பனாகவும் தன்னுடைய பாசத்தை தன் குழந்தைகளுக்கு பறைசாற்று மிகவும் கடினமான செயல்.அச்செயலை சிறப்பாக செய்தமைக்கு என்னுடைய நன்றி...
தாயைப்போல் தகப்பனும் சென்றிருந்தால் அக்குழந்தைகளின் நிலை ஒரு கேள்விக்குறி ??? தானே!!!...ஆனால் தன்னுடைய சொத்துக்களும் முத்துக்களும் தன் குழந்தைகள் மட்டுமே என்பதே அனைவராலும் பாராட்ட கூடிய விஷயம்.மறுபக்கம் தன்னுடைய சினிமா துறையையும் நேசித்தார்.நாம் வணங்கும் தெய்வமே துணை!!!
Im saga
from Nagappattinam District
right now stay in Singapore.
அண்ணன் பார்த்திபன் நல்ல மனிதர்.அவர் எடுத்த முடிவு நல்ல முடிவு
Revathi Muthuv.
பார்த்திபன் செய்தது மிகவும் சரியானது.
What stand now taken by Mr.Parthiban, is absolutely correct. So, that is the final. We appreciate him.
சீதா பார்த்திபனின் மனைவியாக வாழும் தன்மையை இழந்துவிட்டாள்.
நல்ல நண்பனாக இருப்பேன் என்று பார்த்திபன் கூறுவது உயர்வான குணத்தை காட்டுகிறது .
a tip : you can watch series on flixzone. Me and my gf have been using them for watching loads of movies lately.
@Tanner Kristopher Yea, been watching on flixzone} for since november myself :D
@@kanagavallig6292 v
தர்ம சாஸ்திரம் இதை தான் கூறுகிறது.
@@kanagavallig6292 .
Partibun a perfect gentleman- handsoff to him
Ponnamah Suppiah , instead of “handsoff “ say “hats off “ 👍
சார், மன்னிப்பு கேட்டதால் தவறை மறந்து மன்னித்து சேர்ந்து வாழ்ந்தால் அன்பான தேவனுடைய பார்வையில் உயர்ந்த மனிதனாக காண்பீர்கள். மனிதன் என்ன நினைப்பான் என்று எண்ணாதீர்கள்.தேவன் மனசாட்சியில் என்ன சொல்கிறார் அதற்கு கீழ்படிந்து வாழுங்கள். உயர்ந்த மனிதனாக தேவன் மாற்றுவார்.மெய் தேவன் உங்களொடுயிருப்பதாக ஆமேன்.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும் வாழ்ந்தாலும் தனி மனித ஒழுக்கம் முக்கியம் பார்த்திபன் செய்தது சரி
Mutjio
Talented Parthepan, good person , The mistake Seetha has , done, a honest man cannot accept, Super Partheepan you are great.
நடிகர் பார்த்திபன் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியே உடைந்த கண்ணாடி போல மனம் விரிசல் விட்ட நிலையில்மீண்டும் ஒன்று சேராது சேரக்கூடாது.
😭
ஸ
ஏதோபார்த்துயோசித்துமுடிவுஎடுக்கவும்
Nalla kanavanukku nalla manaivi amaivathillai....nalla manaivikku nalla kanavar vaaipathillai
Yes
Yes. Apadi amaijita kadavule iliai nu artham
Fc
Wow super madam
உண்மையான வாழ்க்கை தத்துவம்
It's Mr parthiban self respect and life. It's easy to advice to any one but personally effected by parthiban. Decision is good for good friend.
பார்த்தீபன் உயந்தமனிதர் அவருடைய வார்த்தைகளும் உயரவானவை நன்றி
What Mr. Parthiban taken decision is absolutely correct. I appreciate his willpower and determination.
பார்த்திபா
Very good. வாழ்க்கைன்னா அதில் சந்தோஷம்
எதில் இருக்கு தெரியுமா?
உண்மை இருந்து பார்.சொர்க்கம் உன்கையில் பணத்தில் அல்ல
எல்லா பெண்களும் அறிந்து வாழவேண்டும்
By பெண்.
Mr. Parthiban is a perfect gentleman, failed due to amazing beauty of seetha during teenage by nature. But now he realised beauty is mortal for all, but real love live enlightens last long until death of life partners.
His final decision is perfect and has to marry another girl very carefully. There are many real Seethas living in villages not known to you. Sir pl forget the past , past is always past, present is life.
Long live actor parthiban. Real
Beauty is inside the soul not outside
Super man super God bless you
Sir you are 200% correct
பார்த்திபன். சார்கரெக்ட்முடிவு.நன்றி
Parthiban u r correct decision congrats - Subbu
Avanangaloda kulanthaikalugaga kadaisi kalathula sernthuvazhatum athuthan avanga kulanthaikaluku miga periya gift
திரு பார்த்திபன் எடுத்த முடிவு சரியானது சூப்பர் இந்த முடிவில்லிருந்து மாறவேண்டாம்
Right ra
பார்த்தீபன் அவர்கள்கூறுவது மிகவும்சரியான மற்றும்தெளிவானபதில்
கற்பு பெண்களுக்கு மட்டுந்தானா தோழர்
பார்த்திபன் போன்ற
ஆண்களுக்கும் இருக்கிறது
Very sure sir
உண்மை உயர்ந்த மனிதர்
எப்போதுமே பார்த்திபன் ஒரு மனித நேயர்தான்..
அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் மேடை முன் தோன்றி " இப்போது கடவுள் வாழ்த்து" என்றார். அடுத்த காட்சியில் ஏழைக் குழந்தைகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. இதன் மூலம் ஏழையின் பசியாற்றுதலே இறை வணக்கம் என்ற செய்தியைச் சொன்னவர்..
அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்றால் அந்த வலியும் வேதனையும் எத்தனை பெரிதாக இருக்கவேண்டும்?
இப்போதுகூட சீதாவைத் தூற்றாமல் பழி வாங்கும் எண்ணமும் இல்லாமல் " நண்பர்களாக இருப்போம்" என்று அவர் சொன்னது அவரின் மிகப்பெரிய மனதைக் காட்டுகிறது..
Parthiban sir decision is absolutely correct and genuine.
நான் முதலில் சீதா ரசிகன். பார்த்திபன் திரைத்துறைக்கு வந்தது மட்டும் இல்லாமல் சீதாவை விரும்பி ஜோடி சேர்ந்ததால் எனக்கு கூடுதல் கொண்டாட்டம். என் பெயரை புதிய பாதை எழில் என அழைக்கின்ற அளவுக்கு நான் பார்த்திபன் பரம ரசிகன். இப்போது அவர் சொன்ன முடிவு நடு நிலையானது. அவர் ஒரு நல்ல மனிதர்.
Perfect humanity person Mr. Parthi
Mr Patthiban you are great
Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan
,பார்த்திபன் செய்த முடிவு. சரியே. கடந்து போனவை. போனதே.
parthipan sir our nalla manithar
Paarthipan sir ippadi iruppathe siranthadu idhukku mannipe kidaiyadu
I
When body needs pleasure go with many and when all idiots give hath then come back to original and beg for pardon and request a recognitions? What acriminal clever lady she is? Thoooooo
@@muthukumaran1524vb if vi
Avar Oda Nelamai avar ku dhan theriyum. Avar Romba Staraight forward ah solli errukaru. Hats Off Sir.
Your great super good so I like it Sir 🌹
Hats off parthiban.... Indha madhiri aala mannikka koodadhu...
ஒருவனுக்கு ஒருத்தி அதுதான் நம். கலாச்சாரம். தாலிக்கு ஒரு மரியாதை தரவேண்டும்.பெண்பிள்ளைகளூக்காக.ஒழுக்கமாக.வாழவேண்டும். விதவை. யே. ஒழுங்கா. இருக்கனூம்... பார்த்திபன். சாருக்கு. எவ்வளவு. வேதனை இருந்து இருக்கும் நன்றி
கண்டிப்பாக அவளை ஏற்றுக்கொள்ளக் கூடாது
கூடுவிட்டு கூடு பாய்ந்து வேண்டாம் தீணி தான் வேண்டும் என்று போனவர்களை சத்யமாக ஏற்றுக்கொள்ளவேக் கூடாது கூடாது
Good disition.supper sir.
Parthiban is correct i say he is a gentleman and a good human being she went stray now she wants him back its not fair for him
dear parthipan you are very great super thanks
Parthiban always soft spoken,friendly and with revolutionary thoughts.
பார்திபன் சொல்வது சரியில்லை
Very good answer parthiban sir.
Super parthiban sir
Super parthiban seetha vendam
நான் பார்த்தீபன் சாரின் ரசிகன் என்ற முரையில் சொல்கிறேன் அவர் சொன்ன கருத்துதான் சரியானது
உடைந்ததை ஒட்ட வைத்தால் எந்த அளவு இருவரும் மகிழ்சியா இருக்கு முடியும்??தனியாக வாழ்வதே நல்லது
Super👍
பார்த்திபன் சார் சொன்னது சரியான முடிவுதான் இறுதியானது ம் கூட அவரை வாழ்த்தலாம்
Super thalaiva
Parthiban sir is a GREAT GENTLE MAN, (1) Mother PADMAVATHY brought him up in such a way, incomparable, (2) AS a FATHER to his daughters and son he is terrific, kids with a warm look towards the father is a great gift. (3) He had never been alone, he love himself a lot, so never allow anyone to hurt him.(MAN with SELF-RESPECT, PRESTIGE, ESTEEM But some to be wrongly accused due his (a)his powerful sexy eyes.(b)his way of slang and double meaning sexy jokes,timing humor felt by some unwanted people feel that he belong to them so he have to speak, what they wanted to. ( over feelings on him) they only can accuse him
பார்த்திபன் ஒரு சிறந்த தந்தையாக தன் கடமையை சிறப்பாக செய்துவிட்டார். மனைவிக்கு ஒரு நல்ல தோழனாய் இருப்பேன் என்று கூறியது சிறந்த மனிதத்துவம்.
👍
Perfect man
I support parthiban sir, he has taken right decision. Nice person. Thapu oru thadaivai seidhalum airam vatti seidhalum Thapu thapu dha.
Super pathil sir
Manipathe nalla manethanuku alagu pavam yendru manithu vedugal parthibhan Sir....ungalodu vayathana kalathel valthuvettu pogattum
தன் மனைவி தன்னை விட்டு வேறு ஒருவரிடம் குடும்பம் நடத்துவது எந்த ஆணும் சகிக்க முடியாத ஒன்று...
அதை சகித்துக் கொண்டு , மேலும் நட்பு பாராட்டி இருப்பது மிகவும் உயர்ந்த குணம்... பார்த்திபன் உயர்ந்த மனிதர்...
paavam seetha than thavara unarndhu mannippu keakranga mannichu eaththukonga neenga rendu pearum seandhu vaala en mamara vaalththukkal...
Parthiban is right in his stand and action. Good man.
உண்மையான. ஆண்மகன் பார்த்திபன் சார்
இருவரையும் குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை இறைவனோடா விதி ஒன்று இருக்கே அதை மாற்ற யாரால் முடியும்
இறைவனுடைய விதி ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் இருக்கிறது .
God is Great Sir, This is life
Sar romba nallaver 🙏🙏🙏🙏
I support Parthiban's decision. He is right.
அண்ணன். பார்த்திபன் மிகவும் சிறப்பாக. சொன்னார. உங்கள் கருத்து .நம் தமிழன். என்பதை. நிறுபிச்சிங்க.
பார்த்திபன் சொன்னது தான் நல்ல முடிவு .மனைவிங்கிற உறவு இருக்கே அதுமிகப்பெறிய வரம் ,மிகப்பெறி கொடுப்பன, அப்படிப்பட்ட உறவ சீதா இலந்துட்டாங்க ஆகையால் அந்த தகுதியும் அவங்களுக்கு இல்ல ஆகையால் பார்த்திபன் எடுத்தமுடிவு மிகச்சரியானது . என்னோட வாழ்க்கையிலும் ஒருப்பெண் அதாவது மனைவிங்கிற ஒரு பெண் என் வாழ்க்கையை சீரழித்துடடாங்க . நானும் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டவன் .
எங்கேயோ கேட்ட குரல் அம்பிகா கேரக்ட் ஞாபகம் வருகிறது சீதாவின் கதை .
Suresh N supera sonninga
அருமை
Yes
but parthiban didnt remarry anybody..
Good sir...seetha its too late. Good lesson to all girls
Correct sri super
மன்னிப்பு என்பது வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரி செய்து விடாது.
Avva nalaval kedaiydhu
Absolutely
ஒரு..அருமையான..ஜோடி
இவங்க...👌👫👈 யார்..கண்ணுப்பட்டோதோ..
இவர்கள் பிறிவு.....வேதனை அழிகிறது...(பெண்களின்)முன்.
கோபம்தான்...நல்ல..உள்ளத்தே..
உடைக்கிறது...)இவர்கள். ஒன்று.சேர..இறைவன்.தான்..துனை.....(Love)Lovely. இவர்கள் ..2.பேரும்..
அவ்லோ..அழகா வாழ்ந்தவர்கள்.
அண்ணண் ..ரா.பார்திபன்...ஒரு.
நல்ல.மனிதர்
Actually that mam realized her True Love...
In this world no one is perfect to refuse it... but My humble request, If she Truly Loves she telling so give one chance to prove her love... to have perfect peace with their family...
I want Barthipan brother was superb gentlemen... surely they both will join together and leave a peaceful life
vunna friendda eathukkura sonnar adhu periya veshyam super sir👏👏👏👏
அவர் எடுத்த முடிவு மிகவும் சரியானது ; தெரியாம செய்த தவறுகளுக்குதான் மன்னிப்பு கொடுக்கனும்.துரோகங்களுக்கு அல்ல
தவறுக்கு தான் மன்னிப்பு..துரோகத்திற்க்கல்ல..👌👏👏
நீங்க சொன்னது சரியான பதில்தான்
Arumai arulmani, by Mugundhan Advocate.
Correct
Unmai
Parthiban is a very good actor and director. He has taken a right decision. His heart is broken by seetha.He likes to live with his two daughters peacefully. He understand that his life partner seetha pricked his heart with thorns, that's by harsh words. He shed tears of his early life. His heart is wounded and his heart is bleeding in pain. He is mentally affected and physically destroyed. Let him weep for his children, he knows to travel on another, pudhiya padhai. I am your fan sir,may God bless you
Parthiban sir always gentleman. His decisions are wise & crystal clear. Absolutely nothing wrong in his statement too.
Parthiban Sir....very genuine person🙏
Good human being. Niraya vetrigal avarukku kidaikkattum.
Sir, super.....yes you do correct....
பார்த்திபன்ன விவகாரத்து பண்ணீட்டு 6வருஷம் இன்நோறுத்
த ன்... கூட இரவு ல நீ இருக்கும்போது அவருக்கு இரவு உறங்கும்போது ஏன்னமா மனச வலிச்சுருக்கும்... அவர் இப்போது மகிழ்ச்சியா இருக்கார்., நீ........!?
சீதா உங்க அழகே உங்களுக்கு எமனாகிவிட்டது
Ponnuswamy சீதா அழகு பெண் இல்ல அசிங்கமான பெண்
ruclips.net/video/aclghX8GnW8q/видео.html
அழகா?😀
ஊர் உலகத்துல அழகான பெண்கள் கிடைத்த ஒரு நல்ல கனவனோடு வாழ்வதில்லையா?
Superb Partheban sir u r correct.
பார்த்திபன் அவர்கள் சீதா அவர்களை ஏற்று கொண்டு குழந்தைகளோடு வாழ்வின் மீத நாட்களை மகிழ்ச்சி யோடு வாழ வேண்டும் என்பதே பார்த்திபன் ரசிகர்களின வேண்டுகோள்.
சீதா இன்னொரு திருமணத்தில் பெயிலியர் ஆனதால் திரும்பவும் சேர்ந்து வாழ நினைக்கிறார்கள் இரண்டாம் திருமணம் நல்ல படியாக இருந்தால் சீதா
அவர் போல் திறமைசாலி யாரும் இல்லை நல்ல ஒரு மனிதரை கஷ்டப்படுத்தி விட்டீர்கள்