Это видео недоступно.
Сожалеем об этом.

ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் | Rameshwaram Temple | Ramanathaswamy | Rameshwaram Tourist Places

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2022
  • In this Video you will know about the History of Rameshwaram temple and also you will get the information's why everybody should go rameshwaram....
    For more videos ⏩ Subscribe 🔔 Set All ❤🙏
    / @viralstarry
    Channel Admin : Swathi
    ▶PLEASE READ : I don't own the visual picture . The credits go to the respective owners . But voice behind and information's are truly our own creation . We spend more time to create this video edit. Its not just a mashup video or a fan made , I takes a huge amount of creativity and time .
    ▶Fair Use : " Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976 , allowance is made for " fair use " for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship , and research . Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing . " We do not own all the material we're posting on this channel . If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via email ( ) or leave us a personal message here and we will remove your material right away...
    Checkout Our recent Videos 👇
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    • World first sivan temp...
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    • உலகின் முதல் முருகன் க...
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    • பல ஆயிரம் ஆண்டுகளாய் ந...
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    • ராமாயணம் உண்மைன்னு விஞ...
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    • மறைக்கப்பட்ட நம் குலதெ...
    🔴அருந்ததி ஜக்கம்மாவின் உண்மை வரலாறு • அருந்ததி ஜக்கம்மா உண்ம...
    🔴 சிவன் முழு அவதார வரலாறு • சிவராத்திரி 2024| Real...
    🔴அத்திவரதர் நீரில் மூழ்க உண்மை காரணம் • அத்தி வரதர் 40 ஆண்டுகள...
    🔴மறுபிறவி இல்லாதவர்கள் கோவில்
    • மறுபிறவி இல்லாதவர்கள் ...
    🔴 ஆஞ்சநேயர் முழு வாழ்க்கை வரலாறு
    • ஆஞ்சநேயர் முழு வாழ்க்க...
    🔴கிருஷ்ணர் முழு வாழ்க்கை வரலாறு
    • Lord krishna full stor...
    🔴விநாயகர் முழு அவதார வரலாறு
    • விநாயகர் முழு அவதார கத...
    🔴இராவணன் முழு வாழ்க்கை வரலாறு
    • Ravanan History Tamil ...
    🔴 பார்வதியின் முழு அவதார வரலாறு
    • Parvati's Ten Avathars...
    🔴மாரியம்மன் பிறப்பு • மாரியம்மன் பிறப்பு | M...
    🔴காளியம்மன் பிறப்பு
    • தமிழர்கள் மறந்த தாய் த...
    🔴 மாசாணி அம்மன் பிறப்பு
    • மாசாணி அம்மன் | Masani...
    🔴 பேச்சியம்மன் பிறப்பு வரலாறு
    • பேச்சி அம்மன் வரலாறு |...
    🔴கிருஷ்ணரின் துவாரகை பேரழிவு
    • Dwaraka Mythical City ...
    🔴இன்றும் துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் • Puri Jagannath Temple ...
    Thanks for spending your valuable time with us ❤
    Related Searches :
    #rameshwaram #ராமேஸ்வரம்
    #rameshwaram_temple
    #rameshwaram_temple_history
    #rameshwaram_temple_mystery
    #rameshwaram_ramanathaswamy
    #rameshwaram_yatra
    #rameshwaram_yatra_package
    #rameshwaram_yatra_video
    #ramayana_proof
    #rameshwaram_temple_documentary
    #rameshwaram_dhanushkodi
    #rameshwaram_parikaram
    #rameshwaram_beach
    #rameshwaram_theertham
    Sampurn rameshwaram yatra, 3delhi to rameshwaram yatra, Kashi rameshwaram yatra, Rameshwaram yatra darshan, Rameshwaram yatra guide, Rameshwaram yatra package, Rameshwaram yatra hindi, Rameshwaram yatra train, Rameshwaram yatra 221, Rameshwaram yatra video, Rameshwaram yatra, Yatra, rameshwaram yatra video
    रामेश्वरम मंदिर, Rameswaram, rameswaram, rameshwaram temple, रामेशवरम, rameshwaram, रामेश्वरम ज्योतिर्लिग, रामेश्वरम तीर्थ, Rameshwaram Temple, rameshwaram temple documentary, rameshwaram temple history, rameshwaram temple pillars, rameshwaram temple history in hindi, rameshwar mandir, rameshwaram mandir, rameshwar, rameswaram temple video, rameshwar dham, रामेश्वर मंदिर, rameshwaraim dham, रामेश्वरम मंदिर के दर्शन, rameshwar temple, रामेश्वरम, rameshwar ka mandir, रामेश्वर धाम , Rameshwaram Tourist Places, Places to visit in Rameshwaram, Rameshwaram Travel Vlog, top 10 tourist places in rameshwaram, tamilnadu tourism, in tamil, rameshwaram tourism, rameshwaram beach, rameshwaram theertham, danushkodi, places to visit near chennai, rameshwaram danushkodi trip, budget tourism, rameshwaram budget, ooty tourist places, kodaikanal tourist places in tamil, alappuzha houseboat, kerala tourist places, ராமேஸ்வரம், Places to visit in Danushkodi

Комментарии • 595

  • @ViralStarry
    @ViralStarry  Месяц назад +24

    🔴 ருத்ராட்சம் பிறந்தது எப்படி யாரெல்லாம் அணியக்கூடாது 👇
    ruclips.net/video/GswHwbRDvV8/видео.html

  • @manikandab3436
    @manikandab3436 2 года назад +482

    ஆன்மீகத்தையும் தெய்வங்களின் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு ❤️ like போடுங்க ✌️

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +21

    விடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤️🙏 ரொம்ப புடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க ❤️🙏

  • @ViralStarry
    @ViralStarry  9 месяцев назад +17

    🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇
    New Video link : ruclips.net/video/l0N2iGvJOCE/видео.html
    New Video link : ruclips.net/video/l0N2iGvJOCE/видео.html
    🔴உலகமே தேடி வரும் இமயமலையை 😱 ஆளும் தமிழன் 👇 மகா அவதார் பாபாஜி
    New Video link : ruclips.net/video/Pi3Eh2JmBXY/видео.html
    New Video link : ruclips.net/video/Pi3Eh2JmBXY/видео.html

  • @ViralStarry
    @ViralStarry  2 года назад +41

    🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் ruclips.net/video/gWjrw1yOoQA/видео.html
    🔴மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை
    ruclips.net/video/Go-DsFbpNxk/видео.html
    🔴 திருப்பதி யாருக்கு சொந்தம்
    ruclips.net/video/oP7wyFQoEhY/видео.html
    🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
    ruclips.net/video/VVwwWBVuV0k/видео.html
    🔴உலகின் முதல் சிவன் கோவில்
    ruclips.net/video/UPVk5_ItzTA/видео.html
    🔴உலகின் முதல் முருகன் கோவில்
    ruclips.net/video/S2GzDRE7hUU/видео.html
    🔴அனைத்து குலதெய்வங்களின் வரலாறும் ஒரே வீடியோவில்
    ruclips.net/video/VybnH_bsS_A/видео.html
    🔴 உங்கள் ராசிக்கு யோகம் தரும் சித்தர் யார் தெரியுமா
    ruclips.net/video/Iq71xn8ZY3M/видео.html
    🔴 மகாபாரத நகரங்களின் தற்போதைய நிலை
    ruclips.net/video/MCjgnPugcVQ/видео.html
    🔴 பல ஆயிரம் ஆண்டுகளாய் நீரில் மூழ்கிய அதிசய நகரங்கள்
    ruclips.net/video/nQqALPUNj-Q/видео.html

  • @Mysteryglobal
    @Mysteryglobal Год назад +1

    மிக அருமையான பதிவு ❤️

  • @mareeswari4716
    @mareeswari4716 2 года назад +3

    😍😍😍எனக்கு ராமேஸ்வரம் தான் .. ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @vasanthcoder
    @vasanthcoder 2 года назад +7

    Wow !!! Tonight i am going to rameswaram 💥

  • @gopigopinath9940
    @gopigopinath9940 2 года назад +356

    இறைவன் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்வதை விட இருக்கிறார் நம்மை காக்கிறார் என்று நம்பி ஒரு வணக்கம் வைத்து செல்வது பெயர் தான் நம்பிக்கை

    • @user-yf2mr7xu3m
      @user-yf2mr7xu3m 2 года назад +14

      ஓம் நமசிவாய

    • @m.k.murugesan7352
      @m.k.murugesan7352 2 года назад +6

      உன்மை பிரதர்

    • @Kesavan.1965
      @Kesavan.1965 2 года назад +4

      Correct 👍🙏

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 2 года назад +3

      தன்னம்பிக்கை இழந்து விட்டால் கடவுள் நம்பிக்கை தலைதூக்கும் உழைப்பும் முயற்சியும் மட்டுமே வாழ்வை உயர்த்தும்.

    • @yuvarani4717
      @yuvarani4717 2 года назад +1

      @@user-yf2mr7xu3m~~~~~~~~~

  • @krishnamedical3110
    @krishnamedical3110 2 года назад +93

    எங்கள் ஊர் செய்திகளை மிகவும் அற்புதமான முறையில் தெரித்தவைக்கு மிகவும் நன்றி

    • @god1266
      @god1266 2 года назад +1

      Yoy lucky bro

    • @balaeditz5237
      @balaeditz5237 2 года назад

      Neenga krishna medical ownera

    • @balaeditz5237
      @balaeditz5237 2 года назад +1

      Sindhu lakshmi hospital neat

    • @yuvakutti5889
      @yuvakutti5889 2 года назад +3

      நானும் இராமேஸ்வரம் தான்

    • @balaeditz5237
      @balaeditz5237 2 года назад

      @@yuvakutti5889 Entha area

  • @RaviRajini123
    @RaviRajini123 День назад

    ஓம் நமசிவாய ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் சீதாதேவி 🙏

  • @anushyaanushya7970
    @anushyaanushya7970 Год назад +47

    எங்க குடும்பம் நல்லபடியா வாழ வேண்டும் 🙏🙏🙏ஓம் நமசிவாய சிவன் அருலே எல்லாரும் பெறவேண்டும் 🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 2 года назад +1

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @rtraja9667
    @rtraja9667 2 года назад +24

    இதுவரை செல்ல வில்லை மிகவும் விருப்பமாகதான் இருந்து வருகிறேன் விரைவில் புனித நீராடி தரிசிப்பேன் ராமநாதசுவாமி யை

  • @kavithakalidas7770
    @kavithakalidas7770 2 года назад +10

    Enaku first baby abortion aitu 😭😭😭 next baby sekirama thangunum vendikonga yelarum ....na rameshwaram polam nu irundhan correct ta indha video pathuruken tq sister

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад

    ஆஹா ஆஹா அற்புதமான விளக்கம்
    நன்றி.

  • @BaskarBaskar-rq3vo
    @BaskarBaskar-rq3vo Год назад +1

    இதுவரை இல்ல நான் போகளலை ஆனால் நீங்க சொன்னது எனக்கு மிகவும் சொன்னது பிடித்தது அன்பு வணக்கம்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Mikka nantri mam.unga kuralil deiveegam kamaluthu,NAlla thagaval Kal kotukuringa romba nantri 🤗🤩😃👍💐. Ranjani shanmugam

  • @musicqueeneditz.
    @musicqueeneditz. Год назад

    Ivalo arputhama sonnathuku thanks sis .kekum pothe ananthamai iruku. Na neraya visayam therunjukite 🙏

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 2 года назад +1

    சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள்

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 2 года назад +1

    மிக மிக அருமை

  • @barathigopal5871
    @barathigopal5871 2 года назад +1

    மிக மிக மிக அருமை யான விளக்கம் அம்மா

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @parameswariparameswari4822
    @parameswariparameswari4822 2 года назад

    Om sri ram Siva ya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super explanation👍👍👍👍

  • @chandraperumal4917
    @chandraperumal4917 Год назад

    Really excited about your video

  • @patturajupatturaju7657
    @patturajupatturaju7657 Месяц назад +1

    நற்றுனையாவது நமசிவாயமே என் அப்பன் அல்லவா என் சிவாயம்

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 11 месяцев назад +1

    Hi dear, very awesome video, nice explanation, useful for people planning to visit Rameshwaram temples n pariharam, thank u, godbless u.

  • @radhamanikandan7727
    @radhamanikandan7727 2 года назад +93

    ஓம் நமசிவாய 🕉️ நான் ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி பின் 22 தீர்த்தத்தில் நீராடி என் ஈசனின் தரிசனம் பெற்றேன்

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 года назад +1

      Mine also..

    • @arumugasamymurugenthiran5636
      @arumugasamymurugenthiran5636 2 года назад +1

      Nanga poittuvanthu 3 days akuthu

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 2 года назад +1

      தரிசனம் பெற்றீர்கள் பலன் ஏதும் கிடைத்தது?

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 года назад

      @@manoharanarumugam7527
      Yes..

    • @radhamanikandan7727
      @radhamanikandan7727 2 года назад

      @@manoharanarumugam7527 பலன் கிடைத்தது 🕉️ ஈசன் நம்பினோரை கை விடமாட்டார்

  • @venkigayu1491
    @venkigayu1491 2 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி 👍

  • @mathankumar882
    @mathankumar882 2 года назад

    அருமையான பதிவு அக்கா...

  • @codmahii
    @codmahii Год назад +14

    Going next week for the first time. Really excited 😊

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 2 месяца назад

    Thanks for sharing valgha valamudan

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад

    Migavum nalla video 🙏

  • @anbusuriyan6555
    @anbusuriyan6555 9 месяцев назад

    மிக மிக நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள்......

  • @sv.vetriv.v7226
    @sv.vetriv.v7226 Год назад

    Very interesting..i have been to Rameshwaram but did not visit many of the places you have mentioned here..tqvm..

  • @sunrisetipsandsamayal6772
    @sunrisetipsandsamayal6772 2 года назад

    Thank you Akka neega pora video's enaku romba use full la iruku again I say thank you Akka

  • @bharathaithigasam87
    @bharathaithigasam87 2 года назад +9

    Super sis
    I am living in rameswaram

  • @munikgm6009
    @munikgm6009 2 года назад

    சூப்பர் தங்கச்சி

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад

    மிகவும் சிறப்பான தகவல்கள்

  • @saravanan4086
    @saravanan4086 2 года назад

    🙏Om Namah Shivaya
    🙏Om Ramanathaswamiyai Namaha
    🙏Om Patanjali Munivare Potri.
    Arumai. Thank you Mam.

  • @tamilselvan.k110
    @tamilselvan.k110 Год назад +1

    Going next week first time .really excited

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @manikuttymani5759
    @manikuttymani5759 Год назад

    Very useful thank you so nuch. Very clearly i understand.🕉️

  • @gmparthiban4856
    @gmparthiban4856 2 года назад +19

    நான் ராமேஸ்வரம் மூன்று முறை சென்று இருக்கிறேன் ஆனால் இவ்வளவு விஷயம் தெரியாது சொன்னதுக்கு நன்றி அக்கா

  • @muthu9108
    @muthu9108 2 года назад +3

    Arumaiya soninga sagothari, migavum nandri 🙏

  • @kannank9427
    @kannank9427 2 года назад

    அருமை தங்களின் விருவுரை மிகவும் சிறப்பு 🙏🙏🙏🙏🙏

  • @user-gw6cf5qe4h
    @user-gw6cf5qe4h 3 месяца назад

    தெளிவான விளக்கம் நைஸ் வாய்ஸ் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @monepalmonepal1368
    @monepalmonepal1368 2 года назад +5

    ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🌹🙏🌹🙏

  • @hareesh6444
    @hareesh6444 11 месяцев назад

    Good information... ❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @syamalat4161
    @syamalat4161 Год назад

    தகவலுக்கு நன்றி.

  • @damodharan5482
    @damodharan5482 2 года назад +1

    Excellent 👏👏👍👍

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +8

    நன்றி அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @gomathisathis3167
    @gomathisathis3167 6 месяцев назад

    Mind blowing ❤❤❤❤ thank you

  • @vanitharajkumar86
    @vanitharajkumar86 7 месяцев назад

    மிக்க நன்றி

  • @bindub8842
    @bindub8842 2 года назад

    Useful information,tq

  • @ananthivalli1377
    @ananthivalli1377 2 года назад +65

    ரொம்ப நாளாக இராமேஸ்வரம் போகனும் என்று ஆசை ஆனா போக முடிய வில்லை.😔

    • @gobigobi9161
      @gobigobi9161 2 года назад +3

      கவலை வேண்டாம் சகோதரா அவரே உங்களை அழைப்பார்🙏🙏🙏Om Nama shivaya 🙏🙏🙏

    • @ananthivalli1377
      @ananthivalli1377 2 года назад +2

      @@gobigobi9161 நன்றி.🙏🙏🙏

    • @jaibolenath1309
      @jaibolenath1309 Год назад

      பணம் இல்லையா 😂🤣😂

    • @ananthivalli1377
      @ananthivalli1377 Год назад +12

      @@jaibolenath1309 நாங்கள் திருப்பூர் மாவட்டம் சொந்த வீடு வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து கொண்டு இருக்கிறோம்.
      சொந்த வீட்டில் இருந்து இராமேஸ்வரம் போக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டே இருக்கிறோம்.

    • @TAMIL_SRI_RAM_63
      @TAMIL_SRI_RAM_63 11 месяцев назад +1

      @@ananthivalli1377 👍🏻🤝

  • @v.rangasamyv2468
    @v.rangasamyv2468 2 года назад +16

    Omm namasivaya poutri poutri. Very good explained for Rameswaram Temple. Thanks sister.

  • @karthickusilai50karthick73
    @karthickusilai50karthick73 2 года назад

    அருமையான ஆன்மீக வீடியோ நன்றி

  • @rahulmtrcreations2050
    @rahulmtrcreations2050 2 года назад

    அருமை

  • @srivari4741
    @srivari4741 2 года назад +1

    ஓம் நமசிவாய ஓ ம் நமோ நாராயணா 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🌺

  • @dinajith_thala
    @dinajith_thala Год назад +4

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @tsmani89
    @tsmani89 Год назад

    அருமையான பதிவு

  • @bharathistudio4625
    @bharathistudio4625 2 года назад +17

    suuuuuuuuuuuuuuuuper i am your big fan for your voice

    • @ViralStarry
      @ViralStarry  2 года назад +1

      Thanks

    • @janu5077
      @janu5077 2 года назад +2

      @@ViralStarry நான் ராமேஸ்வரம் சுற்றுலா வந்துள்ளேன், நான் இலங்கை from Sw🇨🇭

  • @s.ramesh6578
    @s.ramesh6578 Год назад +10

    நாங்கள் எங்கள் குடும்பத்துடன் நிறைய டைம் போயிருக்கிறோம் ஆடி அம்மாவாசை அன்று போயிருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kogilavaniakv8179
    @kogilavaniakv8179 2 года назад

    Nan poirukkiren, anthe kinatru neerilum kulithirukkiren. Thagavalukku nandri

  • @moganchandra9354
    @moganchandra9354 3 месяца назад

    Excellent! Excellent!

  • @paramesnataraj
    @paramesnataraj Год назад +1

    அற்புதம், அருமையான தகவல்கள் சகோதரி...
    ராமேஸ்வரம் கோவிலுக்குச் சல்ல வேண்டும் என்ற ஆவல் தற்போது அதிகரித்துள்ளது - உங்களின் உரையைக் கேட்ட பிறகு...
    வாழ்த்துக்கள் மா ...!!!!

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 2 года назад

    அருமை.

  • @BalaKrishnan-fm9kb
    @BalaKrishnan-fm9kb Год назад +3

    நன்றி அக்கா,நானும்ராமேஸ்வரம் பொயிருக்கேன்,இந்த வீடியே பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது,Tq 😍

  • @umar7737umar
    @umar7737umar 2 года назад +1

    Super nice akka 👌🙏

  • @somusomasuntharam9707
    @somusomasuntharam9707 2 года назад

    நல்லா தெளிவா விளக்கி சொல்லுறீங்க ரொம்ப சூப்பரா சொல்லுறீங்க வாய்ஸ் சூப்பர் அக்கா

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +13

    ராமேஸ்வரம் சென்று இருந்தேன் கடவுளே வணங்கினேன் 🙏🙏🙏

  • @MmsssMmsss-zm3xp
    @MmsssMmsss-zm3xp Год назад

    Very super exllent

  • @prabhuprabhu9018
    @prabhuprabhu9018 Год назад

    Super Explanation sister

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 2 года назад +6

    நான் காலேஜ் படித்த பொது ராமேஸ்வரம் போய்ருக்கேன் அப்ப இந்த கோயில் பற்றி எனக்கு அதிகம் தெரியாது இப்போது தான் தெரியும். நன்றி 🙏🙏🙏ஓம் சிவாய நம 🙏🙏🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 2 года назад

    Beautiful facts ❤👌🙏
    My name sake like
    RAMNATH

  • @rangasamyrangu1951
    @rangasamyrangu1951 2 года назад +1

    Nanri sister

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni 10 месяцев назад

    Thank you very much ❤

  • @hemadharshini8259
    @hemadharshini8259 7 месяцев назад

    Super excellent message

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 Год назад

    Mika nanri sis🙏

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 года назад +17

    இன்னக்கி என்னுடைய குலதெய்வம் ஸ்ரீ சந்தன கருப்பசாமி கும்பாபிஷேகம் அக்கா உங்கள் சொன்ன வீடியோ பாத்து குலதெய்வம் கோவில் என் முன்னோர்கள் கோவிலுக்கு என் குலதெய்வம் கோவிலுக்கு போய் தரிசனம் போற்றுக்கொண்ணேன் அக்கா நன்றி akka🙏🏼🙏🏼

    • @yokiyansoori3451
      @yokiyansoori3451 2 года назад +2

      சிவகங்கை மாவட்டம் பழையனூர் சந்தன கருப்பு சாமியா.

    • @udhayasurya1622
      @udhayasurya1622 2 года назад +1

      @@yokiyansoori3451 விருதுநகர் ஒரு கிராமம் ஊருல அண்ணா

    • @yokiyansoori3451
      @yokiyansoori3451 2 года назад +1

      @@udhayasurya1622 நன்றி.

  • @kannanlakshmi7742
    @kannanlakshmi7742 2 года назад

    ஓம் நமசிவாய போற்றி போற்றி குருவே சரணம் சிவாய நம

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi 2 года назад

    Super ma

  • @RenugaRenuga-yl1xp
    @RenugaRenuga-yl1xp 8 дней назад

    சிஸ்டர் கதை சூப்பர்

  • @prasadpsn9762
    @prasadpsn9762 2 года назад +17

    நவகிரகம் தேவி பட்டினத்தில் இருக்கிறது..
    நான் பல முறை கோவிலுக்கு சென்று இருக்கிறேன..

  • @dashwindarshan7999
    @dashwindarshan7999 2 года назад +12

    Actually this July I had a choice shall I go khasi first or rameshwaram first was in deep confusion because khasi is a dream place for me to visit and out of sudden this video came into my recommendation and I got the answer

  • @user-vh1gl7wk3s
    @user-vh1gl7wk3s Год назад

    I like this your sppch very nice and very good

  • @revath.superbabu6998
    @revath.superbabu6998 2 года назад +1

    Story' very nice 🙏🙏

  • @kirthikwaran4173
    @kirthikwaran4173 2 года назад +3

    ஓம் நமச்சிவாய இராமநாத சுவாமியே சரணம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @balakannan5548
    @balakannan5548 2 года назад +2

    சூப்பர் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🔱🕉️🕉️🕉️🕉️

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 года назад +10

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SasiKumar-ke5zc
    @SasiKumar-ke5zc Год назад

    சூப்பர் அக்கா

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Год назад +3

    ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🙏🙏

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Год назад +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி சரணம்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Год назад +1

    Arumai

  • @pkg7848
    @pkg7848 2 месяца назад

    Super sister thank you

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад

    Arumai mam Arupotham Amma

  • @vikiselvi104
    @vikiselvi104 Год назад

    Nan poiye irruken akka thank u ur information

  • @nineteenmobile9684
    @nineteenmobile9684 Год назад +1

    Pay😮ஓம் நமசிவாய ராம நாம சாமியே துணை

  • @videotrends4796
    @videotrends4796 2 года назад +1

    நல்ல விளக்கம் 🙂