நான் ராமேஸ்வரம் சென்று உள்ளேன் இதுவரை 10 தடவைக்கு மேல் போய் இருப்பேன் அதிலும் ஒன்னாம் தேதி நைட்டு புறப்பட்டு இரண்டாம் தேதி காலை 6:30 மணிக்கு அங்கு இறங்கினேன் கடலில் நீராடி விட்டு பிண்டம் கடலில் கரைத்து விட்டு அதன் பின் மறுபடியும் பின் மீண்டும் கடலில் குளித்துவிட்டு அதன்பின் தரிசனம் பார்ப்பதற்காக ஆறரை மணி நேரம் லைனில் காத்திருந்து தரிசனம் தரிசனம் பார்த்தேன் ராமேஸ்வரம் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான டெம்பிள்
நீங்கள் அங்கே போய் வர வேண்டும்.முன்னதாக திட்டம் போட்டு செல்ல வேண்டும்.அருகில் உள்ள கோவில்களை பார்க்க வேண்டும்.எல்லோரும் ஒன்றாக பத்திரமாக வந்து செல்ல வேண்டும்.
@@vijayasandhiya1445 இந்த யூடியூப் Divya win kitchen என்ற சேனலில் ராமேஸ்வரம் எப்படி போக வேண்டும் அங்கே போய் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி போட்டு உள்ளார்கள்.பாருங்கள் தெரியும்.இதுபோல் யூடியூப் மூலையில் டைப் செய்தால் அது Open ஆகும் அதில் பார்த்தால் தெரியும்
நீங்க போட்ட வீடியோ ரொம்ப பயனுள்ள தகவலாக இருந்தது உங்களோட பேச்சு எங்க ஊரு ஆளுங்க பேசுற மாதிரியே இருந்துச்சு. கடல் கிட்டயே சாங்கியம் செய்வதற்கு எவ்வளவு ஆகும்
@@youtube-pandi Anna Ramamathapuram la irunthu devipatinam poganum...intha govt guest house ramnad bus stand pakathulaye irukuma...4 members stay panalama ? Knjm seekiram reply pannunganna
One doubt bro, rameshwaram temple visit one day la paathu mudichutingala ? Thank you so much for your clear explanation its really useful because next week nanga pogalamnu irukom, 1st time in my life.. 🎉🎉🎉
உங்க கிட்ட car இருந்தா ஒரு நாளில் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம். ஆனால் அவ்வளவு அவசரமாக திரும்பி வர மனம் இருக்காது. ஏனென்றால் இராமேஸ்வரம் அவ்வளவு இயற்கை அழகு உள்ள சுற்றுலா பகுதி. நீங்கள் அங்கு சென்று ஒரு தங்குமிடம் பிடித்து பொறுமையாக சுற்றி எல்லா கோவில்களும் வழிபாடு செய்யலாம். மேலும் சில கோவில் பற்றிய விவரங்கள் நம் சேனல் இல் உள்ளது முடிந்தால் அங்கும் சென்று வழிபாடு செய்யுங்கள். வேறு ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் கமென்டில் கேளுங்கள் நான் உங்களுக்கு உடனடியாக உதவுகிறேன் நன்றி சகோதரி
Wheelchair accessible ah, ennoda daughter special child. But we have to take her once to rameshwaram. Temple Wheelchair accessible ah. Atleast wheel chair la varavangaluku importance kudupangala
அண்ணா இங்க அதிகாலை 5 மணிக்கு கடலில் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராட அனுமதி உண்டா? கூட்டமாக 22 தீர்த்தங்களில் நீராட சென்றாலும் ஒரு ஆளுக்கு 100 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வேண்டுமா ??
பொது வரிசையில் சென்று தீர்த்தம் ஆட 25 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி பொது வரிசையில் சென்றால் கொஞ்சம் மட்டும் நம் தலையில் தீர்த்தம் உற்றி வரிசையில் அனுப்பி வைப்பார்கள். ஆளுக்கு 100 என்று பேசி சென்றால் உங்களுக்கு தனியாக தீர்த்தம் நனையும் வரை ஊற்றுவார்கள் மேலும் நாம் கொண்டு வரும் water bottle இல் தீர்த்தம் நிரப்பி கொள்ள முடியும். அதிகாலையில் தாராளமாக தீர்த்தம் ஆடலாம்.
@@spnpi886 எந்த கோவிலும் கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் முன்பு தரிசனம் செய்தால் கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.உங்களுக்கு தெரிந்த கோவில் ஐயர் இடத்தில் கேட்டால் தெரியும்
நீங்கள் பல முறை உடுத்திய உடைகளை அணிந்து கொண்டு குளித்து விட்டு அங்கு துணிகள் போடுவதற்கு தொட்டி அமைத்து இருப்பார்கள் அதில் உங்கள் ஈர உடைகளை போட்டு விட்டு தரிசனம் செய்ய செல்லலாம்.
மேலும் திதி பற்றி அனைத்து விபரங்களும் செய்யும் முறைகளும் அதற்கான காரணங்களும் பற்றி முழு காணொளி
ruclips.net/video/tz3BqL3Igoo/видео.html
யாம் பல தடவைகள் போயிருக்கிறோம். நன்றாக பதிவு செய்து இருக்கிறார்கள். வாழ்க வளமுடன்
நன்றி
நான் ராமேஸ்வரம் சென்று உள்ளேன் இதுவரை 10 தடவைக்கு மேல் போய் இருப்பேன் அதிலும் ஒன்னாம் தேதி நைட்டு புறப்பட்டு இரண்டாம் தேதி காலை 6:30 மணிக்கு அங்கு இறங்கினேன் கடலில் நீராடி விட்டு பிண்டம் கடலில் கரைத்து விட்டு அதன் பின் மறுபடியும் பின் மீண்டும் கடலில் குளித்துவிட்டு அதன்பின் தரிசனம் பார்ப்பதற்காக ஆறரை மணி நேரம் லைனில் காத்திருந்து தரிசனம் தரிசனம் பார்த்தேன் ராமேஸ்வரம் எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான டெம்பிள்
இதுவரை நான் போகவில்லை, ஆனால் நீங்க விவரி த்து சொல்லும்போது கண்டிப்பா போகணும் தோன்றது மிக்க மகிழ்ச்சி சிவாயநம 🙏
நன்றி
நீங்கள் அங்கே போய் வர வேண்டும்.முன்னதாக திட்டம் போட்டு செல்ல வேண்டும்.அருகில் உள்ள கோவில்களை பார்க்க வேண்டும்.எல்லோரும் ஒன்றாக பத்திரமாக வந்து செல்ல வேண்டும்.
நான் திருவண்ணாமலை
@@vijayasandhiya1445 இந்த யூடியூப் Divya win kitchen என்ற சேனலில் ராமேஸ்வரம் எப்படி போக வேண்டும் அங்கே போய் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி போட்டு உள்ளார்கள்.பாருங்கள் தெரியும்.இதுபோல் யூடியூப் மூலையில் டைப் செய்தால் அது Open ஆகும் அதில் பார்த்தால் தெரியும்
@@narasimhana9507 நானும் திருவண்ணாமலை
very useful video
நல்ல பயனுள்ள வீடியோ பதிவு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks this month naga 23 members porom
Thanks brother,
Rompa nandri nanba 👌
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
ஓம் நமசிவாய.ஓம் சிவாய நமக.🎉🎉
Very nice information sir ❤
Vvv useful video bro , because na family ooda nalaiku poren
🖤
Thank you
நன்றி 🙏
சூப்பர்
Thank you brother 🙏🙏
நீங்க போட்ட வீடியோ ரொம்ப பயனுள்ள தகவலாக இருந்தது உங்களோட பேச்சு எங்க ஊரு ஆளுங்க பேசுற மாதிரியே இருந்துச்சு. கடல் கிட்டயே சாங்கியம் செய்வதற்கு எவ்வளவு ஆகும்
அதிகபட்சம் 1800 ஆகும் அங்கேயே அதுகான செலவு அட்டவணை கொடுத்தது இருப்பாங்க
@@youtube-pandi Anna Ramamathapuram la irunthu devipatinam poganum...intha govt guest house ramnad bus stand pakathulaye irukuma...4 members stay panalama ? Knjm seekiram reply pannunganna
@LavanyaLavanya-bo4fx Yes Rameswaram Bus stand pskathulaye irukku
Good morning ia
Nandri tampi
Anna thank you nanga enga paiyanuku thithi kuduka 20th porom enna panrathu nu theriama erunthen thanks 🙏 unga video useful a eruku
நன்றிகள் சகோதரா
பல தீர்த்த நீர்கள் கலப்பதால் தான் அந்த கடல் நீர் பகுதி அப்படி உள்ளது.
Om namasivaya 🕉
Koil pakkathula udamaikal kappagam erukka bro
Niraiya irukku
Dharisanam seyya. Evvaluvu neram aagum
விசேஷ நாட்களில் 4 மணி நேரம் ஆகும்
One doubt bro, rameshwaram temple visit one day la paathu mudichutingala ? Thank you so much for your clear explanation its really useful because next week nanga pogalamnu irukom, 1st time in my life.. 🎉🎉🎉
உங்க கிட்ட car இருந்தா ஒரு நாளில் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம். ஆனால் அவ்வளவு அவசரமாக திரும்பி வர மனம் இருக்காது. ஏனென்றால் இராமேஸ்வரம் அவ்வளவு இயற்கை அழகு உள்ள சுற்றுலா பகுதி. நீங்கள் அங்கு சென்று ஒரு தங்குமிடம் பிடித்து பொறுமையாக சுற்றி எல்லா கோவில்களும் வழிபாடு செய்யலாம்.
மேலும் சில கோவில் பற்றிய விவரங்கள் நம் சேனல் இல் உள்ளது முடிந்தால் அங்கும் சென்று வழிபாடு செய்யுங்கள். வேறு ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் கமென்டில் கேளுங்கள் நான் உங்களுக்கு உடனடியாக உதவுகிறேன்
நன்றி சகோதரி
Bro endha time la thidhi kudukkalaam, coming Aug 14 planned with my family.
Antha date poruthu maatupadum
I'm also going
லொடுக்கு பாண்டி கேமராவை சமதளத்தில் ஃபோகஸ் பண்ணாமல் ஆகாயத்தினை காட்டியே டயத்தினை ஒட்டிவிட்டார்
இருப்பினும் விபரங்கள் முழுவதும் சொல்லியதற்க்கு நன்றி
😊கோவில் உள்ளே வீடியோ அனுமதி இல்லை. Description இல் மேலும் விபரங்கள் கொடுத்துள்ளேன்.
Wheelchair accessible ah, ennoda daughter special child. But we have to take her once to rameshwaram. Temple Wheelchair accessible ah. Atleast wheel chair la varavangaluku importance kudupangala
Wheel chair irukku neenga office la I'd card kamichu eduthuklam
We have own wheelchair but Inside the temple main swamy pakra edam viduvangla
Yes viduvanga
Thank u
Agni theertham, 22theerthathil kulithu vitttu dhn pithru tharpanam kuduka venduma, ilai tharpanam koduthu kulithu vittu kovilukul sella venduma?
அனைத்து தீர்த்தம் ஆடிய பிறகு தர்ப்பணம் கொடுத்து பிறகு கடலில் கரைத்து விட்டு சாமி கும்பிட வேண்டும்
மேலும் திதி பற்றி அறிய ruclips.net/video/tz3BqL3Igoo/видео.htmlsi=qAec28oOzDQyaYDj
Akka rameshwaram poitu anga irunthu thiruchenthur polama,illa rameshwaram poitu v2 ku vanthutu next thiruchenthur polama
நேராக வீட்டிற்கு வருவது நல்லது
Asthiyai courieril anupum vasathi ullatha...poga mudiyavilla endral
அப்படி செய்ய கூடாது
🎉🎉
🙏🙏🙏
❤❤❤❤
Enga appa ku panumbodu na en sister enoda husband oda pogala.a
Sangalpaisnanam kulanthaikaha panra pariharam pathi konjam solunga
அனைத்து பரிகாரங்கள் பற்றி இரு தனி வீடியோ வரும் நாட்களில் பதிவிட உள்ளேன்
அண்ணா இங்க அதிகாலை 5 மணிக்கு கடலில் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராட அனுமதி உண்டா? கூட்டமாக 22 தீர்த்தங்களில் நீராட சென்றாலும் ஒரு ஆளுக்கு 100 ரூபாய் என்று கட்டணம் செலுத்த வேண்டுமா ??
பொது வரிசையில் சென்று தீர்த்தம் ஆட 25 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி பொது வரிசையில் சென்றால் கொஞ்சம் மட்டும் நம் தலையில் தீர்த்தம் உற்றி வரிசையில் அனுப்பி வைப்பார்கள். ஆளுக்கு 100 என்று பேசி சென்றால் உங்களுக்கு தனியாக தீர்த்தம் நனையும் வரை ஊற்றுவார்கள் மேலும் நாம் கொண்டு வரும் water bottle இல் தீர்த்தம் நிரப்பி கொள்ள முடியும். அதிகாலையில் தாராளமாக தீர்த்தம் ஆடலாம்.
@@youtube-pandiதகவலுக்கு நன்றி அண்ணா
கும்பாபிஷேகம் முடித்துவிட்டு இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வருவதன் நோக்கம் என்ன
அது பற்றி நான் அறிந்ததில்லை அண்ணா
@@spnpi886 எந்த கோவிலும் கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் முன்பு தரிசனம் செய்தால் கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.உங்களுக்கு தெரிந்த கோவில் ஐயர் இடத்தில் கேட்டால் தெரியும்
Dress code iruka bro
மற்ற கோவில்கள் போல
Naalaiku porom bro…kulichathuku apram dress uh Kovil la kalatti potu vanthuranuma veetuku eduthutu vara koodatha
நீங்கள் பல முறை உடுத்திய உடைகளை அணிந்து கொண்டு குளித்து விட்டு அங்கு துணிகள் போடுவதற்கு தொட்டி அமைத்து இருப்பார்கள் அதில் உங்கள் ஈர உடைகளை போட்டு விட்டு தரிசனம் செய்ய செல்லலாம்.
உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்.
@@youtube-pandi thank u 😊
@@youtube-pandi thank u 😊
Mobile allowed ah bro temple la
Yes allowed
But video restricted
அண்ணா உங்களிடம் பேச வேண்டும்.உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா? ஒரு சில தகவல் தேவை படுகிறது.
உங்க நம்பர் அனுப்புங்க நான் கால் பண்றேன் அண்ணா
Bro hotels contact number eruka bro
Irukku
Hotel Visakam Rameswaram
8438465790
இங்கு தான் நாங்கள் தங்கி இருந்தோம் நல்ல சேவை
Bro thilahomam evlo agum sollunga
வீடியோவில் புரோகிதர் mobile number இருக்கு. பேசி நீங்கள் விசாரிக்கலாம் சகோதரி
@@youtube-pandi Romba nandri bro
Elam poi
Yena poi
பொய்யானவர்களுக்கு எல்லாமே பொய் தான்.
bbbbbb
🎉Very good information. Thanks bro. Sub done
Thanks
எப்படி டா வாய் கூசாம பொய் சொல்கின்றீர்கள். வெட்கமா இல்ல.
😮😮😮😮❤🎉
Yena poi soldraga sonnathane therium ellarukkum
Enna poi
பணம் புடுங்கரங்காடி🎉
பொய்யானவர்களுக்கு எல்லாமே பொய் தான்.
🙏🙏