எங்கள் வீட்டுப் பொங்கல் கொண்டாட்டம் | Samathuva Pongal Celebration Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2021
  • #adhiumnaanum #canada #vlog
    Contact and Follow us for more videos
    Subscribe to our channel for more videos:
    / adhiumnaanum
    You can follow my Adhium Naanum Amazon store page and buy the products I recommend
    www.amazon.in/shop/adhiumnaanum
    Facebook page :
    / adhiumnaanum
    Instagram profile
    adhium_naanum?i...

Комментарии • 613

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 3 года назад

    அருமை ... பொங்கலோடு சேர்த்து மண் வாசம் வீசுகிறது. தடபுடல் சமையல் எல்லாமே சுப்பர். அம்மாக்கள் மட்டும் தான் எப்பவும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பாங்க. அம்மா என்றாலே அன்பும் கொண்டாட்டம் தான். நான் வல்லாரை சட்னி சாப்பிடுவேன் அது தான் செய்வோம். முட்டை போட்டு செய்தது இது தான் முதல் முறை அறிகிறேன். நான் வாக்கப்பட்டது அனுப்பர் பாளையம் தாண்டி தண்ணீர் பந்தல். ஆனா நான் அங்க இல்லை நியூசில இருக்கேன்.

  • @nihilasri5930
    @nihilasri5930 3 года назад +3

    Hi I started watching ur video's few weeks back only. Its so interesting specially ur slang its so sweet. Upload frequently.

  • @nageswarijayashanker3573
    @nageswarijayashanker3573 3 года назад +1

    Hi Sister I am your new subscriber from Canada yes I am in Canada I’m really enjoyed your video சமத்துவ பொங்கல் Super o Super வாழ்க வளமுடன்🌾🌾🌾🌾🌾🌷🌹🌷🌹🎉🌹🎉🌹🎉🎉🎉

  • @banupriya2650
    @banupriya2650 3 года назад +4

    Love u akka...😍 Family kuda celebrate pandriga happy to see this.

  • @pavithrapavi-uf6lc
    @pavithrapavi-uf6lc 3 года назад

    Semma sis first time pakuren indhamathiri pongal celebrate ah romba pudichduruku sis unga ooru pongal celebrate enakum anga porathuruka kutathanu aasaya iruku sis

  • @srisen476
    @srisen476 3 года назад

    சமத்துவப் பொங்கல்.. மிக அருமை சகோதரி...பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது... கேஸ் அடுப்பு பொங்கல் கொண்டாடும் எனக்கு இந்த வீடியோ மிகுந்த மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்...

  • @sharanyaslifestylevlogs
    @sharanyaslifestylevlogs 3 года назад +3

    Ammazing video as usual. Loved this different kind of celebration. It's such a happiness when all our relatives are around on a festival day. Enjoy dear. Love to Adhi kutty

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      திருப்பூர் மதிமுக பொங்கல் விழா இது.

  • @malamurugaiyan7055
    @malamurugaiyan7055 3 года назад +17

    சமத்துவ பொங்கல்அருமையோ அருமை வாழ்கவளமுடன் (தஞ்சாவூர்)

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      திருப்பூர் மதிமுக 24ம் ஆண்டு பொங்கல் விழா பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாநகர மாவட்ட அவைத் தலைவர் அரிமா ஆர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  • @AanjaneyaVilas
    @AanjaneyaVilas 3 года назад +13

    விறகடுப்பில் அனைவருமாக சேர்ந்து செய்த சமத்துவ பொங்கல் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது 👌👌

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  3 года назад

      😍😍

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад +1

      திருப்பூர் சாமுண்டிபுரம் திருப்பூர் மாநகர மாவட்ட அவைத் தலைவர் அரிமா ஆர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா
      திருப்பூர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும். 24 வருடம் சமத்துவப் பொங்கல் விழா இது. ஏன் அதை குறிப்பிடவில்லை.? பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டு உள்ள பொங்கல் விழா சிறிதளவு கூட மதிமுக நடத்தியது என்று கூற மனம் வரவில்லையா.?

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      திருப்பூர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 24 ம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா.
      திருப்பூர் மாநகர மாவட்ட அவைத் தலைவர் அரிமா ஆர் நாகராஜ் அவர்களின் தலைமையில் பல லட்சம் ரூபாய் செலவில் வைக்கும் பொங்கல் விழா.

  • @sandhyavasan5713
    @sandhyavasan5713 3 года назад

    Wowww etha pakum pothu super ah iruku sissy pongal super. Epid sis unga Amma sister super samayal panranga👌👌👌👌

  • @vennilaa6223
    @vennilaa6223 3 года назад +1

    I see ur samathuva pongal photos in dhinamalar 15.1.21 in TIRUPUR seithigal
    Happy to see that moni, I m also tirupur

  • @m.kanimozhi4520
    @m.kanimozhi4520 3 года назад

    Samathuva pongal is very nice 😍 naa ippatha frist time pakra So nice....
    Apram unga samaiyal ellam kegave different ah irukku... So athelam video 📷 pogunka sis✨

  • @sairama2020
    @sairama2020 3 года назад

    Super...never seen samathuva pongal like this...very nicely covered 😎👌👌👌

  • @rameshs8683
    @rameshs8683 3 года назад +2

    Nice pongal sister really nice video super sis please take care of adhi kutty 💕💐 keep rocking sister

  • @muthurajgurusamy4037
    @muthurajgurusamy4037 3 года назад +1

    Very happy to your family. Super. God bless you all .

  • @sbskitchenvlogs2495
    @sbskitchenvlogs2495 3 года назад

    Super dear... Samathuva Pongal super👌👌

  • @rohinimalleeswaran4946
    @rohinimalleeswaran4946 3 года назад +1

    Super moni. Family oda enjoy thaa

  • @amudhamurugan7659
    @amudhamurugan7659 3 года назад

    Super video . awesome ❤️.samathuva pongal 👍👍👍👍

  • @jayashree4906
    @jayashree4906 3 года назад

    Na 1st time pakkren kaa ippdi pongal vaikrathaa🎈🎈ippdi oru video potathuku romba tq

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 года назад

    Samthuva pongal its really amazing vlog moni anni unga vettu samayal dishes , recipes yallme really super parupu payasam my fav moni anni enga area pakkathula unga Amma veedu iruku sikirama subscriber meet up.vaiga nama family members yallarum meet pannalam moni anni

  • @VeegaKitchenGajalakshmi
    @VeegaKitchenGajalakshmi 3 года назад

    Super sister....first time am seeing this samathuva pongal...keep sharing unique videos.

  • @santhiyasanthiya525
    @santhiyasanthiya525 3 года назад

    Super sis rompa nallaerunthathu unga video. 🥰👪💞

  • @swethabalu8582
    @swethabalu8582 3 года назад +1

    Super vlog akka happy Pongal

  • @kamsasamayal8796
    @kamsasamayal8796 3 года назад

    சமத்துவ பொங்கலை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது
    நீங்கள் அதை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி அன்பு சகோதரி🥰❤

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      தலைவர் வைகோ அவர்களின் ஆசியுடன் 24 ம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா இது.
      திருப்பூர் மாநகர மாவட்ட அவைத் தலைவர் அரிமா ஆர் நாகராஜ் அவர்களின் தலைமையில் பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட மதிமுக பொங்கல் விழா.

  • @jeyadevi3651
    @jeyadevi3651 3 года назад

    Samathuva pongal celebration super, nice vlog, belated pongal wishes dear

  • @sisilishine4007
    @sisilishine4007 3 года назад

    super Moni ma . This samathuva Pongal took me back my childhood at home town.

  • @sri-mo4jr
    @sri-mo4jr 3 года назад +5

    Alaga irukareenga orange colour sareela 🥰😘

  • @vasanthi1678
    @vasanthi1678 3 года назад

    We enjoyed watching this video and superb vlog sis. 😊💕💕👌👌

  • @kalyanic7227
    @kalyanic7227 3 года назад

    Super sis remembering childhood days.kara chutney recipes share pannuga sis,co sister kuda vlog podunga .

  • @sandhiyasekar2309
    @sandhiyasekar2309 3 года назад +1

    Super sis❤️ your family is so lovely....

  • @udhayapriyaa
    @udhayapriyaa 3 года назад

    love this concept of samathuva pongal

  • @shivanyavjeyaprakash1450
    @shivanyavjeyaprakash1450 3 года назад

    Nice sister samathuva pongal and all family members parcipate Iam very happy 👍👍👍

  • @SenthamizhThenmozhi
    @SenthamizhThenmozhi 3 года назад

    Samathuva pongal super sis first time pakren super ah iruku sis

  • @ARSBuddies
    @ARSBuddies 3 года назад

    Wow good you planned your vacation during the festival time..

  • @janakilacs1430
    @janakilacs1430 3 года назад

    Samathuva pongal super thank you for sharing ma

  • @thararam7797
    @thararam7797 3 года назад

    Akka yellarum sernthu pongal vaikkuringa semmaya erukkum la akka, 🤩🤩🤩🤩🤩

  • @arthiarumugam7972
    @arthiarumugam7972 3 года назад +1

    Really happy to see this video...

  • @sbalamani92
    @sbalamani92 3 года назад +4

    I enjoyed this Pongal vlog

  • @hariabhishekraj4813
    @hariabhishekraj4813 3 года назад

    Super ma jolly ah irugumula ennagum pudigum

  • @sairayusuf7906
    @sairayusuf7906 3 года назад

    Samathuva Pongal superb👍

  • @lathabalalathabala6182
    @lathabalalathabala6182 3 года назад

    Hai, your videos are nice.... Always smiling face, keep smiling for ever......

  • @manomanosaravanana316
    @manomanosaravanana316 3 года назад

    Super sis pongal nangalum happya kondadonom .

  • @vinuasvika2528
    @vinuasvika2528 3 года назад +2

    Hi sis really nice vediyo unga vedeyo paka alaga eruku

  • @harshaumnjanumammaum2576
    @harshaumnjanumammaum2576 3 года назад

    Hi sister all videos with speech sound supper my negative nagercoil iam malayali but ella puriuthu ok God bless good family special your father👍👍👍👍🙏🙏

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 года назад

    Cute erukinga...ungala enaku romba romba..romba..pudikumm so cute neega..❤👍👌👌

  • @papayafruit5703
    @papayafruit5703 3 года назад +2

    It’s nice to see samathuva Pongal. Awesome!!
    Since I’m seeing this for the first time , I have few questions....
    - you said all religion people will be there . But I saw only Hindus . Could have shown Christians and Muslims . It would have beenGREAT to watch all making Pongal.
    - also I see red and black flag like thing and some wearing shawls of that same color . Is that a symbol of any political party ?
    What political party?
    Try to get all the recipes that your mom made and post a video please . I plan to try all those recon. Looks awesome and I bet the fid would have been delectable

  • @janakiramanr7792
    @janakiramanr7792 3 года назад

    Super sister.non stick paniyara kal use pannalamanga .neenga use pandra kal name sollunga moni

  • @diyasrimageshwari214
    @diyasrimageshwari214 3 года назад

    Nowadays addicted to ur vdo pa...... Spr... Good to see ur vdos....

  • @anithag9101
    @anithag9101 3 года назад

    Soo super pongal...All together nd with family..
    Cute ...❣❣

  • @dhanasekar6730
    @dhanasekar6730 3 года назад

    Super very traditional vlog 😍 😍 🥰🥰🥰🥰🥰

  • @jayashrijaganathan2738
    @jayashrijaganathan2738 3 года назад

    Akka unga school and College days friends experience ellathaiyum photos kooda share pannunga and vandhu unga sarees collection before marriage la irundhu podunga Akka.... Love you Akka..❤️❤️

  • @thirukani7640
    @thirukani7640 3 года назад

    Ungala meet panramathiri kanavu kanden😂 athikutty ah thukkuramathiri irunthathu love athi kutty

  • @kaniammu1250
    @kaniammu1250 3 года назад +1

    interesting video sis..samathuva pongal super sis 💖💕👌

  • @dharanidharani3044
    @dharanidharani3044 3 года назад

    Sema akka... Yavalou richa irunthalum rmba kinda irukinga.. I like tat attitude akka.. Yanaga relativesyum tirupurla irukanga akka

  • @sthushi5145
    @sthushi5145 3 года назад +1

    வல்லாரையை சமைத்து உண்பதை விட பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.
    கீரையை மெல்லியதாக அரிந்து அத்துடன் சின்ன வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் தேங்காய் பூ சிறிதளவு மிளகு தூள் உப்பு தூள் சேர்த்து பிசைந்து பறிமாறவும்

  • @gomathikarthikeyan4192
    @gomathikarthikeyan4192 3 года назад +1

    Super ...... enjoy pannunga

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 года назад

    Super..😍😍...கலக்கிரிங்...😀.....

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 года назад +1

    Kolam and blog super👍🏻

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 3 года назад

    Samathuva pongal sema sisy sema enjoyment super

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 года назад

    சமத்துவ பொங்கல்.. மொளப்பாரி... என வித்தியாசமான.. பொங்கல். மோனி.. கண்டு களிக்க சந்தோஷமாக.. இருந்தது

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      இது மதிமுக நடத்தும 24 ம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாநகர மாவட்ட அவைத் தலைவர் அரிமா ஆர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த இந்த விழா ஆனால் இந்த பதிவை பதிந்த பெண் மதிமுக நடத்தியது என்று கூற மனம் வரவில்லையே.. ஏன்.

  • @good37110
    @good37110 3 года назад

    Hi aunty.... how are you today ......I like your family aunty.....I love you all.....God bless you all...... We all always be happy...

  • @TN55chella
    @TN55chella 3 года назад +11

    Family ellorum Senthu Pongal vaikurathu rompa santhosamana visayam . Super moni 👍🏼

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад

      திருப்பூர் மதிமுக 24ம் ஆண்டு பொங்கல் விழா இது

  • @sarish1620
    @sarish1620 3 года назад

    Pakave colourful ,super akka 💐

  • @raniravichandran9190
    @raniravichandran9190 3 года назад

    Super ah iruku Pongal celebration

  • @jeevigopi7100
    @jeevigopi7100 3 года назад +2

    Waiting for this video

  • @logeswarilogu9889
    @logeswarilogu9889 3 года назад +1

    Video Super akka... Ungaluku orange saree sema alagu thangoo..♥️♥️

  • @afreenafreen9302
    @afreenafreen9302 3 года назад +1

    Very happy to see sisy😍😍🤗🤗🤗

  • @sulthanmohamedismail2562
    @sulthanmohamedismail2562 3 года назад +1

    Samathhuva pongal super sis parkkava happya irunthathu

  • @mageshmagesh588
    @mageshmagesh588 3 года назад

    Pongal super arumai 👌👌👏👍

  • @manivanan1969
    @manivanan1969 3 года назад

    Pongal valthukkal very nice celebration 👍👍

  • @ravisankar5699
    @ravisankar5699 3 года назад +3

    Very happy to see you all together having fun 😍 But still I couldn't see the Hero Athiran kutty 🤴 Enjoy! Super 👍🤩🎈

    • @AdhiumNaanum
      @AdhiumNaanum  3 года назад +1

      Sir still very much busy😉

    • @ravisankar5699
      @ravisankar5699 3 года назад

      @@AdhiumNaanum 🤔🧐😝😜🤩

    • @kumartirupur5231
      @kumartirupur5231 3 года назад +1

      திருப்பூர் மதிமுக 24 ம் ஆண்டு பொங்கல் விழா இது

  • @ParameshCookingVlogs
    @ParameshCookingVlogs 3 года назад

    Samathuva Pongal super sis romba alaga irukku athiran epdi irukan sis

  • @anianitha33
    @anianitha33 3 года назад

    அனைவரும் பானையில் வைத்து இருந்தாள் ரொம்ப அழகா இருக்கும்

  • @sujirameshkumar27
    @sujirameshkumar27 3 года назад +1

    Superb sister very nice family

  • @06bhavani.s41
    @06bhavani.s41 3 года назад +1

    Nice blog Akka😍

  • @priyankha641
    @priyankha641 3 года назад

    Super akka ...happy to see this

  • @harshinishashi4233
    @harshinishashi4233 3 года назад

    As usual super video Akka 😘😘

  • @lakshiyamwelearnmore4109
    @lakshiyamwelearnmore4109 3 года назад +1

    Super pongal vlog anty happy pongal anty

  • @saveethapugazhendi3617
    @saveethapugazhendi3617 3 года назад

    Super vlog akka😘😘😘😘😘😘

  • @yogeshwarankkapt1111
    @yogeshwarankkapt1111 3 года назад +1

    Super akka, I like it 😍😍😍

  • @sivathariga3128
    @sivathariga3128 3 года назад

    I enjoyed this Pongal vlog too

  • @sumithras1636
    @sumithras1636 3 года назад

    Traditional Pongal Festivel 👌👌👌

  • @punithadhivith1416
    @punithadhivith1416 3 года назад

    💞😘Hi moni 💞🌄Good morning🌄🙏🙏 very nice happy pongal🙏 super family 🥰😘😘👭👭

  • @devarajkavitha4095
    @devarajkavitha4095 3 года назад

    Spr sis♥️

  • @ajaym7165
    @ajaym7165 3 года назад +1

    Super akka😍😍❤❤❤

  • @layasri2769
    @layasri2769 3 года назад

    Eating family all dishes super sis naraya samaikiringa

  • @sasikalam8749
    @sasikalam8749 3 года назад

    Apdiye thakali chutneyum kathirikai thakkali chutniyum,rasam recipe share panningana nalla irukum sister...

  • @statuskiller9088
    @statuskiller9088 3 года назад

    Super akka Sema Pongal

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 года назад

    Ellamay super and my favorite rasam ammoda rasam seiyarathu upload pannunga 😍

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 3 года назад

    Nucee pongal celebration samathuva pongal super

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio9936 3 года назад

    Super God bless u sister iam also Coimbatore now iam in Chennai

  • @abisanthiyavlogs2543
    @abisanthiyavlogs2543 3 года назад +1

    Waiting for this video sis

  • @kavyaragavan5818
    @kavyaragavan5818 3 года назад

    Happy pongal akka you are so cute love you so much akka

  • @durgaraj208
    @durgaraj208 3 года назад

    Advance wishes to reach 500k subscriber akka

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 3 года назад

    Kalakeetenga sissy super super celebration

  • @karthikathir4111
    @karthikathir4111 3 года назад

    Nice n traditional vlog ❤️❤️❤️

  • @dhivyas459
    @dhivyas459 3 года назад

    Very nice vlog moni👌👌👌

  • @nadhiyanadhi3625
    @nadhiyanadhi3625 3 года назад +1

    Nice pc sisssy..... super family.

  • @selvarani8231
    @selvarani8231 3 года назад

    First comment and first like happy Pongal

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 3 года назад +1

    மதிமுக பொங்கல். திருப்பூரே திரும்பிப் பார்த்தது.