விசிக மாநாட்டில் வைகோ ஆவேச பேச்சு | Vaiko Full Speech At VCK Trichy Conference

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 466

  • @babubabubabu153
    @babubabubabu153 5 лет назад +27

    நீங்கள் அனைவரும் இதேபோல ஒற்றுமையுடன் இருந்து மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.....

  • @maduramg9649
    @maduramg9649 9 месяцев назад +1

    சிங்கம் கெர்ச்சிக்கிறது அண்ணன் வை.கோ வாழ்க

  • @krishnamoorthy4647
    @krishnamoorthy4647 5 лет назад +2

    நன்றி ஐயா, உங்கள் மகிழ்வில் நாங்கள், ஜெய் பீம்

  • @msdmahi0721
    @msdmahi0721 Год назад +9

    மீண்டும் ஒரு மாநாட்டில் சந்திப்போம் விரைவில் அக்டோபர் மாதம் 💙❤️🔥

  • @alagarmalai509
    @alagarmalai509 5 лет назад +95

    எல்லா திட்டத்தில்லும் கையலுத்து போட்டது யார் அண்ணா உங்கள் திராவிட கூட்டம்

  • @xavierxavier4437
    @xavierxavier4437 4 года назад +5

    சிறுத்தைகள் படை... வெல்லட்டும்.. பறை கொட்டட்டும்

  • @tamilanban3715
    @tamilanban3715 5 лет назад +17

    தமிழகத்தின் உண்மையான போராளி தலைவர்கள் திருமாவளவர் வைகோ

  • @karunakaran172
    @karunakaran172 5 лет назад +6

    Vaiko combination super. Soonly they are run away in different direction. This type groups formed 3 year back and they are totaly washout. So vaiko combination is super.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +1

    அலைகடல் என கூட்டம் என்பார்களே அது இதுதானா............. திருமாவளவன் ஒரு பொதுத்தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்.........

  • @muthukrishnanm8283
    @muthukrishnanm8283 5 лет назад +3

    Super mass

  • @Kl.varman5089
    @Kl.varman5089 5 лет назад +5

    தம்பி தமிழ்நாட்டுக்கு மென் மேலும் உழைக்கணும் ? வாழ்த்துக்கள்!

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 4 года назад +1

    சனாதன கும்பலை எதிர்க்கும் சக்திகள் ஒன்று சேர வேண்டும் இந்தியா முழுவதும் தேசம் காப்பாற்ற ப்பட வேண்டும்

  • @aberami_balsamy1390
    @aberami_balsamy1390 2 года назад +1

    வெற்றி வெற்றி வெற்றி

  • @ashwinkumar441
    @ashwinkumar441 5 лет назад +58

    அன்று தமிழினத்தின் விரோதி கருணாநிதி இன்று தமிழர்களின் விடிவெள்ளி கருணாநிதி இதைச் சொல்பவர் வைகோ

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 2 года назад

    ஐயா உங்கள் பேச்சு அருமை நன்றி

  • @பிரபாகரன்தம்பி-ள7ல

    புரட்சி புயல் வைகோ வாழ்க

  • @RajuDuraisami
    @RajuDuraisami Месяц назад

    புரட்சித் தலைவர் MGRமட்டுமே ஹீரோ.ஐயா, நீங்கள் பல இளைஞர்கள் வாழ்க்கையை கெடுத்த ஜீரோ.இது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.நீஙகள் தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் சூப்பர்

  • @puratchis5686
    @puratchis5686 5 лет назад +42

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மாநாட்டின் பதிவு வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @balans2627
    @balans2627 3 года назад +1

    Greatest speach by Thiru.Vaico

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +67

    திருமா சொல்றாரு எனக்கொரு மகன் பிறப்பான்
    வைகோ சொல்றாரு அவன் என்னைப்போலவே இருப்பான்.
    ஏன்டா இந்த கேவலம்.

    • @dineshvpm1000
      @dineshvpm1000 5 лет назад +3

      உன் பிள்ளை என்ன மாதிரி பிறந்து இருக்கும்

    • @ManojKumar-iz3hi
      @ManojKumar-iz3hi 5 лет назад +2

      Dei otha puda vailae vetuven

    • @nolimitshavefun5586
      @nolimitshavefun5586 5 лет назад

      அதுக்கு பதில் உன் அம்மாவை கேளூ....

    • @dvkthamilandvkthamilan2866
      @dvkthamilandvkthamilan2866 5 лет назад

      தமி ழன் யார் ரா நீ பாப்பானுக்கு பிறந்த வனாடா

    • @ManojKumar-iz3hi
      @ManojKumar-iz3hi 5 лет назад +1

      @@bahadoorbabu937 ji evan bjp Mama thevidiya pula

  • @psstephen4485
    @psstephen4485 9 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 5 лет назад +3

    சிறப்பு மிக சிறப்பு டாக்டர் திருமாவுக்கு கிடைத்த வெற்றி அய்யா வைகோ சிறப்பான பேச்சு

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 года назад +2

    Dr.Thirumavalavar mp great Leader in India 🇮🇳 👏 👍 🙌 👌💙💙💙❤❤❤

  • @muralimurali1376
    @muralimurali1376 2 года назад

    Sema

  • @noorullahyousuf8438
    @noorullahyousuf8438 5 лет назад +2

    Mass

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 года назад +3

    Wow what a crowd.... Seruthai koottam.... The Great Leader Dr.Thiruma

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 5 лет назад +3

    Jai hind

  • @segarajan413
    @segarajan413 2 года назад

    Super. Thalaiva

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 5 лет назад +2

    பேரறிஞர் அண்ணா எதை சாதித்தார்? உங்களை போன்ற கொள்ளைக்கும்பலை வளர்த்து விட்டதால் தான் ஓராண்டு காலம் மட்டுமே
    உயிர் வாழ்தார்?

  • @dravidantamil5966
    @dravidantamil5966 5 лет назад +1

    puratchi puzyal annan vaiko Maas speech👌👌👌👍👍👍👍👌👌👌👍👍👍👌👌👌👌👌

  • @Mathavans-z1g
    @Mathavans-z1g Год назад +2

    அந்த சத்தம் 😇 💙❤️

  • @admsms9836
    @admsms9836 11 месяцев назад

    mahesh mauli 8558 அவர்களே திராவிடர் நாங்கள் தான் வேறு எவரும் இல்லை

  • @rajeshsonofgod7679
    @rajeshsonofgod7679 5 лет назад +1

    சுடுகாட்டில் மைக்கிடைத்தாலே இந்த நரி நல்லிரவு வரை ஊலையிடும்.

  • @kathirramya3062
    @kathirramya3062 5 лет назад +13

    மகாபிரபு
    நீங்க இங்கயும்
    வந்திட்டிங்களா 😂😂😂😂

  • @alexpandiyan502
    @alexpandiyan502 5 лет назад +5

    தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு உங்களுக்கு கிடையாது கிடையாது

  • @sivabhau4930
    @sivabhau4930 5 лет назад +2

    Excellent speech super great

  • @SaravananS-g8e
    @SaravananS-g8e 2 месяца назад

    Vaiko anna romba nandringa annay.i am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.

  • @sathya6691
    @sathya6691 4 года назад +2

    இந்திய மக்கள் சாதி மதம் இனம் மொழி பாலின வேறுபாடு பாராமல் வாழ வேண்டும்

  • @simbuarun5298
    @simbuarun5298 5 лет назад +4

    நீங்கள் தான் எங்களுக்கு 2 சீட்டுக்காக மண்டியிட வைத்தீர்கள்

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 9 месяцев назад

    சூப்பர்வை கோ

  • @p.1906
    @p.1906 2 года назад

    👍👍👌👌

  • @MuraliMurali-c7s
    @MuraliMurali-c7s 9 месяцев назад

    Ayya super

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 года назад

    Super speech sir. Thanks

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 5 лет назад +3

    Excellent speech Vaiko superb speech

  • @antonystalinm1596
    @antonystalinm1596 5 лет назад +22

    தரகா தரகா

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 5 лет назад

    மிக நாகரீகமாக
    ஒரு கேள்வி
    மதம் சாதி இல்லை
    என்பதே எனது நிலை
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    என்பதே எனது சிந்தனை
    ஆனால்
    முகாலையர் படையெடுப்பு
    போர்ச்சுகீசியர் படை எடுப்பு
    பல்லவர் படை எடுப்பு
    மங்கோலியர் படைஎடுப்பு
    சேர சோழ படை எடுப்பு
    ஆரியர் படை எடுப்பு
    ஆப்பிரிக்க கள்ளர் படைஎடுப்பு
    களப்பிரர் படைஎடுப்பு
    இத்தனை படை எடுப்பில்
    எவனுக்கு பிறந்த தமிழன்டா
    இங்க தப்புதப்ப பதிவிட்ட வேசித்தமிழன்
    பொங்கல் கொண்டாடாத
    துலுக்கன் தமிழன்
    பொங்கல் கொண்டாடாத
    கிருஸ்த்தவன் தமிழன்
    தமிழுக்கு போராடும்
    வைகோ
    அண்ணா
    பெரியார்
    கலைஞர் எல்லன்
    தெலுங்கன்னு
    ஒரு கிருஸ்த்தவ சுன்னி
    சீமான் சொல்லுரான்
    ஏண்டா பூணாக்கலா
    கடந்த எட்டு வருசத்துக்கு முன்பு வரை
    பொங்கலே கொண்டாடாத
    சீமான் தமிழனா

  • @kanisobikanisobi7916
    @kanisobikanisobi7916 3 года назад

    நன்று

  • @sureshkrishna4001
    @sureshkrishna4001 5 лет назад +1

    Super speech

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 5 лет назад +6

    வைகோ தமிழ் உச்சரிப்பு அருமை .....திருமா அண்ணன் முகத்தில் புன்னகை அழகு...களத்தில் சந்திப்போம்......சனாதானமே வெல்லும்

  • @seyadali5555
    @seyadali5555 5 лет назад +9

    தொல் திருமாவளவன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karunakaran172
    @karunakaran172 5 лет назад +6

    Vaiko is a very lucky person. This is the last meeting of the groups. Because of voiko combination .

  • @kannansubha2547
    @kannansubha2547 5 лет назад +53

    எப்படியோ அடுத்த தேர்தல்லோட திமுக காலி

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 5 лет назад +2

    நன்றி

  • @thaladhoni7425
    @thaladhoni7425 2 года назад

    Vako sir revolutionist

  • @villageentertainmentchanne4522
    @villageentertainmentchanne4522 5 лет назад +4

    Good speech

  • @admsms9836
    @admsms9836 11 месяцев назад

    சகோதரர் அலெக்ஸ் 502 அவர்களுக்கு, உங்களுக்கு ஒரு நிலையான தலைவரை கொண்டு வாருங்கள். உங்கள் ஓட்டு யாருக்கும் தேவையில்லை

  • @VelanM-z7b
    @VelanM-z7b Год назад

    Mass speech ❤❤

  • @antonybhaskar
    @antonybhaskar 5 лет назад +1

    vaiko sir always you are rocking....

  • @nmaninmani329
    @nmaninmani329 5 лет назад +20

    கிலோ கணக்கில்
    தமிழ் பேசுவார்
    மலை கணக்கில்
    தமிழனை கொன்ற
    கொல்ட்டி கருநாய்நிதி
    உள்ட்டி உடன் சேருவார்
    திருமா மக்களின் பங்கை
    குள்ளநரி கொத்த பார்க்கிறது
    கூட்டத்தை விலை போடும்
    சூழ்ச்சி தமிழ் சொல் வித்தகன்
    தமிழ் ஏற்ற தாழ்வு சாதிகளே
    நீங்கள் ஒன்றுபட்டால்
    நீ தான் அண்ணன் தம்பி
    நீங்கள் வேறுபட்டால்
    கொல்ட்டிக்கு என்றுமே
    வாலாட்டி
    தூய தமிழ் பேசுபவனுக்கு
    தூய தமிழ் தேசம் பிடிக்காது
    ல ள ழ பேசத் தெரியாத
    தமிழனுக்கு
    தமிழனை பிடிக்காது
    கொல்ட்டி பேசும் தமிழே
    இவனுக்கு மல்ட்டி தமிழ்
    தமிழா நீ தமிழன்
    உன் பக்கத்தில் உன்னோடு
    தமிழ் பேசுபவன்
    தமிழன்தான என்று பாரு
    நீ பார்த்தாலே போதும்
    நீ புலி அவன் பூனையென்று
    புரிந்தாலே போதும்
    பிறமொழியான் பித்தலாட்டம்
    உன் பின்னாலே வராது என்று
    போதும் சாதியால்
    தொலைந்த தமிழர்களே
    சேரும் தமிழ் ஆதியால்
    விளைந்த புது தமிழர்களாக
    வாழ்க வாழ்க வாழ்க.25.01.2019.

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 5 лет назад +2

    The great personality of Tamil Nadu History Thirumavalavan

  • @mylights6705
    @mylights6705 2 года назад

    🙏🙏🙏

  • @manimuthuv5091
    @manimuthuv5091 5 лет назад +42

    காங்கிரஸ் தமிழர் ஆதரவு அரசு ஆகிவிட்டதா ஐயா

    • @selvagopal4781
      @selvagopal4781 5 лет назад

      Indraya avasiya thavai makkal enamum athutan

    • @manivannanc7621
      @manivannanc7621 5 лет назад

      @@selvagopal4781 எதுக்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை கொல்லவா

  • @isaacisaac8664
    @isaacisaac8664 4 года назад

    iya super

  • @ithris4523
    @ithris4523 5 лет назад +1

    Vaiko now in right track

  • @simbuarun5298
    @simbuarun5298 5 лет назад +6

    நீங்கள் சொன்ன அனைத்து தலைவர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகள் நீங்கள் ஒரு போதும் தமிழனுக்காக நிற்கமாட்டிர்கள் நாம்தமிழர்

  • @BalaMurugan-ce8mi
    @BalaMurugan-ce8mi 5 лет назад +3

    Thira vida telungan

    • @bhopaldurai7919
      @bhopaldurai7919 5 лет назад

      jaathiye Illainu solluga engaluku Entha saluhaiyum vendam?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад

    சொல்லு கோபால் ! இதெல் லாம் நடிப்பா ? நடிப்பா 🤗🙏

  • @kanabathykannan2555
    @kanabathykannan2555 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @SasiKumar-bi6py
    @SasiKumar-bi6py 5 лет назад +1

    Super vck

  • @arumugampalaniappan4186
    @arumugampalaniappan4186 5 лет назад +3

    வைகோ அண்ணா கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் இருக்கிறார்.அந்த தைரியத்தில் தானே பேசுற

  • @sivasiva-nx3vr
    @sivasiva-nx3vr 5 лет назад +6

    Captain super

  • @kaththymuthu1516
    @kaththymuthu1516 5 лет назад

    Marana mass

  • @நமதுதமிழ்மக்கள்எமதுதமிழ்மக்கள்

    திருமா ஒரு நல்ல தலைவர் தான் பட்ட துன்பத்தை மற்றவர்கள் படக் கூடாது என்று எண்ணுபவர்
    வாழ்க வளமுடன்.......

  • @gkcomputersthiruvengadu6012
    @gkcomputersthiruvengadu6012 4 года назад

    good

  • @barathielamparathi3354
    @barathielamparathi3354 9 месяцев назад

    💙❤️💙❤️💙❤️

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 лет назад +7

    சூப்பர்

  • @s.venketeswarannaveenthiru4594
    @s.venketeswarannaveenthiru4594 5 лет назад +3

    ஜயா வைகோ உங்க ஊர் பக்கந்து ஊறுக்கர என்னாள ???????

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 5 лет назад +1

    great vaiko dravidan valka

  • @ganapathijivin
    @ganapathijivin Год назад

    ?????? திருமாவளவன் , வாழ்க

  • @asnaumi
    @asnaumi 5 лет назад +12

    Vaiko the Great Tamil Orator and Great Fighter of Dravidian Politics

  • @janarthananr2688
    @janarthananr2688 5 лет назад

    GOOD.SPEECH

  • @RaviKumar-yd6ve
    @RaviKumar-yd6ve 5 лет назад +1

    Vaiko the Mass

  • @aadhimoolam8990
    @aadhimoolam8990 5 лет назад +2

    Good vaico brother.

  • @sureshmani5660
    @sureshmani5660 5 лет назад +3

    Vaiko speech mass

  • @socialjustice7564
    @socialjustice7564 5 лет назад +36

    அய்யா.... அதென்ன திராவிடர்???

    • @mohammedyacubibrahim5174
      @mohammedyacubibrahim5174 5 лет назад

      Un appan ta poi kelu Da

    • @socialjustice7564
      @socialjustice7564 5 лет назад

      @@mohammedyacubibrahim5174
      சரிடா

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 5 лет назад +1

      சாதி மதங்களை கடந்த தமிழர் தான் திராவிடர்

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 5 лет назад +1

      @Mootthavan ஓஹோ...எனக்கு தெரிஞ்சத சொன்னேன் ....ஆமா அதென்ன வந்தேறி பிராமணர்...அவங்க தமிழர் தான

    • @bahadoorbabu937
      @bahadoorbabu937 5 лет назад +2

      @Mootthavan யோவ் எல்லாத்துக்கும் தத்துவமா பேசி கொல்லாதிங்க யா..தமிழ் நாட்ல பொறந்தவங்க எல்லாரும் தமிழர் தான்....இந்து தான் தமிழர்

  • @சத்தியமூர்த்தி-ழ2ற

    இரண்டாவது வைகோதான் சீமான். வைகோ உன்மையில் தமிழர்க்காக போராடியவர். தற்போது ஸ்டாலினிடம் மன்டியிட்டது கேவலமாகா இருக்கு.

  • @pavunrajas6569
    @pavunrajas6569 5 лет назад +1

    Vaiko nee manusa

  • @rajamanickams2182
    @rajamanickams2182 2 года назад

    Vaiko nalla. Manifhar

  • @prahalathan8850
    @prahalathan8850 5 лет назад

    Great speach

  • @aloicious
    @aloicious 5 лет назад +1

    ஸ்டெர்லைட் எட்டு வழிச் சாலை போன்ற நாசகார திட்டங்களுக்கு எதிராக ஏன் உங்கள் கட்சி தொண்டர்களை திரட்டி போராடவில்லை.

  • @தூதுபுறா
    @தூதுபுறா 2 года назад

    திருமா

  • @anwerbasha9281
    @anwerbasha9281 5 лет назад +3

    Super vaiko

  • @karnajeevakarnajeeva6069
    @karnajeevakarnajeeva6069 5 лет назад

    nice

  • @ayyappuv9872
    @ayyappuv9872 5 лет назад +5

    Super Dr Thiruma

  • @palanisami6515
    @palanisami6515 5 лет назад +2

    Mendal

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 5 лет назад +2

    சூப்பர்.அன்புடன்.ஆர்.ராஜேந்திரன்.

  • @cricketentertainment5769
    @cricketentertainment5769 3 года назад +1

    Mr. வைகோ தமிழர்களை ஏமாற்றுவது இனி நடக்காது.

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx 5 лет назад +6

    திருமாவின் இடைவிடாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி இந்த கூட்டமே சான்று வாழ்த்துக்கள்....

  • @lakshminarayanan1684
    @lakshminarayanan1684 5 лет назад

    திருமா நீ தமிழன் அங்கிருந்து வெளியே வா

  • @thirukumarankumar9105
    @thirukumarankumar9105 5 лет назад +13

    மறுபடியும் ஒரு மக்கள் நலக் கூட்டணி ... ஒரு சீட்டுக் கூட வாங்க முடியாது ..

    • @skraja0307
      @skraja0307 3 года назад +1

      Brother Ippo 4 sheet vck ⚔️⚔️👿