அடேங்கப்பா! என்ன கூட்டம்... திருச்சியில் கர்ஜித்த வைகோ | Vaiko Speech | Thirumavalavan | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 239

  • @Minnambalam
    @Minnambalam  11 месяцев назад +19

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻

  • @artkingartking7692
    @artkingartking7692 11 месяцев назад +47

    அண்ணன் திருமாவளவன் மீது மிகுந்த அன்பு உள்ள புகழ்பெற்ற தலைவர் ❤

  • @SRJGROUP-j5r
    @SRJGROUP-j5r 11 месяцев назад +57

    சிறப்பான உரை........... பழுத்த பழம் ஐயா அவர்கள்.......❤

  • @samikannu7172
    @samikannu7172 11 месяцев назад +64

    வைகோ,வைகோதான்,அவருக்கு அவர்தான் என்றால் மிகையாகா !!!!!❤❤❤❤❤

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 11 месяцев назад +79

    வயது முதிர்தாலும் சிங்கத்தின் கர்ஜனை மாறவில்லை.....❤

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 11 месяцев назад

      வைகோ..சர்க்கரை...!!?கை மண்டை ..எல்லாம் கைந்து போயிருக்கிறது...

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 11 месяцев назад +25

    அய்யாவிற்கு
    மனமார்ந்த நன்றி

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 11 месяцев назад +45

    வீழ்ச்சி கண்டது அனைத்து அடிமை மக்களின் மனதில் "நாம் அனைவரும் ஒரே திரள் 'என்று ஒற்றுமை மெழுகுவர்த்தி....திருமா....
    வளரும் உன் வியர்வையும் உழைப்பு ம் , வீண் போகவில்லை நண்பா .
    வாழ்த்துக்கள்.

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 11 месяцев назад

      😂😂😂😂

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 11 месяцев назад

      Yenda Annamalai ikku enge pothu kootam poduraro angu eppovume koottam varum, aanaa orumurai ella katchiyum serthu oru koottam pota enna aattam 😊😊😊😊😂😂😂

  • @DSubbarayan
    @DSubbarayan 11 месяцев назад +14

    அம்பேத்கர் பாதையில் வந்தவனால் மட்டுமே அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான உரிமையை உறுதி செய்ய முடியும்.

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 11 месяцев назад +16

    வெற்றி வெற்றி வெற்றி மாநாடு மாபெறும் வெற்றி

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 11 месяцев назад +53

    தலித் தலைவர் அல்ல அவர் சமத்துவ தலைவர் ❤

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад +3

      😅😂😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்...
      வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம்

    • @vijikavi2669
      @vijikavi2669 11 месяцев назад

      டாடி பேரு திருமா தானே

    • @DSubbarayan
      @DSubbarayan 11 месяцев назад

      @@1Weare1 சேரியில் உங்கள் சமூக பெண்ணைக் கட்டிக் கொடுத்து திருமணம் செய்வது நடைமுறைக்கு வரும் நாளில் சாதி சான்றிதழ்கள் தானாகவே காலாவதி ஆகி விடும்.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 11 месяцев назад +25

    சிங்கம் கர்ஜனை... அருமை அருமை ❤️❤️❤️

  • @masilamanimani4779
    @masilamanimani4779 11 месяцев назад +5

    Masssssss speech Annan Vaiko ayya thanks

  • @ThiruThiru-ob5tw
    @ThiruThiru-ob5tw 9 месяцев назад +2


    திரு மிகு வைகோ அவர்களே வெல்லும் நம் இன்டியா கூட்டணி !!

  • @ThiruThiru-ob5tw
    @ThiruThiru-ob5tw 11 месяцев назад +3

    மாண்புமிகு முதல்வர்,அண்ணன் வைகோ, கம்மியூனிஸ்ட்கள் ,,அண்ணன் திருமா அவர்கள் வழி நடப்போம் ....!

  • @Jaanakiraja
    @Jaanakiraja 11 месяцев назад +67

    😢 காலம் மாறலாம் ஆனால் கர்ஜனை மாறாத தலைவர் அய்யா வைகோ அவர்கள்

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 11 месяцев назад +25

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடல்நலம் குன்றி தளர்ந்திருந்த வைகோவின் எழுச்சியுரையை கேட்க முடிந்தது. கூட்டத்தின் எழுச்சி வைகோவை பற்றிக்கொண்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • @ramalingam255
    @ramalingam255 11 месяцев назад +32

    வாழும் புரட்சியாளர் அய்யா எழுச்சி தமிழர்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 11 месяцев назад +8

    Wonderful speech Ayya vigo

  • @JayaprakashJayaprakash-c3k
    @JayaprakashJayaprakash-c3k 10 месяцев назад +2

    ஐயா இப்போ எப்படி இருக்கீறீர்களோஅப்படியே நீங்கள் என்றும் இருக்க வேண்டும்

  • @msubramanian6944
    @msubramanian6944 11 месяцев назад +8

    மிகப்பெரிய ஆதரவுக்கரம் அண்ணன் வைகோ அவர்கள்

  • @marudhupandian8452
    @marudhupandian8452 11 месяцев назад +35

    புலியின் உறுமல் மீண்டும் அதே வேகத்துடன்

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад +1

      😅😂😅😂

  • @Gansangoats1976
    @Gansangoats1976 11 месяцев назад +7

    வாழ்க வளமுடன் அருமை

  • @sripathiva
    @sripathiva 11 месяцев назад +2

    அண்ணன் திருமா அவர்களின் பேச்சு அனல் பறக்க பேச்சு

  • @haryenterprises3472
    @haryenterprises3472 10 месяцев назад +1

    Jai beam ❤excellent speech.. We save our constitutional rights... We unite as a Indian🇮🇳

  • @syedbuhari7525
    @syedbuhari7525 11 месяцев назад +6

    Outstanding talk by brother vaiko,Live long brothers all,Real outstanding leader in India is Dr.Thiruma.

  • @neethidevan3973
    @neethidevan3973 11 месяцев назад +38

    வைகோ பேச்சு இடியோசை போல் இறங்கிறது. புலியின் உறுமல் இன்னும் தணியவில்லை.

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад +1

      😅😅😂😂

    • @Mani-g5i
      @Mani-g5i 11 месяцев назад

      கொட்டைஎடுத்தபுலி

  • @kannadasan2544
    @kannadasan2544 10 месяцев назад +1

    ❤ வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohankst3037
    @mohankst3037 4 месяца назад

    Ulagam potrum thalaivar Anna thirumavalavan

  • @AbdulrahmanAbdulrahman-j2x
    @AbdulrahmanAbdulrahman-j2x 11 месяцев назад +5

    Vaiko super speech wonderful 👍👍

  • @ahamed7627
    @ahamed7627 11 месяцев назад +13

    வைகோ ❤🎉 வாழ்க ❤

  • @asokanasokan6435
    @asokanasokan6435 11 месяцев назад +3

    Super speech aiyyaa aayaram vannakkam6

  • @Nagaraj-su9ce
    @Nagaraj-su9ce 11 месяцев назад +2

    Super speech sir❤

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 11 месяцев назад +9

    Its just begining 🔥🔥🔥

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 11 месяцев назад +1

    நெஞ்சார்ந்த நன்றி.... இந்திய தலைவர்

  • @Sara..23-24
    @Sara..23-24 11 месяцев назад +3

    Super Ayya

  • @donkingmaker4047
    @donkingmaker4047 11 месяцев назад +2

    யோவ் இப்படித்தான் மக்கள் நலன் கூட்டணிக்கு கூட்டம் வந்தது, கேப்டன் இப்போ உயிரோடு இல்லை

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 11 месяцев назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 11 месяцев назад +2

    வாரிசு அரசியலை எதிர்த்தவர்.... பாவம்

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud 11 месяцев назад +3

    ஐயா வைகோ புகழ் ஓங்குக

  • @prabupks9392
    @prabupks9392 11 месяцев назад

    நன்றி.... ஐயா

  • @SivaSiva-su5nk
    @SivaSiva-su5nk Месяц назад

    சூப்பர்

  • @raje7x827
    @raje7x827 3 месяца назад

    Enakum en kulanthaiukum avaruu than god,engal adaialammmm

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 11 месяцев назад +7

    சிறப்பு நன்றிங்க தோழமைகளே 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 11 месяцев назад

    வாழ்த்துகள் ஐயா....நன்றி❤❤❤❤❤

  • @oviyaoviya6551
    @oviyaoviya6551 11 месяцев назад +1

    Goose bumps speech ❤

  • @stephenthamu
    @stephenthamu 11 месяцев назад +5

    Super speech தலைவர் வைகோ.....

  • @bobbybobby3792
    @bobbybobby3792 11 месяцев назад +2

    Superb 👌

  • @sulthanahamed1745
    @sulthanahamed1745 11 месяцев назад +3

    Congratulations ❤

  • @RaviKumar-yp6jr
    @RaviKumar-yp6jr 11 месяцев назад

    Vaiko anna super speech

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 11 месяцев назад +3

    உங்க வாக்குகளை இவர்களின் பதவிக்கும் மட்டுமே பயன் படுத்தி கொள்கிறார்கள்

  • @pkmprthi2535
    @pkmprthi2535 11 месяцев назад +3

    ❤VAI KO❤

  • @வீரம்-த2ள
    @வீரம்-த2ள 11 месяцев назад

    Ayya❤arumai

  • @pushparajr2801
    @pushparajr2801 11 месяцев назад +7

    Maanadu na siruganur than mass🔥

  • @sripathiva
    @sripathiva 11 месяцев назад +1

    ஐயா வைகோ அவர்களே உங்கள் வயதுக்கு அண்ணாமலை பெரிய ஆள் அல்ல ஆனால் அவருடைய உண்மைத் தன்மை கண்டு உங்களுக்கு பயம் வந்து விட்டது

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 11 месяцев назад

    👌speech👌

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 11 месяцев назад +6

    அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் அனைத்து மக்களுக்கானத் தலைவர்

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад +1

      😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்...
      வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம் 😅😂

  • @NareshKumar-os7wv
    @NareshKumar-os7wv 11 месяцев назад +1

    அண்ணன் டாக்டர் தொல் திருமா மக்களின் தலைவர்

  • @JaisankarP-v3h
    @JaisankarP-v3h 11 месяцев назад

    விடுதலை சிறுத்தை கட்சிதலைவர் திருமாவளவன்000

  • @kannadasan2544
    @kannadasan2544 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சாமி

  • @msubramanian6944
    @msubramanian6944 11 месяцев назад +2

    அனைத்துமக்களுக்கான தமிழ் இன போராளி தலைவர் திருமாவளவன்.

  • @gyu877
    @gyu877 11 месяцев назад +13

    சீறும் சிறுத்தைகள், மூட நம்பிக்கைகளை அகற்று வேண்டும் ❤

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад +1

      😅😂😅😂சாதிகள் இல்லையடி பாப்பா... சாதி சான்று இனி வேண்டாம்... சாதியை ஒழிப்போம் என ஒரே ஒரு தீர்மானம் போடச்சொல்...
      வயிறு வளர்க்கும் விந்தை கூட்டம்

    • @vijikavi2669
      @vijikavi2669 11 месяцев назад

      உங்க அப்பா பெயரை போய் கேளு திருமாவளவன் சொல்லவும்

  • @pitchaimanimani2935
    @pitchaimanimani2935 11 месяцев назад

    W❤❤❤❤❤

  • @jayankondank
    @jayankondank 11 месяцев назад

    அண்ணன்வாழ்கவளர்கவணக்கம்

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KanakuChlm
    @KanakuChlm 11 месяцев назад

    Thirumavalavan Anna samy.....❤❤

  • @HajaShaikalaudeen-qt2zl
    @HajaShaikalaudeen-qt2zl 11 месяцев назад

    Good speech vaiko sir🎉🎉

  • @ashokasvith5797
    @ashokasvith5797 9 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @lrravi3805
    @lrravi3805 6 месяцев назад

    உலக தமிழர்களின் உரிமை குரல் தலைவர் வைகோ...!!!

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 11 месяцев назад +7

    மக்கள் நல கூட்டணி என்ன ஆயிற்று வைகோ அவர்களே??

    • @1Weare1
      @1Weare1 11 месяцев назад

      😅😅😂😂

  • @sathyasathya6853
    @sathyasathya6853 11 месяцев назад

    Unmai arumai thalaivar dr.thiruma

  • @madhavanmani1987
    @madhavanmani1987 9 месяцев назад +1

    Ivalo kasta patum 2 seat than Pavam... Kata panjayathu Katchi...

  • @selvasindhu
    @selvasindhu 11 месяцев назад

    Avar en thalaivarrrrrrrrrrr

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 11 месяцев назад +5

    கை தட்டுங்கள் பாவம வைகோ

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 11 месяцев назад +2

    திரும....என்ட்ரி மாநாடு சாதனை
    திமுக கட்சியை மாநாடு முறியடித்தது
    🎉🎉🎉🎉🎉🎉

  • @SelvakumarR-c6c
    @SelvakumarR-c6c 11 месяцев назад +3

    பிஜேபி தலைவர் அண்ணாமலை வின்

  • @manikandanmanikandan376
    @manikandanmanikandan376 11 месяцев назад

    Yes true

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 11 месяцев назад +3

    👏👏👏👌👌👌👌👌👌🙏

  • @vengatvengat7179
    @vengatvengat7179 11 месяцев назад

    Thank you for vaiko sir, lol fof thanks,

  • @rajivraj8560
    @rajivraj8560 11 месяцев назад +2

    வைக்க சார் ஓகே நீங்க பேசி நல்லா இருக்கு ஆனா ஒரு தமிழனை தலித் என்று ஒரு முத்திரை ஒருத்தர் இங்க பாரு அதை படு கேவலம்

  • @renganathanduraisamy6524
    @renganathanduraisamy6524 10 месяцев назад

    💙❤️

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 11 месяцев назад

    சூப்பர்

  • @superdasuriya7543
    @superdasuriya7543 11 месяцев назад +6

    Mass speech Vaiko 🎉🎉🎉

  • @balakumar-p7t
    @balakumar-p7t 11 месяцев назад

    Vaiko valga

  • @ganesanp4840
    @ganesanp4840 10 месяцев назад

    💙❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manikandanj5234
    @manikandanj5234 11 месяцев назад +4

    Jai Modi Sarkar ❤❤❤🎉🎉🎉

  • @govindan470
    @govindan470 11 месяцев назад +6

    எத்தனை வருடமானாலும்
    வை காே வால் கூட்ட முடியாது .

  • @dunamisdude7489
    @dunamisdude7489 11 месяцев назад +1

    தமிழர்களே திராவிடர்களே ஒன்று சேருங்கள் ஒருபோதும் சங்கிகள் வளர விடாதே

  • @BakkyRaj
    @BakkyRaj 2 месяца назад

    அருமை

  • @kavirajk7291
    @kavirajk7291 10 месяцев назад

    🙏🏿💙❤️🙏🏿

  • @UDIstrue
    @UDIstrue 11 месяцев назад +4

    🔥🔥🔥🔥💙💙💙🙏🙏

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 11 месяцев назад +4

    இப்படிதான் ஈழத்தமிழர் பற்றி உணர்ச்சி பொங்க பேசி , தமிழர்களுக்கு துரோகம் செய்த தியாகி இந்த வைகோ. சிறுத்தைகளுக்கு துரோகம் செய்மால் இருக்க வேண்டும்.

  • @rangakumaranck7682
    @rangakumaranck7682 9 месяцев назад

    கர்ஜிக்க தோடங்கி விட்டார் வைகோ சார்

  • @chandranchandran6824
    @chandranchandran6824 11 месяцев назад +1

    Voiko Tamil TROGI 1 seat fellow

  • @yegappanrm8470
    @yegappanrm8470 9 месяцев назад +1

    Vaiko you lost the cm possibility but your son has the guts to oppose the dmk … He would say your name and save your name..

  • @ponrajponraj139
    @ponrajponraj139 11 месяцев назад +4

    நடந்தா காசு உட்கார்ந்து கா💰😂
    வைகோ அவர்களே கூட்டத்தை பார்த்து திருமாவளவன் தான் அடுத்து முதலமைச்சர் என்று அறிவிக்க பார்க்கலாம்😂

  • @saravanank-w6b
    @saravanank-w6b 11 месяцев назад +2

    💪💪💪

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 11 месяцев назад +1

    சரி இவ்வளவு கூட்டம் இருக்கட்டும் ஆனால் தனியாக தேர்தலை சந்திக்கத்தான் திராணி இல்லை என்ன செய்வது

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 11 месяцев назад +4

    பல கட்சி கூட்டம்.இருக்கதானே செய்யும்.

  • @vincentgnanaraj33
    @vincentgnanaraj33 11 месяцев назад +2

    👏👏👏👏👏

  • @sundarmurthy4242
    @sundarmurthy4242 11 месяцев назад +1

    இவர்கள் என்னத்த பேசினாலும் மக்களுக்கு பிரயோசனம் இல்லை