நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 402

  • @sakthiloga
    @sakthiloga 2 года назад +67

    One of the good video in recent days ... This is what we all want from you pandi, not only the cooking ...
    In this video there is no much cooking but it's good. There are 1000 channels for cooking.. we want you to make videos which shows our soil and culture along with cooking ..

    • @traditionalsasvi3322
      @traditionalsasvi3322 2 года назад +2

      Super bro👍

    • @kumarikumari3456
      @kumarikumari3456 2 года назад +2

      👌😍😍😍👌👌

    • @udhaya3786
      @udhaya3786 2 года назад

      Wwww wwwwzஐ@இந்த
      $0

    • @ManiMani-ef3vm
      @ManiMani-ef3vm 2 года назад

      ஏன்டா நாயே இப்போ என்ன அவங்க வந்து ஏழை மக்களுக்கு நல்லது செய்து விட்டார்கள் தமிழனுடைய பைசாவில் அப்படி என்று நீ நினைத்தால் உன்னைப் போன்று பெரிய முட்டாள்கள் யாரும் இல்லை முட்டாப் பயலுகளா ஏண்டா தேவர் சமூகத்தில் ஏழை இல்லையா ஏன்டா வன்னியர் சமூகத்தில் ஏழை மக்கள் கிடையாதா ஏன்டா நாயே ஆதி தமிழ் குடி குறவர் மக்களின் ஏழை சமூகம் கிடையாதா நாடாரில் ஏழை மக்கள் கிடையாதா பிள்ளை மாதிரி ஏழை மக்கள் கிடையாதா டேய் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் ஏழை ஏழை மக்கள் கிடையாதா ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் புறக்கணித்து விட்டு வந்தேறி மராட்டி நாய்களுக்கு தமிழ் மண்ணில் அவன் உதவி செய்து கொண்டிருக்கிறான் அதற்கும் நீங்கள் பெருமையாக அவனை பாராட்டுவது அடி முட்டாள் தனம் என்பது தமிழர்களின் இட ஒதுக்கீடை இப்படிதான் அடுத்தவன் சுரண்டுவதற்கு தமிழர்களே காரணம் ஆகிறார்கள் இது வந்தேறி தெலுங்கு நாள் திட்டமிட்டு செய்கிறார்கள் திருந்துங்கடா கொஞ்சம்

    • @Velmurugan_123
      @Velmurugan_123 2 года назад +1

      நீங்கள் சொல்லுகின்ற ஊசி பாசி விற்கும் நாடோடி இனம் என்பவர்கள் குறவர் மக்கள் இல்லை, நரிக்குறவர் என்று தவறாக சொல்லப்படும் ஊசி பாசி விற்கும் குருவிக்காரர் மக்களே ஆவர். குறிஞ்சி என்ற மலையில் வாழ்ந்த குறவர் மக்களுக்கு தாய் மொழி தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் பேசத் தெரியாது. ஆனால் குருவிக்காரர் மக்களுக்கு தாய் மொழி என்பது வாக்ரிபோலி என்ற மொழி ஆகும். இந்த குருவிக்காரர் மக்களின் டி.என்.ஏ (DNA) என்பது ஐரோப்பிய வம்சாவளியினர் மக்களுடன் ஒத்து போகின்றது. தமி்ழ் இனத்தின் பழங்குடி மக்களாகிய குறிஞ்சி நிலக்குறவர் மக்கள் வேறு, ஊசி பாசி விற்கும் நரிக்காரர் அல்லது குருவிக்காரர் மக்கள் என்பவர்கள் வேறு. குறவர் என்பவர்கள் தமிழ் நிலத்தின் மூத்த பூர்வ குடி மக்கள் ஆவார்கள், ஆனால் குருவிக்காரர்கள் அல்லது நரிக்காரர் என்பவர்கள் 200 வருடங்களுக்கு முன்னர் விஜயநகர பேரரசு தமிழ் நாட்டில் படை எடுக்கும் போது அவர்களுடன் வந்தவர்கள். நரிக்காரர் அல்லது குருவிக்காரர்கள் அவர்களின் பூர்வீகம் மராட்டிய மாநிலம் ஆகும். திராவிட அரசியல்வாதிகள் மற்றும் பிராமணர்களின் சதி செயலால் தான் தமிழ் நிலத்தின் பூர்வ குடி மக்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் தொடர்ந்து அழித்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் இருக்கின்றது. ஆனால் தமிழ் நிலத்தின் முதல் நிலமான குறிஞ்சி எ‌ன்ற மலையும் மலையை சார்ந்த பகுதியில் வாழ்ந்த குறவர் மக்களின் பெயரை இணைத்து தயவு செய்து நரிக்குறவர் எ‌ன்று‌ தவறாக அழைக்காதீர்கள், இதனால் தமிழர்களின் அடையாளமும், வரலாறும் அழிக்கப்படுகின்றது. தமிழ் நிலத்தின் தாய்க்குடி மக்களான குறவர் மக்கள் சொந்த தமிழ் நாட்டிலே எந்த சலுகையும், இட ஒதுக்கீடும் இன்றி அகதிகளாக வாழ்கிறார்கள். தயவு செய்து உண்மையான தமிழ் இன குறிஞ்சி நிலக்குறவர் மக்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொண்டு இழந்த அடையாளத்தை மீட்க உதவி செய்யுங்கள்.

  • @mddass9047
    @mddass9047 2 года назад +459

    எனக்கு தெரிஞ்சி யூடியூப் மற்ற எல்லா வடிவிலான ஊடக வரலாற்றில் இந்த சமதாய மக்கள் சமையல இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன் 👌👌👌

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 года назад +102

    இது மாதிரி எந்த RUclips channelum பன்னுனதே இல்லை .....நீங்க சூப்பர் வாழ்த்துக்கள் Team.

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 2 года назад +9

    பலபேர் விளைவித்த பொருட்கள் ஒருவர் சமைத்து பலபேர் சாப்பிட்டது இடம் புதுமையானது தொடரட்டும் ஒற்றுமை வாழ்த்துக்கள் 👍

  • @traditionalsasvi3322
    @traditionalsasvi3322 2 года назад +116

    ஒவ்வொரு பதிவிலும் மக்களை மகிழ்விக்கும் கற்றது கையளவு பாண்டிமுருகன் அண்ணன் மற்றும் குழுவின் உழைப்பு நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳💕💕💕👍👍👍👏👏👏👏

  • @gorider2281
    @gorider2281 2 года назад +43

    இவர்களைப் போல் நாங்களும் வாழ்கிறோம் வெளிநாட்டில்🤣💓 happy

  • @elangok.p1093
    @elangok.p1093 2 года назад

    அடடா அருமை அருமை. அவர்கள் மொழியை போன்று சமையலும் கச்சா முச்சாவாகத்தான் இருக்கும் என நினைத்தேன். செலவுச் சாமான் பக்குவம் உங்களிடம் பேசிய விதம் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. நல்ல மக்கள் நல்ல கட்டுப்பாடு. இவர்களை வெளி உலகிற்கு கொணர்ந்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அன்னதானம் செய்தவர்களுக்கு நன்றி இறந்த ஆன்மா நித்திய இளைபாறிட இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @kathamuthusivalingam7380
    @kathamuthusivalingam7380 2 года назад +9

    கற்றது கையளவு குடும்பத்தார்களே நீங்க போட்ட வீடியோவிலேயே இந்த வீடியோ தான்யா சூப்பர்

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 2 года назад +68

    மிகவும் அருமையான பதிவு...😌
    இது மாதிரி பதிவுகளை அதிகம் போடவும்... 🙏🏻💐

  • @mkr6772
    @mkr6772 2 года назад +9

    அருமை அருமை அருமை மிக மிக அருமை மிக மிக மிக அருமை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வித்தியாசம் முறையில் நரிக்குறவ மக்களை ஊக்க படுத்தும் விதமாக இந்த வீடியோ உள்ளது கட்றறது கையயாளவு குடும்பத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐 நீங்கள் மென்மேலும் மிக பெரிய உயரதிற்கு செல்வதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 2 года назад +5

    உழைத்து முன்னேறிய நமது கற்றது கை அளவு டீம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறோம்உங்கள் பயணம் தொடரட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து அடையும் சேகர் அண்ணா பாண்டி அண்ணா மாஸ்டர் ராஜா அண்ணா சென்றாயன் நமது கோகோ அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajalakshmis5403
    @rajalakshmis5403 2 года назад +4

    முதலில் KK Group க்கு மிகப்பெரிய🙏வீடியோவைப் பார்த்ததும் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு இங்குதான் விடை கிடைத்திருக்கிறது வாழ்க உங்க குழு வளர்க உங்கள் சேவை💐💐💐💐💐💐💐

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +5

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கற்றது கையளவு நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக இணைந்து பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @mtamilarasan2003
    @mtamilarasan2003 2 года назад +4

    மனிதநேயமிக்க செயல் மிக்க மகிழ்ச்சி..

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 года назад +3

    அருமை குரவர் கறி சட்டி செம பொறுமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🌹👌🥇✌🏾😍🎁🎁

  • @selva8714
    @selva8714 2 года назад +14

    Romba nalla manasu ungalukku anna.... super super.......unga team ennum romba romba valara valthukkal....unga nalla manasukku kodana kodi nandri....

  • @bhavanibhavani4433
    @bhavanibhavani4433 2 года назад +3

    அண்ணா நானும் பாண்டியன் நகரில் தான் இருக்கிறேன் இந்த சமுதாய மக்களோடு நீங்கள் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 2 года назад +2

    அருமையானசேவை.இவ்வாறுஎல்லோரும் கடைப்பிடித்தால் இந்தியாஉருப்படும்.நன்றி.

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 2 года назад +12

    Coming Sunday intha mari mutton curry vachu pathuruvom...😊💖💖💖

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 года назад +12

    உண்மையா வாழக்கூடிய மக்கள் நரிக்குறவர்கள் அருமை வாழ்த்துக்கள்

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 2 года назад +2

      இந்த மாதிரி வீடியோ பார்த்து மற்ற பிராங் என்ற பெயரில் விளங்காத வீடியோ, போடும் திருந்தாத சென்மம்கள் இந்த வீடியோ பார்த்து திருத்தவும்

    • @seevalaperi8299
      @seevalaperi8299 Год назад

      Narikarar endru adaiyalappaduthavum

  • @selva8714
    @selva8714 2 года назад +4

    Semya erukku video pakurathukku.....

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 Год назад

    I think this team is the only RUclips cooking channel with very natural content

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 2 года назад +2

    ஐயா நீ சிரித்து பிறரையும் சிரிக்க வைத்தாள் அது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று நீ மட்டும் சிரித்து பிறர் சிரிக்க வில்லை என்றால் அவரை நீ காயப்படுத்தும் சமம் நாம் தமிழர்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад +4

    ஒரு அருமையான பதிவு அண்ணா சூப்பர் சூப்பர்👌👌👌❤❤❤

  • @kumark1199
    @kumark1199 2 года назад +3

    சூப்பர்கேகே..டீம்..சிறந்த சமத்துவம்.எல்லோரும்இப்படிஒற்றுமையாகசமைத்து.சப்பிடுவதுமிகவும்நன்றாக உல்லது வாழ்த்துக்கள்.வலர்க உங்கல்பனி

    • @tomandjerry6569
      @tomandjerry6569 2 года назад

      டேய் கேன கூ🔥🔥 தமிழ கொல்லாதே

  • @anbukarasi8471
    @anbukarasi8471 2 года назад

    சந்தோஷமா இருக்கு எல்லாரும் சேர்ந்து சாப்புடுறது மிக்க மகிழ்ச்சி என்னையும் கூப்பிட்டு இருந்த சாப்பிட வந்துருப்பேன்

  • @anbukarasi8471
    @anbukarasi8471 2 года назад +2

    சந்தோஷமா இருக்கு எல்லாரும் சேர்ந்து சாப்புடுறது மிக்க மகிழ்ச்சி

  • @prathapsing1396
    @prathapsing1396 2 года назад +1

    கற்றது கையளவு சேனலின் சிறந்த வீடியோ 🇮🇳

  • @thatchinamoorthychinnasamy4079
    @thatchinamoorthychinnasamy4079 2 года назад

    SUPERRR!!!👍👍👍. Iam 40 years old now. I have been in my village currently for last 5 years, by GOD's grace i have never seen women selling those ornaments or male coming to hunt birds .

  • @narayanannarayanan6409
    @narayanannarayanan6409 2 года назад +3

    ! சாரீ சார் நான் உங்களுடன் கலந்து கொள்ள முடியாத சூழல் அருமையான பதிவு

  • @jnsfamily5457
    @jnsfamily5457 2 года назад +1

    Anna naa unga ellaruthodayum miga periya rasigan unga ella videosum paathurukken but inniki unmaiya ungalai paaratta vaarthai illa 👌👌👌 super anna

  • @prassthprasath2304
    @prassthprasath2304 2 года назад +6

    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @george.s8516
    @george.s8516 2 года назад +7

    பாண்டி அண்ணா பதிவு அருமை...❤️💥

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl 2 года назад +3

    சூப்பர் வீடியோ அண்ணா 🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻😘😘

  • @anas_media07
    @anas_media07 2 года назад +1

    பேசுறேன் என்று அவர்களை கேவலமா சித்திரித்து பேசுறீங்க ..
    நக்கல் நையாண்டி இருக்கலாம் அடுத்தவர் மனதை புண் படுத்தும் போல பண்ண கூடாது ..
    வாழ்த்துக்கள்

  • @ootyvillageanandchannel3931
    @ootyvillageanandchannel3931 2 года назад +6

    அருமையான சமையல் நல்ல முயற்சி bro

  • @dhanadhana3956
    @dhanadhana3956 2 года назад +2

    Evargal vaaLvu selikka veandukeran 👌👍

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 года назад +6

    my heart is melting.

  • @y.nandiniyoganandhany.nand6496
    @y.nandiniyoganandhany.nand6496 2 года назад +1

    Hi bothers entha alavagu manasu yarugaum erumaenu theriyala Anna super excited good 👌👏👏👏👏👏👏

  • @jcraja2805
    @jcraja2805 2 года назад +1

    Great salute anna yarum pannatha video ithan chennai nu solrathu jaathi matham illama I'm happy

  • @revenuedepartment1828
    @revenuedepartment1828 2 года назад +1

    Romba nandri sir negalavathu narikarar nu mention panni irukiga ... narikuravar nu mention pannala romba happy.. because of kuravan caste vera narikarar caste vera... tamilnadu mutha kudi kuravan caste

  • @rajasekark7356
    @rajasekark7356 2 года назад +6

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍

    • @manimekala1538
      @manimekala1538 2 года назад

      😂😂🙌👍🙏👌😋😋😋😉😁

  • @vijayakumarkumar1200
    @vijayakumarkumar1200 2 года назад +3

    Very very super kk nanpargal 👍👍👍

  • @gdj9930
    @gdj9930 2 года назад +2

    நல்ல பதிவு

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 года назад

    அன்பு சகோதர்களே மிக அருமை.
    நானும் காரைக்குடி தான் அண்ணா.

  • @ananthiraju507
    @ananthiraju507 2 года назад +1

    Indha video parkka happy a iruku👍

  • @mounachandranmounachandran3170
    @mounachandranmounachandran3170 2 года назад +11

    Super na vera level anna 💓💓💓 bigg salute kattrathu kaialavu team 🙏🙏🙏

  • @ganueshganuesh343
    @ganueshganuesh343 2 года назад +2

    Super good 💗💗😄👌👌👍👍

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td Год назад

    அக்கா அருமை சுப்பர் வாழ்த்துக்கள்

  • @DASS1984
    @DASS1984 2 года назад +1

    அருமை மிக சிறப்பு....

  • @mkummu5204
    @mkummu5204 Год назад

    மிக மிக அருமை அண்ணா.... உங்கள் ஓவ்வொரு வீடியோ வும் நான் ரசித்து பார்க்கிறேன்.அதற்கு முக்கிய காரணம் எங்கள் மண் சார்ந்த பேச்சு மொழி....அண்ணா நீங்கள் எந்த ஊரு என்று சொல்ல முடியுமா

  • @manimithu4405
    @manimithu4405 2 года назад +1

    Super video romba nalla iruthuthu

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 года назад

    Fst tym unga video pakuren semmaya irunthuchu udaney subscribe panniten 👍

  • @jeevithrajeevithra2589
    @jeevithrajeevithra2589 2 года назад +1

    Vera level super

  • @sbharathi765
    @sbharathi765 2 года назад +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 года назад +2

    Super video bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super video excellent semaya iruku nalla panringa vazhthukal i love it my favt kk channel and team Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 2 года назад +1

    நல்ல முயற்சி

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 2 года назад +1

    சூப்பர் பாண்டி அண்ணா

  • @sekarmps3724
    @sekarmps3724 2 года назад +1

    Centrayen & sekar speak super

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu 2 года назад +7

    Super 👍ko ko anna vera leval

  • @sankarrethinam801
    @sankarrethinam801 Год назад

    KATRATHU KAI ALAVU TEAM ANAI VARUKKM HAPPY NEW YEAR 2024❤❤🎉🎉 WISHES
    THANK 🇮🇳🇮🇳🙏🙏💐💐💝💝👌👌👍👍💪💪💪💪YOU

  • @suseelar7319
    @suseelar7319 2 года назад +1

    Super super amma sama👌👌👌👌👍👍👍👍

  • @deivanayagamv5519
    @deivanayagamv5519 2 года назад +1

    சூப்பர் அக்கா

  • @rajiiloveindeyaraj3827
    @rajiiloveindeyaraj3827 2 года назад

    Suppar Arumai ropa nandri

  • @solaiselva2280
    @solaiselva2280 2 года назад

    Super pro valthukkal ungalludaya pathivu arumai from ramnat sikkalnad sapaga dkv

  • @marimuthuveerappan9095
    @marimuthuveerappan9095 2 года назад +1

    வீடியோ வேற லெவல் சகோ

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 2 года назад +2

    சிறப்பு 🔥🔥🔥❤️

  • @kingbalacookingcomingsoon8907
    @kingbalacookingcomingsoon8907 2 года назад

    எல்லா புகழும் பாண்டி அண்ணா க்கு தான்

  • @perumalraj679
    @perumalraj679 2 года назад +1

    Appreciate your video and message 👍🙏

  • @pravinkumar6042
    @pravinkumar6042 2 года назад +2

    12:47 sekar samiyo, aa sollu samiyo 😝🤭🤘🏼🤣👌

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 года назад +1

    Super 👌🙏🙏🙏🙏🙏❤️👌👌🙏👌👌👌

  • @sp-rt9bm
    @sp-rt9bm 2 года назад +3

    Real hats off bro

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 2 года назад +8

    Super anna 👍 😍

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 2 года назад +2

    சிறப்பு😇

  • @priyatamil9265
    @priyatamil9265 2 года назад +2

    அருமை

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 2 года назад +8

    Oohhhhh saaaamy Namma paaasa peasutheaaaaa😂😂

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 2 года назад

    Super thala vazhthugal

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 2 года назад +8

    அருமையாக உள்ளது சேகர் அண்ணன் சென்ராயன் கோக்கோ சாமியோ சாமியோ

  • @geetharani953
    @geetharani953 2 года назад +1

    Wooowww jolly brother 💐

  • @sakthivel3706
    @sakthivel3706 2 года назад

    அருமை நண்பர்களே.. சிறப்பு வாழ்த்துக்கள்..

  • @ta-gw8pz
    @ta-gw8pz 2 года назад +4

    நரிகாரர்கள் சமயைல் அருமை குறவர் என்று அறிமுகபடுத்தாதிற்கள் சேகர் அன்ணா

  • @Kali_j7
    @Kali_j7 2 года назад

    Nalla pesuranga avunga...three languages theruncha ninga tha brilliant

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 2 года назад +2

    Super swamio

  • @banupriya621
    @banupriya621 2 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @SaranBabu-se9ok
    @SaranBabu-se9ok 10 месяцев назад

    Jathi.matham.ethum.ellai.enpathai.nirupichitinga❤❤❤

  • @magilmagil7228
    @magilmagil7228 2 года назад +1

    Semma Anna. ........

  • @Machimachi-005
    @Machimachi-005 2 года назад

    குட்டி பையன் நல்லா இருக்கு ...

  • @Lenamurugavel
    @Lenamurugavel 2 года назад

    Vera level

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja 2 года назад

    Vazhthukal bro

  • @sankarapandi5949
    @sankarapandi5949 2 года назад

    Excellent makkale

  • @ranjiniselva9718
    @ranjiniselva9718 Год назад

    Semma

  • @muthukumar3570
    @muthukumar3570 2 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @chandrant704
    @chandrant704 2 года назад +4

    Pandi Anna vera level super 👍❤️

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +3

    இன்று தான் இவர்கள் சமைப்பதை பார்த்து இருக்கிறேன்

  • @geetharani953
    @geetharani953 2 года назад +1

    Superb 👌 recipe brothers'

  • @Suresh770k
    @Suresh770k 2 года назад

    Superb episode today

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 2 года назад

    Nice your video , 👏🏻👍🏻

  • @UK-kr5oc
    @UK-kr5oc Год назад

    நன்றி நண்பரே

  • @ajr.srikanthlittlehero6645
    @ajr.srikanthlittlehero6645 2 года назад

    Arumai

  • @rampriya9892
    @rampriya9892 2 года назад +1

    Wow pandi Thambi High.level cooking.to low level cooking
    Vara diffrent , status parkama
    Samathuvama kondu porenka
    Friends Arumai Meka.Arumai
    👍👍👌👌ok friends Vazka valarka
    Valamudan friends 👍👍👍🙏🙏