சம்மந்தமே இல்லாம படத்தில வந்த SONGS, UNWANTED SONGS IN TAMIL MOVIES - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2022
  • ►Check our last videos:
    ✘WIG வைத்து வழுக்கையை மறைக்கும் பிரபலங்கள், நம்மள இப்படி ஏமாத்திட்டாங்க சின்ராசு: • WIG வைத்து வழுக்கையை ம...
    ✘என்னம்மா இப்படி MISTAKES பண்றிங்களேம்மா, MOVIE MISTAKES IN TAMIL MOVIES: • என்னம்மா இப்படி MISTAK...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 345

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 2 года назад +256

    அக்கா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

    • @arunjrrajan8952
      @arunjrrajan8952 2 года назад +10

      Yes..my favourite visu sir...

    • @santhoshravi8764
      @santhoshravi8764 2 года назад +2

      Podungu

    • @sangilikaruppu4473
      @sangilikaruppu4473 2 года назад +2

      Neenga erkanave vera oru channel la idhaiye kettinga la

    • @samrathmohamed4268
      @samrathmohamed4268 2 года назад +2

      @@sangilikaruppu4473.
      நான் நெறய சேனளுக்கு இப்படி கமெண்ட் பண்ணுற.. யாரும் ரிப்லைய் பன்றாங்க இல்ல 😔😔😔😔😔😔😔😔😔.

    • @prakashm1002
      @prakashm1002 2 года назад +1

      Boss avanga akka illa annan

  • @easylife36922
    @easylife36922 2 года назад +37

    வடிவேலு காமெடி டயலாக் மூவி ஸ்டோரி:-
    1.All Flop Movies- எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணாமா பண்ணுனா இப்படித்தான் ப்ளான் பண்ணி பண்ணனும்
    2..நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசுக்கா பண்ணனும் -சதுரங்க வேட்டை
    3.இந்த கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்-என்னை அறிந்தால்
    4.அடிச்சு கேட்பாங்க அப்ப கூட சொல்ல கூடாது- பாபநாசம்
    5.செத்து செத்து விளையாடுவோமா-மாநாடு
    6.ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்கபோராகாவோ உள்ளது-மாரிrd
    7.ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி- Scam 1992
    8.இப்பவே கண்ண கட்டுதே-அண்ணாத்த

  • @mohamedimaz4963
    @mohamedimaz4963 2 года назад +34

    Miruthan movie’la vaara munnal kathalai song kooda sammatham illatha song bcz ivaru one side’a love pannitu munnal kathali’du padundu iruppaeu

  • @s.thangarajsakthiaudio6485
    @s.thangarajsakthiaudio6485 2 года назад +23

    இந்த மொழ மொழன்னு பாட்ட ‌முதல் முறையாகா கேட்டுக்கும் போது எனக்கு அது தவறாக புரிந்தது

  • @ajishramesh5893
    @ajishramesh5893 2 года назад +40

    வடிவோலு emotion காட்சி நல்லா தான் இருந்துச்சு அந்த song நல்லா தான் இருந்துச்சு அக்கா

    • @rizvismohamed
      @rizvismohamed 2 года назад +1

      வடிவேல் எமோசனல் சீன் வேர லெவல் ஆனால் இந்த சீன் படத்துல தோவை இல்ல

    • @ajishramesh5893
      @ajishramesh5893 2 года назад +2

      @@rizvismohamed bro அப்போ தான் வடுவேலு charachter க்கு முக்கியத்துவம் இருக்கும்

    • @irainesagi228
      @irainesagi228 2 года назад +3

      அது மாமன் மச்சான் உறவு முறைய காற்ற மாரி ஒரு சீன்

    • @DHANUDHANUDRS-nk3lo
      @DHANUDHANUDRS-nk3lo 6 месяцев назад

      Aama. I really love that secne

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 2 года назад +65

    அவள் உதிரத்தில்
    உயிரானவன் நான்..
    ஒரு நொடியில் அவள்
    உலகமும் நானென்று ஆனேன்..
    அவள் ஒரு அதிசயம் தான்..
    அவளே என் அம்மா!
    😍❤
    Happy mother's day 🤱🤱🤱

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 года назад +4

      மிக அருமையான கவிதை நண்பா நல்லா இருக்கு 👌👌👌👌

    • @TIMETRAVELER676
      @TIMETRAVELER676 2 года назад +2

      @@cvdpallavan3092 tqs bro

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 года назад +2

      @@TIMETRAVELER676 thanks la edhuku bro kavitha nalla irunthudhu adha sonna avlo dha

  • @jayasreeharish5919
    @jayasreeharish5919 2 года назад +12

    Samuthram movie la "kandupidi kandupidi " nu murali ku oru duet song varum... Suthama samanthame ilama tabakkunu song varum movie la edaila... Chinna vaisula irunthe edhuku antha song nu enaku oru doubt..!

  • @giridharanvelamore2395
    @giridharanvelamore2395 2 года назад +7

    ஒரு முறை முன்னாள் பிரபல இசையமைப்பாளர் திரு. ராமமூர்த்தி ஐயா ஒரு பேட்டியில் சொன்னது, "எந்த ஒரு படக்கதைக்கும் பாடலே தேவையில்லைதான். காதலிக்கறவங்க எங்கயாச்சும் பாட்டுப்பாடி காதலிக்கறாங்களா? ஆனால், இசை, பாடல், நடனம், இதெல்லாம் நம்ம வாழ்கையோட ஒன்றி, ஊரிப்போன விஷயங்கள். இங்க பிறந்தா பாட்டு, செத்தா பாட்டுன்னு வாழ்கையோட பாட்டு ஒன்றாக கலந்திருக்கு" என்றார். அதனால, நம்ம படங்கள்ள வர்ற பாடல்களெல்லாமே தேவையில்லாத ஆணிதான். ஆனா இந்த பாடல்கள், இசை, நடனம் இல்லாத படங்கள் உப்புச்சப்பு இல்லாதவை, சுவைக்காது!

  • @lj8629
    @lj8629 2 года назад +40

    Citizen movie climax la, Ajith-ai full commandos cover panni, thedittu irupaanga. Appo sambhandame illaamal oru kandraavi duet paattu vechchi iruppaanga..

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 года назад +77

    ஒரு சில படத்துல அந்த கேரக்டர் பெயர சொல்லியிருக்கவே மாட்டாங்க அத பற்றி வீடியோ போடுங்க ... (எ.கா) м.кυмαяαи படத்துல அசின் பெயர்

    • @ruler6440
      @ruler6440 2 года назад +3

      Asin name Malabar 😝

    • @Itsmevijay-3
      @Itsmevijay-3 2 года назад +2

      @@ruler6440 aseen malayali so athan name malabar

    • @ruler6440
      @ruler6440 2 года назад +3

      @@Itsmevijay-3 asin malayali so cute ah malabar nu padathula irukuradhukaga . orginal name solla irudhurkulam

    • @stylesdeva
      @stylesdeva 2 года назад +1

      Managaram movie hero name

    • @mohammedmydeen4956
      @mohammedmydeen4956 2 года назад +1

      Anjaan sammu.....

  • @avshiva
    @avshiva 2 года назад +16

    I think that Vijay Paal ice cup ice song is part of the film , between the song Vijay will inform police about Ravi being there

  • @m.kishorekumar9459
    @m.kishorekumar9459 2 года назад +13

    Vettaiyadu vilayadula nerupe song angha vikra ideave ila but productionla inoru song kettanghanu vichanu gvm oru interviewla solirupaaru ✨

  • @g.mareeswaran2784
    @g.mareeswaran2784 2 года назад +18

    Akka யுவன் சங்கர் ராஜாவின் பாட்டுக்காகவே ஹிட் ஆன படங்கள் பத்தி வீடியோ போடுங்க ....

  • @YogiKani
    @YogiKani 2 года назад +26

    Samuthiram move la sarathukuma last thambiku oru duo sng varu adhu situation ku samandhamey illamadha varu🙏

  • @sivah7111
    @sivah7111 2 года назад +14

    Funny Comments matum ...Collect pani...oru...video...podunga...
    Thamaasaaa...Irukum...😂💥

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 2 года назад +4

    Maady - rowdy 👌 what ah rhyming..... Super ka...

  • @Tamilpoetry23
    @Tamilpoetry23 2 года назад +32

    கதைக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு வச்ச படங்களோட பட்டியல் பற்றி சொல்லுங்க

  • @gouthamrama2849
    @gouthamrama2849 2 года назад +7

    Movie la set Agatha characters podhunga Akka 😙😙
    Waiting for part 2🤗🤗

  • @bevee8776
    @bevee8776 2 года назад +36

    Kavi i always love your voice over 🥰🥰😍😍😍
    So cute and sweet voice 💗💗💗

  • @pradosh4284
    @pradosh4284 2 года назад +8

    Arun Vijay pathi oru video podunga sis

  • @kaviarasus2435
    @kaviarasus2435 2 года назад +10

    Ungaluku humour sense jaasthi nga akka😃🤭🥰🥰

  • @vidarshanaavairavelu8473
    @vidarshanaavairavelu8473 2 года назад +12

    I am a very big fan of your voice akka
    Just now I got to know your channel.

  • @alone_lover_creations8958
    @alone_lover_creations8958 2 года назад +11

    Vidyasagar sir pathi podunga pls akka ❤️🥺

  • @Yogee_5165
    @Yogee_5165 2 года назад +6

    Sandhitha velai movie la muniyamma muniyamma song samandham illama varum

  • @LEGENDGAMING-xv4zl
    @LEGENDGAMING-xv4zl 2 года назад +7

    Akka Lawrence master pathi poduinga Akka please

  • @manoharanb5151
    @manoharanb5151 2 года назад +4

    Director Lokesh Kanagaraj movies pathi video pannunga! 📹

  • @magician4055
    @magician4055 2 года назад +9

    Inthe listile arabic kuthu serum akka

  • @Yogee_5165
    @Yogee_5165 2 года назад +5

    Sandhitha velai (movie) la muniyamma muniyamma song samandham illama varum

  • @TEJASVIN_
    @TEJASVIN_ 2 года назад +5

    9:11 Andha list la 1st annatha movie thaan varum appo😂

  • @dreamer7081
    @dreamer7081 2 года назад +1

    nalla nadichum orey padam mattum nadichittu kaanama pona kulanthai natchathiram pathi vedio podunga

  • @abhilash6848
    @abhilash6848 2 года назад +8

    Pallavanule pattu enakku romba pudikkum..aaru sakkara kappalu

  • @nava0140
    @nava0140 2 года назад +10

    Akka inthe maatiri sammanthamey illame movie leh songs podurathu yen teriyuma?..Naduvule Audience theatre viddu bathroom pogurathu ille popcorn,saapadu vaangithu varathukku than🤣🤣🤣..

  • @vinayagamoorthys319
    @vinayagamoorthys319 2 года назад +2

    Onga voice nalla erukku nega face kamichu oru video pannunga

  • @sudhakark8498
    @sudhakark8498 2 года назад +5

    Thuppakki padathula vara song Google Google song sambantham illama varum.

  • @asalshankarvandhiyathevan170
    @asalshankarvandhiyathevan170 2 года назад +1

    Vanga video kula polam nu sollura style super

  • @sksk7095
    @sksk7095 2 года назад +10

    கவுண்டமணி அண்ணனுக்கு பத்தி வீடியோ பண்ணுவீங்களா இல்லையா ??

  • @aarthiaadhavan1094
    @aarthiaadhavan1094 2 года назад +6

    அக்கா எனக்கு உங்க voice தான் புடிக்கும்

  • @thiraj3864
    @thiraj3864 2 года назад +3

    Akka oru cinema oda budget and box office collection vachu facts podunga ka example ku high collection low budget indha madiri😊

  • @shudarsubramaniam7023
    @shudarsubramaniam7023 2 года назад +15

    Samuthiram padathula sammantham ilaatha song varum

  • @ragulsakthi8838
    @ragulsakthi8838 2 года назад +5

    Doctor movie la nenjame song paatukum scenes kum samanthame irukathu

  • @billamaniu1434
    @billamaniu1434 2 года назад

    அக்கா உங்க வாய்ஸ்யும் நீங்க பேசற ஸ்டைல்யும் defrancesa செமையா இருக்கு ❤️❤️❤️witting for next video🔥🔥🔥

  • @_rajesh5267
    @_rajesh5267 2 года назад +4

    Waitinge veri aguthe💥💥

  • @pulivalamtamilpasanga7698
    @pulivalamtamilpasanga7698 2 года назад +1

    I love vice kaa ennudaya lover vice mathiri irukku ka ennudaya lover ku hii sollugaka

  • @arunabi5170
    @arunabi5170 2 года назад +3

    Super akka😍🔥

  • @praven7417
    @praven7417 2 года назад +1

    sis unga voice kagave unga chanala sub panan cute voice 🥰

  • @pianocaters8642
    @pianocaters8642 2 года назад +18

    Bore adikuthunu video paaka vanthavanga yarla...frds😂

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +3

      Nanba naaa😝😝😝😝😝😝

    • @pianocaters8642
      @pianocaters8642 2 года назад +3

      @@naveenb7534 apo naa matum vetiya illa...🤣🤣

    • @naveenb7534
      @naveenb7534 2 года назад +3

      @@pianocaters8642 niraya peru ipdi dha paakuranga nanba😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣😅

  • @rockzzranga7347
    @rockzzranga7347 2 года назад +1

    4:23 antha song yum gummu aprm Namma rabha yum gummu🤤

  • @sekarn3963
    @sekarn3963 2 года назад +84

    அக்கா காஞ்சனா 3 படத்தில வர
    First song படத்துக்கும் songக்கும் சம்மந்தமே இருக்காது.
    இது தான் நான் கண்டுபிடித்தது.🤔🤔

  • @user-gr9yb7vk2v
    @user-gr9yb7vk2v 2 года назад +2

    RUclips k thevayillatha channels pathi review podunge 😁😁

  • @vinayagamoorthys319
    @vinayagamoorthys319 2 года назад +1

    Vaanga video kulla polam nice

  • @dearbike
    @dearbike 2 года назад +2

    வாங்க வீடியோ குள்ள போலாம் ☺️☺️☺️👌👌👌

  • @arunselvi4503
    @arunselvi4503 2 года назад +2

    iam waiting your video and your voice

  • @naakkamukkagaming7335
    @naakkamukkagaming7335 2 года назад +3

    Unga voice super💝💝 🥰🥰

  • @KO-zn2td
    @KO-zn2td 2 года назад +8

    Vishal Flop Hit movies pathi podunga sis

    • @DjShainth
      @DjShainth 2 года назад +1

      thats gonna be 10 hours video

  • @asrjmotovlog1801
    @asrjmotovlog1801 2 года назад +6

    Ko padathuku antha pattu ok thaaa 😔

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 2 года назад +1

    Super 👍

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 2 года назад +1

    Video super

  • @rifkyeditz1263
    @rifkyeditz1263 2 года назад +3

    Hi Sis Iam Big Fan From Srillanka

  • @srihari.k5966
    @srihari.k5966 2 года назад +1

    தமிழ்ல வந்த scientific moives பற்றி வீடியோ போடுங்க அக்கா

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan 2 года назад +2

    Intha topic la video potta 1000 parts ku mela pogume 😮

  • @m.loganathantami1330
    @m.loganathantami1330 2 года назад +1

    Nice

  • @Keerthysuresharthi
    @Keerthysuresharthi 2 года назад +2

    Ko movie ...after saro death Vara romantic song Akka😆😆

  • @gowtham6410
    @gowtham6410 2 года назад

    Hi..... Akka ne miss panna comments video podunga

  • @diyasweety8795
    @diyasweety8795 2 года назад +4

    Sister may 31 yea ponnuku birthday wishes panirunga

  • @suthanfilmstudio9908
    @suthanfilmstudio9908 2 года назад +2

    Kurai kuruvathu elithu urucakuvathu kadinam ...unga levelku neega enna banringanu varunga aduthuvangala kurai kura venam aduthavngala kurai kuruvathrku namaku enna thaguthi erukunum note banuga apram solla lam

  • @sheiksingaisingaisheik4356
    @sheiksingaisingaisheik4356 2 года назад

    Video super sister

  • @srigiri906
    @srigiri906 2 года назад +1

    Aunty neenga podura video super 🔥🔥🔥🔥

  • @anusanthosh7102
    @anusanthosh7102 2 года назад +1

    Arun Vijay pathi video potunga

  • @rishpraveen
    @rishpraveen 2 года назад +1

    Miruthan - munnal kadhali

  • @ddgaming3963
    @ddgaming3963 2 года назад +1

    Saguni moviela vaara
    Manasellam song akka

  • @jayakanthjayakanth2302
    @jayakanthjayakanth2302 2 года назад +2

    அக்கா கதை திருட்டு பத்தி எதாவது சொல்லுங்க

  • @svenkatesh2674
    @svenkatesh2674 2 года назад +2

    hero vs villain combo podunga

  • @karunakaruna5599
    @karunakaruna5599 2 года назад

    Super ah pesuringa sister

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 года назад +1

    So nice sister

  • @subashk7365
    @subashk7365 2 года назад +3

    sukran padam super padam nu sonna paathiya 😋 nakkalya unakku

  • @sreenathk9077
    @sreenathk9077 2 года назад +1

    Gethu movie yillea...Thilu mullu song samanthamea ellamea varum.. lyrics koode samanthame ellame erukkum

  • @ArjunArunArjunArun
    @ArjunArunArjunArun 2 года назад

    Ram and jeni fans sarbaga unga video vetripera vaazhthukal

  • @youtubeyoutube7610
    @youtubeyoutube7610 2 года назад +3

    Akka unga voice super ana unga face pakkala

  • @imyourbestfriend6096
    @imyourbestfriend6096 2 года назад +2

    Appo antha video oda 3:23 la sonnathu ennadhu

  • @murugannarayanan3828
    @murugannarayanan3828 2 года назад +14

    semma concept. keep rocking.

  • @manim5830
    @manim5830 2 года назад +1

    Movie duration long time movies list video please

  • @nng.nagarajnewgaming6280
    @nng.nagarajnewgaming6280 2 года назад +4

    Akka etha topic Ka opposite ta podunga akka

  • @VijayVijay-kn7wg
    @VijayVijay-kn7wg 2 года назад +1

    Unga voice 🥰

  • @VAEDITS-ng7hc
    @VAEDITS-ng7hc 2 года назад

    Akka voice nalla irukku ...mudinja comment padinga

  • @Rajraj-ty4ip
    @Rajraj-ty4ip 2 года назад +1

    Hi sister ipoellam montly one time thaan video podringa..

  • @laison9022
    @laison9022 2 года назад +2

    Akka. First director panna 1 St movie hit second movie flop director video poduinga akka

  • @ahamedbasith4931
    @ahamedbasith4931 2 года назад

    Akka deeran adigarm le oru paattu varum mudinchaa neenge kandu pudingge

  • @SantaEditz_
    @SantaEditz_ 2 года назад +1

    சந்தானம் பத்தி வீடியோ போடுங்கள் அக்கா

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Год назад

    Ko movie la antha club song la pathingana ajmal atha kora solvar especially to the journalist heroine.because apotha heroins will think ivar epperpata thalaivar ah varuvaru nu.... indirectly athu ajmal oda plan ellarum koothadikrapo ivar uyarndh thalaivar ah kaatika....ur video semma nga...

  • @srisuriya100
    @srisuriya100 2 года назад

    Padam odale ana vadivelu comedy super ne oru video podunge

  • @SkSurya-it7ns
    @SkSurya-it7ns 2 года назад +3

    I think beast movie la halamathi habiboo song suitation pathu than entha content athurupinga nu nenikiran

  • @purusothaman1390
    @purusothaman1390 2 года назад

    I love dear you are vioce super. Dear

  • @prithib3611
    @prithib3611 2 года назад +1

    Please do separate vdo for k balachander film roast

  • @vadamachiadichupakala8681
    @vadamachiadichupakala8681 2 года назад

    பாட்டு இல்லாம வந்த படங்கள் பத்தி வீடியோ போடுங்க

  • @vaanavilskcreation8405
    @vaanavilskcreation8405 2 года назад

    Akka Geththu movie la ...thillu mullu pannala opening Song Suththama set Aagathu...

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    💐👍

  • @vishalmado4782
    @vishalmado4782 2 года назад

    Akka monthly 2 Video potuga

  • @vignajulian5106
    @vignajulian5106 2 года назад

    Ippadiye peasunga idu tha getthu 🔥🔥

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 года назад

    Goundamani video podunka sister

  • @apj.selvam
    @apj.selvam 2 года назад +1

    இராவணன் ராஜராஜன் மருதுபாண்டியர் தமிழ் மக்கள் மாமன்னர் பற்றி வீடியோவை போடுங்கள்