Very good work, in order to get all these details we have to search it in many books but you have given it in 3.47 minutes video. Keep doing these kind of videos.Highly satisfied with your effort.....
Idhu parvadha malai na poi iruken actually thiruvannamalai pakkathula irukku passitive energy kedaikudhu anga crt ah na poitu vandhu one year agudhu innum ennala marakka mudiyala kandippa thirumba poganum nu thonum and innum neraiya irukku indha malaiya pathi anga pona therinjipinga.. I trust
+C.R.S. N videos சென்று பாருங்கள் தோழரே..நிச்சயம் உங்களுக்கு அது ஒரு புது வித அனுபவமாக இருக்கும் .. மலை ஏறுவது கடினம் தான் .. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே அந்த மலையை ஏற முடியும் ..
They live in pichavaram now as chola desendent and chidhambaram dikshider wear manimakudam to them and they do this only to chola family, proof in periyapuranam one of 63 nayanmar kootruva nayanmar asked dhikshiter to do to him and they refused it as they will do that to chola family. And finally Lord Shiva himself did that to him
நீ சொல்றத நா(நாங்கள்) ஏத்துக்கணும்னா 3 கேள்விக்கான பதில சொல்லு 1, எங்கள் இனிமையான தமிழ் இருக்க ஏன் சமஸ்கிருதத்தில எழுதனும் 2,மகா விஷ்னுவின் அவதாரம் னு நீ சொல்ற சோழர் ஏன் சிவன் கோயில் கட்டணும் 3, பழைய எங்கள் வரலாற்றில் எங்களுக்கு தேவையில்லாத சமஸ்கிருதத்தை நுழைக்க சங்கிகள் கிட்ட எவ்வளவு வாங்கன இது மாதிரி தவறான தகவல் பரப்பினாய் னா செருப்பால் அடிப்போம் உன்னையும் ,சங்கிகளையும்.
நாங்கள் கூறிய கல்வெட்டும் உறுதியான தகவல் தான் தோழரே..நாங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் திரு சதீஷ் தான் அதை உறுதிப்படுத்தியுள்ளார்....எனினும் நீங்கள் கூறிய தகவலை நாங்களும் கேள்வி பட்டிருக்கிறோம்...
சேரன், சோழர், பாண்டியரார் ஏதேனும் முழு ஆவணம் இருக்கிறதா? அனைத்து தமிழ் அரசர்களும், நீங்கள் ஒரு எபிசோடில் பிரசுரிக்க விரும்பினால், அது எங்கள் தமிழ் மக்களுக்கு மேலான சேவையாக இருக்கும். நன்றி
why cholan means telugan tamil wife & telugu husbands are history ,, few % cholan are sanskrit ,, only 2 % are cholans that to telugu & kannada are the majors .
தமிழனுக்கு நிகர் தமிழன் தான் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் 🎉🎉🎉❤❤❤
ரசிக்கவும் வணங்கவும் செல்லுங்கள். அதன் தொன்மையை கெடுக்கவும், வாட்டர் பாட்டில்களை கிணற்றில் போட்டு அசிங்கம் செய்யாதீங்க. நன்றி.
18 வருடம் 50 முறை பயணம் அனுபவங்கள் எனக்கு கிடைத்த சிறிய சுயம்பு நந்தி கல் உருவமும்இன்றும் என் பூஜை அறையில் இன்றும் தொடரும் பயணம் நமசிவாய
ஓம் நமச்சிவாய
Nenga nalla soldringa.. voice nalla iruku..
நான்13 முறை இந்த சாமி தரிசனம் செய்து உள்ளேன்
அருமை
+Bioscope enga ponalum unakka sappadu thuuuuuuuuuuw naaaaye
murali ms . Can you tell exact location
9626689975
murali ms .
CXO
Yeevalavuchonnalum nallathu yethuvanalum kettukkollavendum
Super bro keep it up. We are awaiting
+karthi msk நன்றி தோழரே
cholan videos innum niraya annupunga...vazlthukal bioscope
+prasanna 2697 கண்டிப்பாக .. நன்றி தோழரே
Super நன்றி
Very good work, in order to get all these details we have to search it in many books but you have given it in 3.47 minutes video. Keep doing these kind of videos.Highly satisfied with your effort.....
+MASAN-GARK Fun Studio Thanks bro
Ethu enga eruku currect location area name sollunga
Wow!! Must visit this place.
அருமை
Awesome sago....
தமிழர் தொன்மை பற்றிய அறியபல தகவல்களை கொடுப்பதர்கு பயாஸ்கோப்பிற்கு என் மனமார்ந்த நன்றி
+Leo Jegan நன்றி தோழரே
CAN you tell the exact location.
Idhu parvadha malai na poi iruken actually thiruvannamalai pakkathula irukku passitive energy kedaikudhu anga crt ah na poitu vandhu one year agudhu innum ennala marakka mudiyala kandippa thirumba poganum nu thonum and innum neraiya irukku indha malaiya pathi anga pona therinjipinga.. I trust
Om...Namshivaya...
🙏 ஓம் நமச்சி வாய போற்றி 🙏🕉🐚🐚🙏
Thanks
welcome bro
Sir negla solurathu thavaranathu ethanudaiya varalaru therilama solathiga thapa na pirantha ur the Mathimangalam
Thank you bro for the new info about parvatha malai...
welcome bro
சிறப்பு ஐயா நன்றி வணக்கம்
பருவத மலைக்கு போகணும் னு ஆசை, but என் கூட work பண்றவங்க அங்க போயிட்டு, மலை ஏறுன அனுபவத்தை சொன்னாங்க,..
அத கேட்டதும் என் முடிவை மாதிக்கிட்ட
+C.R.S. N videos சென்று பாருங்கள் தோழரே..நிச்சயம் உங்களுக்கு அது ஒரு புது வித அனுபவமாக இருக்கும் .. மலை ஏறுவது கடினம் தான் .. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே அந்த மலையை ஏற முடியும் ..
Bioscope ம்ம் சரிங்க நண்பா, கண்டிப்பா போயிட்டு வந்து என் அனுபவத்தை உங்க கூட பகிறந்துகிற
At-last near my native place .. some history created.
எந்த ஊரில் இருக்கிறது
இந்த இடம்
திருவண்ணாமலை மாவட்டம், தென்மாதிமங்கலம், பருவத மலை !
உங்கள் இலக்கண நடையும் தமிழ் உச்சரிப்பும் அற்புதம்
+Kalpana A நன்றி
bro raja raja cholan pathi oru documentry pannunga.
+eswari shamunde கண்டிப்பாக
அது எப்படி சமஸ்கிருத மொழியில் .....
excellent hara hara magadev
bro your first video
I have been there it is a terrific place
கடப்பாரை மலை என்றால் தான் பெரும்பாலான மக்கள் அறிவார்கள்
yazhi pathi sollunga bro ????
spartan GPD A
I like your voice brother
அருமை தோழா ......👌👌👌👌👌👌..நான் already subscribe panitan
+shyaman reigns நன்றி தோழரே
Bioscope நன்றி வேண்டாம்
Raja raja chola it his great king
can I know what happens to chollan family now?
They live in pichavaram now as chola desendent and chidhambaram dikshider wear manimakudam to them and they do this only to chola family, proof in periyapuranam one of 63 nayanmar kootruva nayanmar asked dhikshiter to do to him and they refused it as they will do that to chola family. And finally Lord Shiva himself did that to him
arumai bro
Nandri bro
Senji kotai patri oru video panuga sir
+Amirtha krishnan.M kandipaga
Bioscope
super news bro
+Narmadhan N nandri
Naaam Tamilar 😊
which district the hills belongs to ?
We have mentioned that detail in video bro.
Thiruvannamalai
super
+surya narayana shivakumar Thank you
முழங்கு. .. !!
சங்கே முழங்கு !!
நாமே தமிழர் என்று முழங்கு !!
trichy rockfort pathi solluga bro
DDPraveen Kumar Nan andtha oorthan mathi mangalam thiruvanamalai unmai
samaskirudhamA idhu andha naaynga pannina velaya irukum
நீ சொல்றத நா(நாங்கள்) ஏத்துக்கணும்னா 3 கேள்விக்கான பதில சொல்லு 1, எங்கள் இனிமையான தமிழ் இருக்க ஏன் சமஸ்கிருதத்தில எழுதனும்
2,மகா விஷ்னுவின் அவதாரம் னு நீ சொல்ற சோழர் ஏன் சிவன் கோயில் கட்டணும்
3, பழைய எங்கள் வரலாற்றில் எங்களுக்கு தேவையில்லாத சமஸ்கிருதத்தை நுழைக்க சங்கிகள் கிட்ட எவ்வளவு வாங்கன
இது மாதிரி தவறான தகவல் பரப்பினாய் னா செருப்பால் அடிப்போம் உன்னையும் ,சங்கிகளையும்.
முழங்கு. .. !!
சங்கே முழங்கு !!
நாமே தமிழர் என்று முழங்கு !!
Sirapaana kaelvi
இந்தக் கோயில் நன்னன் சேய் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டப்பட்டது
mannangtti sholanukkum samas kkum nenna sambaththam
cholan is great
Brother naga 2hour la mela yeriduvom yellam sivamayam
Bro Pls we need KEELADI documentary ..
+karthi msk sure bro
Bioscope bro say about yazhi and other science of Tamil
+Arun Kumar கண்டிப்பாக தோழரே...யாழியை பற்றி எங்களுக்கு நினைவூட்டியதற்கு நன்றி
karthi msk (((((
மொழி ஆளுமை அற்புதம்.
+Creysac Florance நன்றி
Nan ten years ya salkeran s.thineshkumar
👍🏼👍🏼👍🏼😊😊😊❤️❤️❤️
Ponnugalku samy varatha pathi sluga
சோழர் உண்மையில்சைவம் விஷ்ணுவை ஏற்றுக் கொள்வதில்லை என்று நம்புவதில்லை, விஷ்ணு மற்றும் சம்ஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்வதை உறுதி செய்ய முடியும.
நாங்கள் கூறிய கல்வெட்டும் உறுதியான தகவல் தான் தோழரே..நாங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் திரு சதீஷ் தான் அதை உறுதிப்படுத்தியுள்ளார்....எனினும் நீங்கள் கூறிய தகவலை நாங்களும் கேள்வி பட்டிருக்கிறோம்...
சேரன், சோழர், பாண்டியரார் ஏதேனும் முழு ஆவணம் இருக்கிறதா?
அனைத்து தமிழ் அரசர்களும், நீங்கள் ஒரு எபிசோடில் பிரசுரிக்க விரும்பினால், அது எங்கள் தமிழ் மக்களுக்கு மேலான சேவையாக இருக்கும்.
நன்றி
nanree
Super
how come Sanskrit come here... no way... Tamil is the one n only language ruled in the past
Pmk
Samaskirutha moziya namba mudila
ginatril plastic kuppaigal... manam varunthugirathu ithai kandal..
நகரத்த காட்டால பயாஸ்கோப்பு
naam appothu valnthirukalam.,,,,,,,,,,,
Na already poi vanthutean
Don't show the face instead show the places and status
why cholan means telugan tamil wife & telugu husbands are history ,, few % cholan are sanskrit ,, only 2 % are cholans that to telugu & kannada are the majors .