10000 போர் கப்பல்கள் நின்றிருந்த - காவேரிப்பூம்பட்டினம் | poombukar | BioScope

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 94

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 лет назад +1

    அற்புதமான பதிவு. பட்டிணம் .துறை இந்த பெயருள்ள ஊர்களைப் பற்றி ஆராய்ந்தாலே பின்புலம் புரியும். கடத்தல் காரனிடமே பழம்பெருமை வாய்ந்த சிலைகளை வைக்க நிர்பந்திக்கும் தற்போதைய அரசு சொல்லும் காரணம் அவற்றை வைக்க இடமில்லை என்று.
    நான் ஒரு கடலோடி. தமிழர்கள் ஆழீசூழ் பரப்பில் கட்டமைப்பு வைத்து முக்கடல் மட்டும் இன்றி எக்கடலையும் ஆண்டவர்கள். ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியை விட கொற்கை. குலசேகர பட்டணம். சாம்பவர் வடகரை. இடிந்தகரை. பெருமை வாய்ந்த பெருமணல். பஞ்சல் இவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்தாலே ஈனத்தமிழர்கள் என்று நினைத்து கொண்டு உள்ள வந்தேறிகள் அடங்கி போவர். டச்சு மற்றும் போர்த்துக்கல் நாட்டின் கடல் வழி பயணம் பற்றி அவர்கள் நாட்டில் சென்று ஆராய்ச்சி செய்தாலே போதும். இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். அனுபவமிக்க ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழும் மக்களை உதாசீனப் படுத்தியதால் நமது சரித்திரம் தொலைத்தோம்.
    உயிர் மட்டுமே மிச்சமாக ஊழ்வினை என்று உலகின் பல பகுதிகளிலும் உயிர்பிழைக்க வாழுகின்ற ஒவ்வொரு தமிழ் மகன் உள்ளவரை தமிழினம் தயாராகும் மீண்டும் உயிர்பெற்று உலகம் ஆள.
    புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்று 280 நாடுகளில் தமிழாலே இணைகிறது.
    சரித்திரம் மாற்றி எழுத முடியும். நன்றி வாழ்த்துக்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 дней назад

      பிராமின் வந்தவர். மீதி நிலத்துக்கு சொந்தகரர்கள்.

  • @p.ramesh8170
    @p.ramesh8170 7 лет назад +15

    தமிழ் வரலாறு:
    -------------------------------
    நம் பூமிக்கு ஆயுள்காலம் 500 கோடி.
    நமது பூமி ஒரு latest கிரகம்;வெறும் 499.75 கோடி ஆண்டுகள் பழையது. Science prediction is 4.5 billion years (matching pretty closely)
    இன்னும் மீதம் உள்ளது 4,26,883 ஆண்டுகள் …. பூமி அழிந்துவிடும்…… கடைசியான (4 வது) கலியுகத்தில் உள்ளோம்.
    கலியுகம் ஆரம்பித்து 5117 ஆண்டுகள் ஆகிவிட்டன (2016ன் படி).
    பரிணாம வளர்ச்சி:
    நம் பூமி முதலில் 100 கோடி வருடம் பெரிய நெருப்பு கோளமாக திரிந்து வந்தது.
    இன்னுமொரு 100 கோடி வருடம் கங்காக / கனலாக திரிந்து வந்தது.
    இன்னுமொரு 100 கோடி வருடம் பனிக்கட்டியாக திரிந்து வந்தது.
    இன்னுமொரு 100 கோடி வருடம் நீராக திரிந்து வந்தது.
    இன்னுமொரு 99.5 கோடி வருடத்திற்கு மேல் பாறையும் நீருமாக திரிந்து வந்தது.
    அனாதிக் காலம்:
    அப்பதான், (அதாவது 43,73,117 வருடம் 8 மாதம் 9 நாட்களுக்கு முன்னால் -25/10/2016 படி) விண்ணுலத்திலிருந்து பதினெண்சித்தர்கள் நம் பூமிக்கு ஒரு பெரிய குழுவோடு வந்தார்கள்.
    இப்படி ஒவ்வொரு பூமிக்கும் 48 லட்சம் வருடம் மீதமிருக்கையில் பதினெண்சித்தர்கள் அப்பூமிக்கு வருவது வழக்கம்.
    அப்போது பூமியில் பாறையும் நீரும் மட்டும் இருந்த நிலை. மணல் கூட இல்லை. உயிரினமும் இல்லை.
    அவர்கள் பேசிக்கொண்ட மொழி தமிழ் மொழி. அவர்களது தாய்மொழி. அதைத் தான் ”கல்தோன்றி மண்தோன்றா காலத்து …. ” என்று கூறுகிறோம்…. நம் அனைவரும் அறிந்ததே….
    இப்படி வந்த சித்தர்கள் 18 பேர் இருந்தனர். எனவே இவர்கள் மூலப்பதினெண்சித்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைமைதாங்கியிருந்த்தவர் தான் முதல் பதினெண்சித்தர் பீடாதிபதி….. அனாதிக்கருவூறார் ; மனதிலிருக்கட்டும்
    நாம் கேள்விப்பட்டிருக்கும் 18 வகை சித்தர்கள் வேறு; இம் மூலப்பதினெண்சித்தர்கள் வேறு; மனதிலிருக்கட்டும்.
    ஏழ்வர் கொண்ட குழுவோடு வந்து பூமியை ஆராய்ந்து அருட்பணிகள் செய்து கிளம்பி பின் வந்து வந்து சென்றனர்.
    (1.) பதினெண்சித்தர்கள் குழு (18 பேர்),
    (2.) பதினெட்டாம்படி கருப்புகள் குழு,
    (3.) 33 ஆயிரம் கோடி தேவர்கள் குழு,
    (4.) 48 ஆயிரம் கோடி இருடிகள் குழு,
    (5.) ஆயிரம் கோடி தேவதைகள் குழு,
    (6.) 96 ஆயிரம் கோடி கணங்கள் குழு,
    (7.) 108 ஆயிரம் கோடி முனிவர்கள் குழு
    அதன்பிறகு மணல் உருவாகியது
    ஒருசெல் உயிரி ஆரம்பம்…..
    புல்லாகி….
    பூடாகி….
    புழுவாகி…..
    பறைவையாகி…..
    பாம்பாகி.....
    படிப்படியாக …… பிறகு விலங்கு குணத்தோடு விலங்கோடு விலங்காக மனிதர்கள்.
    இது அனாதிக் காலம் (ஒர் அறிவு உயிரி முதல் ….. விலங்காய் வாழும் மனிதர்கள் வரை) 4,85,920 வருடம்.
    முதல்யுகம்:
    அடுத்து மனிதனைத் தன்மைப்படுத்த வருகிறார் ஆதிசிவன்.
    2வது பதினெண்சித்தர் பீடாதிபதி….. ஆதிக்கருவூறார் = ஆதிசிவன் = பார்வதியின் கணவன் = முருகன் + பிள்ளயாரின் தந்தை; மனதிலிருக்கட்டும்
    ஆதிசிவனும் பதினெண்சித்தரே…..
    இந்துவேதத்தை ஆதிசிவன் விலங்காய் திரியும் மனிதனை பக்குவப்படுத்த வழங்கினார். இந்துவேத அடிபடையில் இந்துமதத்தைப் படைத்தார்.
    இவரே நாட்டின் மன்னராக இளமுறியா கண்டத்தில் "திரு இடம்" (திராவிடத்தில்) ஆட்சிபுரிந்தார்….
    இளமுறியா => இளமைமாறாத மண். (Such a freshly formed sand was there.)
    This is "The Lost Lamuria" continent. You may be aware.
    பூமி அழிவதற்குள்... அதாவது 48 லட்சம் கால வருடத்தில் 48 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தோன்றுவார்கள்.
    48 லட்சம் ஆண்டுகள் = 4,85,920 அனாதிக் காலம் + 17,28,080 கீரயுகம் (1வது)+ 12,90,000 தீரயுகம் (2வது) + 8,64,000 தூரயுகம் (3 வது) +4,32,000 கலியுகம்(4 வது) ….. மொத்தம் 48 பீடாதிபதிகள் வருவார்கள்.
    இன்றுவரை 43,73,117 வருடம் ஆகியுள்ளது (2016ன் படி); இன்னும் நம் பூமிக்கு மீதம் உள்ளது 4,26,883 ஆண்டுகள். ஆனால் கிபி 2016 வரை 12 பீடாதிபதிகள் மட்டுமே தோன்றியுள்ளனர்.
    ஆதிசிவனுக்குப் பிறகு
    3) தொன்மதுரைக் கருவூறார் =>3வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    4) தென்மதுரைக் கருவூறார் =>4வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    5) குமரியாற்றங்கரைக் கருவூறார் =>5வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    6) பஃறுளியாற்றங்கரைக் கருவூறார் =>6வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    7) கபாடபுரத்துக் கருவூறார் =>7வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    8) தாமிரபரணியாற்றங்கரைக் கருவூறார் =>8வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    9) வைகையாற்றங்கரைக் கருவூறார் =>9வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    10) அமராவதியாற்றங்கரைக் கருவூறார் =>10வது பதினெண்சித்தர் பீடாதிபதி (Jesus and Mohammed Nabi are brought up at his gurukul)
    11) காவிரியாற்றங்கரை கருவூறார் =>11வது பதினெண்சித்தர் பீடாதிபதி (Tanjore Temple & RaajaRaaja Chola time)
    12) அரசயோகிக் கருவூறார் (recent 1936 to 1998) =>12வது பதினெண்சித்தர் பீடாதிபதி
    இன்னும் 36 பதினெண்சித்தர் பீடாதிபதிகள், மீதமுள்ள 4,26,883 ஆண்டுகளில் தோன்ற இருக்கிறார்கள்.
    ஹிந்து வேதம் என்பது தவறான முறையில் இந்து வேதத்தை பிரதிபலிக்கும் ஒன்று .... சமீபத்தில் ஆரியரால் உருவாகாப்பட்டது. ஹிந்து வேதம். இதன் வயது = 3117 (2016ன் படி) மட்டுமே. ஆனால் இந்துவேதத்தின் இன்றைய வயது = 43,73,117 ஆண்டுகள்.
    - சித்தரடியான் பெ. ரமேசு (12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருவழியில்)

    • @vidhyachandra2113
      @vidhyachandra2113 7 лет назад

      Ramesh P ungaluku eppud ethu therium

    • @p.ramesh8170
      @p.ramesh8170 7 лет назад

      நான் மேலே சொல்லியுள்ளேன்.... கடைசியில் படியுங்கள்.
      “ - சித்தரடியான் பெ. ரமேசு (12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருவழியில்)”
      12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் இவற்றை எஙளுக்கு அருளியுள்ளார்.
      www.gurudevar.org

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 5 лет назад +1

      @@p.ramesh8170 யப்பா

    • @rajadurai8067
      @rajadurai8067 5 месяцев назад

      பிதற்றல்

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech 7 лет назад +2

    real pure tamilan never unlike this kind of videos

  • @karthikeyantm1993
    @karthikeyantm1993 8 лет назад +5

    Wow it's a nice work +Bioscope . Thanks for sharing the truth about Poompuhar and it's my native place and I feel proud of it!!!

  • @pateldevarajegodwa8060
    @pateldevarajegodwa8060 7 месяцев назад +1

    ಪಳೆ ಕನ್ನಡಮ್ ಪರಂಪರೆ ಪ್ರಪಂಚಂ❤❤❤
    Pale kannadam parampare prapancam ❤❤❤

  • @hariprasat4215
    @hariprasat4215 8 лет назад +4

    nice work...our tamil people are in need of information like this...thank u

  • @natarajanc7666
    @natarajanc7666 8 лет назад +7

    RESPECTED BIOSCOPE CHANNEL நம்முடய காலசக்கரம் சுழண்று கொண்டே இருக்கும் ஒறு நாள் அது ஆரம்ப இடத்திலே வந்து நிர்கும். அண்று நாம் மீண்டும் தமிழணாய் நிர்ப்போம் [kaalam varum vari kathirupom athuvarai nam tamilin parumaiyai intha ulakirku yaduthuraithu konda irupom.....தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @தமிழ்புவி
    @தமிழ்புவி 8 лет назад +33

    இன்று அடிமை போல் வாழ்கிறோம்
    இன்னோரு சுனாமி வந்து நம் நாடு அழிந்தாலும் சந்தோசமே

    • @ஞானஸ்டீபன்
      @ஞானஸ்டீபன் 8 лет назад +11

      buvan eswaran ,நாம்அடிமைஆக்கப்படவில்லை அரசியல்வாதிகள்போடும் எச்சிப்பிச்சையை கைநீட்டி வாங்கி காலமெல்லாம் அவனிடம்எதிர்த்து கேள்வி கேட்கமுடியாமல்நமக்குநாமே அடிமை ஆகிவிட்டோம் நாடிநரம்புதளர்ந்துபோய்விட்டோம்.என்றுநாம்சுத்தமான கைகளோடு இருக்கி்றோமோஅப்பொழுதே இந்த அடிமை என்ற உணர்வு நீங்கிவிடும்,கட்சிக்காரனிடம் உறுப்பினர் அட்டை வாங்கி அவர்களுக்காக அவர்கள்சுற்றி விடுகின்றபம்பரம்போல்இல்லாமல்பொது சிந்தனை என்று நம்மனதில்தோன்றுகின்றதோ அன்றுநாம் சுதந்திரவாளி . நன்றி

    • @babiselladurai2872
      @babiselladurai2872 8 лет назад +2

      great bro

    • @VIJAYVIJAY-gn1tj
      @VIJAYVIJAY-gn1tj 6 лет назад

      தமிழ் மீது பற்று கொண்ட என் சகோதர இளைஞர்களை காண்கையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது 🌞🌞🌞🌞

  • @mr.96--
    @mr.96-- 7 лет назад +3

    its very good, keep going all history of Tamilan...

  • @annamalaithirumalraj3787
    @annamalaithirumalraj3787 8 лет назад +30

    pls English layum video podunga. appo than matravarkalukum nam tamilin arumai puriyum

    • @annamalaithirumalraj3787
      @annamalaithirumalraj3787 8 лет назад +4

      pornima aravinthan Tamilla porta nama mattum than pappom. English la iruntha Tamil ariyathavanukum Tamilla pathi theriyum

    • @evergreen.dheera
      @evergreen.dheera 7 лет назад

      +pornima aravinthan hi

  • @rks7210
    @rks7210 8 лет назад +16

    good info . Not even museum for tamil culture and kings in entire Tamil Nadu . No chapters on tamil culture and kings in tamil school books , the TN govt is just glorifies useless stories of periyar .Which is totally discriminating us

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 6 лет назад

      பெரியாரால் தான் ஓரளவு வந்தேறிகளின் கொடுமைகளை எதிர் கொள்ள முடிகிறது.
      பெரியாரும் வேண்டும் தமிழ் இலக்கியமும் வேண்டும்.
      தமிழ் இலக்கியம் அனைவரும் கற்க வேண்டும் அப்போது தான் தமிழனின் பெருமைகள் தெரியும்.

  • @pasupuletimeenakshi2160
    @pasupuletimeenakshi2160 6 лет назад +1

    Bioscope channel Telugu Lo translate please ..తేలుగు లో కూడా చెప్పవచ్చు కదా. మీ చానల్స్ లో టెంపుల్ గూర్చి ఇంకా ఎన్యో విషయాలు కథలు పురాణాలు ఇంకా తమిళ నాడు లోని టెంపుల్ గూర్చి అక్కడ చరిత్ర గూర్చి💯 కరెక్ట్ 👌గా చెప్పండి..ధయచేసి🙏🙏⭐🕉️✡️🌺😉

  • @newkuwaitkuwait1697
    @newkuwaitkuwait1697 8 лет назад +1

    Naan oru thamizhan yenbathil perumitham kolgiren ....
    vaazhga tamizh ....
    valarga nam vaiyagam .....

  • @dinudineshinstructer9144
    @dinudineshinstructer9144 8 лет назад +3

    keep it up bro.. tamilar perumaigalai ulagirku sonatharku nandri.....

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 8 лет назад +3

    good voice over...keep it up

  • @ezhilramdecent9343
    @ezhilramdecent9343 8 лет назад +1

    The Real date of silapathikaram was BCE 225-BCE 245 but again a few lines added in silapathikarm at AD 25. and Kaviripoompatinam was swallowed by ocean in BCE 100. Keezhadi (village)city was more than BCE1500 yrs old.

  • @TSri-vs8kw
    @TSri-vs8kw 8 лет назад +1

    thanks. ......

  • @thangarajmymk3176
    @thangarajmymk3176 7 лет назад +1

    fantastic my respect for my tamil

  • @aravind6891
    @aravind6891 7 лет назад +1

    we proud to be a tamilan

  • @agnikulakshatriyanpoovaras3942
    @agnikulakshatriyanpoovaras3942 6 лет назад +3

    Bro, All community people's are say we are the chola destiny Nu detail la Oru video podunga Evanga words lam kekka Mudiyala ...reply pls
    All are tamilan&chola destiny Nu short ta solla kuduthu....still waiting. ..

    • @tnnammacontrol3913
      @tnnammacontrol3913 6 лет назад +1

      AGNI KULA KSHATRIYAN poovarasa gounder
      வன்னியர் குல சத்ரியர்
      ரே சோழர் வம்சம் ஆய்வுகள் உள்ளன.

  • @dineshthangam8458
    @dineshthangam8458 8 лет назад

    நன்றி

  • @nandhaaannalakshmi558
    @nandhaaannalakshmi558 8 лет назад

    nalla padhivi... thodaratum ungal sevai plz subtitles

  • @dhayalan2012
    @dhayalan2012 8 лет назад +2

    Thanks

  • @thesaintmeditation9661
    @thesaintmeditation9661 6 лет назад

    Great Post.

  • @elangovandakshinamoorthy7981
    @elangovandakshinamoorthy7981 7 лет назад +6

    tamizhan from US

  • @anisha5043
    @anisha5043 8 лет назад +3

    wow..

  • @saiilkoban
    @saiilkoban 8 лет назад +3

    nanraga irukirathu. aanal sariyaana tamilil pesungal. meethi ellaame nanraaga ullathu ungaludaiya aakkam varavetkka thakkathu

  • @mahiramvevo
    @mahiramvevo 8 лет назад

    arumai

  • @e.karthike.karthik7008
    @e.karthike.karthik7008 7 лет назад +1

    தமிழன் டா

  • @cibiraj1275
    @cibiraj1275 8 лет назад

    this is the greatness of Tamil Nadu ! We have recorded facts and proof !Not kumari kandam which is imaginary, created by british people

  • @tonynag2329
    @tonynag2329 7 лет назад +1

    nantry

  • @muruga999
    @muruga999 7 лет назад +1

    Our history should be properly taught to our future generation.Lot truth are hidden by these dravida Govt politicians on purpose.Recently i read about the nattukottai chettiar who established trade abroad with the help of our kings escort ships .(to protect them from pirates robary.)Their history tells the truth how this kaveripoompattinam got destroyed by tsunami and they lost their people except 10000 students who went for gurukulam.Then they shifted to devakottai near karaikudi which is a dry land without water to enter.
    We need to collect lot of our history from lot hidden scripts and educate our kids.Some big plan is there in background to destroy our identity.Thats the truth.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 7 лет назад +1

    Bioscope - English sub title, please?

  • @greetingsrecall159
    @greetingsrecall159 6 лет назад

    Not longer I'm proud thamizan

  • @krithikan5901
    @krithikan5901 7 лет назад +1

    Wow : thanks for the info but this should spread for which this info should be made available in English and Hindi also. This can also be made academic(educational structure). BEING PROUD TO A TAMILIAN AND HINDUS.Hinduisim is truth and not myth or friction.We do have proofs ,now these are made know to others

  • @venkateswaranbalakrishnan9269
    @venkateswaranbalakrishnan9269 7 лет назад +1

    waw zooper

  • @sharonraj5048
    @sharonraj5048 7 лет назад +1

    anna pandiya mannargal paththi ini vara pogum kanoliyil sollunga.

  • @jafreen1133
    @jafreen1133 8 лет назад

    nallatan pesuringga, athukaaga subscribe ellam panna mudiyathu

    • @shabeeransar4305
      @shabeeransar4305 6 лет назад

      இது துலுக்க மன்னர் பற்றி என்றால் பண்ணுங்க

  • @jayakumarj3031
    @jayakumarj3031 8 лет назад +4

    pls Tamil culture video share your friends

  • @KrishnaKumar-nm2rt
    @KrishnaKumar-nm2rt 8 лет назад

    super

  • @murugang9845
    @murugang9845 8 лет назад

    Nanteree

  • @jegan2148
    @jegan2148 8 лет назад

    Bharathavar Malintha Payengelu Manahar ...Silapathikaram

  • @rumeshp9402
    @rumeshp9402 8 лет назад

    nice

  • @manikandana8305
    @manikandana8305 6 лет назад

    Im from poombhuhar

  • @nicethissongrathi7134
    @nicethissongrathi7134 6 лет назад

    Tx

  • @rubhanr4609
    @rubhanr4609 8 лет назад

    hit like if u saw animated ajith
    from 1:40- 1: 41

  • @dinudineshinstructer9144
    @dinudineshinstructer9144 8 лет назад +5

    tamilan da .......

  • @abiramiabirami8230
    @abiramiabirami8230 6 лет назад

    Inda madiriyana mei silirkkum visaiyangala naama you tube books layum dhan kekurom padikkirom aana adu kanavu madiri appapo vandu pogudu tavira idu nyayama ulagudukku konduvarapadala idunala idu oru perumayana visayama iruku analum idukoru nirandhara adharam illadadunala yarukita sonnalum inda visayam etuka padra mari illa. Adharama neraya visayam kedachum adavadu keeladi ,adichanallur,arikamedu irundum research pannama namma govt summa iruku idellam pakkampodu manasuku romba kastama iruku nammaloda unarvoda vilayaduranga iduku koodiya seekirathula namma ellarum kai korthu ethavadu panniyaganum varungal poradalam......

  • @vijaykumat8774
    @vijaykumat8774 8 лет назад

    omg this my India

  • @tonynag2329
    @tonynag2329 7 лет назад +1

    tamilai meetu thamil.inathai katpathatku naam thamilarai aniaeruvom

  • @Ananthsakthi46
    @Ananthsakthi46 8 лет назад +3

    tamilan tha geth

  • @MrKavigaran5
    @MrKavigaran5 8 лет назад

    really

  • @azamaswar2657
    @azamaswar2657 8 лет назад

    yes

  • @scorpionkings3199
    @scorpionkings3199 6 лет назад

    தமிழன்

  • @prabakarand6900
    @prabakarand6900 7 лет назад +1

    Yovv.. summava 10000 kappal 60000 yaanai... 10 latcham pondati nu .. kadha uttunu suthaadheengaya..

  • @vignesht9224
    @vignesht9224 8 лет назад +1

    north Tamilnadu

  • @mriisandy7555
    @mriisandy7555 6 лет назад

    Bahubali matter ku iruku sammantam illa

  • @arunamozhi916
    @arunamozhi916 2 года назад

    suler

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 7 лет назад

    Do you know in which year Iron was invented ? can we do anything without iron ? cut wood or make statue without iron ?
    Ramayanam says that Ravanan used a Pushpagavimanam (Helicopter ) to take away Sita to Lanka whereas , the great Raman had constructed a Bridge ( Rama- Sethu ) to fetch Sita back .
    We find the Shiva carrying the Moon on his head whereas the Americans have landed on the Moon in 1969 itself.
    SAbarimalai Magarajothi is another story. We had Electricity , Roads , Transport , Phone, Health Care, Education , Computer , Pant-Shirt, Cinema, Car, Toilet ,Train, Plane , Shaving Blade , English Language are by UK, USA , Germany etc.
    Please don't try to live on past laurels .We din't have even good tooth powder / brush before British came to India.
    This 330 thousand Gods all are False. Think and Act.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 6 лет назад

      முழுவதும் மூளை சலவை செய்ய பட்ட மனிதன் நீங்கள் தான்.
      தமிழர்கள் அனைவரும் இயற்கையை பயன் படுத்தும் அறிவோடு வாழ்ந்தார்கள்.
      Tooth brush & paste பற்றி பேசுகிறீர்கள் அது வியாபாரம்.
      1980 ல் வெளிவந்த colgate tooth paste விளம்பரத்தையும் இப்போது வரும் விளம்பரத்தையும் பாருங்கள் நமது அறிவு எவ்வளவு மேம்பட்டது என்று.
      மருத்துவ வசதி இல்லாமல் ஒரு பெரிய சமுதாயமாக வாழ்ந்து இருக்க முடியுமா?
      இப்போது எல்லாமே வியாபாரம் ஆக்கபட்டதால் தமிழர்கள் திறமை அறிவு மட்டம்தட்ட படுகிறது.
      அடிமைகளாக தமிழர்கள் இருந்தபோது தாய்லாந்து மலேசியா இடையே இரயில் பாதை அமைத்தனர். அந்த வரலாறு சொல்கிறது தமிழர்களின் திறமையை
      இனியும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்காதீர்கள்.
      இன்றும் உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழனே தலைமை தாக்குகிறான். மறந்து விடாதீர்கள்.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 6 лет назад

      அமெரிக்கா நிலவில் இறங்கியதே ஒரு கட்டுகதை என்று அமெரிக்கர்களே சொல்கிறார்கள்.
      நிலவுக்கு சென்றது உண்மை என்றால் 1969 க்கு பிறகு அதை பற்றி எதுவுமே பேசவில்லையே ஏன்? தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தேவை இல்லை.

  • @mohamedmaideenabdulbari3423
    @mohamedmaideenabdulbari3423 8 лет назад

    abdulbari 630108

  • @natarajanc7666
    @natarajanc7666 8 лет назад +72

    RESPECTED BIOSCOPE CHANNEL நம்முடய காலசக்கரம் சுழண்று கொண்டே இருக்கும் ஒறு நாள் அது ஆரம்ப இடத்திலே வந்து நிர்கும். அண்று நாம் மீண்டும் தமிழணாய் நிர்ப்போம் [kaalam varum vari kathirupom athuvarai nam tamilin parumaiyai intha ulakirku yaduthuraithu konda irupom.....தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @dineshthangam8458
    @dineshthangam8458 8 лет назад +1

    நன்றி

  • @shanmugamshanmugam1797
    @shanmugamshanmugam1797 7 лет назад +1

    super

  • @shajahanshaj1077
    @shajahanshaj1077 8 лет назад

    nice