இளமை மாறாதது தமிழ்! தமிழர்கள் தமிழ் பண்போடு தமிழில் பேசும்போதுதான் அழகாக இருக்கிறார்கள். தமிழ் அழகான மொழி, கவர்ச்சியான மொழி, அன்பு மொழி மட்டுமல்ல, உலக மக்களை பல மொழி பேசுபவர்களை தன்னகத்தே ஈர்த்து அவர்களை வாழவைத்து அவர்களின் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய மொழி. தமிழர்களோடு தமிழில் பேசுவோம். பண்பு நிறைந்த மக்களாக வாழ்வோம். வாழ்க தமிழ்!
இந்த பதிவைப் பார்த்து நான் பெருமிதம் கொள்கின்றேன். இப்படிபட்ட தமிழன் வாழ்ந்த மண்னில் நானும் ஒரு துரும்பாக வாழும் தமிழன்!! பேரும் மகிழ்ச்சி எனக்கு. ஐயா இந்த பதிவை நாம் மட்டும் அரிந்தாள் போதாது தயவு செய்து பிற மொழிகலில் குறிப்பாக ஆங்கிலம், மற்றும் இந்தியிலும் மொழிப்பெயர்த்து பதிவிடுங்கள். தமிழ், தமிழன்,தமிழினமும் ஓங்கும். நன்றி.
பபி.... ஓர் மாபெறும் வெள்ள அழிவில் நிரைய அழிந்துவிட்டன... இந்த கால கட்டத்தில் வடக்கு தமிழரின் சிறப்பை எடுத்துக்கூறவோ பகழவோ அவர்கள் மனம் அளவுக்குமீறி கஷ்டப்படுகிறது... உலகுக்கு தெரியும் ஆனால் அடித்து கூருவதற்கு தமிழர்கள் முன்னுக்கு வநாது சகல தலங்களிலும் பதிவு செய்யவேண்டும்.... பண்ணுவோமா.... ....
சிவத்தீயின் அடியேனின் அன்பு உறவு சகோதரர்கள் தங்களின் வீடியோ பதிவு அருமை மிக அருமை மிக மிக உண்மையான பதிவு தங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி பயாஸ் கோப், நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள்..பழங்கால தமிழர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். இங்கு எதிராக கமன்ட் இடும் நண்பர்களை புறக்கணியுங்கள்..அவர்களுக்கு தான் யார் என்பதே தெரியாது, முழு பகுத்தறிவும் இல்லை.
நம் சித்தர்கள் நொடிப்பொழுதில் பிரபஞ்சம் முழுவதும் சென்றுவரும் ஆற்றல் பெற்றவர்கள்.மனோ வேகத்தில் செல்லும் சக்தி அவர்களுக்கு உண்டு... அதனால் தான் என்றோ சொல்லிவிட்டார்கள் சூரியன், சந்திரன், கோள்கள், அவற்றின் ஆற்றல், அவற்றின் திசைகள் எல்லாம். ஆனால் இன்று வந்த அறிவியல் தான் எல்லாத்தையும் புழுத்தியது என பீத்திக் கொள்கிறார்கள்.சித்தர்கள் வாக்கை மூடத்தனம் என்கிறார்கள்.. இதுதான் கலிகாலம் போல ..
"நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அதை சொல்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை காக்க என் உயிரை கொடுத்தேனும் போராடுவேன்" என்று ஒரு அறிஞன் கூறினான். இதை பின் பற்றுங்களப்பா! இதை விட்டு விட்டு ஒருத்தர் மேல் ஒருத்தர் அசிங்க வார்த்தைகளால் அர்ச்சித்து அசிங்க பட்டு போகாதீர்கள்.
நேத்திக்கிதான் சூரியனை உத்துப் பார்த்தேன்...ஒரு கோபுரம் மாதிரி கட்டிட அமைப்பு தெரிஞ்சுது. சுமார் 45,000 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம். நீங்களும் பாருங்க...கண்ணு பொட்டையாப் போனா நான் பொறுப்பல்ல. தமிழன் இன்னும் வியாழன், வெள்ளி , சனி கிரகங்களில் கூட வாழ்ந்திருக்கிறான் என்ற வரலாறு இரவில் அந்த கிரகங்களை உத்துப் பாத்தா தெரியும். இல்லேண்ணா தொல்காப்பியம், புறநானூறில் சான்று கிடைக்கும். மறைக்கப் பட்ட தமிழர் பெருமை வெளிவர ரொம்ப நாளாகாது.
Before reading any of our ancient history, we should understand one thing first.That is whatever our ancestor found at those times, it is purely based on INTERNAL power and NOT external power.Internal power is where nowadays we are referring to meditation. May be at those days along with meditation they could had another technique to do research.
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் பூமி பல கிலோ மீட்டர் சூரியனை தாண்டி இருக்கும் போதே நம்மால் அதன் வெப்பதை.நாங்க முடியல அப்படி இருக்கும் போது எப்படி சூரியனுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய முடியும் சூரியனுக்கு அருகில் செல்லும் போது நாம் சாம்பல் ஆகிடுயோம் தெரிந்து கொள்ளும்
it can be observed here that many of the muslim friends always makes fervent efforts to deny all ancient science of India or Tamils. This is so much perplexing. Are you guys not Indians or Tamils?You belong to a religion , fine ,but why you mix your religion with such ancient science. Even in Arabia ,they gave many scientific claims based on their religion. Do you guys accept or reject it ??Request you all to be receptive and never dismiss anything just like that. And remember just by analysing and accepting those which are true, do not feel so insecure that you will change your religion. A true Muslim ,Christian or a Hindu for that matter, will always show allegiance to his or her religion only
Bro your videos are nice, but as a subscriber i request u to use respectful words like KAMBAN PARTHANA, PADITHANA enbatharku bathil PARTHARA,PADITHARA nu sollirkalam. if im anything wrong sorry.
+manimozhi prabhakaran அது ஒரு உரிமையில் கூறியது தோழரே ..இருப்பினும் உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிக்கவும் ..இனி வரும் காலங்களில் உரிமையான வார்த்தைகளை தவிர்த்து மரியாதையான வார்த்தைகளை உபயோகிக்கிறோம்..நன்றி
Our nation's Mahabharata got so many searchable matters. Because it is real. But everyone tells about it is story. Hundred baby birth in o e vassal. How it is possible. Now gynecologist. But we had already.
தமிழச்சியாய் பிறந்ததற்கு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறேன்
Ssss
இளமை மாறாதது தமிழ்!
தமிழர்கள் தமிழ் பண்போடு தமிழில் பேசும்போதுதான் அழகாக இருக்கிறார்கள். தமிழ் அழகான மொழி, கவர்ச்சியான மொழி, அன்பு மொழி மட்டுமல்ல, உலக மக்களை பல மொழி பேசுபவர்களை தன்னகத்தே ஈர்த்து அவர்களை வாழவைத்து அவர்களின் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு பாரம்பரிய மொழி.
தமிழர்களோடு தமிழில் பேசுவோம். பண்பு நிறைந்த மக்களாக வாழ்வோம்.
வாழ்க தமிழ்!
மிகவும் அருமை நான் தமிழன் சொல்வதில் பெருமை கொள்கிறேன்
நம் மரபணு தமிழர் வழி இல்லையென்றால் மரணித்து மீண்டும் தமிழனாக பிறக்க வேண்டும் 👮👮👮👮
அ
Super
🔥🔥
ஐயா காணொளி அருமை உங்கள் ஆதாரம் அருமை ஆய்வுகுரியவிடயம் நன்றி
வலவன்ஏவா வானூர்தி....👌👏💜🏇💪💪💪🌾💯🐯🐯🐯
இது போன்ற பதிவுகளே தற்போது அவசியம் தயவு
செய்து பதிவு களை தொடர்ந்து செய்யுங்கள்
இந்த பதிவைப் பார்த்து நான் பெருமிதம் கொள்கின்றேன். இப்படிபட்ட தமிழன் வாழ்ந்த மண்னில் நானும் ஒரு துரும்பாக வாழும் தமிழன்!! பேரும் மகிழ்ச்சி எனக்கு. ஐயா இந்த பதிவை நாம் மட்டும் அரிந்தாள் போதாது தயவு செய்து பிற மொழிகலில் குறிப்பாக ஆங்கிலம், மற்றும் இந்தியிலும் மொழிப்பெயர்த்து பதிவிடுங்கள். தமிழ், தமிழன்,தமிழினமும் ஓங்கும். நன்றி.
samal
senthil 12121 don't believe in unevident myths
be smart and don't be blind
உங்கள் இன உணர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
Tamilana irukalaam aana muttal ah iruka kudathu
unagaluku arive ella
ungalamathiri taminadu la muttal erukurathunalathan
taminadu ke avamanam
நியாயமான கேள்வி தான்.. அதற்ககான ஆதாரம் நம்மிடம் இன்று இல்லை. அதற்கு காரணம் தமிழனின் படைப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
Babi Selladurai
Babi Selladurai ama bro
பபி.... ஓர் மாபெறும் வெள்ள அழிவில் நிரைய அழிந்துவிட்டன... இந்த கால கட்டத்தில் வடக்கு தமிழரின் சிறப்பை எடுத்துக்கூறவோ பகழவோ அவர்கள் மனம் அளவுக்குமீறி கஷ்டப்படுகிறது...
உலகுக்கு தெரியும் ஆனால் அடித்து கூருவதற்கு தமிழர்கள் முன்னுக்கு வநாது சகல தலங்களிலும் பதிவு செய்யவேண்டும்.... பண்ணுவோமா.... ....
tamil nadu one of the best world
உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
என்ன தவம் செய்தோம் தமிழனாய் பிறக்க 👌மிகவும் பெருமையாக உள்ளது 👍
சிவத்தீயின் அடியேனின் அன்பு உறவு சகோதரர்கள் தங்களின் வீடியோ பதிவு அருமை மிக அருமை மிக மிக உண்மையான பதிவு தங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆகாய விமானத்தை கண்டு பிடித்தது தமிழ்ப்புலவர் தான்.
சூப்பர் ....👍👍👍👍👌👌👌👌
u r doing so gud.... I want more facts of TamilNadu... I feel soooo proud...plzzzz
+Vishwanath N sure bro
நன்றி பயாஸ் கோப், நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள்..பழங்கால தமிழர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான்.
இங்கு எதிராக கமன்ட் இடும் நண்பர்களை புறக்கணியுங்கள்..அவர்களுக்கு தான் யார் என்பதே தெரியாது, முழு பகுத்தறிவும் இல்லை.
சிவத்தீயின் அடியேனின் அன்புச் சகோதரி ஸ்ரீ தாங்கள் பாதி விட்டது உண்மைதான்
Great,,, I love it thank so much publishing this kind of great thinks thanks Anna
+Ramanathan Karthi நன்றி தோழரே
Super video .please put more video about TAMIL.I LOVE TAMIL. THANK you GOD .Made to BORN AS A TAMILAN.PROUDE TO BE TAMIL.PLEASE MAKE MORE VIDEOS
hari surya they are also myths like this is it ok
hari surya 0
0
அருமையான பதிவு 🙏🙏🙏
மிக்க நன்றி
நல்ல தகவலை பதிவுசெய்து உள்ளீர்கள் .நன்றி தோழரே.....
great bioscope thankyou
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி புகழ்......
தமிழனாய் பிறந்ததற்கு தினம் தினம் பெருமை கொள்கிறேன்
the power of tamizhi's😘😘
வாழ்க தமிழ,் வாழ்க வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழன் படைப்புகள்
I like very much for the information
வாழ்க தமிழ்
சூப்பர் பதிவு தொடரவும்
better attach subtitles for all videos.why, because every people will understand our history.
என்றும் தமிழன் ....
இது போன்ற அரிவுபூர்வமான செய்தியை ஒலிபரப்பவும்
what type fuel used in that flight?
Great!
அருமையான பதிவு
super..
.
தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வளர்க ...
Super sir💪💪
Super original DUP
nanba kumarikandam ennum azhintha voorai pai kuramudiyuma?
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா👑👑👑
super
Thamilans are great
Super na. Innum thagaval sollunga
சமாதி ( சம ஆதி ) நிலையில் உடலை விட்டு வெளியேறி அண்டங்களில் பாய்ந்தனர் நம் தமிழ் முனிவர்கள்.இதை திரு மூலரின் பாடல்களின் மூலம் அறிய முடிகின்றது.
Super bro you're continue
Super 👌👌👌👌💥💥💥
unmai, sathiyam,
Thirukural,bharathiyar kavuthaigal la kooda airship pathi solliruppaanga
it's large real data in tamil
Thank you
jai hind jai tamilnadu
john chris
super
Nice voice....
நம் சித்தர்கள்இந்த பிரபஞ்சம் முழுவதும் நொடிப்பொழுதில் சென்று வரும் சக்தி பெற்றவர்கள் மனோ வேகத்தில் செல்லக்கூடியவர்கள்.
நம் சித்தர்கள் நொடிப்பொழுதில் பிரபஞ்சம் முழுவதும் சென்றுவரும் ஆற்றல் பெற்றவர்கள்.மனோ வேகத்தில் செல்லும் சக்தி அவர்களுக்கு உண்டு... அதனால் தான் என்றோ சொல்லிவிட்டார்கள் சூரியன், சந்திரன், கோள்கள், அவற்றின் ஆற்றல், அவற்றின் திசைகள் எல்லாம். ஆனால் இன்று வந்த அறிவியல் தான் எல்லாத்தையும் புழுத்தியது என பீத்திக் கொள்கிறார்கள்.சித்தர்கள் வாக்கை மூடத்தனம் என்கிறார்கள்.. இதுதான் கலிகாலம் போல ..
"நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அதை சொல்வதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை காக்க என் உயிரை கொடுத்தேனும் போராடுவேன்" என்று ஒரு அறிஞன் கூறினான். இதை பின் பற்றுங்களப்பா! இதை விட்டு விட்டு ஒருத்தர் மேல் ஒருத்தர் அசிங்க வார்த்தைகளால் அர்ச்சித்து அசிங்க பட்டு போகாதீர்கள்.
siddarpakdel
Voltaire.
தமிழன்டா
தமிழகம் வாழ்க...
Super
Proud to be Tamilan.. but I am Indian...
Tamizlan variththanam 🤙🤙🤙🔥🔥🔥🔥
suber bro
Edharkkellam orae vaye time travelling andhakandupiduppai naan nichayam kandupedipen vazhga tamizh
I get best information
via ''astral projection'' it is possible i experienced multiple times long before..
நேத்திக்கிதான் சூரியனை உத்துப் பார்த்தேன்...ஒரு கோபுரம் மாதிரி கட்டிட அமைப்பு தெரிஞ்சுது. சுமார் 45,000 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம். நீங்களும் பாருங்க...கண்ணு பொட்டையாப் போனா நான் பொறுப்பல்ல. தமிழன் இன்னும் வியாழன், வெள்ளி , சனி கிரகங்களில் கூட வாழ்ந்திருக்கிறான் என்ற வரலாறு இரவில் அந்த கிரகங்களை உத்துப் பாத்தா தெரியும். இல்லேண்ணா தொல்காப்பியம், புறநானூறில் சான்று கிடைக்கும். மறைக்கப் பட்ட தமிழர் பெருமை வெளிவர ரொம்ப நாளாகாது.
Before reading any of our ancient history, we should understand one thing first.That is whatever our ancestor found at those times, it is purely based on INTERNAL power and NOT external power.Internal power is where nowadays we are referring to meditation. May be at those days along with meditation they could had another technique to do research.
Tamil is adhi shiva language
nice
எழுத கொப்பி இல்லாமல் பன ஓலையில் எழுதிய இவர்கள் அளந்த கதையை அறிவியல் காலத்தில் கதைப்பது உங்களை பார்த்து சிரிக்க தோணுது
தமிழன் ட
arumai vaalga tamil valarga tamil
great tamilans
hi kali iam ramesh
nise
தமிழனின் பெருமை
கதை வசனம் சூப்பர்
அன்றே அபிராமி அந்தாதியில் அபிராம பட்டர் தனி ஊசல் தத்துதவத்த. அழகாக கூறியுள்ளான் அம்பிகை அமர்ந்து ஆடும் அளவையும் அவள்காதுகளில் அனிந்திருந்காதனியின்ஆட்டத்தையும்அழகாக விவரித்துள்ளார்
good
Thamizhanda yennalum 🔥
Tamar Jada bulbs palam katta anumar etherku?
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் பூமி பல கிலோ மீட்டர் சூரியனை தாண்டி இருக்கும் போதே நம்மால் அதன் வெப்பதை.நாங்க முடியல அப்படி இருக்கும் போது எப்படி சூரியனுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய முடியும் சூரியனுக்கு அருகில் செல்லும் போது நாம் சாம்பல் ஆகிடுயோம் தெரிந்து கொள்ளும்
Verum kaiyal nerupai total sudum athey oru metal use panni nerupai thodalam
nice tamil
Life is circle and the information is important with scientific fact rather than material evidence.
it can be observed here that many of the muslim friends always makes fervent efforts to deny all ancient science of India or Tamils. This is so much perplexing. Are you guys not Indians or Tamils?You belong to a religion , fine ,but why you mix your religion with such ancient science. Even in Arabia ,they gave many scientific claims based on their religion. Do you guys accept or reject it ??Request you all to be receptive and never dismiss anything just like that. And remember just by analysing and accepting those which are true, do not feel so insecure that you will change your religion. A true Muslim ,Christian or a Hindu for that matter, will always show allegiance to his or her religion only
only 4 muslims commented what is wrong with u ? and muslims first science is apart from god
Saran Ganesh are you alright ???. Seems you are confused. and ignorant.. No point in conversing with half baked twerks like you
c mahapalipuram lot of aircraft models standing.
thamilanda
Bro your videos are nice, but as a subscriber i request u to use respectful words like KAMBAN PARTHANA, PADITHANA enbatharku bathil PARTHARA,PADITHARA nu sollirkalam. if im anything wrong sorry.
+manimozhi prabhakaran அது ஒரு உரிமையில் கூறியது தோழரே ..இருப்பினும் உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிக்கவும் ..இனி வரும் காலங்களில் உரிமையான வார்த்தைகளை தவிர்த்து மரியாதையான வார்த்தைகளை உபயோகிக்கிறோம்..நன்றி
Thank you for considering my comment bro.
very good tamila.made research on the sun that's why we are black in appearence
Our nation's Mahabharata got so many searchable matters. Because it is real. But everyone tells about it is story. Hundred baby birth in o e vassal. How it is possible. Now gynecologist. But we had already.
No idea.. boss..
Enakku therunju antha kalathula ulla vimanankal ellam.ippa irukkura kovilkal vadivathula tha irukkanum
யார் நம்பவில்லை என்றால் என்ன . உண்மையான தமிழர்கள் நம்புபவர்
ya ipade arivu irntha intha matheri pootuvama
தமிழன்
suriyanuku ponangala theriyadhu.. but appavey vimanams use pannirkanga.. I have read dis in seevaga sindhamani
Ragavi Pannerselvam apo antha vimanam ipo enga iruku?
sha ji just see vimanika sasthra
sha ji aeronatical students know about vimanika sastra . just read it
வியற்ப்பாக உள்ளது
ஏன் நீங்கள் இதை எல்லாம் கானோலிக்கு தெரியபடுத்த கூடாது எல்லொரும் வெலிநாட்டு காரண் என்று பெருமிதம் கொள்கிறார்கள்
Sir aprm yean sir naama athukellam pattern rights vangala namakitathan strngana Evidense irukey poi case potunga
மிகை pta பேசுவது pulaver வழக்கு
சூரியனை நெருங்க முடியாமல் போனது பாவம்
Omsakthi parasakthi amma save all amma
please don't say microsoft founder was tamilan in your next video, i guess u may direct.
makkale.please PRANAVA VEDHAM,MAMUNI MAYAN & SURYA SIDDANTHAM na enanu padichitu indha video va parunga.idhu unmaya illayanu puriyum.
vedicastrology.wikidot.com/physical-astronomy-and-surya-siddhanta#toc4
viswakarmasuvarnakar.jimdo.com/pranava-vedam/
highexistence.com/topic/mayans-aintiram/
thayavu seidhu arai kuraiyai padichitu vandhu comment panadheenga