Thank you Bioscope. I am the great grandson of Chenbagaraman Pillai. My Dad Mr. Sethu Seshan has been trying hard to showcase Chenbagaraman's activities by collecting as much proof as possible.
தமிழின் சிறப்பும்... தமிழ்த் தலைவர்களின் பொறுப்பும்... வாழ்க... வாழ்க... அவர்களின் வாழ்க்கை... தாய் நாட்டுக்காகவும்... தமிழ் நாட்டுக்காகவும்... தன்... உயிரையே ... தியாகம் செய்தவர்களுக்கு... என்... முதல் வணக்கம்....!!!!!!! வாழ்க தமிழ்...!!!! வளர்க தமிழ்...!!!!
தமிழன் ஒரு போதும் வீரத்தை விட்டு கொடுக்க மாட்டான்....💪💪 அதே தமிழன் , பிறருக்கு வீரத்தை கற்று கொடுக்க . மறுக்க மாட்டான்😎😎😎😎 தமிழா தமிழா... நாளை நம் நாடே👍👍
கோபம் எழுகிறது இப்படி பட்ட உணர்ச்சிபூர்வமான வரலாற்றை தமிழன் காக்க முயலவில்லை. எனது பள்ளி பருவத்தில் கூட அறிய முடியவில்லை.😠😠😠😠😠😠😤😤😤😤😠😠😠😠😠😤😤😤😤😠😠😠😤😤😤😤😤😠😠😠😠😤
துடிப்பு மிக்க ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பெயர் கொண்ட எங்கள் குடும்ப மருத்துவர் (தென்காசி) ஐயா அமரர் சே.பா.செண்பக ராமன் பிள்ளையின் பெயரை எனது பெயராக கொண்டமைக்கு மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்..... நன்றி.
ஈடு இணையில்லா விடுதலைப் போராட்ட வீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் நினைவு தினம் (26.05.2021).. இன்று. அவர்தம் பெயர் கொண்டமைக்கு பெருமையும் பேருவகையும் அடைகிறேன்.... அவர்தம் புகழ் ஓங்குக 🌹🌹❤️🌹🌹🌹❤️
What is bahubaili? Nothing to be compared to the story of Sempaharaman. I am a Sri Lankan Tamil, sorry I am an Eelam Tamil. I am proud to be a Tamil. Please make huge, mega, splendid, great, super movie on Senpaharaman. It is my humble request to my blood relations in Tamil Nadhu. I hope "Naam Thamilar"could do massive production in collaboration with Mr. Sanger or Mr. Mani Ratnam on the hero Senpaharaman if what is said is in the video is true. I hope Mr. Seeman would listen or read a request from a Eelam Tamil.
An article published on The Hindu on 18-Jul-2008 about Chempakaraman www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Karunanidhi-unveils-freedom-fighter-Chempakaramanrsquos-statue/article15263245.ece Vazhga Tamizh Vazhga Tamizhar!!!
The direct from the Kumari continental with Eelam Tamils and the Indian Tamils.Thats why, the atitute of their customs of their food system and the way of their behaviour is different than the People calling their selves" Indian Tamils"
I am very sorry to correct you. INA was formed by RASH BEHARI BOSE who born on 25.05.1886 in Bengal Presidency. Ofcourse the slogan VANDE MATHARAM was coined by Shenbagaraman Pillai. Rash Behari Bose escaped to Japan in connection with the attempt to assassinate Lord Hardinge. In Japan Rash Behari Bose married KOKKO SOMA daughter of AIZO SOMA owner of Nakamuraya Bakery and became citizen of Japan. Rash Behari had convened a conferenc in Tokyo during 28-30 March 1942. In that conference a decision was taken to form a Army for Indian Independence struggle and one resolution was passed to invite Subash Chandra Bose from Germany to lead that Army. Please do not give wrong history. Dr. K.V.S.Maruthumohan, Ph.D., Historical Researcher, Founder-President Tamils Cultural Research Foundation
Hello Sir, Thanks for your correction. We didn't mean that INA was formed by Shenbagaraman. We mean that "Indhiya thesiya thondarpadai" formed by Shenbagaraman was initiative for INA formed by Nethaji..Anyway really very sorry if our content mislead the listeners.
Hello Sir, Please note my comments, INA was formed by Rash Behari Bose not by Subash Chandra Bose. Also I admit that I have wrongly put VANDE MATHARAM coined by Shenbagaraman. The slogan JAI HIND was coined by Shenbagaraman. Dr.K.V.S. Maruthumohan, Ph.D., Historical Researcher Founder-President Tamils Cultural Research Foundation
அற்புதம் நன்றி இன்ன்னும் வேண்டும் இதுபோல் எங்களுக்கும் நம் தேசத்திற்க்கும்.
நம் முன்னோர்களின் இரத்தத்தில் பிறந்தது சுதந்திரம் .
மேதகு ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அய்யாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
ஜெய்ஹிந்த்||
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
ஆம் நம் தமிழன் என்பதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் தமிழ் என்பது எங்களது உயிர் மூச்சு ...
மாவீரர் செண்பகராம பிள்ளை வாழ்க.
Thank you Bioscope. I am the great grandson of Chenbagaraman Pillai. My Dad Mr. Sethu Seshan has been trying hard to showcase Chenbagaraman's activities by collecting as much proof as possible.
+Venkata Kumaran great
Venkata : bro modhalla mallus ku solunga
தமிழர் பற்றி இத்தகு தகவல்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி bioscope channel🙏🙏
தமிழின் சிறப்பும்...
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பும்...
வாழ்க... வாழ்க...
அவர்களின் வாழ்க்கை...
தாய் நாட்டுக்காகவும்...
தமிழ் நாட்டுக்காகவும்...
தன்... உயிரையே ...
தியாகம் செய்தவர்களுக்கு...
என்... முதல் வணக்கம்....!!!!!!!
வாழ்க தமிழ்...!!!!
வளர்க தமிழ்...!!!!
தமிழ் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் ஒரு தமிழன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றும்
Very super tamil history plies like for tamil history
தமிழன் ஒரு போதும் வீரத்தை விட்டு கொடுக்க மாட்டான்....💪💪
அதே தமிழன் , பிறருக்கு வீரத்தை கற்று கொடுக்க . மறுக்க மாட்டான்😎😎😎😎
தமிழா தமிழா... நாளை நம் நாடே👍👍
Hi
கோபம் எழுகிறது இப்படி பட்ட உணர்ச்சிபூர்வமான வரலாற்றை தமிழன் காக்க முயலவில்லை. எனது பள்ளி பருவத்தில் கூட அறிய முடியவில்லை.😠😠😠😠😠😠😤😤😤😤😠😠😠😠😠😤😤😤😤😠😠😠😤😤😤😤😤😠😠😠😠😤
பிள்ளை இனம் தேசத்திற்காக பிறந்த இனம்
Crt vellalar
Apadi ethana thalaivar irukkanga bro
Voc, maruthanayakam, senpakaraaman, dheeran chinamalai, evaga history paathutu apparan vanthu kealuga bro
அவர் வெள்ளாளர் இல்லை பண்டாரம்
இனம் முக்கியமா இனாம் முக்கியமா😂
துடிப்பு மிக்க ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பெயர் கொண்ட எங்கள் குடும்ப மருத்துவர் (தென்காசி) ஐயா அமரர் சே.பா.செண்பக ராமன் பிள்ளையின் பெயரை எனது பெயராக கொண்டமைக்கு மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்..... நன்றி.
ஈடு இணையில்லா விடுதலைப் போராட்ட வீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் நினைவு தினம் (26.05.2021).. இன்று. அவர்தம் பெயர் கொண்டமைக்கு பெருமையும் பேருவகையும் அடைகிறேன்.... அவர்தம் புகழ் ஓங்குக 🌹🌹❤️🌹🌹🌹❤️
இன்று 15.09.2021 பிறந்த நாள் .... மாவீரன் செண்பகராமன் புகழ் ஓங்குக.. அவர்தம் பேர் கொண்டமைக்கு பேருவுவகையும், பெருமையும் அடைகிறேன்... 🙏🙏
hats off to Bioscope team..
வாழ்க தமிழ்
இந்த உண்மைகள் எல்லாம் நமது தமிழ் பாடநூல் கழகம் தனது புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
ONE WORD "GOOSEBUMPS".
அருமையான தகவல் தமிழா
proud to be a tamilan thanks bioscope
super bro nice information Collected💪👌
+Balaji Nadar Thanks bro
thanks for good informations
இதை போல பல உண்மைகள் மறைக்க பட்டுள்ளன..
தொன்மைமிக்க தமிழை காக்க வாரீர்களா. தலை வணங்குகின்றோம்
கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று
@@ajaiajai2645 poda potta
@@relover9968ஆனால் தமிழை நாங்கள் தான் வளர
அற்புதம்
நன்றி
Good information....
indraiya tamizharkalal andraiya punithamana tamizharkalin thiyagamum perumaiyum veenadika padugirathu. kobamum varukirathu. thanks for this video.
நன்றி
nice
என்றும் தமிழன்....
ipo theriuthu kondom rompa nandri... en nanbare
தமிழே சிறப்பு
👍nice
NAAN ORU TAMIZHAN ENRU SOLLUVADHIL MIGA.... PERUMAI PADUGIREN THANKS BIOSCOPE
அருமை...
we have everythings.THAMILAN
Ayya Senbagaraman is great. Jai hind
Jai Hind.Nethaji ki jai.Shenbagaraman Namasthe.
இந்த வீடியோகலை வாட்ஸாப்ப் பேஸ்புக் போன்றவற்றில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெளியிட வேண்டும்
Thank you for information
Excellent video
இந்த வீடியோகலை ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செத்து வெளியிட வேண்டும்
Jai Hind
Thamizhan senbaga raman
super good information
Super bro
Thanks bro
Great video
இந்நியராய் இணைவோம் இல்லை பயம் என்று கூறுவோம்
super,super👍👌👍👌👏👍👌👍👌👍👌👍👌👍👌👏👏
✌✌✌✌✌✌
🔥🔥
"Proud to be Tamilan"
A tamilan
Good......
if its true ..really v proud of it...
+john charles Manohar it's true bro..u can refer wikipedia to get some basic info about this great leader
palaya 7th statebord syllabus LA padichuruken
செண்பகராமன்👑 🔥🔥🔥🔥💪💪💪💪
தமிழன்டா
Bro I know his history.. It is in our 6th or 7th std tamil book 📚 not samachir kalvi thitam the old one.
Divi Kutty kalaignar oru loosupayaa
Yeaah.. matriculation Dhane..8th nenaikuren
What is bahubaili? Nothing to be compared to the story of Sempaharaman. I am a Sri Lankan Tamil, sorry I am an Eelam Tamil. I am proud to be a Tamil. Please make huge, mega, splendid, great, super movie on Senpaharaman. It is my humble request to my blood relations in Tamil Nadhu. I hope "Naam Thamilar"could do massive production in collaboration with Mr. Sanger or Mr. Mani Ratnam on the hero Senpaharaman if what is said is in the video is true. I hope Mr. Seeman would listen or read a request from a Eelam Tamil.
An article published on The Hindu on 18-Jul-2008 about Chempakaraman
www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Karunanidhi-unveils-freedom-fighter-Chempakaramanrsquos-statue/article15263245.ece
Vazhga Tamizh Vazhga Tamizhar!!!
செண்பகராமன் பிள்ளை👌
Tamilanda👉👊👊👊👊👇👍👍👈💪💪💪
jaihind senbakaraman pillai
wowwwwwwwwwwwwwwwwwww great great news sir.......
super..................
Thanks for this news
1898.எங்க.1942போர் முடிஞ்சது.ஏண்டாடே இன்னும் எங்கபைத்திகாரங்கன்னேநினைச்சுகிட்டுஇனுக்க
வாழ்க வெள்ளாள பிள்ளை வம்சம் 🔰🔰
proud to be Tamilan
Hats off super brooo
The direct from the Kumari continental with Eelam Tamils and the Indian Tamils.Thats why, the atitute of their customs of their food system and the way of their behaviour is different than the People calling their selves" Indian Tamils"
அன்று செண்பகராமன்
இன்று செந்தமிழன் சீமான்.நாம் தமிழ்ர்👈✊
salute him
super bro
why u r romed the video about dhanshuaishwarya??pls let answer
Super
Everything is good, but please use casual voice over.
Ayya senbagaraman pilla vellalar inathai serthavar endru perumai padugirom
செந்தமிழன் சீமான்
வாழ்க செண்பகரா பிள்ளை
Jai Hind
tyv
super friends
நன்றி
super
oh god ishwar! very broud of the tamilan
👍👍👍👍👍👍👍👍
jaihind.....
ஜெய்ஹிந்த்மாவீரனுக்குவீரவணக்கம்
He is one, but not only one..
super news
Mm good news 👍
🙏
I'm tamilan .but I want to know . from where did you take those details?
+Aariyan Kaviz check in wikipedia ..you will all basic details about him
👍thanks .I will...
Nan thamizlan
☺😊👍👌
nalla pathiu
👂🖑👊✋💪
I am very sorry to correct you.
INA was formed by RASH BEHARI BOSE who born on 25.05.1886 in Bengal Presidency. Ofcourse the slogan VANDE MATHARAM was coined by Shenbagaraman Pillai. Rash Behari Bose escaped to Japan in connection with the attempt to assassinate Lord Hardinge. In Japan Rash Behari Bose married KOKKO SOMA daughter of AIZO SOMA owner of Nakamuraya Bakery and became citizen of Japan. Rash Behari had convened a conferenc in Tokyo during 28-30 March 1942. In that conference a decision was taken to form a Army for Indian Independence struggle and one resolution was passed to invite Subash Chandra Bose from Germany to lead that Army.
Please do not give wrong history.
Dr. K.V.S.Maruthumohan, Ph.D.,
Historical Researcher,
Founder-President
Tamils Cultural Research Foundation
Hello Sir,
Thanks for your correction. We didn't mean that INA was formed by Shenbagaraman. We mean that "Indhiya thesiya thondarpadai" formed by Shenbagaraman was initiative for INA formed by Nethaji..Anyway really very sorry if our content mislead the listeners.
Hello Sir,
Please note my comments, INA was formed by Rash Behari Bose not by Subash Chandra Bose. Also I admit that I have wrongly put VANDE MATHARAM coined by Shenbagaraman. The slogan JAI HIND was coined by Shenbagaraman.
Dr.K.V.S. Maruthumohan, Ph.D.,
Historical Researcher
Founder-President
Tamils Cultural Research Foundation
+Maruthu Mohan Got it sir.. We are interested to speak with you.. Is there any chance to meet you sir..
every thing is hidden because of carelessness. no one revealed the truth.
why do u mention pillai as his second name.. people can avoid caste i guess