தமிழனின் சாதனை பட்டியல்கள் | மறைக்கப்பட்ட வரலாறு | Tamilar History 08 | BioScope

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 206

  • @appleapple1666
    @appleapple1666 3 года назад +6

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்....

  • @murugaiahkani6930
    @murugaiahkani6930 7 лет назад +20

    நம் முன்னோர்கள் மிகமிக புத்திசாலிகள் திறமையாளர்கள்

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 5 лет назад +20

    நம் தமிழனின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்....,💪💯🌾💯🐯🐯🐯💯🌾🌾⚔️💪🔥🌾⚔️🌾🌾🌾💯🐯🐯🐯

  • @pooflute5070
    @pooflute5070 5 лет назад +21

    தமிழன் எதை மிச்சம் வைத்தான் என்று தான் கேட்பார்கள்.... நம் முன்னோருடைய அறிவியல் மற்றும் மெய் ஞானம் கரைத்து குடித்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் ....

  • @subramanimani7646
    @subramanimani7646 5 лет назад +4

    ரொம்ப பெருமையா இருக்கு....நா ஒரு தமிழன் என்பதில்

  • @gokulraj996
    @gokulraj996 5 лет назад +36

    தமிழனின் சாதாரண பட்டியல்கள் கணக்கில் அடங்காதவை

  • @priyamannan
    @priyamannan 8 лет назад +75

    உங்களின் ஒவ்வொரு வீடியோ-வும் நான் பார்த்து உள்ளேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. நம் முன்னோர்களின் அடையாளங்களை இன்றைய இளைய சந்ததியினர் தெரிந்து கொள்ள #BioScope சேனல் பெரிதும் பங்காற்றுகிறது. நன்றி #BioScope தமிழன் என்று சொல்லடா : தலை நிமிர்ந்து நில்லடா: தமிழன்டா....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 лет назад +21

    அருமையான காணொளிக்கு நன்றி!

  • @SelvaSelva-cd9mm
    @SelvaSelva-cd9mm 2 года назад +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன் மாண்டுப்போகும் இனத்தவன் அல்ல

  • @kumaresan8905
    @kumaresan8905 5 лет назад +25

    வெள்ளைக்காரன் தலைகீழாக தொங்கினாலும் அவனால் இதெல்லாம் முடியாது.

  • @umapathyromeo1186
    @umapathyromeo1186 8 лет назад +7

    Really fantastic ela video vum paathutu varan hats off chance eh ila thank you very much 👏👏👏👏

  • @bhavanielumalai7353
    @bhavanielumalai7353 8 лет назад +14

    super thamizha 😍

  • @ashasugu740
    @ashasugu740 8 лет назад +14

    அருமை.,.,.,.

  • @dklicious7959
    @dklicious7959 7 лет назад +2

    tamilanin varalau super 👌 niraya share panunga I'm waiting

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 лет назад +1

    மிக்க நன்றி அண்ணா. நீடூழி வாழ்க நீர்.

  • @petchikani9445
    @petchikani9445 5 лет назад +1

    நமது வரலாறு பதிவுகள் அருமை

  • @sarnithvikash6966
    @sarnithvikash6966 8 лет назад +4

    super bro i like it more ,keep doing, as a tamilan we should know all this before other people getting it

  • @vasugipadu7118
    @vasugipadu7118 7 лет назад +1

    மிக்க நன்றி நண்பா.... நல்ல பதிவு.... நன்றி...!!!

  • @factvetri
    @factvetri 8 лет назад +1

    nalla oru vedio.. arumai.
    indha vedio pathu tamilargal mattum than therinjikka mudium
    so
    indha vedio eh english la pota .
    ella country la irukuravanga lum therinjikka mudium.
    namathu tamilnatin perumaiya ellarum therijikuvanga

  • @karthikmmp378
    @karthikmmp378 6 лет назад

    உண்மையாகவே மிகவும் அருமை

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 года назад

    வணக்கம். வாழ்க தமிழ்.

  • @nirmalrajan749
    @nirmalrajan749 8 лет назад +6

    migavum nandru

  • @anandhabathmanaban5628
    @anandhabathmanaban5628 8 лет назад +10

    great I am proudly telling tamilan da

  • @sureshkumarsuri2452
    @sureshkumarsuri2452 5 лет назад

    உங்கள் பதிவவுகள் மிகவும் போற்றகூடியது . உலகமொழிகளில் எல்லா மொழிகளிலும் தமிழ் கலந்துள்ளது. இதுவும் சாதனை .

  • @rakeshsr4429
    @rakeshsr4429 4 года назад

    Soriyar Perangal Ethantha video parka vendum

  • @murugaiahkani6930
    @murugaiahkani6930 7 лет назад +2

    நன்றி பயோஸ்கோப்

  • @vijilacsimi9802
    @vijilacsimi9802 6 лет назад +1

    Super need to more videos for our history

  • @tharunnaresh5928
    @tharunnaresh5928 6 лет назад +2

    Really great sir

  • @816kaviya6
    @816kaviya6 4 года назад +1

    Super anna

  • @rajasundar833
    @rajasundar833 7 лет назад +4

    நன்றி

  • @sabarivel5227
    @sabarivel5227 6 лет назад +1

    Super voice continue for part 2 also..

  • @vijayapriyadubai
    @vijayapriyadubai 8 лет назад +5

    அருமையான பகிர்வு.

  • @karthikrrish6783
    @karthikrrish6783 8 лет назад +8

    waiting for next part

  • @r1crockersrajeev499
    @r1crockersrajeev499 6 лет назад +2

    Thalaiva super

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 7 лет назад +13

    அது என்ன ஆங்கிலம் பயின்ற அறிவாளி
    அறிவாளிகள் என
    என்று செல்கிறீர்கள்??

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v Год назад

    தம்பி வணக்கம் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ‌கோவில்களை‌அமைத்தமன்னர்கள் இருக்க அர்ச்சனை செய்பவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் ‌தமிழக வரலாறுகளை ‌மாற்றிஎழுதிய கயவர்கள் இருந்திருக்கிறார்களே

  • @joytamilselvan5630
    @joytamilselvan5630 6 лет назад +2

    This is an eye opener..

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 8 лет назад +5

    super message

  • @rajendrantamil1083
    @rajendrantamil1083 8 лет назад +3

    arumai

  • @sureshedits9166
    @sureshedits9166 3 года назад

    தமிழ் - தொன்மை, வியப்பு, விஞ்ஞானம், கம்பீரம், தெய்வீகம்

  • @nandhaaannalakshmi558
    @nandhaaannalakshmi558 8 лет назад +2

    ini neega upload panra videos ah subtitles oda upload pannunga bro plzzzz

  • @nagendranravichandran1684
    @nagendranravichandran1684 8 лет назад +4

    super part 2 eppo

  • @paviyarasanv6439
    @paviyarasanv6439 7 лет назад +2

    super bro

  • @sarnithvikash6966
    @sarnithvikash6966 8 лет назад +3

    super bro we like more

  • @seralathanjeya2004
    @seralathanjeya2004 7 лет назад

    நீ போடுறது தமிழ் பற்றி மிக சிறப்பு உன் சனல் பெயர் ஆங்கிலமா

  • @தீரன்தமிழ்செல்வன்

    மிக சிறப்பு

  • @vishnumanoj1915
    @vishnumanoj1915 7 лет назад +3

    Quick aa next video update pannuga bro

  • @hemamalini3973
    @hemamalini3973 5 лет назад +3

    Unga voice spr..... Bro

  • @mookkans9015
    @mookkans9015 7 лет назад +8

    நமது முண்ணோர்கள் திறனயமைய கண்டு வியப்பாக உள்ளது

  • @Gobi2427
    @Gobi2427 3 года назад +1

    ஸ்ரீ சிவ சிவ
    என்றும் முதலில் தமிழன்....

  • @venkataramannarayanan2664
    @venkataramannarayanan2664 6 лет назад +1

    👍 part 2 link please

  • @zootstar926
    @zootstar926 6 лет назад +2

    thank you for this

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar 8 лет назад +4

    super...

  • @laxlaxshanth8020
    @laxlaxshanth8020 8 лет назад +2

    மிக அருமை😍😍😍😍

  • @sivasampath9632
    @sivasampath9632 7 лет назад +2

    do more videos like this

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 7 лет назад +6

    compodia ya avanga national Kodi la antha kovil pic irukum

  • @eswariramamoorthy2902
    @eswariramamoorthy2902 8 лет назад +2

    superb

  • @rajeshraj6611
    @rajeshraj6611 3 года назад +1

    Super tamilan pallandu valka

  • @aswinprakash6119
    @aswinprakash6119 8 лет назад +1

    very nice videoo thanks

  • @kumaravel1774
    @kumaravel1774 6 лет назад +1

    I love this video

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 4 года назад +2

    அங்கோர் வாட் விஷ்ணு கோயில்....

  • @devithomala
    @devithomala 5 лет назад +1

    Exceptionally excellent

  • @சிவசிவா-ண2ட
    @சிவசிவா-ண2ட 4 года назад

    நன்று

  • @selvaprakash857
    @selvaprakash857 8 лет назад +2

    super

  • @karvendhanselvi7230
    @karvendhanselvi7230 8 лет назад +2

    nice msg

  • @dkdinesh8065
    @dkdinesh8065 6 лет назад

    அருமை

  • @sanjayd4265
    @sanjayd4265 8 лет назад +2

    Super ethu polla gud msg sollunga

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  8 лет назад +4

      தொடர்ந்து சொல்வோம். ஆதித்ராவுக்கு நன்றி !

  • @bharathiganesan3654
    @bharathiganesan3654 6 лет назад

    Bro please tell about some unknown Temples these are familiar ones

  • @karthikeya830
    @karthikeya830 8 лет назад +5

    being pride ...

  • @keerthivasan9520
    @keerthivasan9520 6 лет назад

    ippo tha first time video pakkuran

  • @keerthivasan9520
    @keerthivasan9520 6 лет назад

    அண்ணா அருமை

  • @yoga5672
    @yoga5672 5 лет назад

    Super jiii

  • @muthukrishna5746
    @muthukrishna5746 5 лет назад +1

    thirunallar satellite signal mattum unmai illinga

  • @subass9273
    @subass9273 6 лет назад

    Anna chola vamsam munoorkalaium athan name kalaium sollunga

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 7 лет назад +1

    nengalee solurenga 0:41 la Aangila Ariviyalar nu

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 лет назад

    You mixed some purana too example Sani temple.

  • @balasubramanian4321
    @balasubramanian4321 8 лет назад +1

    good

  • @balamuruganmurugan5778
    @balamuruganmurugan5778 2 года назад

    Super thamill

  • @816kaviya6
    @816kaviya6 4 года назад

    So more information for me

  • @ramaswamy3651
    @ramaswamy3651 4 года назад

    semmmmmaaaaaaaa

  • @geethaarunkarthic4860
    @geethaarunkarthic4860 8 лет назад +7

    nama Tamil inam thirumpa palaya nilamai adaya mudiatha? athuku nama enna pannanum?

    • @ashasugu740
      @ashasugu740 8 лет назад +3

      namma anniya moziyila kadan vainge peasuratha vidanum.,.,.,.,nammaloda thaai moziyana tamil moziyila yllorom peasa aramichalea nammoloda nilamai maarum.,.,.,.thamilan.,.,.,

  • @lostsou1
    @lostsou1 7 лет назад

    romba nandri anna

  • @tonynag2329
    @tonynag2329 7 лет назад

    can you please tell this one in english that will be best to world know

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 5 лет назад

    Sama.

  • @sesha2744
    @sesha2744 3 года назад

    💫💥💥

  • @Vijaykumar-my1uh
    @Vijaykumar-my1uh 6 лет назад

    நாதமிழன்லன் ௭ண்றுசொல்லமிகமிக மகிழ்ச்சி

  • @ramkirs404
    @ramkirs404 3 года назад

    தமிழன் டா...

  • @தமிழ்குமரன்-ற7ட

    தமிழ் எங்கள் உயிர் மூச்சி

  • @rajendrababu4945
    @rajendrababu4945 4 года назад

    இவையாவும் தமிழனா ஆல் மட்டுமே முடியும், ஆதித்தமிழன் எல்லோருக்கும் முன்னோடி யாக சிறந்து விளங்கினார்கள்.

  • @mathaiyanmathaiyan816
    @mathaiyanmathaiyan816 5 лет назад

    👌👌👌😎😎😎😎

  • @arakmani859
    @arakmani859 8 лет назад +9

    arumai thozha

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  8 лет назад

      நன்றி நண்பா !

    • @arakmani859
      @arakmani859 8 лет назад

      Ithu pozhala maraikkappatta thakaval innum yathir pakkuren ,,pudikkatha 1000 airam per irukkalam ana puducha then ukkaha panlam ,,,,,?

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  8 лет назад +2

      நிச்சயம் பதிவுகள் தொடரும்.

    • @arakmani859
      @arakmani859 8 лет назад +2

      நன்றி

  • @radhakrishnanv3875
    @radhakrishnanv3875 7 лет назад +2

    Raja raja solanuku bramanda silai vaikumpadi vendum

  • @743622426
    @743622426 5 лет назад +3

    ஆம் நாங்கள் தமிழர்கள்....

  • @karthis3019
    @karthis3019 4 года назад

    💐💐🌹🌹

  • @thestorytimewithpravith1405
    @thestorytimewithpravith1405 8 лет назад +2

    Super

  • @cornerkravi6474
    @cornerkravi6474 4 года назад +1

    💐🤝🙏🙏🙏💪👌👌👌🎉

  • @velvela4418
    @velvela4418 5 лет назад

    Wow

  • @MSDVJ7733
    @MSDVJ7733 4 года назад

    ❤️

  • @sangeethavenkatesh5231
    @sangeethavenkatesh5231 3 года назад +1

    I can't understand anything