ஆவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த இளைஞன் | Aavigal Ulagam - 773

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஆவியுலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் வழங்கும், "ஆவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த இளைஞன் "
    #vikkiravandiravichandran #aavigalulagam

Комментарии • 15

  • @Bhuvana2020
    @Bhuvana2020 3 месяца назад +4

    யோகானந்தர் பற்றிய கேள்விக்கு ஒரு சிறிய விளக்கம். க்ரியா யோகா செய்வதால் கர்மாவிலிருந்து தப்பிக்கலாம் என்று ஒரு போதும் யோகானந்தர் சொல்லவில்லை. அனுபவிக்க வேண்டிய கர்மாவை துரிதப் படுத்த முடியும் என்று சொல்லியுள்ளார். இதனால் பல பிறவிகள் எடுப்பதற்கு பதில் ஒரு சில பிறவிகளிலேயே எதை எதை அனுபவிக்கவேண்டுமோ அவற்றை அனுபவித்து முடித்து விடலாம் என்கிறார். இந்த முயற்சியில் தன்னை குருவாக ஏற்றுக்கொண்ட அனைத்து சீடர்களின் கர்மாக்களை - எதை எதை குரு என்ற முறையில் அவர் ஏற்றுக்கொள்வாரோ அதை அவர் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். எதை சீடர்களால் தாங்க முடியுமோ அதை அவர்களிடம் விட்டு விடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
    இந்த முறை புதிது அல்ல. மூச்சுக்காற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் இழுத்து விடுவதால் 7 சக்கரங்களில் உள்ள கர்மக்கட்டு மெல்ல மெல்ல தளர்ந்து விடுகிறது. கர்மாவை முடிக்க முடிக்க உடம்பு இலேசாகி விடுகிறது. இந்த தத்துவத்தை பாபாஜி வழி வந்த லாஹிரி மஹாசாயா மற்றும் சுவாமி யுக்தேஸ்வர் என்ற மஹான்களும் கடை பிடித்தனர். தற்காலத்தில் ஹம்ச யோகி என்ற மஹான் இந்த க்ரியா யோகாவால் எவ்வாறு நன்மை அடையலாம் என்று யூடுபியில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.
    கேள்வி கேட்ட சகோதரிக்கு யோகானந்தரின் வரிகள் சரிவர புரியவில்லை என்று நினைக்கிறேன்.

  • @sivavishnu
    @sivavishnu 3 месяца назад +2

    SIVA SIVA. OM SARAVANABAVA.
    SITHTHAR AYYA THIRUVADI SARANAM.
    long live Thiru V.V.Ravi sir.🙏

  • @punitha3268
    @punitha3268 3 месяца назад +2

    Vanakkam sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @marianvincent9043
    @marianvincent9043 3 месяца назад +1

    Very Very super A.R.Marian Vincent

  • @KanagaP-cs5hr
    @KanagaP-cs5hr 3 месяца назад

    ❤❤❤❤

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 месяца назад +1

    Yappa... Bayama iruku 💀

  • @Kasi-os1lv
    @Kasi-os1lv 3 месяца назад

    Nandri, sir 🙏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 3 месяца назад

    Nice

  • @mohanjack7952
    @mohanjack7952 3 месяца назад

    Thanks Sir 😊❤❤

  • @cryptolite4631
    @cryptolite4631 3 месяца назад

    Thank you so much for your useful information

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 3 месяца назад +1

    Hii

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 3 месяца назад

    ஏன் பேய் என்றாலே கொலுசு,மல்லி பூ,பிற வாசனைகள் என்று சேர்ந்துக்கொள்கிறது இவைகளுக்கும் பேய்களுக்கும் என்ன தொடர்பு.

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash 3 месяца назад

    Good morning sir🙏🙏

  • @Polestar666
    @Polestar666 3 месяца назад +3

    பேய் ஓட்ர ஆள் கிட்ட கிரியா யோகா பத்தி கேட்க்கிற யாரும்மா நீ 😂 கண்டிப்பாக யோகியால் கர்மாவை கழிக்க முடியும் ரமணர் ஒரு உதாரணம் அவர் அவரின் யோக பலதால் அவர் தாயின் பல பிறவி இல்லாமல் செய்தார் அது அவரே கூறியது ..

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 3 месяца назад

    Hii