நீங்க எவ்வளவு சாப்பிடுவதை எங்கள் பிள்ளைகள் நாங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிப்போம் ஆசையால் உங்களை உடனே அவனை செய்து வைத்துள்ளோம் என் பிள்ளைகளையும் சொல்லி இருக்கிறேன் அவனே பண்ணி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறேன் வைத்திருக்கிறார்கள்
HAI ASRAF ANNA THIS WHAT I LIKE.CAN U REMEMBER ME.... I AM FROM KUALA LUMPUR. MY NAME IS SATHIA ONCE I CALL U AND ASK ABOUT THE EXCANGE RATE OF INDIAN RUPESS.I TOLD YOU MY WIFE IS GOING TO INDIA.
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோவை நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம் எங்கள் பிள்ளைகள் குடும்பத்துடன் நாகூருக்கும் நீங்கள் சென்று அங்கேயும் உள்ள உணவுகளை பிடித்து காட்ட வேண்டும் காரைக்காலுக்கும் சென்று அங்கே சிறந்த உணவுகள் உண்டு பேக்கிரிகள் உண்டு ஃபேமஸான பேக்கரிகள் உண்டு உங்களுடைய நம்பரை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா நான் பிரான்சில் வசிக்கிறேன் நீங்கள் பிரான்சிக்கு வந்து ஒரு விசிட் அடியுங்கள் இங்கே உள்ள உணவு வகைகளை நீங்கள் படம் பிடித்து உலகிற்கு காட்டுங்கள் காட்டுங்கள்
அந்த பாட்டிக்கு நீங்கள் உதவி செய்தது எனக்கு மிகவும் மன திருப்தியளிக்கிறது தம்பி.... அவங்க முகத்தில் சந்தோசத்தை பார்த்தீர்களா... வாழ்க வளமுடன் தம்பி...
தம்பி அங்கு வந்தால் சந்தைக்கு செல்கிறோம் நேரில் பார்ப்பது போல் உள்ளது மிக அருமை❤❤❤❤❤
Wowww..supera iruku inda pallavaram sandhai 😊.. anda roses fullum very beautiful.. 😍😍😍😍...
Watermelon nongu n anda coconut flower enakum venu..😊..
Very lovely cute cats 😍😍,parrots😍😍 n turkey chicken.. ..
Bro,video sikerom mudinjuruchu..yunum konjum nerem video eduterkalam ninga bro 😊..
மிக சிறந்த பதிவு நன்றி.வாழ்க 😊😊😊
Asraf bro pallavaram sandhai super pets ellam beautiful ❤️❤️❤️💐💐💐
4:12 ரொம்ப பெரிய மனசு அண்ணா உங்களுக்கு
நீங்க எவ்வளவு சாப்பிடுவதை எங்கள் பிள்ளைகள் நாங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிப்போம் ஆசையால் உங்களை உடனே அவனை செய்து வைத்துள்ளோம் என் பிள்ளைகளையும் சொல்லி இருக்கிறேன் அவனே பண்ணி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறேன் வைத்திருக்கிறார்கள்
பல்லாவரம் யா முகைதீன் பிரியாணி சென்று ஒரு video போடுங்க bro. சென்னையின் best briyani. Must try briyani
Lovely Dogs-- Nice.. PALLAVARAM....
உங்கள் இரக்க மனம் மிக அருமை எனக்கு பிடித்திருந்தது பாராட்டுக்கள்❤
பல பொருட்கள் விற்பனை ஆகும் பல்லாவரம் சந்தை அருமை!
Super vlog na........😊 i like it
Good job sir 👍 6:01 congratulations
உதவி செய்த நண்பர்க்கு வாழ்த்துக்கள் 🎉
Video quality nallairukku.enna mobile a camera a use pandringa bro
GoPro 9
எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை குப்பை குப்பை. வருத்தம் அளிக்கிறது 😢😢😢😢😢😢
அய்யா உங்களை போல் 100000 பேர் இருந்தால் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் நறி.
நன்றி
எல்லாமே ஒரு கிலோவுக்கு அறுநூறு கிராம் தான் இருக்கும்
Thank u bro
Good work bro
SANTHAIYAI MOODAKOODATHU LONG LIVE SANTHAI ITS OUR TAMIL TRADATIONAL😊
பல்லாவரம் சந்தை...பழைய பொருள் நல்லா வரும் சந்தை,பழைய பொருளுக்கு பட்டி பாத்து வித்து ஏமாத்துவாங்க.நானும் ஏமாந்துருக்கேன்.
பாய்சுப்பர்வாழ்த்துக்கள்
ASSALAMUALAIKUM ANNA
😊
உங்க சேனலை இப்ப subscribe பண்ணிட்டேன்😊
நன்றி🙏💕
Sandai ahhh ange bro....🤔
🙋♂🇲🇾🙋♂ malaysia ku send panelama bro😅
எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை சந்தை உள்ளது மாடுகள் விற்பனை உள்ளதா என்று தெரிய படுத்தவும் நன்றி 🙏
மாடுகள் விற்பனை இல்லை
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
@@ASRAFVLOGGER மிக்க நன்றி 🙏
பல்லாவரம் சந்தையில் பொன் மனச் செம்மலாக உருவாகிவிட்டீர்
Good job help the patti to sell samosa ❤
Super
❤❤❤❤
Sanday market namma urm sanday madri irruku bro i like your attitute ilke your helping tendency so nice vedio
❤❤❤❤❤❤
Puli vaanginom 2kg puliku 1 1\2 kg than irunthathu
Nice
Bro this time tata buy buy soallay
ம் மறந்துவிட்டேன்
எங்கும் கிடைக்கும் சராசரி விலைதான்
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களிடம் நான் பேச வேண்டும் அதற்குத்தான்
HAI ASRAF ANNA THIS WHAT I LIKE.CAN U REMEMBER ME.... I AM FROM KUALA LUMPUR. MY NAME IS SATHIA ONCE I CALL U AND ASK ABOUT THE EXCANGE RATE OF INDIAN RUPESS.I TOLD YOU MY WIFE IS GOING TO INDIA.
Very nice sandal❤❤❤
உங்கள் நம்பரை மறந்துவிடாமல் எனக்கு அனுப்பி வைக்கும்
Please Chat Instagram