Это видео недоступно.
Сожалеем об этом.
🇰🇪 கென்யா மக்களின்😵 விலைவாசி Market Tour Kenya Africa 🌍 😍
HTML-код
- Опубликовано: 1 дек 2023
- 🇰🇪 கென்யா மக்களின்😵 விலைவாசி Market Tour Kenya Africa 🌍 😍
📢 Land Price Contact Details
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
For Contact Farm Arul Anna :
+254729058786
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
Hey Guys Right now I'm in Kenya Africa. I wen to lake Naivasha and eat fish with local friend. I went to the local market to explore the vegetables and fruits price in USD, INR, LKR. I hope you will enjoy this video.
Please Subscribe to my channel.
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
👉Face Book : / kajanvlogs
#kajanvlogs #Africa #Market #Prices #Economy #Tamiltravelyoutubechannel
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
வணக்கம் அன்பு சகோதரரே, நான் இந்தியன்🇮🇳 (தமிழ்நாடு), தற்போது உள்ள பாகிஸ்தான் நிலப்பகுதி, மக்களின் பாரம்பரியம், வாழ்க்கை முறை ஆகியவைகளை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தமிழ் மொழியில் விளக்கி உள்ளீர்கள் 🎉, உங்களுக்கு நம்முடைய தமிழர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்🙏. உங்களுடைய சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤.
நன்றி , தொடர்ச்சியாக ஆதரவுதாருங்கள் ❤️
ஆப்ரிக்க மக்களை போல் யாவருமே வாழ்க்கையை ரசித்து வாழ முடியாது நல்ல மனிதர்கள் சில சிக்கல் இருந்தாலும் ருசித்து வாழ்கின்றனர் வாழ்க்கையை ❤
❤️😍
உங்களின் பதிவு எல்லாம் அருமையாக உள்ளது மற்றும் உங்களின் தமிழின் உச்சரிப்பு அற்புதம்.
❤️
அருமையான பதிவு.கென்னியா நண்பி ஒருவர் என்னுடன் வேலை செய்கின்றா இங்கு🇨🇭🇨🇭உங்கள் இருவரும் பார்த்து மகிழ்ந்தோம்.நன்றி .கஜன் உங்கள் உடல் நலத்தில் கவனமெடுக்க வேண்டும்.
நன்றி அண்ணா ❤️
அற்புதமான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍
மிகவும் அருமையான காணொளி கஜன்
நன்றி ❤️
உங்கள் பதிவை இருவரும் பார்த்து மகிழ்ந்தோம்.
❤️😍
உங்களின் உடல் நலம் முக்கியம் bro. Video எப்ப வேண்டும் அனாலும் பண்ணலாம். ஒரு அக்கறை அவ்வளவு தான்🙏🙏 🙏
Yes bro you are doing a great job. Keep it up. Welcome to Africa Kenya.
❤️
அவரகளின் வாழ்க்கை இயல்பானது.
😍😋
SUPER KENYAN PEOPLE'S NALLA ULAIPPALIGAL ANGE INDIAN KARANGA ROMBA PER ERUKKANGA NANDRY TAMBI KAJAN VANAKKAM 🙏🙏🇮🇳🇮🇳👍👍💯🌹🌹
❤️
Super amazing video ❤❤ We like it❤❤❤ God bless you❤❤❤
Thank you! You too! ❤️
உடல் நலனை முக்கியமாக கவனித்து கொள்ளுங்கள் நண்பரே..... உணவு, சுகாதாரம்.... கவனம் கொள்ளுங்கள்.... 👍
நன்றி ❤️
Video super nanba 100k vara valthukkal you reached 88.5k
நன்றி , ❤️😍 தொடர்ச்சியாக ஆதரவுதாருங்கள்
❤❤❤super anna innum nalla nalla videos podhunga I'm waiting⏳
Sure❤️🥰 Thank you so much😍😍😍😍😍😍😍😍
சூப்பர் தம்பி மிகவும் திறமையான செயல்பாடு வாழ்க தம்பி. தமிழ் நாடு
❤️
Super bro Africa la business opportunities pathi sollunga ❤❤❤💪💪💪👍👍👍👍
Sure ❤️
❤❤ Beautiful video kajan brother.goodmorning brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤
🥰
Thambi ninga pesarathu yenakku romba pidikkum.neraiya subscribers varanum🎉
😍❤️
நல்ல ஒரு பொழுதுபோக்கு வாழ்த்துக்கள்.🎉
Hai anna first congregational and thanks unka video pakkumpothu nanka Direct ah Africa ponamari irukku nenka rompa effort pottu risk eduthu video pandrenka athukaka na unka channel subscribe panne tackcare anna health ah pathukonka anna nenka pesura language enaku rompa pudikkum ..family health safety first 🇮🇳🇮🇳🇮🇳
நன்றி ❤️
Beautiful smiles😍 and amicable people inspite of the economic crisis...
😍😋
மிகச் சிறப்பு
Brother Jamaica vlog undala mudinja cover panungo ,luv from srilanka ❤
❤️
One Of my norwaygian friend living in Mombasa
அருமை. நன்றி.
❤️
WELCOME BRO
❤️
நல்ல பதிவு தம்பி 🤝
நன்றி 😍
அஸ்ஸான்டானா. நன்றிகள்.
Thank you for showing this Kenya
❤️
Nice Coverage Brother
❤️
Super thampi
Nandri Anna ❤️
அருமை ar🙏
❤️
கஜன் எங்கள் வாரணசி பக்கம் வாங்க. அங்கே எங்கள் இந்தியர்கள் ( நான் தமிழ்நாடு ) மனித இறைச்சி. அதாவது இறந்த பிணத்தின் கறியை பச்சையாக உண்பதையும்.. மலத்தை கூட ... அந்த தொன்மைமிகு கலாச்சாரதை எடுத்து கூறுங்கள்
Bro இந்தியா வாங்க தம்பி
நன்றி , விரைவில் வருகிறேன் ❤️
Good 🎉
Nice vlog bro ❤
Thank you so much❤️❤️❤️🥰
Kajan brother Jamaica poganum du aasai ,ungalal mudinja vlog panungo
❤️
kancheepuram super bro
Thank you so much❤️❤️❤️🥰😍
Vera level bro , you were 16k before 90 days and now 90k . Super bro
Thank you so much 😀 ❤️
Supperb😊
Thank you! Cheers!
எங்க விட்டது இடதுபக்கமாக மழை.
Super👏🇱🇰
❤️
Very interesting
❤️
Take care your health
Sure thank you ❤️😍
என்ன கயன் ஆபிரிக்காவில் குடியிருக்கப்போறீங்களா. சுப்பர்
🤪❤️
Super
❤️
Tamilnadu vanga anna 😒❤🎉 miss you 😒🎉❤
❤️😍
@@KajanVlogs 😍 brother 😍
Supervideo
❤️
வணக்கம் கஜன்.வீடியோக்கள் போடுங்க நான் காத்திருக்கிறேன்.
நன்றி ❤️
😂super son congratulations
❤️😋
Please tell me about the health of African people?
அபாறி ... எப்படி சுகம்.
முசூறி......நல்ல சுகம்...
🤪❤️
உகாலி தான் போஷோ சோளன் மாவில் செய்வது...
❤️
Hi kajan🎉🎉🎉
Hi❤️🥰🥰🥰
Tamil healthcare என்று நீங்கள் மருந்து வாங்கிய இடத்திலே இருந்ததே?
உடல்நலத்தையும் கவனிக்கவும் தம்பி.
நிச்சயமாக, நன்றி ❤️
His thamby I am in Kenya, are you in Nairobi
yes, Im in Nairobi
🇮🇳❣️🇱🇰
❤️❤️❤️❤️❤️🥰🥰
உகண்டாவிலும் மட்டாட்டு தான்...
உண்மைதான் ❤️
ஒலிகளை கூட்டவும்
❤️😍
நண்பரே நான் அங்கே இடம் வாங்கலாமா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😋💐
தம்பி எரித்திரியா எத்தியோப்பியா போங்க தம்பி
நிச்சயமாக❤️❤️❤️🍃
Kenya ahead of the srilankan economy 😂😂 more than double in currency value.
Welcome to இந்தியா
❤️
இந்தியா பக்கம் வேணாம்.. ரொம்ப அசிங்கமா இருக்கும் . திருடர்கள் அதிகம்
Super❤❤
Thanks 🔥
Dai kannu yennda ni pesu kannu na kovai karan kitayathu nermayanna madurai karanda ni unmaiyanna anpu vennumunna yennota pesu
❤️
Don't eat cat fish it is banned to sell in tamilnadu
😵
KES not KSH bro
❤️
நீங்கள் ஒரு மர்மம்!
❤️
அப்ப மகிந்த மாமட்ட செல்லுங்க மொத்த நாட்டயும் வாங்குவார்
🤪😅
அருமை.நன்றி.
❤️