Master check up : முழு உடல் பரிசோதனை |முழு உடல் பரிசோதனை என்றால் என்ன |Master health check up Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2022
  • Wardrobe Partner : mcrshopping.com/
    In this video we discussed about master health check up scheme in Tamil Nadu government hospitals, benefits of master health check up scheme in Tamil, what are the check ups are available in master health check up scheme, how to get appointment for master health check up scheme in Tamil, Especially we discussed about How many hours will take to master health check up scheme , cost of each master health check up scheme, what is gold package in master health check up scheme, what is diamond package in master health check up scheme, what is platinum package in master health check up scheme in Tamil #healthcheckup #health
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 326

  • @magebolt94
    @magebolt94 2 года назад +200

    😢😢😢😢 உண்மை. நம் பெற்றோரை பார்த்துக்கொள்வது நமது தலையாய கடமை.. ❤️❤️❤️❤️

    • @User89-fr
      @User89-fr 2 года назад +2

      I missed my mom😔

    • @mytrades3241
      @mytrades3241 2 года назад

      எப்படி சர்க்கரை நோய் பிரஷ்ஷர் னு சொல்லி நிரந்தர கஸ்டமராக்கி மாதாமாதம் மருந்து மாத்திரை இன்சுலின் னு சொல்லி எத்தனை காலமாக ஏமாத்தினாலும் ஏமாந்துட்டே இருக்கனும்.... அப்படி தானே...

    • @mytrades3241
      @mytrades3241 2 года назад +2

      @@User89-fr இந்த கேடுகெட்ட ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் ஏமாந்து தான் என் தாயையும் இழந்தாச்சு...

  • @niftynandhu
    @niftynandhu 2 года назад +91

    From my perspective: This is the only useful RUclips channel which is useful for day today life. I really appreciate your efforts brother. Keep it up.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +25

    அருமையான திட்டம் இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு மிகவும் ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டமாக அமையும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பயனுள்ள திட்டம் இந்த திட்டம் செயல்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா கிராமங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் 💯🙋

  • @manikandans129
    @manikandans129 2 года назад +24

    தேனீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள் வருங்காலம் மழைக்காலம் என்பதால் மழைநீர் சேமிப்பு பற்றி ஒரு அவர்னஸ் வீடியோ போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல் மழைநீர் சேமிப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் அதைப் பற்றியும் போடவும்

  • @jaisankar2810
    @jaisankar2810 2 года назад +5

    தேநீர் இடைவேளை சேனல் சகோதரர்களே மிக்க மகிழ்ச்சி.
    தரமான செய்கையாக உங்களது அனைத்து கானொளிகளும் மக்களுக்காக எளிமையாக தரமானதாவும் உள்ளது.மன நிறைவுடன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @petcute2572
    @petcute2572 2 года назад +10

    Superb teams. Very needed one in this kind of MEDICAL PRIVATE MAFIAS DAYS, GOD BLESS U ALL. Real bitter truth: Parents also getting old. Superb anna.❤️❤️👍👍

  • @madhankumar9766
    @madhankumar9766 2 года назад +6

    Adding value to everyone's life is the real success of this Theneer Idaivelai channel

  • @a.harikumar2579
    @a.harikumar2579 2 года назад +27

    உண்மைதான் தோழரே கடந்த 6மாதம் முன்பு நானும் பரிசோதனைக்கு சென்றுன்றிருந்தேன். இதே போல் உங்கள் பயனுள்ள பணிகள் தொடர,சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🙌🏻👏🏻

    • @prabus3637
      @prabus3637 2 года назад

      Ungaluku ethachum problem detect aachaa

    • @vijayvnr2040
      @vijayvnr2040 9 месяцев назад

      Bro yepd appointment podanum

  • @prakashs7605
    @prakashs7605 2 года назад +5

    Ungala mari nalla visiyatha sollurathuku oru nalla manasu venuga tq for this video

  • @mpmukundh
    @mpmukundh 2 года назад +3

    I don't know where you are from but you are doing a great service to the people. These videos are very informative for us. I felt you were creating some value from these videos. Thank you.

  • @muthamizhanmuthamizhan9983
    @muthamizhanmuthamizhan9983 2 года назад +1

    சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்களே.... வாழ்க வளமுடன்

  • @jayarajmech1828
    @jayarajmech1828 2 года назад

    மிகவும் அருமையான பதிவு
    இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் இந்த வீடியோ பதிவு பண்ணுனதுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏🙏

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg 2 года назад +15

    Very useful,thanks.GOD BLESS✝️💖

  • @avenkatesan621
    @avenkatesan621 Год назад

    நன்றி சகோதரர்களே, மிக்க நன்றி நன்றி நன்றி... இந்த மாதிரியான விழிப்புணர்வு கானொலிகலை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள். பலருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.....

  • @EngadaPorathu97
    @EngadaPorathu97 Год назад +2

    இந்த திட்டத்தை வெளியில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ❤️🙏🫂

  • @saravanaperumal9918
    @saravanaperumal9918 2 года назад

    RUclips channel best channel ungalaodthuthan makklukkana channel poor peoples kana channel vazthukkal . youtube history la unga channel mathiri parthathey kidayathu. hatsoff thaner kadai team thanks.

  • @rmanojkumar1008
    @rmanojkumar1008 2 года назад +4

    Pls do the video for the government school vs government aided school.. it will useful for many parents and childrens...

  • @TamilSelvan-fs3mr
    @TamilSelvan-fs3mr 2 года назад +1

    Neraya nall information podreenga,really helpful.Keep it up👏👏

  • @jiotv2.0nafees35
    @jiotv2.0nafees35 2 года назад +25

    After watching this video Today I had visited this hospital to do master health checkup for my mom the process is so easy and very well organized. honestly impressed with the service i would like to thank tamilnadu government and this RUclips channel

  • @naginrajnagin9008
    @naginrajnagin9008 2 года назад +26

    Bro medical insurance pathi podunga

  • @jayavel.k7160
    @jayavel.k7160 2 года назад

    நல்ல உபயோகமான தகவல்கள்.உங்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.

  • @arutechadsanddigitalsoluti4292
    @arutechadsanddigitalsoluti4292 2 года назад +29

    நானும் ஜூன் 28 இல் பரிசோதனை செய்தேன்.. நல்ல முறையில் கவனித்தார்கள் 🙏🙏🙏 ஓமந்தூரார் செல்வதை விட ராஜிவ் காந்தி செல்வது சிறந்தது ஏனெனில் அங்கு அதிகம் மருத்துவர்கள் உள்ளர்கள்...

    • @mohanapriya6400
      @mohanapriya6400 2 года назад +1

      Entha oorla pathinga maduraila placela ithu madhriana hospital irunthal kk jam sollunga

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 2 года назад

      @@mohanapriya6400 நான் சென்னை இல் தான் பரிசோதனை செய்தேன். மதுரை அரசு மருத்துவமனையில் கேட்டு பாருங்கள்..

    • @mohanapriya6400
      @mohanapriya6400 2 года назад

      Mk sister

    • @karthikeyanm1147
      @karthikeyanm1147 2 года назад

      @@arutechadsanddigitalsoluti4292 printed reports kudupaanga la ?

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 2 года назад

      @@karthikeyanm1147 ஆம்...

  • @maadasamymaans861
    @maadasamymaans861 2 года назад +1

    பயனுள்ள தகவல்
    உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரர்

  • @thiyagarajank9102
    @thiyagarajank9102 2 года назад +1

    அருமை யான பதிவு நன்றி மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +38

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @shebasudha6329
    @shebasudha6329 2 года назад

    சூப்பர் Brothers அருமையான தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி, நன்றி

  • @trendingbulls341
    @trendingbulls341 2 года назад +6

    Bro enga appa ku 65 agudu innum 60, 70 kg mootta thukkuraru vethala pakku vitta vere entha palakkamu illa aana 3 times kali dhan sapuduvaru my dad is great.......

  • @kiruba31
    @kiruba31 2 года назад +1

    Wow.. Always your channel is very uselful..❤Thank you so much!!

  • @gobinathmani3915
    @gobinathmani3915 2 года назад +1

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @srikantha.k2134
    @srikantha.k2134 10 месяцев назад

    வாழ்த்துக்கள், சிறப்பான சமூக பொறுப்புணர்வு.

  • @jayaprakashraj2488
    @jayaprakashraj2488 2 года назад +2

    Thank a lot for sharing such valuable information

  • @Shankarrajmsc
    @Shankarrajmsc 2 года назад

    Usefull RUclips channel ever i watched All the best

  • @lawrencer4370
    @lawrencer4370 Год назад

    நன்றி சகோதரரே! பயனுள்ள வீடியோ.

  • @sridharansivaji1312
    @sridharansivaji1312 2 года назад

    Good information ,keep rocking thaeneer idai velai

  • @tamilselvan9384
    @tamilselvan9384 2 года назад

    Salute for ur all videos and especially your channel...🙏🏻

  • @sankarbalaji5782
    @sankarbalaji5782 2 года назад

    Useful Information Team - Good work

  • @padmarao2333
    @padmarao2333 2 года назад

    Informative. God bless you all

  • @kamalilingeshvaran954
    @kamalilingeshvaran954 2 года назад

    Good job , very informative and useful

  • @naveena2323
    @naveena2323 2 года назад

    Ithu mari oru 5 channel iruntha pothum neraya nalla visayam therinjukalam. 👏

  • @umavasu3233
    @umavasu3233 Год назад

    Super sir, all the best for your greatful service

  • @maduraiculture1648
    @maduraiculture1648 2 года назад +1

    Ungal vilipanarvu thodara valthukal

  • @sasid7928
    @sasid7928 6 дней назад

    Thank you, friends! I successfully booked an appointment using the landline number provided in the video. It was very helpful.

  • @kumaran8363
    @kumaran8363 Год назад

    Super broo...very useful information to all...🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @jeykar2317
    @jeykar2317 2 года назад +14

    ✌️ useful content 🔥

  • @hilormohamed2079
    @hilormohamed2079 2 года назад +4

    ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழு விவரங்களையும் ஒரு காணொளி மூலம் கூறவும்

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 2 года назад +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @universeu3662
    @universeu3662 3 месяца назад

    Very useful..do content like this

  • @mohanraj-tf1qz
    @mohanraj-tf1qz 2 года назад +9

    Sir,
    Please provide which kind of health insurance need to take now adults

  • @Hariharandespite
    @Hariharandespite 2 года назад +5

    Gh la vera ena ena facilities iruku nu neraiya peruku therirathu ila..ana oruka neenga gh poi visit pani parunga...avlo kandravi ah iruku..anga pona enda vanthom apdindra mathiri iruku...neraiya gh apdi thn iruku...itha nala thn ministers and vips la private hsptl odiranga🙁..atha nala maintain pana nala irukum...ana atha yarum pana matranga

  • @roopadevi9769
    @roopadevi9769 2 года назад

    Super 👌 information .. thanks 🙏👍

  • @balamuraliharish3
    @balamuraliharish3 2 года назад

    Really very needful information 👌

  • @hariprasathhs9597
    @hariprasathhs9597 Год назад +1

    Bro ESI Hospital treatment pathi oru video bro .....‼️

  • @Coins12345
    @Coins12345 2 года назад

    Super information thank you brother s

  • @selvapriya9782
    @selvapriya9782 2 года назад +2

    Thanks for video 👌💐

  • @mohammedidrish8597
    @mohammedidrish8597 2 года назад

    Yes good service in GH from Dharapuram👍

  • @venkatesanvenkatesan3260
    @venkatesanvenkatesan3260 Год назад

    Very good information thank you

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu Год назад

    Useful brother God bless you

  • @sridhark7160
    @sridhark7160 2 года назад +1

    உண்மை நான் 16 வருடம் முன்பு முழு உடல் பரிசோதனை செய்தேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ

  • @arulraj2647
    @arulraj2647 2 года назад

    helath insurace pathi detaila oru video post pannunga bro

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 года назад

    One of the best channel 😇

  • @prakashsam6968
    @prakashsam6968 2 года назад

    Very useful thanks🙏

  • @elavarasansaravanan4676
    @elavarasansaravanan4676 2 года назад +10

    மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் மூலம் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியுமா

  • @gayatrimahalingam8648
    @gayatrimahalingam8648 2 года назад +1

    Thanks for ur information anna

  • @madhankumar9766
    @madhankumar9766 2 года назад

    Keep Your work rocking

  • @vraghukumar
    @vraghukumar 2 года назад +1

    Super message...

  • @manieeselvam3960
    @manieeselvam3960 2 года назад

    Super information Bro 👏

  • @nandhulichu9143
    @nandhulichu9143 2 года назад

    Useful video..Trichy la irukaa?

  • @bunty316k
    @bunty316k 2 года назад +11

    Other tamilnadu locations hospital details please

  • @sathiyamoorthyr5563
    @sathiyamoorthyr5563 2 года назад

    சிறப்பான பதிவு

  • @tambarampraveen2471
    @tambarampraveen2471 2 года назад

    சிறப்பான தகவல்

  • @sundaramthirumani8697
    @sundaramthirumani8697 2 года назад

    super nice video....bro thank you...

  • @Prabus1998
    @Prabus1998 8 месяцев назад +2

    Useful

  • @Vijayganesh2768
    @Vijayganesh2768 2 года назад +3

    Thanks

  • @nagarajis6221
    @nagarajis6221 2 года назад

    Wow.. Really great👍...

  • @pavithram585
    @pavithram585 2 года назад

    Anna Neenga yallame super.👌👌

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 2 года назад +3

    பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் வழக்கை முடியவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் காணொளி பதிவிடுங்கள்.

  • @aashbros5421
    @aashbros5421 2 года назад

    Good information 👌

  • @ujjwalkhan4680
    @ujjwalkhan4680 6 месяцев назад

    Very good information❤

  • @SocialI-yo6iq
    @SocialI-yo6iq 3 месяца назад +1

    Thank you anna

  • @leocharles6664
    @leocharles6664 2 года назад

    Laboratory Machines need to be cross checked whether it is functioning normally?

  • @vimal_msd_2601
    @vimal_msd_2601 2 года назад +6

    Last month my mother and elder brother had checked master check up in Chennai

  • @anandvel5555
    @anandvel5555 2 года назад +1

    very usfull news to all peopel & pls explane medical insurance planss this is allaso help full very poor peopel ...

  • @rajkumarj59
    @rajkumarj59 2 года назад

    sema informetion

  • @dhinaadhinaa3506
    @dhinaadhinaa3506 Год назад

    Super bro ushful video😍

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 года назад

    தரமான சம்பவம் நண்பா

  • @mobilephotographychannel2890
    @mobilephotographychannel2890 2 года назад

    நன்றி ❤️❤️

  • @tamilnaduvolunteerswr8079
    @tamilnaduvolunteerswr8079 Год назад

    True Information...

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 2 года назад +4

    Chain snatching ku solution venum anna athuku oru solution Kandi pidika soli video podunga elarum ideas ah comment panatum ithuku oru sattam pota than thaduka mudiyum nagai pona pogatum atha ilukrenu soli neraya paer sagaranga pavam enakaga Nan solala yena enta 1 poun kuda ila intha visiyam en mandai kulla romba Nala odra visiyam athu ungakita sona nerya paeruku pogum nu thonuthu
    Ithuku en idea
    Ini vangara nagaiku oru id number ethathu solanum antha number safe ah nama vechrukanum antha number poi nama sonanthan antha nagai sale pana mudiyum Ilana nagaiya vanga koodathu antha Id ilama vanguna antha kadai mela action edukanum antha mari sattam kondu varanum

  • @kannadhasan7164
    @kannadhasan7164 2 года назад

    சிறப்பு ❤️

  • @karthicsarankarthicsaran5701
    @karthicsarankarthicsaran5701 Год назад

    Thank you Sir....

  • @mohammedirfan1699
    @mohammedirfan1699 2 года назад

    Also In Stanley..... For North medras peoples

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 2 года назад

    Super bro...🙏 👏 🙌 👍 👌 ❤️

  • @aravindhanm7344
    @aravindhanm7344 Год назад

    நன்றி

  • @rakeshpandi.p4800
    @rakeshpandi.p4800 2 года назад +7

    சகோதர மதுரைல எந்த hospital ல இந்த scem இருக்குனு சொண்ணிங்கன எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் தயவசெஞ்சு எந்த hospital nu மட்டும் கொஞ்சம் சொல்லுங்க ........... 🙏🏻

  • @somsekarg96
    @somsekarg96 Год назад

    நன்றி அண்ணா

  • @gayathri2345
    @gayathri2345 2 года назад

    Public domain book pathi sollunga bro...athu use panna problem varuma...you tube la story soldrathala problem varuma

  • @vasu1773
    @vasu1773 2 года назад

    Super Brother❤

  • @veladlama2137
    @veladlama2137 2 года назад +1

    அண்ணா எனக்கு ஒரு ஆன்லைன் மேசடி நடந்து ஆன்லைன்யில் பகுதி நேரம் வேலை என கூறி என்னிடம் பணம் பறித்தது ஒரு கும்பல் நான் ஏமாந்தது 450 ரூபாய் மட்டுமே ஆனால் என்போல் இனியொரு வரும் ஏமாற கூடாது ஆகையால் உங்களிடம் மன்றாடி கேட்கிறேன் இதைப்பற்றி தயவுகூர்ந்து ஒரு பதிவிடுங்கள் இதற்க்கான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் 🙏

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 2 года назад +1

    Entha scheme Ella district la um varanum. Waiting....

  • @Realestatetamil
    @Realestatetamil 2 года назад

    Super thalaiva