Paruthipaal : அல்சரில் இருந்து காப்பாற்றும் பருத்திப்பால் நன்மைகள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 83

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Год назад +20

    To buy Paruthi Paal (பருத்தி பால்) online :
    bit.ly/3HnzH2X
    Paruthi Paal Discount Code : TI5
    For other products check this
    thedivinefoods.com
    Follow The Divine Foods for info
    instagram.com/thedivinefoods/
    WhatsApp link (Paruthi Paal) :
    api.whatsapp.com/send?phone=7010563078&text=Need+Paruti+Paal

    • @--VigneshS-rx1ts
      @--VigneshS-rx1ts Год назад +1

      Anna oru details partha na. youtube create class partha link send panna mudiuma.

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 Год назад +113

    இன்று முதல் இது பருத்தி பால்இடைவேளை ☕

  • @பாண்டியன்முத்துசிங்காரம்

    ஊட்டசத்துநிறைந்தது
    அருமைதோழர்
    நன்றி...
    மகிழ்ச்சி

  • @Yasak-h6h
    @Yasak-h6h Год назад +10

    2019ஆம் ஆண்டு நாங்கள் சபரிமலை பயணம் சென்று விட்டு வரும்பொழுது மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு எதிரில் ஒரு முதியவர் விற்றுக் கொண்டிருந்தார்.என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்தார் முதல் முறை அருந்தினேன் அந்த முதியவரும் பருத்தி பாலின் பயனை எடுத்துக் கூறினார் அவ்வளவு அருமையாக இருந்தது❤️
    நம்ம ஊரில் கிடைக்காதா என்று ஏங்கினேன்😑

  • @muthukumar3124
    @muthukumar3124 Год назад +31

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்..........!
    முயன்றவரை தமிழிலேயே பேசுவோம், தமிழிலேயே எழுதுவோம்..............!

    • @Yasak-h6h
      @Yasak-h6h Год назад +3

      ஆம், கேரள மக்கள் பெரிதளவு மலையாளத்தில் மட்டுமே எழுதுகின்றனர் அனைத்து சமூக வலைத்தளங்களிலும்.

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад

      நானும் தமிழுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.மற்றவர்களையும் தமிழில் பேச வலியுறுத்துகிறேன்.ஆனால் யாரும் கேட்பதாக இல்லை.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +3

    நான்கு நாட்களுக்கு முன்னாடி தான் நானும் என் நண்பனும் சுவையான பருத்தி பால் குடித்தோம்.தேவாமிர்தமாக இருந்தது.

  • @uma1539
    @uma1539 Год назад +8

    Hi , that's my favourite drink in my childhood..

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад +9

    திருநெல்வேலியில் தெருவுக்கு தெரு பருத்தி பால் விப்பாங்க. நாகர்கோயில்ல பருத்தி பால்னா சிரிப்பாங்க. ஆரோக்யமானது. என் பதிவில் முதலிலேயே போட்டேன். எப்படி காய்ச்சனும்னு. Cheap and best milk, நல்ல பதிவு.

  • @venkatsekar8452
    @venkatsekar8452 Год назад +5

    அருமையான பதிவு நண்பர்களே👏👍
    உங்கள் முயற்சி நன்றாக வெற்றி பெற வாழ்த்துகள் 👍😊

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Год назад +3

    Background music excellent👍👌👌👌💞

  • @sangeethavishwa6543
    @sangeethavishwa6543 Год назад +15

    நிறைய ஊரில் பருத்தி பால் என்ன என்பதோ தெரியவில்லை மதுரை மல்லிக்கு மட்டும் பொயர் போது இல்ல பருத்தி பாலுக்கும் தான்

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад

      ஜிகிர்தண்டா,கறி தோசைக்கும் மதுரை பேர் போன ஊர் சகோ.

  • @sureshrsureshr6117
    @sureshrsureshr6117 Год назад +3

    மிக நல்ல விஷயம்

  • @sarathkumar8473
    @sarathkumar8473 Год назад +13

    பருத்தி என்றும் அரசநே💥💥💥🤗♠️🎩

  • @saranyap3924
    @saranyap3924 Год назад +6

    Thank you for the information anna

  • @revathimoorthi3912
    @revathimoorthi3912 Год назад +6

    My...fav drink😋😋

  • @Happyfacetn50tvr
    @Happyfacetn50tvr Год назад

    Best paruthi paal.... Divine foods products....

  • @sathishvickyvicky606
    @sathishvickyvicky606 Год назад +3

    Singapore la kadachalu nalla thaa irukum 😋

  • @bhavanjdeep1924
    @bhavanjdeep1924 Год назад +4

    90's kids yaaralam paruthipaal drink panirukinga.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +8

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 месяца назад

    Ok I will drink it daily

  • @mcedits02
    @mcedits02 Год назад +1

    FISH OIL tablet pathi sollungaa bro

  • @sivaerode05
    @sivaerode05 Год назад +2

    நன்றி உங்கள மாதிரி டவுன் காரக டப்பா பருத்திபால் வாங்கிக்கலாம் எங்களை போன்ற கிராமத்து மக்களுக்கு செரமம்யா கொஞ்சம் என்ன என்ன பொரு ட்கல் என்ன என்ன அளவுள போடனும்னு சொன்னா நாங்களும் அப்பப்ப பிரஷா உபயொகபடுத்திகோவமில்ல.... நன்றி

  • @Tnpscaspirantwell
    @Tnpscaspirantwell 9 месяцев назад

    Sukrose tan ethuku add pandranga nu therila... Devine foods la... Natural product but why sucrose??

  • @thanmaykandakuri2782
    @thanmaykandakuri2782 Год назад +1

    nowadays its coming near our house in chennai also

  • @hellosheik
    @hellosheik Год назад +6

    Don't compare tea with paruthi paal....both serve different purpose

  • @tharunkumaran7167
    @tharunkumaran7167 Год назад +1

    Super na 👌🏻 nalla information tq anna👍🏻

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +3

    Super

  • @bharathi.r3183
    @bharathi.r3183 Год назад +1

    Athu Nalla parithipal ah irukanum bro.... Ipo neraya kadilaa arisimavu kalanthu vikurangaa

  • @sivakumar-vl5ro
    @sivakumar-vl5ro Год назад +1

    Ithu pola nalla veasaigal namathu tamil manam vesa ungal kuralil ketkum poluthu manathu neraivaga ullathu ithu pondra thagaval innum vandum nalaya samuthaayam nalla padaiyaga vala cool lip palakathai kai viduvathu yappdai yandru thagaval solugal nanba🙏🙏🙏🙏🙏

  • @nandhinidhanasekar4195
    @nandhinidhanasekar4195 Год назад +1

    Super anna thanks ❤️

  • @umamaheswari6047
    @umamaheswari6047 Год назад +2

    Super… your contents are awesome… very informative.. keep rocking.. enga full support 👍😊😊😊😊

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd Год назад

    Unmai bro👌👍

  • @anen9664
    @anen9664 Год назад

    11/12/22 ungala Decathlon la ..neenga video eduthuttu irukkum podhu ungala naan paathen jee

  • @pradeepkannan9680
    @pradeepkannan9680 11 месяцев назад

    Anna benefit sollitinga side effects erukanu solla matantinga Anna

  • @s.sampathkumar1028
    @s.sampathkumar1028 Год назад +1

    Music❤️🎶💥

  • @rojashan8745
    @rojashan8745 Год назад +1

    Good

  • @chand928
    @chand928 Год назад

    HLAB27 pathi sollungaa

  • @publicity-
    @publicity- Год назад

    தம்பி உங்கள் முகவரி தொலைபேசி எண்?

  • @liveguru7861
    @liveguru7861 Год назад +1

    விலை என்ன என்று கூறினால் நல்லது

  • @rajdurai2110
    @rajdurai2110 Год назад

    Super bro

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад

    Coimbatore guys will have thangaaa baaan early morning … 😝😜

  • @dineshKumar-hy2sn
    @dineshKumar-hy2sn Год назад

    Add la neengale varinga

  • @mathivannan3009
    @mathivannan3009 Год назад +3

    👍💐

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 Год назад

    Ipdi oru paal eruka😢 1st time kelvi padra.
    Ithu sapta weight poduma?
    Namba ku munadi erukra generation romba mosam avagaluku onum therila.
    Apdiye therinjalum namaku solitharathu illa.
    Ipdiye niraiya kaivaithiyam la maranji pochi. Athukuda healthy food um tha. Namba atha kandu puduchi healthy ah cook pana.
    Ava soldrathu aiyaiya ithaiya seira. Avagala apdi tha soluvaga kalaila cow milk kuduma. Non veg nala samachi podu apdi ipdi nu. Namba life ah ye ipdi panitaga.
    Non veg matum sapta epdi nala eruka mudiyum seekrama poi sera vendiyathu tha. Veg , foods niraiya sapdanum athukuda any dal or non veg ipdi sapta thana. Balanced ah erukum.
    Verum non veg saptanum athuvum 3 velaiyum sapdanum pasikutho illayo. Apo vairu ena agarthu.
    Ithula niraiya eruku sapdalana waste ah poidum nu vera Stomach ena dustbin ah. Waste ah pothu nu athula kotta.
    Asaiku light ah ethachi sapdala. But perusa tha padakudathu nu soldra.
    Eat healthy live healthy

  • @sethuraman8265
    @sethuraman8265 Год назад

    அருமையான பதிவு நன்றி தோழர் பாண்டிச்சேரிக்கு வந்தீங்கன்னா எனக்கு ஒரு மெசேஜ் போடுங்க

  • @srinivasan8210
    @srinivasan8210 Год назад

    நீங்கள் மட்டும் மக்களுக்கு நல்லது சொல்லீ இருந்தீர்கள் இப்போது பணத்திற்காக மாறுவிட்டீர்கள்

  • @kanganmurugavel
    @kanganmurugavel Год назад +2

    After seeing your video, I order the product from divine foods. Product not yet delivered and no response from them. I lost my money. Don’t promote such companies in future. It is like scamming you followers.

  • @sathriyan4707
    @sathriyan4707 Год назад +1

    Enga Friends avana kaanom.. Mr. GK LMES Varisaiyil Ippothu Theneer idaivelai nu sollitu thirivaane.. 😂😂😂😂😂😂 nnnnoooo muthu noo enga noo pona.. 😂😂😂

  • @yuvanathan
    @yuvanathan Год назад +1

    Na idhu varaikum kudichadhe ila 🤧

  • @sagayambabu3095
    @sagayambabu3095 Год назад

    தம்பி நான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் காலை உணவு பருத்தி பால் தான் 25 பைசா தான் ஒரு கப் எனக்கு 45 வயது ஆகிறது இன்றும் நான் மதுரை போனால் கட்டாயம் பருத்தி பால் சாப்பிடுவதால் வரவேமாட்டேன் சென்னை யில பாலவாக்கம் கடல் கரை யில பருத்தி பால் கிடைக்கும் சனி ஞாயிறு கிழமை மற்றும் செவ்வாய்

  • @thamilan01
    @thamilan01 Год назад

    Na yalla life saptathe illana....😑

  • @mr.akashkumar9954
    @mr.akashkumar9954 Год назад +1

    இன்று முதல் இது பருத்தி பால் இடைவேளை என அன்போடு அழைக்கபடுவாய் 😜🙌

  • @bharathij2640
    @bharathij2640 Год назад +2

    பருத்தி பால் லா🙄🙄🙄

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад

    நிச்சயமாக எல்லோரும் வாங்கிய பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியம் பருத்திப்பால் மிக்ஸ் வாங்கி பயன் பெறுங்கள்

  • @yuuuuto3824
    @yuuuuto3824 Год назад

    டேப்லெட் ஓட கேப் மாட்டிய எலும்பு

  • @sathiyamoorthymalairajan6714
    @sathiyamoorthymalairajan6714 3 месяца назад

    Dei ennada onga advertisement Tu.
    That price is 250 grams at ₹325 da. Yenda

  • @crazysheik
    @crazysheik 2 месяца назад

    paid promotion.... simply waste...

  • @CeanoSrinivas
    @CeanoSrinivas Год назад +1

    adhuku why lady ku avlo salipu husband mela 😂😂

  • @DHEENA-g7w
    @DHEENA-g7w Год назад

    பன்றி

  • @shadrizzle007
    @shadrizzle007 Год назад +1

    1500 Really Konjam High Budget thaan Brother Sila Perukku Panam Katti Paarkka Mudiyum Panam Illathavargal Yenna Seivaargal Minimum ah Oru 50rs Vangalam Illana 100 Kooda Ok But 1500 Too much Brother

  • @shadrizzle007
    @shadrizzle007 Год назад +5

    தேநீர் இடைவேளை நன்றாக செய்து கொண்டு இருக்கிறார்கள் நன்றி , ஆனால் Youtubil பணம் சம்பாதிப்பது Yeppadi வீடியோ போடுவது போன்று சில விசயங்களை கத்து Kudupatharkku மக்களிடம் 1500 கேட்பது சரியா ?? உங்களுக்கு ஏற்கனவே RUclipsil பணம் வருவது உங்களுக்கு போதுமானதா இல்லையா ?? சாதாரண மக்கள் முன்னேறு வருவதற்கு உங்கள் அனுபவத்தை இலவசமாக சொல்லி குடுக்களாமெய்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +3

    Super