Vetrimaaran emotional speech about GURU Balu Mahendra
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions - Кино
Sema Anna
ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.
ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை.
காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''
இன்று ஆசான் பாலு மகேந்திரா அவர்களின் நினைவு நாள் 🖤
#BaluMahendra
English subtitles plzzzzzzzzzzzzzzzz
Sema Anna