Balu Mahendra கேட்ட மன்னிப்பு ! - நினைவு பகிரும் Vetrimaaran | Shruti TV
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- பாலு மகேந்திரா 6ம் ஆண்டு நினைவு தினம்
பாலு மகேந்திரா நூலகத்தின்
புதிய இருப்பிடத் துவக்கவிழா
இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு
Director Vetrimaaran speech about his Guru Director Balu Mahendra
#Vetrimaaran #BaluMahendra
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
பாலுமகேந்திரா சார் துணை இயக்குனர்கள் அனைவரும் சிறந்த படைப்பாளிகள் தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத படம் கொடுத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்கள்....🙏
பாலுமகேந்திரா சார் சிறந்த படைப்பாளி
Cinemaku Balu Mahendra sir mathiri Ella department layum teacher irruntha students ellam best ah irrupanga
Love him (BaluMahendra sir) 💙💙💙💙
Masterங்கிற சொல்லுக்கு தகுதியான இயக்குநர்களில் பாலுமகேந்திரா அவர்களும் ஒருவர்❤️
SORRY AVAR MATTUME THAGUTHIYANAVAR.
Balasubramanien Mariappan Akira Korosowa,Martin Scorsese,சத்யஜித் ரே,ரித்விக் கட்டக் வரிசையில நிறைய பேர் இருக்காங்க
@@nehamadullah yes I said for tamil cinema
Finest director💥👏
அருமை
Once balu mahendira said that katrathu tamil is best film in asia . Now I say that katrathu tamil is best in world
#vetrimaran sir
He's my most favourite human being after my child. Intelligent, humble n enigmatic
I love vetrimaaran sir
What a great speech! You rock Vetrimaran. And thank u sruthi tv.
The Master..
Lovely Mr Vetri Maran..!!
Great director group from
Balu magendreaa sir
Balumahendra is Legend
Mass sir I Miss you to my Guru
arumai thozha
அன்று இருந்த இயக்குனர்கள் யாரும் உங்களை போல் உதவி இயக்குனர்களை மிகவும் கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்தியதில்லை ஆனால் நீங்கள் இன்று உங்களிடம் வேலை செய்யும் உதவி இயக்குனர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள் யார் மீதோ உள்ள கோபத்தை உங்கள் உதவி இயக்குனர்களிடம் காட்டுகிறீர்கள் இதைக் கேட்டால் நாங்களும் இப்படித்தான் கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் வந்து ஜெயித்தோம் என்கிறீர்கள். தயவுசெய்து வேலை கற்றுக்கொடுங்கள் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் அனுப்பிவிடுங்கள் தயவுசெய்து உங்கள் உதவி இயக்குனர்களை இப்படி நடத்தாதீர்கள் நீங்கள் பட்ட கஷ்டம் உங்களோடு போகட்டும் அவர்களுக்கும் அந்த கஷ்டத்தை கொடுக்காதீர்கள் எல்லாம் சினிமா மோகத்தால் வந்தது. குறிப்பாக வெற்றிமாறன் நீங்கள் மற்றும் மிஷ்கின் நடத்தும் விதம் மிகவும் மோசமானது இந்த உண்மை சினிமா வட்டாரத்திற்கு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் வெளியிலிருந்து திரையரங்குகள் படத்தை பார்க்கும் எந்த ஒரு பார்வையாளனுக்கும் இந்த உண்மை தெரியாது. திரு வெற்றிமாறன் அவர்களே நீங்கள் எடுக்கும் படத்தில் முக்கால்வாசி வேலைகளை உங்கள் உதவி இயக்குனர்களே எல்லாவற்றையும் செய்கிறார்கள் ஆனால் அவர்களை நீங்கள் ஒருபோதும் கௌரவப்படுத்தியது இல்லை. திரு ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் அவர்களை மேடையில் வைத்தே நிறைய முறை பாராட்டி இருக்கிறார்கள் அவர்களுக்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். தயவுசெய்து உங்கள் உதவி இயக்குனர்களை மனிதனாக மதிக்கா விட்டாலும் நாய் போல நினைக்காமல் இருந்தால் சரி. இப்படிக்கு ஒரு சராசரி மனிதன்
லுசூபயலே செதுகானாதான்டா சிற்பம்
Seeemaaaa gurula... athaan yellorum vetri yaalarkalaaa irukkiraarkal........ ❤❤❤❤❤❤😍💪
Trendsetter of Tamil Cinema
Periya aaludaa thampi nee,, talent person
🖤🖤🖤🖤
Cenima God
Balumahendra sir mattum tha best guru athuku avanga assistant example .1)bala sir 2)vetrimaran sir 3) seeman 4)seenu ramasamy 5) ram sir 6) movna guru santhakumar 7) mathayanai kuttam vikram sugumar actors la 8) adugalam naren 9) archana amma lyricist la 10) na.muthukumar 11) arivumathi ethu yannaku theruja super person ennum erukaga eppo solluga best guru tha na
Seeman a seriously? Hmmmm.
Rs Durai Senthil Kumar you missed
@@shantini2911 seeman manivannan Assistant... But worst director
santha Kumar not balumahendra assistant
U missed padithurai director suga
❤️😍
Library address sollugga sir
Balu Mahendra Noolagam is located at Thilagar Street, Saligramam. Phone: 9884060274 [source www.thehindu.com/entertainment/movies/koogai-to-balu-mahendra-noolagam-where-chennais-cinephiles-get-together-to-read/article30096847.ece]
Bro... Last week went Saligramam to visit Balumahendra Library.. But I couldn't able to find... When I asked someone there he said library was moved to some other place...
Why there are people all around Vetri? The seats are not enough or what?
வெற்றிமாறன் சார் எழுதிய புத்தகங்கள் பெயர்
Adress sollunga sir naangalum vandhu padikka avala irukom
There are tons of books in internet.....just choose only one from internet and study...den ask the address
Balu Mahendra Noolagam is located at Thilagar Street, Saligramam. Phone: 9884060274 [source www.thehindu.com/entertainment/movies/koogai-to-balu-mahendra-noolagam-where-chennais-cinephiles-get-together-to-read/article30096847.ece]
The way BM's assistants always quote him in anything and everything, anywhere and everywhere best indicates his influence over them. Unless he has empowered them so much and unless they feel so empowered and thankful for that, this will not happen. Don't usually see this so prominently with any assistants of any other Directors. VM, in fact, leads the way - none of his public interactions can be seen without a specific mention of BM!!!! And BTW - YTF are there people always standing behind speakers - only can see prominently in Tamil videos. Staring, obviously not interested in what is going on.....don't know whether they realise how lame it looks?? Dunno when they will stop this clueless habit. Sad.