Amma உங்களோட அந்த பதிவை நான் பார்த்தேன், எனக்கு 3 குழந்தைகள்... என் மனசுல இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தது... நான் இப்போ முழு மனநிறைவோடு சாமி கும்பிடரேன் அம்மா.
Sister don't bother about stupid persons words 🌹U r always right. உங்களை குறை சொல்லுபவர்கள் அனைவரும் உங்களை பார்த்து பொறாமைப்படுப்பவர்கள். God is always within us.
Hello mam, good tight reply to people against you. Dont bother, we'll pray for you and your family well being. Keep up your work and continue to support.
நீங்க சொல்ரது ரொம்ப ரொம்ப சரி மா. கடவுள் பெயர சொல்லி உலகத்தில் நீரைய மென்டல்கள் திரியுதுக ம. கடவுள் கடவுள்ளுனு சொல்லி நிம்மதியா வாழ உடமாட்டாங்க போல கடவுள் தான் இவங்கள திருத்தனும் போல ம.
அம்மா யாரு என்ன சொன்னாலும் அதை நீங்க காதலியே வாங்காதீங்க நீங்கள் பணி சிறப்பான பணி நீ தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அம்மா நீங்கள் சொல்வது சரி தான் ஒரு சிலர் புறம் பேசுபவர்கள் மாற்ற முடியாது நீங்கள் நல்லவுங்க இவர்களுக்கு நிருபிக்க அவசியம் இல்லை அம்மா திருத்த முடியாது 🙏🙏🙏🙏🙏
Hi mam, don't brother about negative comments. Actually all your videos are very practical and you are giving many awareness and making us to worship without any guilty feeling. Continue what you are doing mam. People like me will be always here to support you mam.
Mummy, I have 2 kids . And enakku physically I hv so many issues. So I pray whenever I feel good and depressed timing's. It is my wish. And very early morning I am unable to wake up so I do evening poojai only. Tuesday and Wednesday I do poojai but I can't do fasting. Thyroid prblm irikku so all time enakku udambu otthulaikka maattengidhu mummy
Mam, please don't response theses type of irritating persons and questions, because their only desire is just want to trigger you mam, but you gave them needed answers.
Hello mam can u tell about why kids with special needs like autism, down syndrome etc are born, their future and also about their parents. Im a parent of a special kid and i feel extremely angry when others say that god has gifted these kids to parents who can take care of them. The parents and kid suffer a lot due to this condition. Some patents go through a lot of stress everyday., even i have not slept properly since the day my kid was diagnosed we always have this fear who will take care of my kid after me
அது ஏதோ கொடுமைகார மாமியாரா இருக்கும் போல அறிவுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்து புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதைப்பற்றி கண்டுகொண்டு மதிப்பளிக்காதீர்கள் அம்மா
நீங்கள் சொல்வது உண்மை அம்மா நீங்க என்ன தான் சொன்னாலும் இவங்கள மாத்த முடியாது அம்மா சில பயித்தியங்கள் இருக்க தான் செய்யுது மா விடுங்க அம்மா
True sir.. Thank you for supporting us 😊🙏🏻
வாழ்க வளமுடன் அம்மா தொடரட்டும் உங்கள் பணி❤
sure mam.. Keep supporting us 😊🙏🏻
அடிச்சு தூள் கிளப்புங்கம்மா 🔥
அம்மா நீங்கள் சொல்வது சரி.❤ உங்கள் பதிவுகள் பார்த்து நான் சில விஷயங்கள் மாற்றிக் கொண்டு வருகிறேன்.நன்றி.
நன்றிகள் 😊
Amma உங்களோட அந்த பதிவை நான் பார்த்தேன், எனக்கு 3 குழந்தைகள்... என் மனசுல இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தது... நான் இப்போ முழு மனநிறைவோடு சாமி கும்பிடரேன் அம்மா.
எந்த பதிவு
So glad to hear this mam.. thank you mam😊🙏🏻
Episode 348
Sister don't bother about stupid persons words 🌹U r always right. உங்களை குறை சொல்லுபவர்கள் அனைவரும் உங்களை பார்த்து பொறாமைப்படுப்பவர்கள். God is always within us.
👍👍
Hello mam, good tight reply to people against you. Dont bother, we'll pray for you and your family well being. Keep up your work and continue to support.
நீங்க சொல்ரது ரொம்ப ரொம்ப சரி மா. கடவுள் பெயர சொல்லி உலகத்தில் நீரைய மென்டல்கள் திரியுதுக ம. கடவுள் கடவுள்ளுனு சொல்லி நிம்மதியா வாழ உடமாட்டாங்க போல கடவுள் தான் இவங்கள திருத்தனும் போல ம.
True... Thank you, keep supporting us🙏🏼😊
அம்மா யாரு என்ன சொன்னாலும் அதை நீங்க காதலியே வாங்காதீங்க நீங்கள் பணி சிறப்பான பணி நீ தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
Sure mam.. thank you so much 😊🙏🏻
Super amma ❤️
Thank you mam😊🙏🏻
அம்மா நீங்கள் சொல்வது சரி தான் ஒரு சிலர் புறம் பேசுபவர்கள் மாற்ற முடியாது நீங்கள் நல்லவுங்க இவர்களுக்கு நிருபிக்க அவசியம் இல்லை அம்மா திருத்த முடியாது 🙏🙏🙏🙏🙏
உங்கள திட்டுவார்கள் மனித இனம் இல்லை அம்மா 5 அறிவு படைத்த மிருகங்கள் கவலைய விடுங்க உங்க மேல இருக்கிற வன்மம் பொறாமை 😊
🙏
Hi mam, don't brother about negative comments. Actually all your videos are very practical and you are giving many awareness and making us to worship without any guilty feeling. Continue what you are doing mam. People like me will be always here to support you mam.
Thanku thanku 😊maa
Sathimana unmai ah solringa maa inga naraiya peru saami pera solitu paithiyama erukanga yengaala mathiri aalungalium paithyam aakuranga...🙏🏻
Good message amma
Thank you mam😊🙏🏻
Hello sister
Don’t bother about negative comments. We are there for you mam❤
Thank you so much 🙂maa
Good.point
Thank you mam, keep supporting us🙏🏼😊
Love you ma.❤❤❤❤❤❤
True madam
Thank you mam, keep supporting us🙏🏼😊
Amma superma nalla irukuma stress relief ma naanum nalla samy kumbuduvan amma n unga karuthu naan mathikiran ma thankyuma ❤
Super mam❤❤❤
Thank you mam, keep supporting us🙏🏼😊
Amma super super super super super super
Thank you ma, keep supporting us 🙏🏼😊
Wanagakamma
Crct mam.enaku therinja oru lady daily kovil ku povanga.kovile kadhi nunirukranga.ana aduthavanga nalla irundha porukadhu.vaayila nalla varthaye varadhu.daily porani.na yosipen kadavul indhamma ku bless pannuvara nu
😊🙏🏻
U are absolutely correct. I never gossip to others and I do prayer simply and deeply. This is enough for me😊😊😊😊
Mummy, I have 2 kids . And enakku physically I hv so many issues. So I pray whenever I feel good and depressed timing's. It is my wish. And very early morning I am unable to wake up so I do evening poojai only. Tuesday and Wednesday I do poojai but I can't do fasting. Thyroid prblm irikku so all time enakku udambu otthulaikka maattengidhu mummy
பரவாயில்லை மா டைம் கிடைக்கும்போது கும்பிட்டா போதும்
🙏👍
Nice video
Keep Supporting us 😊🙏🏻
Valaratum unkalpani yangalaipol ulavarkaluku neenkal rollmadelma manasuvithangai nallathumatume natakum🎉🎉🎉
Thank you so much... Keep Supporting us😊🙏🏻
Don't worry.amma
🙏🏼😊
You are right madam. I am also like you. I am also happy. You will also be happy and prosperous
அம்மா நீங்க இன்னும் சாமி தரிசனம். சாமி கும்பிடும் முறை பற்றி நிறைய பதிவு போடவும்.
Mam, please don't response theses type of irritating persons and questions, because their only desire is just want to trigger you mam, but you gave them needed answers.
True mam, we are so glad that we made this video... coz this has brought us kind hearts like you😊🙏🏻
4:15 ❤❤❤❤❤❤🎉🎉🎉
Thank u mam 😊🙏🏻
அம்மா நீங்க பேசறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு வருத்தப்படாதீங்கம்மா
Good mam
Thank you mam, keep supporting us🙏🏼😊
👏💐💐💐💐
Amma arivu sarantha aanmigam mattume vendum
sure mam😊🙏🏻
அம்மா உங்களை சொல்றவங்க பத்தி நீங்க கவலைப்படாதீங்க
sure mam😊🙏🏻
அம்மா முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது பற்றி சொல்லுங்க அம்மா.
Amma neenka kavalai patathinka sila mental appatithan pecum kaathil vankathinka
amma epati illam pesuvangala. super ma
Varuthapadadinga mam nalldhu sonnal ippadidan pesuvanga don't worry mam
Thank you mam😊🙏🏻
Neenga ipadi niraiya videos.podungama yaru sonalum ethukum feel.panatheenga amma unga speech kettu oru 10 peru thirunthina koda nallathu.ma
Hello mam can u tell about why kids with special needs like autism, down syndrome etc are born, their future and also about their parents. Im a parent of a special kid and i feel extremely angry when others say that god has gifted these kids to parents who can take care of them. The parents and kid suffer a lot due to this condition. Some patents go through a lot of stress everyday., even i have not slept properly since the day my kid was diagnosed we always have this fear who will take care of my kid after me
Thai month thaiprai la veedu kudi pogalama pls reply panuga ma
தாராளமாக போலாமா
Thanks ma❤@@PesumGrahangal
நீங்கள் சொல்வது சரிதான் மா
ஆனால் மற்றவர்கள் வீடியோ காட்சிகள் பாக்கும் நிரைய சொல்லுராங்க
Amma if you speak the truth, they can't run their business, so they are getting angry.
அம்மா என்னை ஒரு பொம்பள ரொம்ப கேவலமா பேசிட்டா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை
Dont worry ma.. we know its hard to stop worrying abt it.. but this will surely make strong and successful😊🙏🏻
Nalathu sonna indha makkal ethuka matanga Amma neenga idhelam kandukatheenga ma
Thank you for supporting us mam 😊🙏🏻
Fhis is true mam
😊🙏🏻
பேசுறாங்க பேசிட்டு போகட்டும்
நன்றி மா
🎉🎉🎉🎉🎉
அது ஏதோ கொடுமைகார மாமியாரா இருக்கும் போல அறிவுள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்து புரியும் மற்றவர்களுக்கு புரியாது அதைப்பற்றி கண்டுகொண்டு மதிப்பளிக்காதீர்கள் அம்மா
sure.. Thank you for supporting us mam 😊🙏🏻
Super amma ❤
Thank you so much sir😊🙏🏻
Super mam❤❤❤❤❤
Thank you mam😊🙏🏻
Neenga solvadellam neture@@PesumGrahangal