குறைந்த விலையில் தரமான பனங்கருப்பட்டி || how to make palm jaggery in tamil || panai vellam
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- குறைந்த விலையில் தரமான பனங்கருப்பட்டி || how to make palm jaggery in tamil || panai vellam
பனங்கருப்பட்டி தேவைக்கு : 6374823906
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...
உங்கள் வெல்ல மனசுக்கு நீங்கள் மிகவும் நன்றாக வருவீர்கள் நண்பா
🌞🌟படித்தவராக இருந்தாலும் , தன் பாரம்பரியம் விட்டு விடாமல் காப்பது மிக பெருமையாக உள்ளது, இவர்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு, வாழ்க வளமுடன் 🌱🌳, 🌞இவர்கள் தான் மதிப்பிற்குரியவர்கள் 🌟🙏
பாரம்பரியத்தை காக்கும் வீரனே! வாழ்க வளழுடன்!!!!!
வாழ்த்துக்கள் சகோதரா
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கருப்பட்டி நன்பா
வாழ்த்துக்கள்......
முழுமையான விளக்கம்.....
Yenakku karuppatti rompa pidikkum rompa saththanathu❤
வாழ்த்துகள்🎉
மிகச் சிறப்பு
Congrats bro 💐 💐💐
எல்லா கேள்வியும் ரொம்ப அருமை..சிறப்பான காணொளி அண்ணா...வாழ்த்துக்கள்..!
Vara Laval na🥰😍
அருமையான பதிவு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல நூறு கோடி நீ வாழ்க தம்பி கருப்பட்டி விலை கூற முடியுமா
நானும் பி. லிட். பி. எட் முடித்து விட்டு மரம்🌴 ஏறிக்கொண்டு இருப்பது பெருமையாக உள்ளது
எனக்கு வருத்தமாக உள்ளது
Super bro,......nadar ienam
ஏறுவதற்கு பாதுகாப்பான கருவிகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்
Thank you nanba🤩
சூப்பர் ப்ரோ 👍👍👍👍👍
Super thambi
சூப்பர்
Excellent
வாழ்த்துகள்.
Arumai
நான் கூட பனையேரி தான் 😎
Happy.no youngsters in this line like you.goodluck.
உங்கள் தொடர்பு எண் தரமுடியுமா
Nice..sup..
நாங்க துபாய்ல முதலீடு பண்ண போறோம் அப்புறம் பாக்கலாம்
Thambi unegal nalla manasuku nalla varuvinga
Congratulations
Super
Nice anna
👌
Demotivate panra mari questions kekathenga.
1. Civil engineer paduchurukenga yen panamaram yerurenga
2. Pazha mozhi nra perula solli
3. Paduchurkenga innum machine vangama idhu use panrenga.
Final ah nenga panratha nalla iruku nuh sollathenga.
Avangala comfortable ah iruka mari & maximum cheerup panra question kellunga.
அய்யா 1000ஆண்டு நிங்கள் இருக்க வேண்டும்
I like u
❤❤❤❤❤
നിങ്ങളെപ്പോലുള്ളവർ ഉള്ളതുകൊണ്ട് ഇന്നും പ്രകൃതി നിലനിൽക്കുന്നു. 🙏
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது. விரைவில் தமிழர் ஆட்சி அமையும் அப்போது பார்க்கலாம். வாழ்த்துக்கள் தம்பி 👍
Anna epaium kedaikutha vangalama cash on delivery available a
சகோ பழமொழி என்ன தெரியுமா பாம்பு ஆயிரம் வருடங்கள் பனைமரம் ஆயிரம் வருடங்கள் இருக்குமாம் பாம்பாயிரம் பனையாயிரம் என்று பெரியவர்கள் கூறுவார்கள்
👏👏👏
@@-uzhavanmagan5255 can you share contact number to buy
Panaimaram itukkara video podunga
பனைமரம் ஏரும் தொழில் க்கு அரசு உதவி செய்ய வேண்டும்
📢🎙️🎤 பேட்டி எடுப்பவர் கவனத்திற்கு , பேட்டி எடுப்பவர்களிடம் மிக கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகள் இருக்கட்டும் , ஆனால் நீங்கள் கேட்ட ஒரு சில கேள்விகள் , அவரின் தொழிலை குறைத்து மதிப்பிடுவதாக தெரிகிறது, அடுத்து வரும் பேட்டிகளில் கவனமாக கையாளவும், வாழ்க வளமுடன் 🌱
உங்களுக்கு அப்படி தோன்றுகிறது
Entha Vela seithalum kasatapadama irukamudiyathu real fact info..
By Zion Farms... Ayyalur (p.o) Dindigul (d.t)
தம்பி உங்க போன் நம்பர் குடுங்க வெளியூருக்கு கருப்பட்டி அனுப்புவீர்களா
Phone number?
ஐயா, சந்தோஷம் இவர்கள் போன் நம்பர் வேண்டும் நன்றி
🙏
😂😂😂
தம்பி நீ நல்ல இருக்க வேண்டும்
எல்லோரும் திட்டு கின்றார்கள் என்று நீ சொல்கிறாய் நானும் தான் திட்டுகிறேன் ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்பட்டு படித்து விட்டு இப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாய். ? சென்னை யில் நல்ல வேலை கிடைக்குமே. சேலத்தில் கூட பார்க்க லாமே மாதம் நல்ல சம்பளம் வாங்கலாமே ப மற்ற படி பனையை பற்றி நீ சொல்வது எல்லாம் சரி தான் பனையை ஒரு குழந்தை யை போல புகழ்கிறாய்
Very good