சின்ன இடத்துல இப்படி கூட Organise பண்ணலாமா
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- In this video am shared about sink organization ideas. and also useful tips mentioned.
I hope you like this video please watch and subscribe our channel.
THANKS FOR WATCHING
Good Idea nice thank you
சூப்பரா இருக்கு உங்க ஐடியா நல்லா இருக்கு திருப்பி திருப்பி அதை நம்ம பண்றோம் சில பேர் சொல்லுவாங்க சில பேரு அது கூட பண்ணாம வீட்ல சும்மாவே இருப்பாங்க சாப்பிட்டு சாப்பிட்டு நான் சொல்றது உண்மைதானே நம்ம ஏதாவது செஞ்ச வேலையை திருப்பித் திருப்பி செய்வோம்😅
Yes exactly sis 😊😂
Super continue ❤😊
Thank you so much 😊
Super Sister 🎉
Thank you 😊
Supertips
Thanks sis 😊
Well planned sister 🎉
Thanks a lot sis ☺️
Thanks sister
Hí sister unga channel la promotion paññanum please give me your permission
Wall stickers link pls...that wooden colour
VI COLLECTIONS 400 X 45 CM Wooden Texture (Pine Wood) Pattern Self Adhesive Wallpaper
amzn.in/d/7sjnWDR
Blue sticker link pls
local shop la purchase panen sis @Neyveli
அக்கா எங்க வீட்ல கிட்ச்சன் ஸிங் கில ஓரே கருப்பாம் பூச்சியா இருக்கு என்ன பன்னாலும் போகமாட்டிக்குது நாங்க வீட்டையே காலி பன்னலாம்னு இருக்கோம் ஆனா அக்ரிம்மேட் போட்ருக்காங்க இன்னும் 11மாசம் இருக்கனும் ஏதாவது வழி சொல்லுங்கள் அக்கா
Naphthalin balls use pannunga
வசம்பு , மஞ்சள் தூள் தண்ணீர் ல கலந்து தெளித்து விடுங்க
No entry -karapampoochi chemicals use pannugga
Cooking vinegar half glass, vim liquid 1 spoon, 2 camphor powder, mix all and spray.. three days it will come under control..
Do every day before bedtime
Pour 4 glass hotwater with rin powder in sink daily night under sink also.
Supertips
Thanks sister 😊 stay connected ❤️