உண்மை சகோதரி.நான் டாக்டருக்கு படித்து கொண்டிருக்கும் போது லீவில் வீட்டுக்கு வந்தால் அம்மா பாத்திரம் வைக்கும் shelf,மளிகை shelf எல்லாம் சுத்தம் செய்ய சொல்வார்கள்.புது பேப்பர் போட்டு பாட்டில்களை கழுவி வெய்யிலில் காய வைத்து மீண்டும் மளிகை நிரப்பி shelf இல் எடுத்து வைப்போம்.என் தங்கை துணி அலமாரி organize செய்வார்.store room ல் எல்லா பெரிய அண்டா குண்டா எடுத்து கழுவி வைப்போம்.அம்மா நாட்டுகோழி வறுத்து சாப்பாடு போடுவார்.தற்போதும் மனம் சோர்வாக இருந்தால் எல்லா shelf ம் அம்மாவை நினைத்துகொண்டே organise செய்கிறேன். நீல கலர்,ரோஸ்கலர் என்று box வாங்கி வைத்திருக்கிறேன்.இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எல்லாவற்றையும் மாற்றி கழுவி வைத்து விடுவேன்.சமையலுக்கு ஆள் இருக்கிறார்.வயது64.பேரன் பேத்தி எடுத்து விட்டேன்.இன்னும் அம்மா அப்பாவை நினைத்து மனம் ஏங்குகிறது.வாழ்க்கை அமைதியான நதியை போல சில சமயம் சீறி புரண்டு போய்கொண்டு இருக்கிறது.பெங்களூரில் மகள் விட்டிற்கு சென்றால் எல்லா மளிகையையும் எடுத்து விட்டு box கழுவினால் வரும் திருப்தி!அடடா!
small request mam. இவ்வளவு யோசித்து செய்ததற்கு பாராட்டுக்கள். அதே நேரம் எல்லா powder -ம் வீட்டிலேயே prepare செய்யுங்கள். இதில் குளோரின் கலந்திருப்பார்கள்.
En manasula irundha mari apadiye unga kitchen organisation iruku.. Neenga pesuna ella vishayamum current ah na yosichu feel pannitu iruka vishayam ❤❤. Idhu varaikum yaru video um enaku ivloo sync anadhu illa.. U spoke my heart ❤️ Dmart pathi sonnadhum true dhan. We should be very careful and mindful while shopping and avoid unnecessary things. God bless u abundantly 😇.
Hi asha super volg. Your looking very beautiful and lovely Family members ❤️. Thank you for tips. All collection 👌👌 Take care for your health and family health 💐
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog seeing this vlog very happy sis your kitchen set up super sis and very neat and clean thanks for sharing this video
உண்மை சகோதரி.நான் டாக்டருக்கு படித்து கொண்டிருக்கும் போது லீவில் வீட்டுக்கு வந்தால் அம்மா பாத்திரம் வைக்கும் shelf,மளிகை shelf எல்லாம் சுத்தம் செய்ய சொல்வார்கள்.புது பேப்பர் போட்டு பாட்டில்களை கழுவி வெய்யிலில் காய வைத்து மீண்டும் மளிகை நிரப்பி shelf இல் எடுத்து வைப்போம்.என் தங்கை துணி அலமாரி organize செய்வார்.store room ல் எல்லா பெரிய அண்டா குண்டா எடுத்து கழுவி வைப்போம்.அம்மா நாட்டுகோழி வறுத்து சாப்பாடு போடுவார்.தற்போதும் மனம் சோர்வாக இருந்தால் எல்லா shelf ம் அம்மாவை நினைத்துகொண்டே organise செய்கிறேன். நீல கலர்,ரோஸ்கலர் என்று box வாங்கி வைத்திருக்கிறேன்.இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எல்லாவற்றையும் மாற்றி கழுவி வைத்து விடுவேன்.சமையலுக்கு ஆள் இருக்கிறார்.வயது64.பேரன் பேத்தி எடுத்து விட்டேன்.இன்னும் அம்மா அப்பாவை நினைத்து மனம் ஏங்குகிறது.வாழ்க்கை அமைதியான நதியை போல சில சமயம் சீறி புரண்டு போய்கொண்டு இருக்கிறது.பெங்களூரில் மகள் விட்டிற்கு சென்றால் எல்லா மளிகையையும் எடுத்து விட்டு box கழுவினால் வரும் திருப்தி!அடடா!
small request mam. இவ்வளவு யோசித்து செய்ததற்கு பாராட்டுக்கள். அதே நேரம் எல்லா powder -ம் வீட்டிலேயே prepare செய்யுங்கள். இதில் குளோரின் கலந்திருப்பார்கள்.
Wow.Excellent selection and collection of storage boxes and cute thoughtful organisation.u r very hardworking and intelligent. God bless u ma😊
Very nicely done .Asha akka , u r an inspiration, am learning many good things frm u. Thank u. Stay happy🎉
En manasula irundha mari apadiye unga kitchen organisation iruku.. Neenga pesuna ella vishayamum current ah na yosichu feel pannitu iruka vishayam ❤❤. Idhu varaikum yaru video um enaku ivloo sync anadhu illa.. U spoke my heart ❤️ Dmart pathi sonnadhum true dhan. We should be very careful and mindful while shopping and avoid unnecessary things. God bless u abundantly 😇.
Super explanation and very practical explanation 👏
Awsome🎉 the words you spoke about the power of women is really great 👍🙏 Hats off to you 🎉
Super corner shelf .
Super asha looks very neat😊 👌
Pls share the link beautiful organised ❤
After 1 year plz upload a video about storage containers, want to know the quality of see through box ....
Kitchen n dressing table organizing is very satisfying sis
Hi asha super volg. Your looking very beautiful and lovely Family members ❤️. Thank you for tips. All collection 👌👌
Take care for your health and family health 💐
if u just open and keep haldi,coriander everything in their own cover, can manage and maintain without getting any rust..just a suggestion
Excellent ah iruku sis ❤
which Type of material for Kitchen Shelf and cupboard you have used?
❤❤Local Store la 5000,Dmart pona 10000,Aagum pa,Neat Organization❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊
Organization is super, its also makes an idea
Super asha very nice and neat❤👍👌
Neatly organised ❤❤may I know how you declutter the old containers?
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog seeing this vlog very happy sis your kitchen set up super sis and very neat and clean thanks for sharing this video
Where did u get these rack mam to place the oven,and mix all the storage items?
Share the link for the rack where you have kept rice boxes
Kitchen super ra iruku akka
Unga.kitchen.sema
Unga
Video.first.time.pakkuren...rice
Elllam.kotti.oru.rackla.vachikanggga...athu.enga..vanggineenga.link.kudungga.sister
Super sis organiser superairuku sis ❤❤❤❤❤❤❤
Hai mam I also feel like this every time
Ur kitchen organiser super sis
Super organization akka waiting for next organization❤
Dear Asha sister, can you tell me where bought that rack the one ukept microwave oven
ஹாய் மேடம் இந்த இந்த ரைஸ் பாக்ஸ் வச்சிருக்க ரேக்கு எங்க வாங்கினீங்க மேடம் அந்த லிங்க் அனுப்ப முடியுமா ப்ளீஸ் நல்லா இருக்கு
Super pa unga new accessory 🎉
Super organise ❤out side mist super 🥰
❤ super organised video sister.😊
Hi nice vlog yes we r kitchen people i keep adding new gadgets items fr kitchen
Hi asha, organise neatly nice
Mam use home made turmeric powder good for kids
Hi can u send the link for that kitchen rack
Pls share the link for the shelf also.. nicely organized
Yes for Dmart shopping
Always super akka 😊
Very useful video sister 👍👍👍
Mam where did u buy big container? To kept all bathroom things?
Thank akka this video ❤
Sooooper organisation 🎉😀😀😀👌👌👌👏👏👏🙌🙏🙏🙏🙏🙏
Kitchen setup super
Good Organization
😅😅😅 good morning amma
Intha colour colour masala box enga vanguninga
Rack with oven ?where u bought
Microwave rack stand enga purchase panninga
So nice 🎉🎉🎉
Agaro OTG how many litres sis do u have?
First comment I like u akka
Super cute🎉❤
Apada epadi oru vedio parka ewalonala ethirparthen❤️
Super collections
Super sister ❤
Box line kuduga
Use glass jars
Super sister...
Super❤❤
💯 உண்மை
உங்க காது ஆறிடிச்சா சிஸ்டர் ஆறுவதற்கு என்ன யூஸ் பண்ணீங்க சிஸ்டர்
Link pls
Yes💯
Table salt vendaam sis. Kal uppu podi panni use pannunga.
Very useful video. Thanks for sharing
Super super
Good morning sister
S .inniku tha pone sis.uppu vangalanu pone...bill 4k
Very nice video mam
Dmart enga irukku
அரவை இயந்திரம் சிறிய அளவில் டெமோ பதிவு போட்டீர்கள் இப்ப அத என்னாச்சு?
Super
Hi akka super
Yes mam
Yes
Hi aasha how are you
👌👌👌🌹🌹🌹
1st view siassy
Hi anni i am saara say hi😊
👌😊
சிஸ் நீங்க ஏன் ரொம்ப நாளா காணாம்
Nice
👍👍👍👍💯
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻
Naan eppo dmart ponalum 10 thousand ku amount ku maela things vaangama vandhadae illa sis
Nice
This is you own house aa
Hello.sister
Hi ka