"Modi-யோட இணங்கி போகும் MK Stalin..?😱மக்கள் இதை பார்த்துட்டு தான் இருக்காங்க😏" | Journalist Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #kalaingarcoinrelease #jounalistmani #mkstalin #rajnathsingh #bjpvsdmk #tamilnadupolitics #galattavoice #trending #viralvideo #kalaignar100coin
    "Modi-யோட இணங்கி போகும் MK Stalin..?😱மக்கள் இதை பார்த்துட்டு தான் இருக்காங்க" | Journalist Mani
    www.vvnational...
    =========================
    Sunland: Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood
    ============================
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    RUclips : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    =====================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 369

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 22 дня назад +26

    இரண்டு 200 ரூ ககும் சண்டை இருந்தாலும் மணி வெற்றி பெற்றார் ஆகவே இன்று முதல் மணிக்கு 201 ரூ கொடுக்க வேண்டும் 😂😂😂

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 22 дня назад +49

    கலைஞர் உடல் நிலை மோசமான நிலையில் இருந்த போது கோபாலபுரம் வீட்டுக்கு வந்து நரேந்திர மோடி பார்த்து சென்றார் மணி நினைவு உள்ளதா.

    • @rti5897
      @rti5897 22 дня назад +6

      Then, you (DMK) should have joined BJP in all the previous elections. Why are you with congress? Nonsense.

    • @eakalaivan839
      @eakalaivan839 22 дня назад

      ​@@rti5897😂😂

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 22 дня назад +2

      ஜெயல்லிதாவுக்கு வெங்கய்யா..
      திண்ணை எப்ப காலியாகும்???
      ஸ்டாலினுக்கு ராஜ்நாத்😂😂😂

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 22 дня назад +1

      @@dharmanathanmathi5219 ஒஹோ கதை அப்படி போகுதோ?
      கூட்டி கழிச்சு பார்த்தால் சரியா வருமா?

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 22 дня назад

      @@mahalingammagaj8769 எட்றா வண்டியை!!! அமெரிக்கா பயணம்…🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @Gain714
    @Gain714 22 дня назад +48

    Anchor is too much nonsense and sappai kattu to DMK

  • @Vidial
    @Vidial 22 дня назад +19

    உண்மையை பேசினதுக்கு வாழ்த்துக்கள்

  • @senthilkumar6651
    @senthilkumar6651 22 дня назад +13

    Whatever he speaks, still Mani is 200 ups

  • @srinivasanck353
    @srinivasanck353 22 дня назад +11

    மணி உங்களது விமர்சனங்கள் தடம் மாறி செல்கிறது அரசியல் நாகரீகம் படி மோடி கலைஞரின் நாணய வெலியிட்டு விழாவை மோடி புகழ்ந்துள்ளார். ஏன் உங்களது BJP வெறுப்பு பேச்சு

  • @jenukumarsubramaniyam5757
    @jenukumarsubramaniyam5757 22 дня назад +45

    👏👏👏👏Good Mani Sir. Dmk lost it's credibility

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 22 дня назад +1

      Still, Mani will vote for the DMK. He did cast his vote for all the earlier elections to the DMK only.

    • @MuthuKumar-dx7uy
      @MuthuKumar-dx7uy 22 дня назад +1

      BJP once again proving their fox politics!

    • @metmechsales8596
      @metmechsales8596 22 дня назад

      Mani is No.1 fraud and dmk supporter.
      He says he is a journalist but he has not worked in any leading news magazines.
      I think he is gopalapuram family paper Murasoli worker.

    • @sukumarvenkatraman
      @sukumarvenkatraman 21 день назад

      மோடி கீழே விழுந்தே விட்டாரே...

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 21 день назад +1

      @@MuthuKumar-dx7uy You are mistaken. All politicians are foxes only. BJP is no exception. The Maha Fox was M.K.

  • @sendilnathan3271
    @sendilnathan3271 22 дня назад +10

    Karunanidhi is Tamil Inam Dhrogi

  • @moolifdo5412
    @moolifdo5412 21 день назад +2

    எப்பவும் மணியிடம் இரண்டு கேள்விகள் கேட்டு பாருங்க ,
    ஒரு கேள்விக்கு positive ஆகவும், இன்னொரு கேள்விக்கு கண்டிப்பாக negative ஆகவும் பேசுவார் இந்த அண்ணன்.

  • @baranidassr630
    @baranidassr630 22 дня назад +7

    நெறியாளர் தனது வரம்பை மீறி செயல்படுகிறார்.

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 22 дня назад +5

    ஏய்யா மணி
    4மாசதிற்க்கு முன்பு பாஜகவை பற்றி திமுக என்ன பேசியது என்றும் சொல்லேன்

  • @Hilur-xq2dd
    @Hilur-xq2dd 22 дня назад +8

    யார் யா நீ பேட்டி எடுக்குற!...
    ஊடகத்துறை ஜால்ராக்கள் கேள்வி கேட்கவும் தெரியல!!

  • @kasirajan3729
    @kasirajan3729 22 дня назад +4

    முட்டு‌கொடுப்பதில் தேவந்தரனுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்

  • @devasenapathy4310
    @devasenapathy4310 22 дня назад +7

    நீங்கள் ஒரு முதிர்ந்த பத்திரிகையாளர் உங்கள் கருத்துக்கள் சரியாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். 10:37

  • @mrkarthik6460
    @mrkarthik6460 22 дня назад +9

    Reporter ku vekkamea illa paren …. Enna aanalum DMK ku evlo muttu kodukran …..

  • @user-er9cj2uf4g
    @user-er9cj2uf4g 22 дня назад +7

    Super

  • @Shin62024
    @Shin62024 22 дня назад +14

    Mani sir always ultimate ❤

  • @pownkumar9265
    @pownkumar9265 22 дня назад +3

    முதல்வர் தவறா சொல்லல, தெரிஞ்சே பொய் பேசுறாரு

    • @metmechsales8596
      @metmechsales8596 22 дня назад

      Sudalai is dhaddi and knows nothing and will always tell only lie

  • @antonyc5827
    @antonyc5827 22 дня назад +17

    Annamalai ku mulai ketu pochi

    • @metmechsales8596
      @metmechsales8596 22 дня назад +3

      Oh you are the krypto Christian. I hope you have received Rs 200, quarter, and briyani

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 22 дня назад

      Apadinu onnu irukka

    • @metmechsales8596
      @metmechsales8596 22 дня назад

      @@vanathyvinodkumar2830 these are given by dmk gopalapuram family for the people who support dmk.
      At the time of election Rs 2000 will be for one vote.
      DMK will also gift like cooker, kuthuvilakku, kolusu filter silver coin etc.
      Dmk will never win elections without these.

    • @JP-zs5kl
      @JP-zs5kl 21 день назад

      @@metmechsales8596 sangi unnaku 100 potangala

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 22 дня назад +3

    முதல்வர் ஸ்டாலின் சொன்னால் உண்மை பொய்யாகிவிடாது🎉🎉🎉🎉🎉🎉

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 22 дня назад +1

    Mani sir great speech 👍

  • @muthukumar9582
    @muthukumar9582 22 дня назад +6

    இந்த மணிக்கு பைத்தியமாக இருப்பான் போல

  • @chandrakumar7761
    @chandrakumar7761 22 дня назад +9

    நெறியாளர் வெறியாளனாக முழுசாக மாறிவிட்டான்.

  • @chandrasekaran8729
    @chandrasekaran8729 22 дня назад +2

    Correct ahh சொன்னார்

  • @bala2k2
    @bala2k2 22 дня назад +2

    This is DMK master stroke , TN BJP is cat on the wall...🙂

  • @balasubramanians471
    @balasubramanians471 22 дня назад +2

    அண்ணாமலை திமுக மீது குற்றம் சுமத்திய திமுக பைல் 1,2,3 எல்லாம் பெப்பே தானா? இதுக்கு எல்லாம் நியாயம் வேணாமா? சொல்லுங்க ....

  • @kbsubramanian5415
    @kbsubramanian5415 22 дня назад +11

    Anchor ku 200 rs credited 😂

    • @Gain714
      @Gain714 22 дня назад +3

      Exactly talking nonsense

  • @seshasayeehemalatha9427
    @seshasayeehemalatha9427 22 дня назад +2

    அரசியல் நாகரிகம் டிஎம்கேக்கு ரொம்ப நல்லா இருக்கு உனக்கும் இருக்கு அட போயா

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 22 дня назад +2

    இவர்கள் அனுமதி கேட்காமல் அவர்கள் காயின் வெளியிட மாட்டார்கள் இவர்கள் வந்து எங்க அப்பாவுக்கு காயின் வெளியிடுங்கன்னு கேட்டிருக்கேனா மனு போட்டு இருக்கேனா அதுக்கு அப்புறம் தான் அவங்க வெளியிட்டு இருப்பாங்க

  • @antonyc5827
    @antonyc5827 22 дня назад +13

    Annamalai ku puthi ketu pochi

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 22 дня назад

    இறங்கி வரத்தான் வேண்டும்...

  • @parasuramanv6626
    @parasuramanv6626 22 дня назад +1

    சூப்பர் மணிசார் நேர்மையான முறையில் பேசுபவர் நன்றி

  • @s.lallus940
    @s.lallus940 22 дня назад

    ஃMani sir speech super

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva 21 день назад

    ஏம்ப்பா மணி நீங்களே கூட்டணியை உருவாக்கி விடுவீங்க.உமக்கு நல்ல மனசு வேண்டும் ஐயா..

  • @nanu2011100
    @nanu2011100 22 дня назад +3

    மணி அவர்கள் மற் தான் திமுக கூட்டணி 40/40 வெல்லும் என்று கணித்தார

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 22 дня назад +2

    Eps chapter over.2026 also mk Stalin become chief minister.Mk stalin very clever

  • @manivannanvmani
    @manivannanvmani 21 день назад

    அதிகாரம் பதவி பணம் இம்மூண்றுக்காகதான் அரசியலுக்கே வர்றாங்க நமக்கு 500/1000 வந்ததா என நினைக்கும் வரை விமர்சிக்க நமக்கு தகுதி இல்லை

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 22 дня назад +1

    Day to Day ... politics will change.... Tamilnadu people knows how Tamilnadu political parties behaviour.... how they change alliance in 1 day .....

  • @KumarRamasamy-vs9lk
    @KumarRamasamy-vs9lk 22 дня назад +1

    Good Speech 👏👏👏👏👏

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 22 дня назад +10

    திமுக. போய். பாஜாகா. காலில் விழுந்து புரண்டு. அழுது. புலம்பியதும். பிஜேபி. சரி. நான் வருகிறேன். என்று இறங்கி வந்திருக்கு...அய்யா

  • @arunb8841
    @arunb8841 21 день назад

    @07:08 - "உண்மையா இல்லை பொய்யா" என்று மட்டும் கூறவும், மணி கொய்யா, ச்சே ஐயா...
    @11:01 - மணி(யே) டென்ஷன் ஆயிட்டாப்ல
    @12:15 - "முதல்வர் பொய் சொல்லியிருக்கிறார்" ன்னு சொல்லாம, "முதல்வர் தவறாக சொல்லியிருக்கிறார்"ன்னு சொல்வதில் இருந்தே மணி சீக்ரெட் உபி என்று அர்த்தம்...

  • @user-er9cj2uf4g
    @user-er9cj2uf4g 22 дня назад +4

    SuPER

  • @thomastanthony2630
    @thomastanthony2630 22 дня назад +3

    Mani should listen to what Annamalai has said in this regard. Mani's intellectual maturity is far too low compared to Annamalai who possess a great vision on every aspect of life.

    • @metmechsales8596
      @metmechsales8596 22 дня назад

      In which news paper montaigne mani worked as a news paper seller?

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 22 дня назад +1

    No one wil ever understand BJP until their goal is reached.

  • @Baskaran-e1x
    @Baskaran-e1x 18 дней назад

    Good..speech

  • @Baskaran-e1x
    @Baskaran-e1x 18 дней назад

    Good speech

  • @ramaraj6491
    @ramaraj6491 22 дня назад +3

    கண்ணுக்கு முன்னால் களவானித்தனம் செய்தவரை எப்படி மணியால் பாராட்டிப் பேச முடிகிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. என்னமோ .... போங்கடா....🤣😂🤣😂🤣

  • @eduprogmslwiase1478
    @eduprogmslwiase1478 22 дня назад +37

    இதுவரைக்கும் மணி சொன்னது எதுவும் நடந்ததில்லை.. இப்போதும் நடக்கப் போவதும் இல்லை. நல்ல கோர்வையாக பேசுகிறான் என்று எல்லா சேனலும் கூப்பிட்டு உட்கார வைத்து விடுகிறது

  • @taylordurdon4873
    @taylordurdon4873 22 дня назад +10

    ரெண்டு நாயும் உபி😂

  • @swaminathan1933
    @swaminathan1933 22 дня назад

    Ur right sir 🎉

  • @gomathikarthikeyan5582
    @gomathikarthikeyan5582 22 дня назад +1

    Mani sir u r Only DMK support any Time now u talk bjp come DMK side truely DMK go to bjp side

  • @balajiautospares5268
    @balajiautospares5268 22 дня назад +10

    EPS

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 22 дня назад

    ஐயா பத்திரிகையாளர் மணி சார் 21 08 2024 இன்று காலை மணி அவர்களை நான் நேரில் சந்தித்தேன் மிகவும் சந்தோஷம் காலை நடைபயிற்சி சென்றிருக்கும் பொழுது நான் சந்தித்து பேசினேன் மிக்க சந்தோஷம் உங்கள் பயணம் தொடர என்றும் நட்புடன் ரகுபதி

  • @SarodhayaSarodhaya
    @SarodhayaSarodhaya 22 дня назад +2

    மணி இவருகிட்ட பப்பு வேகல 😁😁😁😁நல்லா இருக்கிப்பிடி கேள்வி மணியா பேசவே முடியல 😅😅😅😅😅😅

  • @sheikseyadvasirudeen
    @sheikseyadvasirudeen 22 дня назад +1

    தமிழக மக்களின் தன்மானம் ஆக விளங்கும் திராவிடர் மாடல் அரசு அதுவே திமுக அரசு

  • @arunvenkat9416
    @arunvenkat9416 22 дня назад +11

    En pa Sunday oru interview pana apo ithu araisayal ila solitu inga vandhu ippdi pesitu iruka 😅 jaladra

    • @sankarnarayanan6215
      @sankarnarayanan6215 22 дня назад +5

      Sir,apo EPS kasu kuduala,ipo account la kasu credit aidichi,so athu Vera vayu and inthu Vera yayu 😅😅

    • @mithun505
      @mithun505 22 дня назад +1

      Athey doubt tha ennaku

    • @Ramakrishnan-h2x
      @Ramakrishnan-h2x 22 дня назад +2

      Channel ku channel mathi mathi pesuvaan sweet box tharkuri Mani

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 22 дня назад +1

    இப்போது கூட திமுகவை குறை கூறாமல் பாஜகவை மட்டுமே குறை சொல்றான் பாரு டோமரு 😂😂

  • @myriadsgamer9345
    @myriadsgamer9345 22 дня назад

    Ripper of an interview. Mani Sir is ripping him off. Wow. Hats off to you sir. Point blank. No ifs and buts.

  • @ragavanl4536
    @ragavanl4536 22 дня назад +39

    அண்ணாமலை ஒரு அரசியல் வாதியே இல்லை. அவர் ஒரு பாஜக காமடியன். அவர் சீக்கிரமே காணாமல் போய் விடுவார்.

    • @balak.622
      @balak.622 22 дня назад +1

      அண்ணாமலை இன்று ஸ்டாலின் காலடியில் கதைமுடிந்திச்சு.

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 22 дня назад +1

      Tyre nakkis on rage mode 🥵🥵🥵

    • @arunkumar-yj4ed
      @arunkumar-yj4ed 22 дня назад

      கூவத்தூரில் கூட்டி கொடுத்து பதவியை வாங்கிய eps இனி எப்போதும் ஜெயிக்க முடியாது

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 22 дня назад +6

      Annamalai ஆளுமையை எந்த kombanalum அசைக்க முடியாது..பகல் கனவு நிறைவேற வாய்ப்பு இல்லை

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 22 дня назад +5

      தனிப்பட்ட அண்ணாமலை என்னும் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி coimbatore parliament election ல வாங்கிய 4.5 லட்சம் வாக்குகள் கடுமையான பண பட்டுவாடா நடுவே

  • @muthusamyv5701
    @muthusamyv5701 21 день назад +1

    அண்ணாலை க்கு மரை கழண்டு போச்சு

  • @nathant382
    @nathant382 22 дня назад

    கலைஞர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல .........அவர் இதற்கும் தலைவர்.

  • @valarmathis9267
    @valarmathis9267 22 дня назад +3

    Annamalai retrai vedam.

  • @veeralakshmimurugan5099
    @veeralakshmimurugan5099 22 дня назад

    This is an eye opening interview. Thank you very much for forecasting the political future of DMK.

  • @shanmughashamugha7964
    @shanmughashamugha7964 21 день назад

    Ada arivuketta koo mani..
    எல்லாப் தெரிஞ்ச மாதிரி உள்ள மணி..
    பணியுமாம் என்றும் பெருமை டா மணி

  • @sharmajaikumarkumar5098
    @sharmajaikumarkumar5098 22 дня назад

    உண்மை பேசியதற்கு நன்றி ஐயா மணி

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 22 дня назад +1

    நீங்க சொன்னபிறகு தான் இப்போதான் தெரிகிறது..
    கவுண்டரில் சின்ன கவுண்டர்
    பெரிய கவுண்டர் இருப்பார்களோ?!😂😂

  • @venkatvenki7733
    @venkatvenki7733 21 день назад

    This month payment from ADMK ...Done

  • @azecvisu
    @azecvisu 21 день назад

    சரீ சரீ நம்பீட்டோம். #சாத்தான₹100 சநகீந்கள பொறுத்தவரை இனீ தமீழகம் உருப்டாது இந்த ₹100 ஆல பாலுந்க🙏👏🇮🇳

  • @sriram233
    @sriram233 21 день назад

    Karunanidhi successfully completed alliance with DMK

  • @sureshkhanna3822
    @sureshkhanna3822 21 день назад

    பாஜக தான் இறங்கி வந்திருக்கு
    ராகுல் காந்தி ய கூப்பிடல
    என்னங்கடா உங்க லாஜிக்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 21 день назад

    EVM.மட்டும்இல்லாதிருந்தால்..2019 லேயே.பிஜேபி.கதைமுடிந்திருக்கும்

  • @gobinaths5098
    @gobinaths5098 22 дня назад

    Mani pasuvathu 100000❤❤❤❤

  • @Anbu8484
    @Anbu8484 22 дня назад +2

    Anchor DMK sompu

  • @parthibangceb2851
    @parthibangceb2851 22 дня назад +1

    இங்க கேள்வி கேக்குறவனே கொத்தடிமையா இருந்தா எங்க போய் முட்டிக்கிறது
    தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @babunihal4003
    @babunihal4003 22 дня назад

    Mani sir your speech correct 💯💯💯

  • @sukumarvenkatraman
    @sukumarvenkatraman 21 день назад

    மணி அவர்கள் கூறிய கருத்து முற்றிலும் சரி. பாஜக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மூன்று முக்கிய திராவிட தலைவர்களை புகழ்ந்து பேசிவிட்டது, சில மாதங்களில் அல்லது வருடங்களில் பெரியாரை கூட புகழ்ந்து பேசும் காலம் வரும். எப்படி இருந்த பிஜேபி இப்படி ஆயிடுச்சே 😂😂

  • @sridharks8449
    @sridharks8449 21 день назад

    SIR NO ONLY LUCKIEST CM HARDWORKING SINGAPORE THATS PEOPLE CM MK STALIN

  • @springfieldspringfield-xm4ub
    @springfieldspringfield-xm4ub 21 день назад

    Mani is savuku friend

  • @nagarajansrenevasan5093
    @nagarajansrenevasan5093 22 дня назад +1

    Looks like the interviewer is not listening to what Mani says .

  • @ayyappanraniayyappanrani4623
    @ayyappanraniayyappanrani4623 22 дня назад +6

    ஸ்டாலின் அவங்க அப்பாவுக்காக யாரு காலில் வேண்டுமானாலும் விழுவார்

  • @1976mallika
    @1976mallika 21 день назад

    The anchor didn't understand the question asked by mani. He is supporting cm message

  • @azecvisu
    @azecvisu 21 день назад

    தமீழகத்துல பீரதான எதீற்கட்ச்சீ bjp ய கூப்பீட்டுஇருக்காரு சுடலை 😎

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 22 дня назад +1

    Ok Savooku BJP brother. Thanks for your bluffing.

  • @ottovanbismark1073
    @ottovanbismark1073 21 день назад

    மாதேஷ் இல்லாத குறையை , இந்த anchor பூர்த்தி செய்கிறார்

  • @sakthivelsakthivel1393
    @sakthivelsakthivel1393 22 дня назад +2

    டிஎம்கே அண்ணாமலை பணப்பெட்டி கூட்டணி 💰💰💰💰💰💰🤝🤝🤝🤭🤭🤭

  • @prabakarannarasiah2416
    @prabakarannarasiah2416 22 дня назад

    இவரு திமுக பற்றி முன்னாடி என்ன பேசினாரு இப்ப என்ன பேசறாரு? இவரே பழைய நேர்காணல்களை போட்டு பார்க்க வேண்டும்.

  • @thambivinayagam2901
    @thambivinayagam2901 22 дня назад +1

    For the last 2 month Mr. Mani is not in the previous mood because his brother (sources) in jail.

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 22 дня назад +4

    இட ஒதுக்கீட்டில் சமாதானமா. அரசியல் நாகரிகம் இல்லை அரசியல் அசிங்கம்

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 22 дня назад

    Bjp is very smart with excellent logistics, sri Stalin thinks that he can get along with,but fact remains that DMK will be left alone .....2016 allience for DMK is a big question thiruma left wing and congress will be with other side.DMK will be left alone. Hence fighting against DMK will be a cake walk for BJP

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 22 дня назад +1

    நன்றி மறந்த நயவஞ்சகன் எடப்பாடியின் பணம் எப்படி பேசுகிறது பாருங்கள். எடப்பாடியின் எடுப்புதான் இந்த மணி. கலைஞரை விட தேர்தலில் வெற்றி பெருவதில் திரு.ஸ்டாலின் சிறந்தவர். மணி நீ என்னதான் முக்கினாலும் திமுக ஒரு போதும் BJP உடன் கூட்டணிக்கு போகாது.

  • @chinnavelumuruganmurugan253
    @chinnavelumuruganmurugan253 21 день назад

    மணி சார் உடைய கற்பனை வந்து அளப்பரியது

  • @nr776
    @nr776 21 день назад

    யூகத்தின் அடிப்படியில் பேசுறீங்களா பாஸ்.
    கொஞ்சம் நடக்கிற விஷயமா சொல்லுங்க

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 22 дня назад +1

    Swamiy DMK West

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 22 дня назад

    காலம் காலமாக சொல்லிக் கொண்டு வருவது திமுக ஒரு குடும்ப கட்சி மக்களுக்கான கட்சி அது இல்லை என்ன அது குடும்பத்துக்கான கட்சி என்பது உண்மை தமிழ்நாட்டு மக்கள் அனைத்து சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @iqubalakram1102
    @iqubalakram1102 22 дня назад

    Mani sir 11:00 that's the proof you are a true journalist

  • @user-so9ud2sz5b
    @user-so9ud2sz5b 22 дня назад

    மணியின்கிடுக்குபிடியில் நெறியாளர் திணருகிறார்

  • @RameshCannan1972
    @RameshCannan1972 22 дня назад

    Wrong information
    It’s coin release state can’t do it
    It’s central government decision
    Sir please correct ✅

  • @thangasamy7629
    @thangasamy7629 22 дня назад

    அரசியல் நாகரீகம்.

  • @RRSENTHIL2018
    @RRSENTHIL2018 22 дня назад +5

    2026 அதிமுக ஆட்சி தான் ❤

  • @sendilnathan3271
    @sendilnathan3271 22 дня назад +1

    KARUNANIDHI TAMIL INAM DHROGI