ஐம்பது ஆண்டு அரசியல் நிலவரங்களை விருப்பு வெறுப்பு இன்றி.மிகவும் நடுநிலையோடு கருத்துக்களை கூறுவது பாலச்சந்திரன் அவர்களின் வழக்கம் வாழ்த்துவோம் வணங்குவோம் நன்றி ஐயா நன்றி
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் பதிவு சூப்பர் சார். உண்மையையும் களத்தையும் அப்படியே பிரதிபலித்தது சார். நெஞ்சார்ந்த நன்றிகள். திரு.இந்திரகுமார் நேர்மையடிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
அரசு வேறு அரசியல் வேறு. என்பதில் இந்திய கூட்டணி கட்சி தெளிவாக உள்ளது. (முதல்வர்.தலைவர்) நன்கு அறிந்தவர். நன்றி. சார் அவர்கள் அரசு துறையின் நுணுக்கமான சிந்தனை அறிந்தவர்..
மரியாதைக்குரிய பாலச்சந்திரன் சார் திமுக மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் மற்றும் நம்பிக்கை உண்மையிலேயே நடக்குமானால் மகிழ்ச்சி தான்
அன்பு தோழர்களே யார் யார் எங்கள் கலைஞர் அவர்களை தவறாக பேசினார்களோ அவர்களை வைத்தே உயர்வாக பேச வைத்ததே எங்கள் பெருமை! அய்யா பாலசந்திரன் அவர்களுக்கு தலை வணக்கம் 🙏
அண்ணாமலை கலைஞரை படுகேவலமாக விமர்சித்துக்கொண்டு இருக்கும்போது பாஜக தலைவரை வைத்தே கலைஞரை வானளாவ புகழ வைத்ததே ஸ்டாலினின் மகத்தான வெற்றி...! சென்னை எழும்பூர் இரயில்வே முனையத்துக்கு டாக்டர் கலைஞர் பெயரை சூட்ட ஸ்டாலலின் அவர்கள் பெருமுயற்சி எடுக்க வேண்டும். இது நடந்தால் எடப்பாடி லபோ...திபோ என ஒப்பாரி வைப்பார்...பார்க்கும் எங்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்...!
சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணம் என்று பழைய நினைவுகளை திருப்பி நினைவு கூர்ந்து படுதியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர் அண்ணாமலை போல tv யில் news il வர விரும்புகிறார். அவ்வளவே.😂 நன்றி அய்யா.🎉❤
தந்தை பாணியில் தனயன் என்று சொன்னால் மிகையில்லை. 70 பதுகளில் இந்திரா காந்தி அம்மையாரை அழைத்து வருகிறார் கலைஞர். அம்மையார் சொல்கிறார். கலைஞரை .. திமுகவை நம்பலாம். எதிர்ப்பதாக இருந்தாலும் ஆதரிப்பதாக இருந்தாலும் அதில் உறுதியாக இருப்பார்கள் என்று...!. அதைக் கேட்டு அன்று அதிமுக ரசிக்கவில்லை. இன்று தளபதியார் தலைமையில் கலைஞர் புகழ் பாடப்படுகிறது. நாணயம் வெளியிடுபவர்கள் நா நயம் மிக்க தலைவனின் நற்செயலில் நற்பணியில் நான்கைக் குறிப்பிட்டுப் பேசத்தானே செய்வார்கள். அது பொறுக்கவில்லை அதிமுகவுக்கு. இப்போதும் அதை ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்வது? திமுக ஒரு தேன்கூடு. அதன் தலைவர்களும் தொண்டர்களும் தேனி போன்றவர்கள். அவர்களின் தேன் சேகரிப்பு காலாகாலத்திற்கும் தொடரும். தேனைப்பற்றி பேசினால் தித்திக்கத்தான் செய்யும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?…
ஐயா பாலச்சந்தர் I.A.S.அவர்கள் திரு. எடப்பாடியார் ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என சொன்ன அளவிற்கே அறிவாளி என்பது மிகப் பொருத்தமான விமர்சனமே ! நன்றி நறுக்கென உறைக்க சொன்னமைக்கு !
சில நேரங்களில் நாம் எழுதும் போது ஒரு எழுத்து மாற்றம் இருந்தாலும் தவறாக மாறிவிடுகிறது அதனால் தவறாக புரிந்து கொள்ள கூடாது உண்மையில் படிக்கும் போது நமக்கே புரிந்து கொள்ள முடியும்
வாஜ்பாய் கூட்டணியில் திமுக இருந்தபோது உ. பி. மாநிலத்தில் அப்போது கலைஞரை அழைத்து பொதுக்கூட்டத்தில் பேச வைத்தவர் இப்போது வந்துசென்ற ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவர் ஏற்கனவே பாஜக வின் தலைவராகவும் இருந்தவர். ராஜ்நாத்சிங் விரும்பி தான் மாநில அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.எனவே தான் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கலைஞரை புகழ்ந்து பேசினார். இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா என தெரியவில்லை.
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 both of you 🙏 ❤️ ♥️ 🙌. Well done 👏 ✔️ 👍 Excellent Explanation speech 💬 👏 👌 👍 😀 My best 👌 👍 wishes ✨️ to the New Chief Secretary of Tamil Nadu Mr. Muruganandham IAS. All the best 👍 👌 😍 both of you 💬💬💯💯👌👌💙💙🤍🤍🩶🩶👍👍🙏🙏
கலைஞர் அவர்கள் நினைவு நாணயத்தை வெளியிட்டு ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு ராஜ் நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அரசு விழா நடத்தியது மிகவும் பாராட்டுக்குரிய செயல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செல்வாக்குக்கும், பண்புகளுக்கும் ஒன்றிய அரசு கொடுத்த கவுரவம் இந்த விழா. முதல்வர் அவர்கள் சொன்ன மாதிரி எடப்பாடியை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. எனவே தான் ஒன்றிய அரசு விழா எடுக்க வில்லை.
2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்தினால் திமுகவுக்கு தேர்தலில் பின்னடைவுதான் ஏற்படும். அதை மனதில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் இனிமேல் உள்ள நிகழ்வுகளை நடத்தினால் நன்று.
கலைஞரை பற்றி படிப்பார்கள்....மக்களுக்கு செய்த நன்மைகள்...கொள்கைகள்....கருத்துக்கள் செயல்பாடுகள் இவைகளை படிக்கும்போது உண்மைகளை ஆய்ந்து பார்ப்பார்கள்....உண்மை தெரியும்....எடுத்து பேசுவார்கள்......
Our CM knows etteque and political decency and so invited local BJP leader to attend the function connected with the participation of Central Defence minister.
Obviously, a hidden motive may be there. The release of the coin is no issue. But profuse encomium by two top leaders of BJP on Karunanidhi may be a pointer. Skepticism is contextual and logical. It can't be brushed aside.
People already know eps is slave...Ep does not have eligibility to talk....saathaan chants vedha....Stalin s steps are measured like our Anna..2021 Stalin is different...keeps decency in politics....Role model...cm politicians..
Dear retired IAS hounsrable sir, Karunanidhi never solved Kaveri issue. Never finished Veeranan water project. Never solved Srilanka tamil issue. Instead with dramatic action allowed killing of lacs of tamilian. Wasted crores of crores of public money in lots of failed projects in TN government. Swindled lot of money legally, technicaly snd camaflougicaly. You are an IAS cadre. With lot of above you praise Karunanidhi. What a crazy this state.
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
ஐம்பது ஆண்டு அரசியல்
நிலவரங்களை விருப்பு வெறுப்பு இன்றி.மிகவும் நடுநிலையோடு கருத்துக்களை கூறுவது பாலச்சந்திரன் அவர்களின்
வழக்கம் வாழ்த்துவோம் வணங்குவோம் நன்றி ஐயா நன்றி
எந்தத் தலைப்பாக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களோடு சிறப்பாகச் செயல்படுகிறார் பாலா சார்.மகிழ்ச்சி.
அருமையான பதிவு! இருவருக்கும் வாழ்த்துக்கள்!
கலைஞரிடம் சில சிறிய குரைகள் இருந்தாலூம் நிறைகள் மிகவும் அதிகம்.மிகவும் பாராட்டபடவேண்டியவர்.
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் பதிவு சூப்பர் சார். உண்மையையும் களத்தையும் அப்படியே பிரதிபலித்தது சார். நெஞ்சார்ந்த நன்றிகள். திரு.இந்திரகுமார் நேர்மையடிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
சரியான நல்ல தரமான அருமையான நேர்காணல்❤
சிறந்த நல்ல நேர் காணல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அரசு வேறு அரசியல் வேறு. என்பதில் இந்திய கூட்டணி கட்சி தெளிவாக உள்ளது. (முதல்வர்.தலைவர்) நன்கு அறிந்தவர். நன்றி. சார் அவர்கள் அரசு துறையின் நுணுக்கமான சிந்தனை அறிந்தவர்..
😢😮😢t😢t😢😢6😢😢😢😢6 8:40 😢6
அய்யாவின் அனுபவங்கள் நமக்கு மிகுந்த
பலன் தருகிறது நூறாண்டு நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன்
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான விளக்கம் நன்றி
விளக்கம் அருமை அருமை
மரியாதைக்குரிய பாலச்சந்திரன் சார் திமுக மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் மற்றும் நம்பிக்கை உண்மையிலேயே நடக்குமானால் மகிழ்ச்சி தான்
Super super Very good Speech Thanks for you 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🌄🌄🌄🌄
இன்று அருமையான பதிவு. இரண்டு ஆளுமைகளுக்கும் நன்றி. 🙏
அன்பு தோழர்களே யார் யார் எங்கள் கலைஞர் அவர்களை தவறாக பேசினார்களோ அவர்களை வைத்தே உயர்வாக பேச வைத்ததே எங்கள் பெருமை!
அய்யா பாலசந்திரன் அவர்களுக்கு தலை வணக்கம் 🙏
அண்ணாமலை கலைஞரை படுகேவலமாக விமர்சித்துக்கொண்டு இருக்கும்போது பாஜக தலைவரை வைத்தே கலைஞரை வானளாவ புகழ வைத்ததே ஸ்டாலினின் மகத்தான வெற்றி...! சென்னை எழும்பூர் இரயில்வே முனையத்துக்கு டாக்டர் கலைஞர் பெயரை சூட்ட ஸ்டாலலின் அவர்கள் பெருமுயற்சி எடுக்க வேண்டும். இது நடந்தால் எடப்பாடி லபோ...திபோ என ஒப்பாரி வைப்பார்...பார்க்கும் எங்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்...!
சீமான் அதுக்கு மேல கத்துவா பாஸ்
மிக தெளிவான பேட்டி வாழ்த்துக்கள் சகோதரர் பாலச்சந்தருக்கு
ஐயாவுக்கும் இந்திராவுக்கும் நன்றி..
Arumai. 👌👌👌
சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணம் என்று பழைய நினைவுகளை திருப்பி நினைவு கூர்ந்து படுதியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர் அண்ணாமலை போல tv யில் news il வர விரும்புகிறார். அவ்வளவே.😂 நன்றி அய்யா.🎉❤
தந்தை பாணியில் தனயன் என்று சொன்னால் மிகையில்லை. 70 பதுகளில் இந்திரா காந்தி அம்மையாரை அழைத்து வருகிறார் கலைஞர். அம்மையார் சொல்கிறார். கலைஞரை .. திமுகவை நம்பலாம். எதிர்ப்பதாக இருந்தாலும் ஆதரிப்பதாக இருந்தாலும் அதில் உறுதியாக இருப்பார்கள் என்று...!. அதைக் கேட்டு அன்று அதிமுக ரசிக்கவில்லை.
இன்று தளபதியார் தலைமையில் கலைஞர் புகழ் பாடப்படுகிறது. நாணயம் வெளியிடுபவர்கள் நா நயம் மிக்க தலைவனின் நற்செயலில் நற்பணியில் நான்கைக் குறிப்பிட்டுப் பேசத்தானே செய்வார்கள். அது பொறுக்கவில்லை அதிமுகவுக்கு.
இப்போதும் அதை ஜீரணிக்க முடியவில்லை.
என்ன செய்வது?
திமுக ஒரு தேன்கூடு. அதன் தலைவர்களும் தொண்டர்களும் தேனி போன்றவர்கள்.
அவர்களின் தேன் சேகரிப்பு காலாகாலத்திற்கும் தொடரும்.
தேனைப்பற்றி பேசினால் தித்திக்கத்தான் செய்யும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?…
சூப்பர் சார். நன்றி.
Yes sir you're absolutely 💯 percent correct.
திரு பாலசந்தர் அவர்களுக்கும் இந்திரகுமார் அவர்களுக்கும் இனிய வணக்கங்கள்
அருமையான பதிவு
Mr.Indrakumar and Balachandran Ex.IAS answers are always best and truth continue please 🎉🎉🎉🎉😂😂😂❤❤❤
உண்மையான பேச்சு
Clear speech sir Greetings
இருவருமே சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி
நல்ல பதிவு 🎉
Big salute to Respected Thiru. Balachandran IAS (Retd) Sir for your explanation. 🙏🙏🙏
திரு. பாலச்சந்திரன் அவர்களது கருத்து அவரது அனுபவம் பணியினால் பெற்றமுதிர்ச்சி அறிவாற்றல் ஆகியவற்றின் வெளிப்பாடு யதார்த்தமான பதில்கள்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு தகுந்த மரியாதை செய்த ஒன்றிய அரசுக்கு நன்றிகள் 🖤❤️🙏
திரு முருகானந்தம் IAS தலைமை செயலாளர் ஆக நியமனம் செய்த முதல்வருக்கு நன்றி.
எதற்காக நீங்கள் நன்றி தெரிவிக்கிறீர்கள் புரோ
Why you asking this question bro@@rajasekaranramasamy7758
CORONA time CM guidance
Oxygen shortage
Some IAS officersai anuppi thirambada samaliththar
Murugananda avargal
DMK vin finance secretaary aga kadantha 3 varudangal,thittangal makkalai servathu.
Idhai therinthu anbar parattiyirukkalam
Manohar Indira avargal.
Veru nallathum irukkalaam
ஐயா பாலச்சந்தர் I.A.S.அவர்கள் திரு. எடப்பாடியார் ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என சொன்ன அளவிற்கே அறிவாளி என்பது மிகப் பொருத்தமான விமர்சனமே ! நன்றி நறுக்கென உறைக்க சொன்னமைக்கு !
அருமை சார்
அறிவு மிகு ஆற்றல் பெற்றுள்ள இருஅறிஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள் நேரடி என்பதற்கு விளக்கம் தரவும்
நேரடி அல்ல தேரடி.
சில நேரங்களில் நாம் எழுதும் போது ஒரு எழுத்து மாற்றம் இருந்தாலும் தவறாக மாறிவிடுகிறது அதனால் தவறாக புரிந்து கொள்ள கூடாது உண்மையில் படிக்கும் போது நமக்கே புரிந்து கொள்ள முடியும்
கரூரில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதே மிகச்சரியாக நேர்மையாகவும் பணியாற்றிய அதிகாரி திரு.முருகானந்தம் அவர்கள்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இந்த மரியாதை பொருத்தமானது 🙏
வாஜ்பாய் கூட்டணியில் திமுக இருந்தபோது உ. பி. மாநிலத்தில் அப்போது கலைஞரை அழைத்து பொதுக்கூட்டத்தில் பேச வைத்தவர் இப்போது வந்துசென்ற ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அவர் ஏற்கனவே பாஜக வின் தலைவராகவும் இருந்தவர். ராஜ்நாத்சிங் விரும்பி தான் மாநில அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.எனவே தான் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கலைஞரை புகழ்ந்து பேசினார். இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா என தெரியவில்லை.
😂 டெட்பாடிக்கு இதுஎல்லாம் தெரியாது நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காலான்
@@Rautharkaniடெட்பாடி பஞ்சத்துக்கு அரசியலில் நுழைந்த ஆளுப்ப இப்படித்தான் இருப்பாருஉஉஉஎஎஎஎ😅😅😅😅
Nangallam rulingla irundhapave thoothukudi incidenta TV la parthudhan therinchukitom. Engala poi idhu theriyuma adhu theriyumanutu. Engala vechi comedy keemady pannalaye ?😅😅😅
@@geethakanakaraj1594
😂😂😂😂😂😂😂😂
Super speech sir 🎉
💐My best wishes to the New Chief secretary of Tamil Nadu Mr,Muruganandham,IAS💐
Exactly explained by Mr balachandran may God bless you both and my mother land
❤❤❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் 🌹🌹🌹
தலைமை செயலாளரை பற்றி சார் சொன்னது.... உதவும் மனபான்மை உண்மை...
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 both of you 🙏 ❤️ ♥️ 🙌. Well done 👏 ✔️ 👍 Excellent Explanation speech 💬 👏 👌 👍 😀 My best 👌 👍 wishes ✨️ to the New Chief Secretary of Tamil Nadu Mr. Muruganandham IAS. All the best 👍 👌 😍 both of you 💬💬💯💯👌👌💙💙🤍🤍🩶🩶👍👍🙏🙏
The Honourable CM is a great and gentle man, and very polite.
இந்தவீடியோவை/எதிர்கட்சிகள்/2%3%ஒரு%உள்ளகட்சிகள்பார்த்து/திருந்துங்க/இல்லாட்டி/வயிறுஎரிங்க😅😅😅😅😅
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக இருந்தது தமிழ்நாட்டின் தரித்திரம்
Super sir
Super
Bala. Sir. Excellent. Speech. S. P. R. Salem.
முதல்வரின்அரசியல்அனுபவம்நாகரிகம்இதையெல்லாம்கண்டுஎடப்பாடிக்குவயிற்றெரிச்சல்
புதியதலைமைச்செயலாளர்குறித்தவிவரத்தையும்
அவருடையநேர்மையையும்கூறியதற்குநன்றி
அய்யா வணக்கம் இந்திர குமார் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம் திரு பத்மநாபன் IAs இற்கு பிறகு இவர் வணக்கம் வாழ்த்துக்கள்
கலைஞர் அவர்கள் நினைவு நாணயத்தை வெளியிட்டு ஒன்றிய அரசு சார்பில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு ராஜ் நாத் சிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து அரசு விழா நடத்தியது மிகவும் பாராட்டுக்குரிய செயல்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செல்வாக்குக்கும், பண்புகளுக்கும் ஒன்றிய அரசு கொடுத்த கவுரவம் இந்த விழா.
முதல்வர் அவர்கள் சொன்ன மாதிரி எடப்பாடியை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. எனவே தான் ஒன்றிய அரசு விழா எடுக்க வில்லை.
Balachandar sir your speech great
எடப்பாடி ஒரு தற்குறி. எதைப் பற்றியும் ஆழமாக எதுவும் தெரியாத இவரையெல்லாம் முதலமைச்சராகப் பெற்றிருந்தது தமிழ்நாட்டின் துரதிருஷ்டம்!
Murmu president Aah கொண்டு வந்தாலும் வீட்டு வேலைக்காரி மாதிரி தான் நடத்த படுகிறார்..
சூப்பர் IAS பாலா சூப்பர் IAS பாலா சூப்பர் IAS பாலா
Eps என்ன பெரிய மக்கள் தலைவனா? A2kutravaliyin கால்களில் சாஸ்தாங்கமாக விழுந்து பதவி பெற்றவன் என்பதுதானே உண்மை.
👏👏👏👏
எடப்பாடி பழனி அரசியலிலும் பதவியில் இருப்பதும் தமிழ் நாடுக்கு கிடைத்த தூரதிஸ்டம் வேறு என்ன சொல்ல
எடப்பாடி பாவம் எண்ண செய்யது தெரியவில்லை
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus is lord
Thalaiwa Indira Kumar opening super
Supper.cm.intamilnadu.goverment.true
❤
இழவுகாத்த கிளி எடப்பாடி
"இலவு" காத்த கிளி. இலவம் பஞ்சு
சார் எப்போதும் நடு நிலை தான் என்பதை, நாம் எப்போதும் அறிவோம், வணக்கம் சார் 🎉🎉
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
Greetings to Chief Secretary Shri murugan andam
2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஏதாவது நடத்தினால் திமுகவுக்கு தேர்தலில் பின்னடைவுதான் ஏற்படும். அதை மனதில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் இனிமேல் உள்ள நிகழ்வுகளை நடத்தினால் நன்று.
மிரட்டிய ஸ்டாலின்.. மிரண்ட ராஜ்நாத் சிங்.. அதானடா
பிராமண எதிர்பாளர்
வருங்கால பிரதமர் ராஜ்நாத்சிங் வாழ்க.
கலைஞரை பற்றி படிப்பார்கள்....மக்களுக்கு
செய்த நன்மைகள்...கொள்கைகள்....கருத்துக்கள்
செயல்பாடுகள் இவைகளை படிக்கும்போது
உண்மைகளை ஆய்ந்து பார்ப்பார்கள்....உண்மை
தெரியும்....எடுத்து பேசுவார்கள்......
Our CM knows etteque and political decency and so invited local BJP leader to attend the function connected with the participation of Central Defence minister.
Semma ji🎉
எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாதவர். அரசு மீது குற்றம் சொல்ல ஏதும் இல்லை என்பதால் ஏதாவது பேசவேண்டும் என்று முட்டாதனமாக பேசி கெடுதுகொண்டிருகிரார்.
It is dangerous to align with bjp . Stalin must be careful
Besr bakcary விசயம் எந்த ஆட்சி எந்த கூட்டணியில் நடந்து சார்
Balachandrar interview is very good therpothiya suznilaythil
....congratulations 🎉❤😅
Thiru Karunanidhi saved life of Shrilanka Tamils, therefore, Karunanidhi gi deserving for honour.
Governor Party க்கு போனது எதுக்கு
Why my previous comment rejected ?
,,ஆதிமுகாவின்சந்தேகம்எங்கேநம்மைவிட்டுவிடுவிர்களோஎன்றுபிஜேபிகூடசேர்வதும்தற்கொலைசெய்வதுஒன்றுஅதைதிமுகசெய்யாது
எடப்பாடி ஒரு தற்குறி என்பதை தினமும் நிரூபித்து கொண்டு இருக்கான்,,,வாழ்த்துக்கள் சார்
ஜால்ரா ....
Obviously, a hidden motive may be there. The release of the coin is no issue. But profuse encomium by two top leaders of BJP on Karunanidhi may be a pointer. Skepticism is contextual and logical. It can't be brushed aside.
Adei muttu kuduka oru allavu illa...samathi la ena ya technology
Once Balachandran retd IAS is telling about present Chief Secretary, then there will be truth on it.
பட்டவனுக்கு தான் தெரியும் வலியின் வேதனை அதைத்தான் e p s சொல்லியிருக்கிறார்
People already know eps is slave...Ep does not have eligibility to talk....saathaan chants vedha....Stalin s steps are measured like our Anna..2021 Stalin is different...keeps decency in politics....Role model...cm politicians..
என் திமுக ராகுலை அழைக்கவில்லை😢😮
Dear retired IAS hounsrable sir, Karunanidhi never solved Kaveri issue.
Never finished Veeranan water project.
Never solved Srilanka tamil issue. Instead with dramatic action allowed killing of lacs of tamilian.
Wasted crores of crores of public money in lots of failed projects in TN government.
Swindled lot of money legally, technicaly snd camaflougicaly.
You are an IAS cadre.
With lot of above you praise Karunanidhi.
What a crazy this state.
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
Metroல ஒரு ஆளை அடித்தாரே
ஆமாம் கோ பாக் ராச்நாத் என்று குரல் கொடுக்காது கன்னியமாக நடந்து கொண்டனர்
39 சீட்டு ஒரு முஸ்லிம் எம்பி கிடையாது