கொத்து கொத்தா முடி உதிர்வதை இந்த தைலம் தடுக்கும் Paattu Vaithiyam | Hair Fall | Epi-60 | Revathi

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 298

  • @balasubalasu8065
    @balasubalasu8065 10 месяцев назад +55

    அம்மா நல்லா பேசுறீங்க அம்மா 👍👍👍

  • @rajraj-hr7qm
    @rajraj-hr7qm 11 месяцев назад +148

    அம்மா வளையல்... மருதாணி சூப்பர் எனக்கு ரோம்ப பிடிச்சிருக்கு

  • @ColorColors-wp6bu
    @ColorColors-wp6bu Год назад +311

    நீங்க பேசுனா கேட்டுகிட்டே இருக்கணும்னு போல இருக்கு...நீங்க பழைய வைத்தியம் சொன்னாலும் ட்ரெண்டிங்ல இருக்கீங்க.உங்க ஆங்கில உச்சரிப்பு சூப்பர்..❤❤❤

  • @shasha7710
    @shasha7710 10 месяцев назад +21

    *பேரழகி*❤❤❤

  • @ahmd5039
    @ahmd5039 11 месяцев назад +10

    அழகி அம்மா❤🥰🥰🇱🇰

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад +11

    நன்றி நன்றி நன்றி மா❤❤❤😊😊😊

  • @sathyamoorthi7819
    @sathyamoorthi7819 11 месяцев назад +11

    Super,amma

  • @babysri6210
    @babysri6210 7 месяцев назад +5

    பாட்டி வைத்தியம் சிறிய வயதில் மிகவும் விரும்பி தொலைக்காட்சியில் பார்க்க பிடிக்கும் பாட்டி நீங்க பேரழகு உங்களை ரொம்பவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤️🥰👌👍

  • @Ammachariyamman
    @Ammachariyamman Год назад +13

    தாத்தா பாட்டி நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்

  • @jacinthasimeon5411
    @jacinthasimeon5411 Год назад +24

    வணக்கம் அம்மா. பாட்டி வைத்தயம் பிரமாதம்
    பழையன கதையுங்கோ சொல்லுங்கோ
    அம்மா இலங்கை கனடா மகள்
    நீங்களும் நானும் கொடுத்து வைத்தவர்கள். அம்மா தொடரட்டும்.
    உங்கள் பணி,
    மெத்த பெரிய உபகாரம்.

  • @SarithaR-kl7oh
    @SarithaR-kl7oh Год назад +13

    சூப்பர்

  • @anuradhap6469
    @anuradhap6469 Год назад +21

    Maami bangles nella iruku enga vanganeengu
    Eppom kaile marudhani bangles super
    Detailed explanation thankyou maami

  • @saranmaha6322
    @saranmaha6322 10 месяцев назад +8

    காய்ந்த செம்பருத்தி பூவை இந்த ஆயிலில் உபயோக படுத்துலாமா அம்மா

  • @nanthanananthu8374
    @nanthanananthu8374 Год назад +17

    Love u paati ma❤ addicted ur videos

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 Год назад +36

    தோழி நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் ‌நீங்கள் அனிந்து உள்ள வளையல் ‌எங்கு கிடைக்கும் என்று சொல்லவும்

  • @Anjalikishona
    @Anjalikishona 10 месяцев назад +18

    பாட்டி சூப்பர் டிப்ஸ் சொல்லுறீங்க

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 4 дня назад

    பாட்டி ரொம்ப அழகாஇருக்கேங்க
    ❤🙏🙏🙏🙏🙏

  • @KamaleshK-hv7yg
    @KamaleshK-hv7yg 7 месяцев назад +71

    அம்மா நீங்க சொன்ன மாதிரி என்ன தேங்காய் எண்ணெய் காய்த்து தேய்த்து வருகிறேன் ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா நன்றி

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq Год назад +15

    நல்வகணவன்❤❤

  • @rushiniwanniarachi8883
    @rushiniwanniarachi8883 Год назад +7

    Amma romva nanri .

  • @pushpamano8991
    @pushpamano8991 11 месяцев назад +3

    Thanks 🙏 Thanks KURUJI MADAM 🙏❤️

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz Год назад +9

    Thank you ma❤

  • @muthumahalakshmi
    @muthumahalakshmi Год назад +6

    நன்றி அம்மா❤

  • @AmbikaVeemasri
    @AmbikaVeemasri 2 месяца назад +2

    ரொம்ப நன்றி பாட்டி 🙂

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 10 месяцев назад +3

    Supper. Amma. thengyou. Amma

  • @MJChicago
    @MJChicago 10 месяцев назад +10

    Please give English captions to understand better on the ingredients please. Thank you

  • @MKR-lo4bo
    @MKR-lo4bo 6 месяцев назад

    எண்ணெய் மணக்க்க்குது 😅❤❤

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Год назад +6

    அம்மா வணக்கம்

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Год назад +14

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @AyishaSalman-rm7ql
    @AyishaSalman-rm7ql 4 месяца назад +4

    பாட்டி இந்த எண்ணெய் ய தலைக்கு தேச்சி கொஞ்ச நேரம் கழித்து தலைக்கு குளிக்கணுமா,? இல்ல தினமும் யூஸ் பண்ணலாமா சொல்லுங்க பாட்டிமா ❤🥰

  • @arekhaarekha2366
    @arekhaarekha2366 2 месяца назад

    அம்மா உடல் எடை குறைய ஒரு வைதியம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radharamarao8334
    @radharamarao8334 Год назад +19

    மேடம் உங்கள் தலைமுடி கருமைக்கு என்ன follow செய்கிறீர்களோ அதை vedio போடவும்.

    • @Pathipeaceful
      @Pathipeaceful Год назад

      Take curry leaves early morning

    • @Unikidtamil
      @Unikidtamil 5 месяцев назад

      Arapu + alovera+onion+ curry leaves mix it well and apply for atleast one hour and wash your hair it reduces hair fall and gives black colour😅

  • @padmasivasubramanian4544
    @padmasivasubramanian4544 Год назад +10

    Thanks Madam Could you please suggest for grey hair if you could please

  • @ranjithamponnuthai8436
    @ranjithamponnuthai8436 2 месяца назад

    உங்க வளையல் உங்களுக்கு Color Superb இருக்கு mam

  • @hepsimilton7637
    @hepsimilton7637 3 месяца назад

    Ivaru eppo video🎥 la vandharu.... 😂😂😂😂😂superb pair treat to watch🎉🎉🎉🎉❤

  • @MallikaSankar-i9p
    @MallikaSankar-i9p Месяц назад

    மிக்க நன்றி அம்மா❤❤❤❤

  • @anithadurairaj6514
    @anithadurairaj6514 11 месяцев назад +8

    I have Sinus problem and also my children's, please suggest for hair growth hair oil and hair wash

    • @Dhaya-xi1bc
      @Dhaya-xi1bc 5 месяцев назад

      @@anithadurairaj6514 ena sirum madam.. Please suggestions panuga... Enaku hair fall inceease Aguthu

  • @Bharanimedical
    @Bharanimedical 11 месяцев назад +2

    Romp Joly Joly ya pesurnga

  • @priyaPriya-sl7es
    @priyaPriya-sl7es 7 месяцев назад +146

    நான் செக்குல ஆட்டுன எண்ணெய் தான் தடவுற ஆனால் கொத்து கொத்தாக கொட்டுது இப்போது என் வயது 22 ஒரு ஜடை போடுற அளவிற்கு கூட இல்லை தலைமுடி என்னிடம்

  • @Tamil2002-k1i
    @Tamil2002-k1i 7 месяцев назад +3

    அம்மா மிக்க நன்றி வணக்கம்💐🙏👌

  • @venkatdrago6275
    @venkatdrago6275 2 месяца назад +1

    Super ah solringa paathi❤

  • @rajismangai239
    @rajismangai239 5 месяцев назад +4

    Amma
    Thank you ❤❤
    Engaluku marriage agi 11th year start aguthu Amma
    Inum
    Baby kaga wait pandrom
    Please engaluku blessings kudunga Amma ❤❤

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga1545 8 месяцев назад +8

    Coconut oil
    Sembaruthi 10 flower
    Sembaruthi 15 leafs
    Curry leafs
    Neem leafs

  • @akilalakshmi
    @akilalakshmi 11 дней назад

    என்ன தடவை மட்டும் போதாது உள்ளுக்குள்ள சாப்பிடணும் நல்லா சத்தான ஆரோக்கியமான உணவு சாப்பிடனும்

  • @SrideviS-z1z
    @SrideviS-z1z 23 дня назад

    Super Idea 💡😊

  • @jayasuryabr707
    @jayasuryabr707 7 месяцев назад +4

    Patti endha oil Daily use pannalama ella weekly once or twice use pannalama

  • @KumaresanKumaresan-v9e
    @KumaresanKumaresan-v9e 11 месяцев назад +2

    Thanguku amma

  • @premalatha593
    @premalatha593 6 месяцев назад +1

    I am try result super thanks amma

  • @Karupasamy3915
    @Karupasamy3915 7 месяцев назад +2

    சூப்பர் அட்வைஸ் அம்மா

  • @indirasenavijayarajan3950
    @indirasenavijayarajan3950 Год назад +37

    அம்மா முடி அடர்த்தியாக இருக்கு ஆனால் நீளமாக வளரமாட்டேங்குது. சுருண்டு தலைக்குள்ளேயே இருந்துட்டு சிக்கா இருக்கு

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 4 месяца назад +2

      Overweight or hormonal imbalance issues irukaa

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 месяцев назад +1

    நல்லமூடிநிறையஉள்ளது

  • @karthiksjourney7783
    @karthiksjourney7783 Год назад +12

    Please never ever stop posting these sorts of videos . These are very helpful

  • @manjulahanvidthasri6103
    @manjulahanvidthasri6103 6 месяцев назад +3

    அம்மா😊

  • @InnocentAquaticWhale-nd3qm
    @InnocentAquaticWhale-nd3qm Год назад +3

    உச்சியில் இருக்கும் நரசமுடியை கருப்பு முடியாக்குவது எப்படி பாட்டி

  • @DivyaDivya-d6n2y
    @DivyaDivya-d6n2y 6 месяцев назад +1

    சூப்பர் பாட்டி 🎉🎉

  • @komalakomla4807
    @komalakomla4807 Год назад +3

    home made chemical free hair dye sollikudungo paati

  • @Thangarajgoki
    @Thangarajgoki Месяц назад

    Naa try pni parthuttu soldren nga Amma

  • @Vidhyachandran-k2w
    @Vidhyachandran-k2w 7 месяцев назад +2

    Ungaluku thaniya youtube channel eruka patti❤???

  • @vasanthakumar8476
    @vasanthakumar8476 Год назад +3

    Thank you mam🎉😅

  • @shebasudha6329
    @shebasudha6329 Год назад +21

    பனி காலத்தில் கை கால் வறட்சி அதற்கு கை வைத்தியம் சொல்லுங்கள் அம்மா

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 Год назад +20

    பாத வெடிப்புக்கு ஒரு மருந்து சொல்லுங்கள் அம்மா

    • @Pathipeaceful
      @Pathipeaceful Год назад

      Coconut oil patham la potu night thuguga koraum

  • @G.Kasthuri-h2u
    @G.Kasthuri-h2u Месяц назад +1

    Beauty queen amma ur voice 👌👌preparing ayur vada oil 👌👌good explain amma ur speech cooking good health dish preparing ❤❤ 👌👌❤️❤️🌹🌹good👌👌message amma nature beautiful color 👌👌mom any mahandi hand 👌👌mom cute mom home ly look handsome ❤👌👌🌹🌹🌹live long all ways mother father ❤❤❤❤👌👌🌹🌹🌹

  • @Maha-b7u
    @Maha-b7u 7 дней назад

    முடியை சீவி முனிவரை பின்னால் முடி வளருமா , எனக்கு முடி கொட்டுது , tips solluga Amma pls 🙏

  • @Priya-g2x
    @Priya-g2x 5 месяцев назад +2

    Intha oil niram green color la irukkuma

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 Год назад +6

    Megaom nandri ammaa 🙏🙏🙏

  • @neelaravi260
    @neelaravi260 Год назад +10

    அம்மா, வாடிய பூக்கள் சேர்க்கலாமா ( முந்தய நாள் ) எங்க வீட்ல நிறைய பூக்கிறதே

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 10 месяцев назад +3

      அதுதான் நிறைய பூக்குதே அப்புறம் ஏன் மா வாடிய பூவை சேர்க்கலாமாங்க ன்னு கேக்கணும் ...நீங்களே சொல்லுங்க.... நல்ல கேள்வியா கேளுங்க

    • @Arna_stringart
      @Arna_stringart 10 месяцев назад +1

      Oil try panengala ! Result pls

  • @KavithaR-y8k
    @KavithaR-y8k 10 месяцев назад +5

    Nandri Amma

  • @nishasherin9409
    @nishasherin9409 Год назад +4

    White hair maraiya tip sollunga paaty maa

  • @places796
    @places796 10 месяцев назад

    Medicine for stroke patient speech and swallowing Medicine

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Год назад +2

    நன்றி அம்மா

  • @jayanthikantharajan9314
    @jayanthikantharajan9314 Год назад +3

    Please suggest something fir dark circles Amma

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 7 месяцев назад +1

    Thankyou.. Amma ❤🙏🙏🌹🌹

  • @KalpanaLaddu-kb5uk
    @KalpanaLaddu-kb5uk Месяц назад

    ❤❤❤❤❤சூப்பர்

  • @MalarAmudha
    @MalarAmudha 6 месяцев назад +1

    அம்மா நல்லா பேசுறீங்க

  • @Amala-n7h
    @Amala-n7h Год назад +6

    Amma super

  • @Maha-b7u
    @Maha-b7u 2 месяца назад

    அம்மா நீங்க சொன்ன. மாதிரி செய்றேன் ஆனாலும் முடி கொட்டுது ma, வாரம் ஒரு முறை மாசஸ் பண்றேன் veru yenna seiya solluga pls 🙏🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Месяц назад

    வணக்கம் அம்மா

  • @SrideviDevisri-y7l
    @SrideviDevisri-y7l 6 месяцев назад

    மிகவும் நன்றி அம்மா

  • @puspanadarajah8089
    @puspanadarajah8089 4 месяца назад

    Love you Amma ❤❤❤Anbe sivam

  • @Vasuki-t4p
    @Vasuki-t4p Месяц назад

    Amma daily use pannanuma daily thalaikku kulikkanuma sollunga ma

  • @vijyalakhsmi9607
    @vijyalakhsmi9607 8 месяцев назад +2

    Ur voice super

  • @SwathiSwathi-nz6mw
    @SwathiSwathi-nz6mw 10 месяцев назад

    Patima red sembaruti leef da podanuma ille vera colors kuda podlama

  • @AswiniAswini-wk2dt
    @AswiniAswini-wk2dt 10 месяцев назад

    Hi patti na pondy irunthu pesura ninga sona oila theikira first oda ippo mudi kottuthu enna patti seirathu

  • @Esaikiammal6460
    @Esaikiammal6460 Год назад +1

    I love you thatha ammaachi ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arekhaarekha2366
    @arekhaarekha2366 5 месяцев назад

    அம்மா நரை முடி கருப்பாக வைத்தியம் சொல்லுங்க அம்மா

  • @senthilselvi7286
    @senthilselvi7286 3 месяца назад

    Thankyou

  • @yogamathi7
    @yogamathi7 7 месяцев назад +1

    Aduku sembaruthi use panalam ah guys

  • @shanthimathiranganathan8846
    @shanthimathiranganathan8846 8 месяцев назад +1

    Amma very super yr prog though my question is not relevant to this pl explain in the afternoon prog thiru gnana sambandhar which was the first slokams in thiruchandur kindly tell us many thks

  • @Sandhiyaravi-b4z
    @Sandhiyaravi-b4z 5 месяцев назад

    Idhu daily use pannanuma

  • @6a37shanthini.a4
    @6a37shanthini.a4 Год назад +12

    அம்மா மலச்சிக்கல் சரியாகவதற்க ஒரு மருந்து சொல்லுங்க அம்மா 🙏🙏

    • @SuryaPrakash-oo8lv
      @SuryaPrakash-oo8lv Год назад

      Ama

    • @Dinesh-kp5jo
      @Dinesh-kp5jo 11 месяцев назад

      Karuppu thirachai

    • @SrikanthSaju
      @SrikanthSaju 9 месяцев назад

      மூல நோய் மருந்து சொல்லுக

    • @joshuasj2007
      @joshuasj2007 8 месяцев назад

      நார்ச்சத்து உள்ள கீரைகள் வெண்டைக்காய் வாழைத்தண்டு வாழைப்பூ நிறைய மோர் வாழைப்பழம் நார்ச்சத்து மிகுந்த நாட்டு காய்கறி இதெல்லாம் சாப்பிடுங்க. நோய் முற்றிய நிலையில் துத்தி இலை பறித்து காரம் கம்மியா சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

  • @JanakiJanaki-ul2ie
    @JanakiJanaki-ul2ie 5 месяцев назад +1

    அம்மா ரெகுலர யூஸ் பண்ற மாதிரி சொல்லுங்க அம்மா முடி ரெம்ப கெட்டுது அப்பறம் முடி கருப்ப ஆகவும் சொல்லுங்க அம்மா

  • @lathagopal6318
    @lathagopal6318 8 месяцев назад +2

    Mademvughgha valaiyel yegha ketaikum so beautiful

  • @mkumaresan7980
    @mkumaresan7980 5 месяцев назад +1

    Patti how to clear dark circles give some tips

  • @sakunthalam9353
    @sakunthalam9353 Год назад +2

    Madam please tell me the procedure to sottai for small area

    • @poojakaranaghe9713
      @poojakaranaghe9713 Год назад

      Small onion... juice apply pannuga ❤ nalla result kedaikum🙌

  • @saradhadevimanikandan
    @saradhadevimanikandan 13 дней назад

    Nanga hair oil ready pani sale pandrom.all ingredients in original coutrallam muligai .100 ml 150 rs

  • @induranipandian2999
    @induranipandian2999 Год назад +3

    Thank you auntie

  • @ramasubu8429
    @ramasubu8429 7 месяцев назад

    Normal Oli use pannra Mathiri. Daily use pannalama Intha oil ah

  • @NandithaSAEshwarSUKG
    @NandithaSAEshwarSUKG 7 месяцев назад

    அம்மா எண்ணெய் இரும்பு சட்டியிலதான் காய்ச்சணுமா

  • @kanakalayan9790
    @kanakalayan9790 6 месяцев назад

    Thank you super l am singaore

  • @aishwarya3073
    @aishwarya3073 5 месяцев назад +2

    Can we use pink and white hibiscus flowers?
    I did not.ger the red one